ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தூறல் - தொடர்பதிவு-

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 8:57 pm

எங்கண்ணே? - கவிதை


-
கவிதை தூறல் - தொடர்பதிவு- Main-qimg-7092e7c2e558472269373b4115108d0e-pjlq

அண்ணே அண்ணே!
நாம ஓடி ஆடி
விளையாடிய
ஆற்றங்கரை எங்கண்ணே?
-
அம்பது பேருக்கு நிழல் தரும்
ஆலமரம்
அதில் பாட்டு கட்டிப் பாடும்
பறவை கூட்டம் எங்கண்ணே?
-
கரும்பு கொல்லையில
மடைய போட்டு
நெல்லு கொல்லையிலே
கதிர் அடிச்சு
அசதியா வரப்பு மேல உட்காந்து
வெங்காயம் கடிச்சு
கூழ் குடிச்ச
அந்த விளைநிலமெல்லாம் எங்கண்ணே?
-
விழிச்சிருந்த நேரத்துல
களவு போன கோவணமா
காணாம போயிடுச்சே
நம்ம வயக்காட்டு கிராமம்
எங்கண்ணே?
-
-பி.சி.ரகு,விழுப்புரம்
நன்றி-மங்கையர்மலர்


Last edited by ayyasamy ram on Mon Feb 21, 2022 9:04 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 9:00 pm

ஏமாற்றம்


-
கவிதை தூறல் - தொடர்பதிவு- Rain-003-1.jpg?w=768&dpr=1

வருவதைப் போலில்லை
ஆனாலும்
வந்து விட்டது மழை!
-
வருவதைப் போலில்லை
ஆனாலும்
வந்துவிட்டது புயல்!
-
வருவதாய்
சொல்லிவிட்டுச் சென்ற
நீ மட்டும்தான்
வரவேயில்லை
கடைசி வரையில்!
-
-பி.சி.ரகு,விழுப்புரம்


Last edited by ayyasamy ram on Mon Feb 21, 2022 9:05 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 9:01 pm

மிதியடி


-----------
-
மனிதர்களை
தலையில் தூக்கி வைத்துக்கொண்டு
ஆடுகிறது
மிதியடி...
அதைத் தூக்கி
வாசலில் வீசிவிட்டுப்
போகிறார்கள்
மனிதர்கள்!
-
-பி.சி.ரகு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 9:03 pm

நம்பிக்கை


----------
கவிதை தூறல் - தொடர்பதிவு- Tamil_News_29_Jan_703701198101044
-
யார் மீதும்
நம்பிக்கையில்லை
தன் வீட்டை
தானே சுமக்கும் நத்தை!
-
-பி.சி,ரகு


Last edited by ayyasamy ram on Tue Feb 22, 2022 9:27 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by T.N.Balasubramanian Mon Feb 21, 2022 9:36 pm

ayyasamy ram wrote:

நம்பிக்கை


----------
-
யார் மீதும்
நம்பிக்கையில்லை
தன் வீட்டை
தானே சுமக்கும் ந்தை!
-
-பி.சி,ரகு
மேற்கோள் செய்த பதிவு: 1358292

கவிதை தூறலில் ஒரு துளி,
கடைசி வரியில் விழுந்து
நத்தையை "ந்தை " ஆக்கிவிட்டதே . புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 9:25 am

"ந்தை " ஐ சரி செய்து ‘நத்தை’ ஆக்கியாச்சு!
-
கவிதை தூறல் - தொடர்பதிவு- Full
கவிதை தூறல் - தொடர்பதிவு- 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by T.N.Balasubramanian Tue Feb 22, 2022 2:24 pm

ஆமாம் --இல்லையென்றால் வீடு மாற்றும் போது
வண்டி சத்தம் ,GST என்றெல்லாம் கட்டவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Thu Feb 24, 2022 4:37 pm

கவிதை தூறல் - தொடர்பதிவு- WxCW5xm
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 5:41 pm

காளி - கவிதை


-

கல்கத்தா காளிக்கு நாக்கு நீளம்

அகண்ட கண்கள்
கோபப் பார்வை
இதுவரை
எந்தக் கருத்தும் சொன்னதில்லை
சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பற்றி
வருஷா வருஷம் கொண்டாட்டாம்
புதுப்புது பந்தல்
பவனி வருதல்
எந்த ஆட்சி மாறினாலும
திருவிழாக் கூட்டம் குறையவேயில்லை
பிழைக்கத் தெரிந்தவள்

—————————————————
>கோசின்ரா
நன்றி: ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 5:44 pm

மீன் சூரியன் மாலை - கவிதை



தண்ணீருக்குள்
சின்ன மீன்
முழுக்குளத்தையும்
அளந்து கொண்டிருந்தது

சட்டென்று தண்ணீரில் விழுந்த சூரியனைத்
தூக்கிவிட நினைத்து
அங்குமிங்கும் அலைந்தது

கடைசியாக ஒரே எம்பு
சூரியனைத் தூக்கி மேலே போட்டது
மாலை வந்து விட்டது!
-
-கோசின்ரா
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதை தூறல் - தொடர்பதிவு- Empty Re: கவிதை தூறல் - தொடர்பதிவு-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum