Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
22 வயது பட்டதாரி வெற்றி; சுயேட்சையாக போட்டியிட்டவரை தேர்வு செய்த மக்கள்
-
![உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு FMLM7mIaQAEFan2](https://tamil.indianexpress.com/wp-content/uploads/2022/02/FMLM7mIaQAEFan2.jpg?resize=1024,577)
-
திருச்சி துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5-ல் சினேகா என்ற
பட்டதாரி சுயேட்சையாக போட்டியிட்டார். 494 வாக்குகள் பெற்று
சினேகா அந்த வார்டில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ. பட்டதாரியான அவருக்கு வயது 22 மட்டுமே.
-
-இந்தியன் எக்ஸ்பிரஸ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
நம் மக்கள் விவரமான ஆட்கள்தான்.
யாருக்கு போட்டால் சிறிதளவாவது பலன்
கிடைக்கும் என விவரம் அறிந்தவர்கள்
யாருக்கு போட்டால் சிறிதளவாவது பலன்
கிடைக்கும் என விவரம் அறிந்தவர்கள்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
வாழ்த்துகள் சினேகா!
பணமூட்டைக் கட்சிகள் பக்கம் சாய்ந்துவிடாதீர்கள்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பணமூட்டைக் கட்சிகள் பக்கம் சாய்ந்துவிடாதீர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
தேர்தல் முடிவுகளில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில்
மொத்தமுள்ள 30 வார்டுகளில், தி.மு.க 14 வார்டுகளிலும்,
அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும்
வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி தி.மு.க வசமாகியுள்ளது.
அ.தி.மு.க, 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு
வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் தி.மு.க., கூட்டணி கோபி
நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில்
தொடர்ந்து 3 முறை தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியிருந்த
நிலையில், இம்முறை தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளதோடு,
செங்கோட்டையனின் கோட்டையில் பெரும் விரிசலையும்
ஏற்படுத்தியிருக்கிறது.
-
-விகடன்

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்! உமா ஆனந்தன்
-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின்
பெரும்பாலான வார்டுகளில் திமுக., வெற்றி பெற்றுள்ள நிலையில்
134வது வார்டில் மட்டும் பாஜக., வேட்பாளரான உமா ஆனந்தன் வெற்றி
பெற்றார்.
அதிமுக., கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக.,
கணிசமான வெற்றியை இந்த தேர்தலில் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக., சென்னை மாநகராட்சித் தேர்தலில் 134வது வார்டில்
போட்டியிட்ட பாஜக., வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட
2 ஆயிரம் வாக்குகளை அவர் கூடுதலாக பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமா ஆனந்தன்,
சிங்கம், சிங்கிளாகதான் வரும், வாஜ்பாய், அத்வானி மக்களவையில்
எப்படி தொடங்கினார்கள்? இப்படி எப்படி இருக்கிறோம் என்று கூறினார்.
-
-குமுதம்
Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகளை கைப்பற்றி
திமுக அமோக வெற்றி: அதிமுக 4 வார்டுகளை கைப்பற்றி படுதோல்வி
ஆவடி:
புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகளை
கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக 4 வார்டுகளை ம
ட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.
இதில் திமுக சார்பில் 38 வார்டுகளிலும், காங். மதிமுக தலா 3 வார்டுகளிலும்
விசிக 2 வார்டுகளிலும், சிபிஐ, சிபிஎம் தலா ஒரு வார்டுகளிலும் போட்டியிட்டது.
மேலும் அதிமுக சார்பில் 46 வார்டுகளிலும், புரட்சி பாரதம் சார்பில்
2 வார்டுகளிலும் போட்டியிட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை பட்டாபிராம்
இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக 35 வார்டுகளில் அமோக வெற்றிபெற்றது.
மேலும், இதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக தலா
3 வார்டுகளிலும், சிபிஎம், விசிக தலா ஒரு வார்டிலும், அதிமுக
4 வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது.
-
தினகரன்
Re: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
- Code:
அதிமுக., கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக.,
கணிசமான வெற்றியை இந்த தேர்தலில் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக., சென்னை மாநகராட்சித் தேர்தலில் 134வது வார்டில்
போட்டியிட்ட பாஜக., வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட
2 ஆயிரம் வாக்குகளை அவர் கூடுதலாக பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமா ஆனந்தன்,
சிங்கம், சிங்கிளாகதான் வரும், வாஜ்பாய், அத்வானி மக்களவையில்
எப்படி தொடங்கினார்கள்? இப்படி எப்படி இருக்கிறோம் என்று கூறினார்.
-
பெண் சிங்கம்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஜெயித்தது எங்கள் தொகுதியில்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு
» குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
» ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
» தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு
» மக்களவைத் தேர்தல் 2024- -தொடர் பதிவு
» குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
» ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
» தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு
» மக்களவைத் தேர்தல் 2024- -தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|