Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?
Page 1 of 1
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?
![விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? 20220224_032444-1-1200x900](https://kalakkalcinema.com/wp-content/uploads/2022/02/20220224_032444-1-1200x900.jpg)
-
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையில் வேலை கிடைக்காமல் திண்டாடும் எஞ்சினீயரிங் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்து டார்க் நெட் மூலமாக ஒருங்கிணைத்து போதை மருந்து விற்பனை, கொலை, செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுகிறது ஒரு கும்பல். மதுரையிலிருந்து சென்னை மாற்றலாகும் காவல் அதிகாரி அஜித், தற்கொலை வழக்கை விசாரிக்கச் செல்லும்போது இதனை கண்டுபிடிக்கிறார்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் மொத்த பொறுப்பும் அஜித்திடமே ஒப்படைக்கப்படுகிறது. அஜித்துக்கும், போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முழுக்கதையும்.
நேர்மையான அதே சமயம் இரக்க குணம் கொண்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். அம்மா, சகோதரர்கள் மீது அதீத பாசம் கொண்டவராக, அவர்களுக்காக திருமணமே செய்துகொள்ளாமல் நெகிழ வைக்கிறார். நடனம், பைக் சாகசம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனை பிடிக்க அஜித் மேற்கொள்ளும் பைக் சாகச சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரம்.
படத்தின் கதாநாயகியான ஹூமா குரோஷிக்கு அஜித்துடன் வருவதைத் தவிர நடிப்பில் சோபிக்கும்படியாக எதுவுமில்லை. கடைசி வரை அஜித்தை அவர் காதலிக்கிறாரா, இல்லையா என்பது அவருக்குக் கூட தெரியாது போல. வில்லனாக வரும் கார்த்திகேயா அறிமுக நடிப்பில் அசத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜிஎம் சுந்தர், பாவெல் நவகீதன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்துள்ளனர். பொல்லாதவன் போலவே வலிமையிலும் பைக் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் யுவன். நாங்க வேற மாரி பாடல் ரசிக்க வைக்கிறது.
Last edited by ayyasamy ram on Fri Feb 25, 2022 1:50 pm; edited 1 time in total
Re: விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?
![விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? 771346](https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771346.jpg)
-
இருந்தாலும் அம்மா செண்டிமெண்ட் என வரும் சில காட்சிகள் நம்மை சோதிக்கின்றன. 80 களின் ரஜினி, கமல் காலம் தொடங்கி இப்போது வரை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதே போதை மருந்து கும்பல் கடத்தல் கதையை டார்க் நெட், சைபர் க்ரைம் என்ற திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். என்ன பழைய படங்களில் விஜயகுமார், சத்தியராஜ் போன்றோர் வில்லன்களாக இருப்பர். தற்போது வில்லன்கள் மாறியுள்ளனரே தவிர கதை என்னவோ அதே கதைதான். பாட்சா படம் தொடங்கி, கடைசி நேரத்தில் குடும்பத்தினரை நாயகன் காப்பாற்றும் காட்சிகளை எத்தனை படங்களில்தான் நாம் காண்பது.
படம் முழுக்க பைக் வருகிறது, பைக் வருகிறது, பைக் வந்துகொண்டே இருக்கிறது என்ற அளவுக்கு பைக் ரேஸ் சேசிங் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. படத்தின் பெயராக வைத்துவிட்டோமே என்பதற்காக வலிமை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறதே தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.
என்சினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பத்தை திரைப்படங்கள் அழுத்தமாக கூறிக்கொண்டே உள்ளன. அதற்கு வலிமையும் விதிவிலக்கல்ல. எதற்கெடுத்தாலும் எஞ்சினீயரிங் படித்தவர்களையே ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என அவர்கள் சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அதேபோல தமிழ் சினிமா மொத்தமும் மதுரையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ரஜினி தொடங்கி விஷால் வரை கதாநாயகர்கள் மதுரையிலிருந்து மட்டும்தான் அறிமுகமாக வேண்டுமா என்ன? திருச்சியிலிருந்தோ திண்டுக்கல்லில் இருந்தோ அறிமுகமாகக் கூடாதா?
மொத்தத்தில் இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது. மற்ற சினிமா ரசிகர்களுக்கு, வழக்கமான ஹீரோயிசம் நிறைந்த படமாகவே உள்ளது. விஜய்க்கு எப்படி மாஸ்டரோ அதேபோல அஜித்துக்கு வலிமை.
– த.எழிலரசன்
நியூஸ் 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
» லாக்டவுன் எப்படி இருக்கிறது – ராஷி கன்னா
» இது எப்படி இருக்கிறது
» எப்படி இருக்கிறது '96' படம்..?
» இந்த Configuration எப்படி இருக்கிறது ???
» லாக்டவுன் எப்படி இருக்கிறது – ராஷி கன்னா
» இது எப்படி இருக்கிறது
» எப்படி இருக்கிறது '96' படம்..?
» இந்த Configuration எப்படி இருக்கிறது ???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|