ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..

2 posters

Go down

அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து.. Empty அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..

Post by ayyasamy ram Mon Feb 21, 2022 4:29 pm

அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து.. Varalaxmi-sarathkumar-marriage-father-age-height-weight-husband-2-jpg_710x400xt
-
வரலட்சுமி சரத்குமார் தற்போது தலைகீழாய் யோகா செய்யும்
வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. உடல் எடையை குறைத்து
சிக்கென மாறிய வருவுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்...
-
தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று
அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி
விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள்
இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில்
அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும்
சில படங்களில் நடித்து வருகிறார்.
-
அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து.. 164458280-1187203405031115-5059886068279692356-n-jpg
-
இவரின்  ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்
போவதாகவே இருந்து வருகிறது...வரலட்சுமி தற்போது..
நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும்,
தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில்
வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
-
அதோடு சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் இணைந்துள்ளார்...
இது தொடர்பாக வரலட்சுமி - சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட
செல்பீ வைரலானது..

இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக
கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து
கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி
செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற
வீடியோக்களை பகிர்ந்து  - வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை
முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ​​நடிகை முதன்முறையாக ஏரியல் யோகா
செய்யும் வீடியோவை வெளியிட்டார். ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில்,
வரலக்ஷ்மி தொட்டில் யோகாவை மேற்கொண்ட  தனது பயணத்தைப்
பகிர்ந்துள்ளார். "முதல் முறையாக ஏரியல் யோகாவை முயற்சிக்கிறேன்..!!!
என குறிப்பிட்டிருந்தார்..

இந்நிலையில் இன்று வரலட்சுமி பகிர்ந்த வீடியோவில் தலைகீழாய்
யோக செய்கிறார் வரலட்சுமி..உடல் எடையை சற்று குறைத்து தட்டையான
வயிற்றுடன் வருவின் வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது...

ஆசியா நெட் -செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து.. Empty Re: அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..

Post by சிவா Mon Feb 21, 2022 7:59 pm

ரொம்ப முக்கியம்... சோகம்


அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum