புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10பெண்களுக்கு புண்ணியம்! Poll_m10பெண்களுக்கு புண்ணியம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு புண்ணியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 21, 2022 4:07 pm

பெண்களுக்கு புண்ணியம்! E_1645184518
-
நம் குடும்பத்துப் பெண்கள் ஏதோ ஒரு வகையில், தங்கள் ஆசை
நிறைவேறாமல் இறந்து போயிருப்பர். அவர்களின் ஆத்மா சாந்தி
பெற சில விதிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.

மகாபாரத ஆசிரியர் வியாசரை விஷ்ணுவின் அவதாரம் என்பர்.
இவரது தாய் சத்தியவதி. சத்தியவதிக்கு ஒருமுறை சத்திய
சோதனை ஏற்பட்டது. இவள், பிதுர் (மறைந்த முன்னோர்) லோகத்தில்
அச்சோதா என்ற பெயரில் கன்னியாக இருந்தாள்.

அதே லோகத்தில் வசித்த அமாவசு என்ற இளைஞனைப் பார்த்தாள்.
அவனைப் பிடித்துப்போய், தன்னை திருமணம் செய்யும்படி கேட்டாள்.
அவனும் அவளை யார் என்னவென்று கேட்காமலேயே சம்மதித்து
விட்டான்.

அந்த நிமிடமே அவர்கள் பூலோகத்திற்கு வந்து விட்டனர். காரணம்,
அவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கோத்திரத்தை
சேர்ந்தவர்களை அண்ணன், தங்கையாக கருதுவர்.
அண்ணனும், தங்கையும் திருமணம் செய்வதென்பது கொடிய பாவம்.

பூலோகத்தில் அச்சோதா, ஒரு நதியாகப் பிறந்தாள். அந்த இளைஞன்,
கற்பாறையாக அந்த நதியின் கீழ் பயனின்றி கிடந்தான்.
அச்சோதாவைக் காணாத பிதுர்கள், அவளைத் தேடி பூலோகம் வந்தனர்.
அவளுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தம் அடைந்தனர். அவளிடம்,
'நீ அறியாமல் பாவம் செய்தாலும், அதற்குரிய பலனை அனுபவித்தே
தீர வேண்டும்.

பாவத்தின் பலனை அனுபவித்த பிறகு, நீ நல்ல குடும்பத்தில் பிறப்பாய்.
அப்போது ஒரு தெய்வமகன் உனக்கு பிறப்பான். அவனால் நீ மிகுந்த
புகழ் பெறுவாய்...' என்றனர்.

அந்தப் பெண் தான் சத்தியவதியாகப் பிறந்து, மகாபாரத ஆசிரியர்
வியாசரைப் பெற்றெடுத்தாள்.

அப்போது, பிதுர்கள் அவளுக்கு ஒரு தகவலை கூறினர்:

உலகத்தில், தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் இறந்த பிறகும் கூட, அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது.
அவர்களுக்கு பாவ விமோசனம் கொடுக்கும் தகுதி, அவர்கள் பெற்ற
பிள்ளைகளுக்கு இருக்கிறது.

இதற்காக, மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனியில் தேய்பிறை சப்தமி,
அஷ்டமி, நவமி திதிகளில் வரும் திஸ்ரோஷ்டாகா, அஷ்டகா,
அன்வஷ்டகா ஆகிய நாட்களில், இவர்கள் தங்கள் முன்னோரை நினைத்து,
தர்ப்பணம் செய்து, தானம் செய்ய வேண்டும்.

இதைச் செய்தால், மறைந்த நம் தாய் வழி பெண்கள் நினைக்கக்
கூடாததை நினைத்திருந்தாலோ, திருமணம் செய்ய ஆசைப்பட்டு அது
நிறைவேறாமல் போயிருந்தாலோ, கர்ப்பத்தில் இருக்கும்போதே
பெண் சிசுக்கள் அழிந்திருந்தாலோ அவர்கள் செய்த பாவமெல்லாம்
நீங்கும்.

அவர்களது ஆசிர்வாதத்தால், இந்த தர்ப்பணத்தை செய்தவர்களுக்கு
ஆயுள் மற்றும் செல்வ விருத்தி ஏற்படும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி
தானம் செய்தால், பலன் மேலும் அதிகரிக்கும்.

பிப்., 23, 24, 25 மற்றும் மார்ச் 24, 25, 26ல் இந்த புண்ணிய தினங்கள் வருகிறது.
இந்த நாட்களில், உங்கள் குலத்தில் பிறந்து, நிறைவேறாத ஆசையுடன்
மறைந்த பெண்களின் ஆத்ம சாந்திக்காக இந்த தர்ப்பணத்தை செய்யுங்கள்;
புண்ணியத்தை அள்ளுங்கள்.

தி. செல்லப்பா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக