புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_m10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_m10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_m10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10 
155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_m10இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84002
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 25 Feb 2022 - 9:48

இந்திய அணி இமாலய வெற்றி * இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் விளாசல் Tamil_News_large_2969104
-

லக்னோ:
இலங்கை அணிக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் இந்திய அணி
62 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இஷான் கிஷான்,
ஸ்ரேயாஸ் அரைசதம் விளாசினர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட
தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் நடந்தது.
'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா, பீல்டிங் தேர்வு செய்தார்.
விண்டீஸ் தொடரில் கடைசி போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில்
6 மாற்றங்கள் செய்யப்பட்டன.

சாம்சன், ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சகால் அணிக்கு திரும்பினர்.
தீபக் ஹூடா 'டி-20' போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இந்திய அணிக்கு
ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஜோடி துவக்கம் கொடுத்தது. இஷான் 30வது
பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 111 ரன் சேர்த்த போது,
ரோகித் (44) அவுட்டானார். இஷான் 89 ரன் எடுத்த போது, ஷனகா பந்தில்
சிக்சருக்கு ஆசைப்பட்ட இஷான், லியானாகேவிடம் 'கேட்ச்' கொடுத்து
வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் 25வது பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில்
2 விக்கெட்டுக்கு 199 ரன் குவித்தது. ஸ்ரேயாஸ் (57), ஜடேஜா (3) அவுட்டாகாமல்
இருந்தனர்.

புவனேஷ்வர் நம்பிக்கை

கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, புவனேஷ்வர் 'வில்லனாக'
அமைந்தார். முதல் பந்தில் நிசங்காவை (0) போல்டாக்கிய இவர், மிஷராவையும் (13)
வெளியேற்றினார். ஜடேஜா 'சுழலில்' சண்டிமால் (10) சிக்க, ஷனகாவை (3) சகால்
அவுட்டாக்கினார். கருணாரத்னே 21 ரன் எடுத்தார். மறுபக்கம் அசலங்கா, சர்வதேச
'டி-20' அரங்கில் 3வது அரைசதம் அடித்தார்.

இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுத்தது.
அசலங்கா (53), சமீரா (24) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் 2,
வெங்கடேஷ் 2 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணி 62 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது.
தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக