ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
ayyasamy ram
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
mini
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று புனித வெள்ளி

2 posters

Go down

இன்று புனித வெள்ளி Empty இன்று புனித வெள்ளி

Post by சிவா Fri Apr 10, 2009 3:45 am

சீர்திருத்தம் செய்த இயேசுவுக்கு சிலுவை மரணம்: இன்று புனித வெள்ளி


இன்று புனித வெள்ளி Tblfpnnews_78025019169

உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை புனித வெள்ளியாக "குட் பிரைடே' என அனுசரித்து வருகின்றனர். வார்த்தையாக செயல்பட்டு வந்த கடவுள், தன்னைத் தாழ்த்தி, மனு அவதாரம் எடுக்க விரும்பி கன்னிப்பெண் மரியாளின் மகனாக பூமியில் பிறந்தார். இயேசுவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை தெளிவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் விளக்கப்பட்டுள்ளது.



கடவுளின் செயலை இன்றுவரை எந்த மனிதனாலும் மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. தனது சாயலால் முதல் மனிதன் ஆதாமை படைத்தார். கீழ்படியாமை மூலம் பலவித பாவங்களுக்கு ஆளான மனு குலத்தை மீண்டும் மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க திட்டம் கொண்டார். ஆதி முதல் பாவத்திற்கு நிவாரண பலியாக விலங்கு, பறவைகளின் ரத்தமே தேவைப்பட்டது. ஆனாலும் பாவம் போக்க வழியில்லாததால், கடவுளே தம்மையே சிலுவை மரணம் மூலம் பாவ நிவாரணப் பலியானார்.



ஆதாமிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கி.பி. முதலாமாண்டில் இயேசு பிறந்து, கி.பி.34ல் தனது முப்பத்து மூன்றரை வயதில் சிலுவை மரணத்தின் மூலம் ரத்தத்தை சிந்த முடிவெடுத்தார். தனது 30வது வயதில் 12 சீடர்களுடன் கடவுளின் ராஜ்யத்தை பற்றிய செய்தியையும், இந்த உலகத்துக்கு வரும் முடிவையும் குறித்து சகல பட்டணங்களுக்கும் சென்று அறிவித்தார். அவர் செய்த அற்புதங்களை, பிரசங்கங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகள் மீது யூத மத குருக்களும், ஆசாரியர்களும் பொறாமையும் கோபமும் கொண்டனர்.



நாளுக்கு நாள் ஜெருசலேமிலும், கலிலேயா, சமாரியா, யூதேயா முழுவதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு பரவியதால், அவரை நெருங்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. எனவே இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவனான யூதாசை பயன்படுத்தி, ரகசியமாக அவரை பிடிக்க வகை தேடினார்கள். அவர்களது வலையில் யூதாஸ் பண ஆசைக்காக விழுந்தான். ஒலிவமலை அருகே கெத்சமனே தோட்டத்தில் இயேசு இருந்த போது ரோம போர் சேவகர்களுடன் வந்து இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான்.



இயேசுவை மட்டும் பிடித்து சென்ற வீரர்கள் ரோமப் பேரரசின் தேசாதிபதி, ஆசாரியர்கள் முன்பு அவரை நிறுத்தி, பொய்க்குற்றம் சுமத்தி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தினார்கள். மறுநாள் காலையிலும் தொடர் சித்ரவதை செய்தனர். இறுதியில் சொந்த ஜனங்களும், மத குருக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என தேசாதிபதி பிலாத்துவிடம் வற்புறுத்தினர். பிலாத்து விடுதலை செய்ய மனதிருந்தாலும் மத குருமார்களின் கட்டாயத்தின் பேரில் இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்ததும், சிலுவையில் இயேசுவுடன், இரு கள்ளர்களையும் அறைந்தனர்.



இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்:



* ""கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்''.



* தன்னிடம் அன்பு செலுத்திய கள்ளனிடம், ""நீ இன்றைக்கும் என்னுடன் பரதீசிலிருப்பாய்,''.



* தனது தாயை நோக்கி, "" ஸ்திரீயே! அதோ உன் மகன்''.



* அருகிலுள்ள சீடரை நோக்கி,"" அதோ, உன் தாய்,''.



* என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்,''.



* பைபிள் வார்த்தை நிறை வேறத்தக்கதாக "தாகமாயிருக்கிறேன்' என்று கூறி, "முடிந்தது' என்றார்.



* ""பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,'' என்று மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார். உலகில் பிறக்கும் மனிதன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், இயேசு மட்டும் மரிப்பதற்கென்றே பிறந்தார். பிறந்தால்தானே மரிக்க முடியும். ரத்தம் சிந்தி மரித்தால் தானே மனு குலப்பாவத்தை மீட்க முடியும். பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியும் என்ற திட்டத்துடன் பூமியில் இறங்கி வந்து, மனிதரோடு, மனிதராக, சரித்திர நாயகராக சாதித்து காட்டினார். இன்றும், நானே சத்தியம், வழி, ஜீவன் என்று வாழ்ந்து வருகிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று புனித வெள்ளி Empty Re: இன்று புனித வெள்ளி

Post by jsa.ashok Mon Apr 13, 2009 11:04 am

lovely god .......my juses
avatar
jsa.ashok
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 09/10/2008

Back to top Go down

இன்று புனித வெள்ளி Empty Re: இன்று புனித வெள்ளி

Post by சிவா Fri Apr 18, 2014 3:28 am

இன்று புனித வெள்ளி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று புனித வெள்ளி Empty Re: இன்று புனித வெள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum