ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம்

3 posters

Go down

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் Empty குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம்

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 8:04 pm

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் 979536-maxresdefault
-
மகாபாரதத்தில் அதிகம் பேசப்படாத, மிகவும் முக்கியமான
கதாபாத்திரம் விதுரர். அரச குடும்பத்தில் பிறந்து மாபெரும்
அரசனாகும் முழு தகுதியும் பெற்ற அவர் அரச வாழ்க்கையின்
மீது பற்றற்று இருந்து தன்னுடைய சகோதரர்களான
பாண்டுவையும், திருதிராஷ்ட்ரரையும் அரசராக்கி பார்த்தவர்.

தன் காலம் உள்ளவரை ஹஸ்தினாபுர ஆட்சிக்கு மந்திரியாக
பதவி வகித்து பல நல்ல அறம் வாய்ந்த கருத்துக்களை தக்க
நேரத்தில் எடுத்துரைத்தவர். அவர் ஹஸ்தினாபுரத்திற்கு
மந்திரியாக இருந்த அதே வேளையில், திருதிராஷ்ட்ரருக்கு
பார்வையாக இருந்தார் எனலாம்.

அவருக்கும் அந்த அரசவைக்கும் இடையே நிகழ்ந்த
கலந்துரையாடல்கள், அரசருக்கு அவர் எடுத்துரைத்த
நல்லறங்கள், அறிவுரைகள், இராஜ தந்திரங்கள், தீர்வுகள்
ஏராளம். அவையனைத்தும் விதுர நீதி என்ற பெயரில்
தொகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அந்த
குடும்பத்திடம் இருக்க வேண்டிய 6 பண்புகள் என்ன ? என்பது
குறித்து விதுரர் விளக்கியுள்ளார்.

-
ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்க முதன் முதலில் அந்த
குடும்பத்தின் மூத்த பிள்ளை அறம் நிறைந்தவராக ஒற்றுமையை
போற்றுபவராக இருக்க வேண்டும். காரணம் அவருக்கு பின்னான
குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையை காப்பவராக அவரே
இருப்பார்.

அவர் ஒற்றுமையிலிருந்து, அறத்திலிருந்தும் விலகினால் அது
குடும்ப நன்மைக்கு கேடாக அமையும். இரண்டாவதாக வீட்டின்
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உறவுகளிடம் இருந்து தள்ளி
இருக்க வேண்டும். தொடர்ச்சியாக சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு
குடும்ப அமைதியை குலைப்பவர்கள் வீட்டின் நேர்மறை
அதிர்வுகளை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே
அவர்களை புறந்தள்ள வேண்டும்.

குடும்பத்தின் இளையோர்களை சிறு பிள்ளைகள் என
உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து
அவர்கள் மீதான அன்பை, அக்கறையை சரியான நேரத்தில் வெளிப்
படுத்த வேண்டும். அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் குடும்பத்தின்
ஒற்றுமை பலப்படும். குடும்பமே என்றாலும் ஒரு சிலர் மாற்று
கருத்துடன் இருப்பது இயல்பு. இங்கு தான் சவாலே ஒருவர் மாற்று
கருத்துடன் இருப்பது தவறல்ல, ஆனால் அது ஒரு குடும்பத்தின்
வீழ்ச்சிக்கான சிந்தனையாக இருக்க கூடாது.

தனிப்பட்ட அகங்காரம் காரணமாக, வீட்டின் அமைதியை ஒருவர்
சீர்குலைப்பார் எனில் அவரிடம் இருந்து ஒதுங்கியிருத்தல் நலம்.

குடும்ப ஒற்றுமையை பேணும் அதேவேளையில், குடும்பத்தில் ஒருவர்
சமூகத்திற்கு எதிராக செய்கிற செயலை அந்த குடும்பம் ஆதரிக்க
கூடாது.

இறுதியாக குடும்பத்தில் கிடைக்கிற அன்பும் பெறுகிற அன்பும் எந்த
வித எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.

By : Pradeep G
நன்றி- கதிர் தொகுப்பு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் Empty Re: குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம்

Post by T.N.Balasubramanian Tue Feb 22, 2022 8:31 pm

:வணக்கம்: :வணக்கம்:


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் Empty Re: குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம்

Post by krishnaamma Thu Feb 24, 2022 9:34 pm

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் 3838410834 குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் 103459460 குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம் Empty Re: குடும்பத்தில் எழும் சிக்கல்களை கையாள்வதெப்படி? மஹாபாரதம் சொல்லும் பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum