புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
56 Posts - 73%
heezulia
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
221 Posts - 75%
heezulia
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
8 Posts - 3%
prajai
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
2 Posts - 1%
nahoor
மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_m10மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 25, 2022 9:57 am

மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... Relationship-8-1

* மாமியார் என்றாலே எப்பவும், எதற்காகவும், குறை சொல்லிக்
கொண்டே இருப்பார், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார்
என்று தயவு செய்து தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்காதீர்.

பொறுமையாய் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டு,
அதன்படி நடங்கள்.

* மாமியார் ஏதாவது அறிவுரை கூறினால், அவர்கள் குறை சொல்வதாக
நினைக்காதீர்கள். தேவை ஏற்படும் போது மட்டுமே அவர்கள் அறிவுரை
சொல்வர் என்று நம்புங்கள்.

* எதற்கெடுத்தாலும் விவாதம் செய்யாமல், அவர் ஏதாவது கருத்து
சொன்னால், உடனடியாக மறுத்து பேசாமல், சிறிது நேரம் கழித்து
உங்கள் கருத்தை சொல்லி, ஆனா... நீங்க சொன்னா சரியாக தான்
இருக்கும்' என்று இறுதியாக சொல்லி விடுங்கள்.

* என்ன தான் அவசரமாக முடிவெடுத்து வெளியில் செல்ல நேர்ந்தாலும்,
உடனடியாக தொலைபேசியிலோ அல்லது நேரிலோ, அவரிடம், இன்ன
இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.

* அத்தை, மாமா ஆகியோர் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு
உங்கள் கைகளாலேயே செய்த இனிப்பு அல்லது அவர்கள் உபயோகப்
படுத்தும் பொருட்களை பரிசாக கொடுங்கள்.

* மாமனார், மாமியாரோடு ஏதாவது ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுத்து
போகும் அவசியம் ஏற்பட்டால், ஒரே ஒரு தடவை நீங்கள் விட்டுக் கொடுத்து
தான் பாருங்களேன். அதிலுள்ள சந்தோஷம் உங்களுக்கு புரியும்.
உங்களை பற்றி ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தும்.

* மாமியார் பேசினால் தான் பேசணும், அவங்க சொன்னால் தான் வேலை
செய்ய வேண்டுமென்று நினைக்காதீர்கள். அது மிகவும் தவறான குணம்.

* ஓரகத்தி, நாத்தனார் இருக்கின்றனர் என்றால், அவர்கள் புதுப் புடவையோ,
நகையோ அணிந்து வரும் போது மனதார பாராட்டுங்கள். அவர்களின்
பிறந்த நாள், திருமண நாளுக்கு உங்களால் முடிந்த ஸ்வீட் செய்தால்,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
பதிலுக்கு அவர்கள் என்ன செய்வர் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.

* குடும்ப உறுப்பினர் முன், கணவரிடம் வீண் வாதம் செய்வதை தவிருங்கள்.
சத்தமாக, கோபமாகப் பேசுவதை தவிருங்கள். எந்த அம்மாவும், தன்
மகனுடன் சண்டை போடுபவர்களை விரும்ப மாட்டார்கள்.

* இரவு உணவை முடிந்த வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப்
பழகுங்கள்.

* இது நம் வீடு, நம் குடும்பம் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் விதையுங்கள்.

* ஓரகத்திகளுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து உறவுகளைக் கெடுத்து
கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை வேறு, சூழ்நிலை வேறு.
கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக, ஜாலியாக
அனுபவிக்கலாமே!

* உங்களால் கணவருக்கும், மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை
மட்டுமே கொடுக்க முடியும் என்றால், எங்கேயும், எப்போதும் நீங்கள் தான்
நம்பர் 1. சமர்த்து மருமகள்' என்று பெயரெடுக்க வாழ்த்துகள்!
-
ஸ்ரீவித்யா, ராயப்பேட்டை, சென்னை:
நன்றி- தினமலர்
படம்-இணையம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 25, 2022 2:56 pm

மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... 103459460 மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க... 1571444738
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக