புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_m102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_m102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
2010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_m102010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 20, 2010 7:35 pm

இ‌ந்‌தியா‌வி‌ல் வரு‌‌ம் 2010 ஆ‌ம் ஆ‌‌ண்டி‌ல் புகை‌ப்பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுவுபவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்சமாக இரு‌க்கு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை நாளு‌க்கு நாள் அ‌திக‌‌ரி‌த்து வரு‌ம்நிலை‌யி‌ல் வரு‌ம் 2010 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ப‌த்து ல‌ட்ச‌ம் பே‌ர் புகை‌ப்பிடி‌த்தலா‌ல் வரு‌ம் நோயா‌ல் மரணமடைவா‌ர்க‌ள் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. வரு‌ம் 2010 -‌ல் மரண‌த்தை தழுபுபவ‌ர்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட ஆ‌ண்க‌ளி‌ல் 5 -‌ல் ஒருவரு‌ம், பெ‌ண்க‌ளி‌ல் 20-‌ல் ஒருவரு‌ம் புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்களா‌ல் மரண‌த்தை அடைவா‌ர்க‌ள் எ‌ன்று ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

பீடி புகை‌க்கு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் வா‌ழ்நா‌ள் 6 ஆ‌ண்டுகளு‌ம், பெ‌ண்க‌ள் 8 ஆ‌ண்டுகளையு‌ம் இழ‌ப்பதாக தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இது‌ப்போ‌ன்றுசிகரெ‌ட் புகை‌க்கு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் வா‌ழ்நா‌ள் 10 ஆ‌ண்டுக‌ள் குறைவதாகவு‌ம் அ‌ந்த ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றது. இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் தொட‌ர்பாக நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல் இ‌ந்‌தியா, கனடா, இ‌ங்‌கிலா‌ந்து ஆ‌கிய நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த மரு‌த்துவ வ‌ல்லுந‌ர்க‌ள் இட‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்வு‌க்காக 900 கள‌ப்ப‌ணியாள‌ர்க‌ள் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். 2001-03 ‌க்கு இடை‌ப்ப‌ட்ட கால‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் மரு‌த்துவ கு‌றி‌ப்புகளை நாடு முழுவது‌ம் உ‌ள்ள ‌வீடுக‌ளி‌ல் 10 ல‌ட்ச‌ம் ‌வீடுக‌ளி‌ல் இரு‌ந்து பெ‌ற்று ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌ந்த கு‌றி‌ப்புக‌ளி‌ல் இற‌ந்துபோன 74,000 இளைஞ‌ர்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளு‌ம், வா‌‌ழ்‌ந்து க‌ட்டு‌ப்பாடுகளுட‌ன் கொ‌ண்டிரு‌க்கு‌ம் 78,000 பே‌ரி‌‌ன் மரு‌த்துவ கு‌றி‌ப்புகளு‌ம் அட‌ங்கு‌ம்.

ஆ‌ண்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கு உ‌ட்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் மரண‌த்தை தழு‌வியவ‌ர்க‌ளி‌ல் 38 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் கழலை‌ப் பு‌ற்றுநோயாலு‌ம், 31 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் சுவாச‌க் கோளாறு காரணமாகவு‌ம் இற‌ந்து‌ள்ளன‌ர். புகை‌ப்பிடி‌ப்பதா‌ல் 2001-03 -‌க்கு இடை‌ப்ப‌ட்ட கால‌த்‌தி‌ல் மரணமடை‌ந்த 3 ஆ‌யிர‌த்து 119 பே‌ரி‌ல் ஆ‌‌யிர‌த்து 174 பே‌ர் கழலை‌ப் பு‌ற்று நோயாலு‌ம், சுவாச‌க் கோளாறு காரணமாக மரண‌த்தை தழு‌விய மூவா‌யிர‌த்து 487 பே‌ரி‌ல் ஆ‌யிர‌த்து 78 பே‌ர் புகை‌ப் ‌பிடி‌த்த‌ல் பழ‌க்க‌த்தா‌ல் மரண‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்பது‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌‌ந்து‌ள்ளது.

இ‌ந்த கால‌க் க‌ட்ட‌த்‌தி‌ல் மரண‌ம் அடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 20 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் நாள‌ங்க‌ள் செய‌ல் இழ‌த்தலாலு‌ம், 32 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் பு‌ற்று நோயாலு‌ம், 23 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ம‌ற்ற நோ‌ய்களாலு‌ம் மரண‌த்தை தழு‌வியு‌ள்ளன‌ர். அமெ‌ரி‌க்கா, ஐரோ‌ப்பா நாடுக‌ளி‌ல் உ‌ள்ளவ‌ர்களை ‌விட ‌மிகவு‌ம் கால‌ம் கட‌ந்தநிலை‌யி‌ல் தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப் ‌பிடி‌க்க‌த் தொட‌‌ங்குவதாகவு‌ம், குறை‌ந்த அள‌விலேயே புகை‌ப்பிடி‌ப்பது‌ம் ஆ‌ச்ச‌ரியமானவிசய‌ம் எ‌ன்று இ‌ந்த ஆ‌‌ய்‌வி‌ன் தலைவரான பேரா‌சி‌ரிய‌ர்பிரபா‌த் ஜா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கனடா நா‌ட்டி‌ன் டொரா‌ண்டோ ப‌ல்கலை‌க் கழக‌த்து‌க்கு உ‌ட்ப‌ட்ட பு‌னித மை‌க்கே‌ல் மரு‌த்துவ மனை‌யி‌ல் உ‌ள்ள உலக சுகாதார ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ல் பேரா‌சி‌ரியராக ‌பிரபா‌த் ஜா ப‌ணியா‌ற்‌றி வரு‌கி‌ன்றா‌ர். புகை‌ப் ‌பிடி‌த்தலா‌ல் பு‌‌ற்றுநோ‌ய், நுரை‌யிர‌ல் நோ‌ய்க‌ள் மூல‌ம் ம‌ட்டு‌ம‌ல்ல இதய நோ‌ய், கழலை‌ப் பு‌ற்று நோ‌ய் மூலமு‌ம் மரண‌ம்நிகழு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் எ‌ச்ச‌ரி‌த்து உ‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் 12 கோடி புகை‌ப்பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கு உ‌ட்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் மூ‌ன்‌றி‌ல் ஒரு ப‌ங்கு ஆ‌ண்க‌ளு‌ம், 5 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் பெ‌ண்களு‌ம் உ‌ள்ளன‌ர். 30 முத‌ல் 69 வயது‌க்கு‌ள் மரண‌த்தை அடைபவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் புகை‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்க‌‌ள் 41 ‌விழு‌க்காடு எ‌ன்றா‌ல், புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் 61 ‌விழு‌க்காடாக உ‌ள்ளன‌ர். பெ‌ண்க‌ளி‌ல் புகை‌ப்பிடி‌ப்பவ‌ர்க‌ள் 62 ‌விழு‌க்காடு‌ம், புகை‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்க‌ள் 38 ‌விழு‌க்கா‌ட்டினராகவு‌ம் உ‌ள்ளன‌ர் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌‌த்து உ‌ள்ளா‌ர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக