ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

3 posters

Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by ayyasamy ram Thu Feb 24, 2022 9:42 am

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Ukraine-military1
உக்ரைனில் அவசரநிலை சட்டம் அமலுக்கு வந்த நிலையில்
பொதுமக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவும், தற்காப்புக்காக
செயல்படவும் அனுமதிக்கும் வரைவு சட்டத்தை அங்கீகரிப்பதாக
உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் ரஷிய படையினர் குண்டு மழை
பொழிய தொடங்கினர். கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும்
ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்
உள்ளனர்.

கர்கிவ் நகரிலும் தாக்குதலை ரஷிய படைகள் தொடங்கியதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இதனிடையே, உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல
என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களுடன் சரணடைந்துவிட்டால் நல்லது
என்றும் அவர் எச்சரித்தார்.

ரஷிய இராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன்
மக்கள் இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகளுடன் இருக்கிறார்கள்.
ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு
ரஷியா மட்டுமே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் பைடன் அறிக்கை
வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
வெளிநாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டால் முன்னெப்போதும் அவர்கள்
சந்திக்காத வகையில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்
அவர் எச்சரித்தார்.

ரஷ்ய நாட்டின் கியேவில் உக்ரைன் தூதரகம் உள்ளது, மேலும் கார்கிவ் ஒடேசா
மற்றும் லிவிவ் ஆகிய இடங்களிலும் தூதரகங்கள் உள்ளன. இப்போது கியேவில்
உள்ள தூதரகத்தில் இருந்து அதன் பணிகளை வெளியேற்றும் பணிகள்
தொடங்கியுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் நிலவரம்

உக்ரைனில் அவசரநிலை சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள்
துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவும், தற்காப்புக்காக செயல்படவும் அனுமதிக்கும்
வரைவு சட்டத்தை அங்கீகரிப்பதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியன் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை
ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக் கொள்ள ரஷியா முயன்று வருவதால்
இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.

இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை
வீரர்களை ரஷியா குவித்துள்ளது.

அதே வேளையில் போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும்,
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி
விட்டதாகவும் ரஷியா கூறியிருந்தது.

ஆனால் தொடக்கம் முதலே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷியா போர்
தொடுக்க ஆயத்தமாகி வருகிறது என்று குற்றம்சாட்டி வந்தன.

அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரான்ஸ் முயற்சி செய்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முதல் கட்ட பொருளாதாரத் தடைகளை ரஷியாவுக்கு
எதிராக பிரகடனப்படுத்தியுள்ளார்.

-இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty Re: போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by Dr.S.Soundarapandian Thu Feb 24, 2022 11:05 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty Re: போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by ayyasamy ram Thu Feb 24, 2022 3:01 pm

உக்ரைன் சரணடைந்து வருகிறது; ரஷ்யா தகவல்


-
கீவ்:
‛தங்களது தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலால் உக்ரைன் ராணுவ வீரர்கள்
சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி மற்றும்
வான்வழியாக தாக்குதல் நடத்துவதால், உக்ரைன் படைகள் திணறி வருகிறது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை
குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனையடுத்து, லூகான்ஸ்க்
பகுதியில் 2 நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய தாக்குதல் பதற்றம் காரணமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு
செல்ல வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்றதால், பல இடங்களில்
சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு
வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அங்குள்ள ஏ.டி.எம்.,களிலும் மக்கள் கூட்டமாக குவிந்தனர். பலரும்
பணமெடுக்க குவிந்ததால், ஒருநாளைக்கு 10 ஆயிரம் அளவிற்கு மட்டுமே
பணம் எடுக்க அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதற்கிடையே ரஷ்ய போர்க்கப்பல்கள் துருக்கி கடற்பகுதி வழியாக கருங்கடல்
பகுதிக்கு வர விடாமல் தடுக்க, பாஸ்பொரஸ் மற்றும் டார்டனெல்லஸ் கடல் வழியை
மூடுமாறு துருக்கி அரசுக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், கார்கிவ் நகரம் அருகே உள்ள உக்ரைனின் விமானத்தளம்,
ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலில் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் ராணுவ வீரர்கள்
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தகவல்
தெரிவித்துள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty Re: போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by ayyasamy ram Thu Feb 24, 2022 8:09 pm

ரஷ்யா தாக்குதல் நடத்தும் நகரங்கள்..


-
போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? UnmQC9I
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty Re: போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by krishnaamma Thu Feb 24, 2022 9:02 pm

அடடா, இவர்கள் மூன்றாவது உலக யுத்ததிற்குவித்திடுவார்கள் போல இருக்கிறதே... ஒன்னும் புரியல
இந்தியர்களை மீட்கச் சென்ற நம் விமானமும் திரும்பிவிட்டது... 20000 இந்தியர்கள் அங்கு உள்ளார்கள் என்று செய்திகளில் கேட்டேன்... பாவம் அவர்களது நிலை....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன? Empty Re: போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  வறண்டது ஏரி... வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள்
» உக்ரைன் குழந்தைகளுக்காக விருதை விற்ற ரஷ்யர்! – பாராட்டும் மக்கள்!
» திருச்சி அருகே வீட்டில் நீரூற்றுடன் “திடீர்” பள்ளம்! நில நடுக்க அச்சத்தில் பிரதேச மக்கள்!!
» உக்ரைன் மக்கள் கனடாவில் தங்கலாம்! – அனுமதி அளித்த கனடா அரசு!
»  டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum