புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

kavithasankar

2 Posts - 3%
Raji@123

prajai

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_m10சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 22, 2022 2:19 pm

சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன் Copy-of-Senthil-Balaji-ANnamalai-91-16437757373x2
-

சரத்குமார் தனது 150வது திரைப்படத்தை எட்டியியிருக்கிறார்.
அனைத்து நடிகர்களுக்கும் 150வது திரைப்படம் என்பது
மைக்கல்.

இருப்பதிலேயே சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்க
விரும்புவார்கள். அந்த வகையில் சரத்குமார் தேர்வு செய்திருக்கும்
திரைப்படம் தி ஸ்மைல் மேன்.

இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லரான இதனை ஷ்யாம் - பிரவீன்
இயக்குகிறார்கள். இவர்கள் வெற்றி நடித்திருக்குகும் மெமரிஸ்
படத்தை இயக்கியவர்கள். மெமரிஸ் இன்னும் வெளிவரவில்லை.

அல்சைமர் என்ற மறதி நோய் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ்
அதிகாரியாக சரத்குமார் இதில் நடிக்கிறார். அவர் தன்னை
துரத்திக் கொண்டிருக்கும் முடிக்கப்படாத வழக்கு ஒன்றை
மறதி வியாதிக்கு நடுவில் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை
சொல்லும் திரைப்படம் இது.

பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் திரைக்
கதையுடன் இந்தப் படம் தயாராவதாக இதன் திரைக்கதை,
வசனத்தை எழுதியிருக்கும் ஆனந்த் கூறியுள்ளார். கோவையில்
இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் சரத்குமார் வருகிறார்.
ஆனால் அவருக்கு ஜோடி கிடையாது. சிஜா ரோஸ் போலீஸ்
அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜார்ஜ் மரியான், ராஜ்குமார் ஆகியோரும் இந்தப் படத்தில்
நடிக்கின்றனர். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ்
எடிட்டிங்கை கவனிக்கிறார். கவாஸ்கர் அவினாஷ்
இசையமைக்கிறார்.

இதன் மொத்த படப்பிடிப்பும் கோவையில் நடைபெற உள்ளது.

நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக