உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா -ஸ்ரீலங்கா T 20 கிரிக்கெட் இன்று முதல்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, இவ்விரு அணி வீரர்களும் நேற்று முதல் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்கால திட்டத்துடன் இந்தியா
இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்து ஒயிட் -வாஷ் செய்தது. மேலும், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது
ரோகித்தின் இந்திய டி20 அணியின் முழுக் கவனமும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மீது தான் இருக்கிறது. இத்தொடருக்காக அணியை தயார்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதோடு பல்வேறு பரிசோதனை முயற்சிகளை அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், விராட் கோலி, ரிஷாப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்த இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பிடித்தனர். இந்த ஜோடிக்காக கேப்டன் ரோகித் தனது தொடக்க வீரர் இடத்தை விட்டுக்கொடுத்து இருந்தார். எனவே அதுபோன்று இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
தொடருகிறது
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்
-----2-----

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: இந்தியா -ஸ்ரீலங்கா T 20 கிரிக்கெட் இன்று முதல்.
---2----

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார்?
தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், மிடில் ஆடர் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் இடத்தில் சில இளம் வீரர்களுக்கு களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அனுபவமும், காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வருகையும் அணிக்கு சமமான பலத்தை அளிக்கும்.
ஐபிஎல் தொடர்களில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் இணைத்துள்ள நிலையில், மிடில்-ஆடரில் அவர் அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். அவருடன் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை நொறுக்கிய வெங்கடேஷ் அய்யர் அணி நல்ல ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவுவார் என்பதில் சந்தேகமில்லை. பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், புவனேஷ்வர்குமார், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட வீரர்கள் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
இலங்கை அணி எப்படி?
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்த இலங்கை அணி 1-4 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது. எனினும், தொடரில் நடந்த கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகம் கொடுத்துள்ளது. அந்த அணியில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகிய வீரர்கள் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா சுழலில் வித்தை காட்டி வருகிறார். அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.
இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் வனித்து ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் முழுமையாக மீளாததால் அவருக்கு தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பில்லை. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
------3------

Last edited by T.N.Balasubramanian on Thu Feb 24, 2022 2:04 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: இந்தியா -ஸ்ரீலங்கா T 20 கிரிக்கெட் இன்று முதல்.
----3-----

நேற்று நடந்த நேர்காணலில், டாப் வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை அணியின் கேப்டன் ஷனகா, “தொடக்க வீரர்கள் ரன்கள் குவிக்கும் போது, நாங்கள் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அணியில் ஹசரங்கா இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். இளம் வீரர்களிடம் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
நேருக்கு நேர்…
இந்தியா – இலங்கை அணிகள் தற்போதுவரை 22 டி20 போட்டிகளில் நேருக்கு நேராக சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், இலங்கை அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
லக்னோ மைதானம் எப்படி?
லக்னோவில் இரவு நேரத்தில் அதிகம் பனிப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக பந்து வீச சற்று கடினமாக இருக்கும். இதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
இந்த டி20 தொடரை பொறுத்தவரை, சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அயல்நாட்டு மண்ணில் நடக்கும் தொடர்களில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் இலங்கை அணி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
ஸ்ரீலங்கா இந்தியாவில் 3 T 20 ,போட்டிகள் வருடம் 2022
பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி -எக்கனா கிரிக்கெட் மைதானம்
லக்னோ

=============
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|