ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ சிரிப்பு வெடி

+22
முரளிராஜா
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
பாலாஜி
பூஜிதா
T.N.Balasubramanian
புவனா
Thanjaavooraan
உதயசுதா
செந்தில்
இளமாறன்
kalaimoon70
முபிஸ்
ஈழமகன்
ரூபன்
மீனு
பிரகாஸ்
tamilparks
Tamilzhan
சிவா
Admin
26 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty மருத்துவ சிரிப்பு வெடி

Post by Admin Sun Sep 28, 2008 12:59 pm

First topic message reminder :

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by பாலாஜி Fri Dec 27, 2013 1:02 pm

சிவா wrote:"உப்பு, உரப்பு, காரமெல்லாம் கூடாது. அரைவேக்காடாவே சாப்பிடணும்...!"

"கல்யாணமானதுலேருந்து அப்பிடித்தானே டாக்டர் சாப்பிட்டு வாரேன்...!"
மேற்கோள் செய்த பதிவு: 847136

நல்ல அனுபவம் தல உங்களுக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by ஜாஹீதாபானு Fri Dec 27, 2013 1:58 pm

அனைத்தும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by பார்த்திபன் Fri Dec 27, 2013 5:55 pm

எல்லாமே அருமை! நிறைய சிரித்தேன்! சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு சிரி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by ayyasamy ram Fri Dec 27, 2013 6:55 pm

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by murugesan Fri Dec 27, 2013 7:07 pm

டென்சனா ஆபீஸ் வந்தேன்.. ஐயையோ வயிறு குலுங்க சிரிச்சி டென்சன் எல்லாம் மறந்து போச்சி. நன்றி நண்பர்களே..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Sat Dec 28, 2013 12:42 pm

murugesan wrote:டென்சனா ஆபீஸ் வந்தேன்.. ஐயையோ வயிறு குலுங்க சிரிச்சி டென்சன் எல்லாம் மறந்து போச்சி. நன்றி நண்பர்களே..


சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தா எப்படி?

பீஸக் கட்டிட்டு போங்க பாஸ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Fri Apr 18, 2014 10:36 pm

"ரிப்போர்ட் வாங்க பேஷன்ட் வரலையா?"

"டாக்டர்... அது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Fri Apr 18, 2014 10:37 pm

"யோவ் தெர்மோமீட்டரை வாயில வைக்கமாட்டேன்னு ஏன் அடம்பிடிக்கறே!"

"போங்க டாக்டர், நீங்க அதால காது குடைஞ்சதை நான் பார்த்துட்டேன்!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by T.N.Balasubramanian Sat Apr 19, 2014 9:04 pm

murugesan wrote:[link="/t173p90-topic#1041408"]டென்சனா ஆபீஸ் வந்தேன்.. ஐயையோ வயிறு குலுங்க சிரிச்சி டென்சன் எல்லாம் மறந்து போச்சி. நன்றி நண்பர்களே..


ஆபீஸுலே , பேஷ் பேஷ் !
எந்த ஆபீஸ் நண்பா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by T.N.Balasubramanian Sat Apr 19, 2014 9:06 pm

சிவா wrote:[link="/t173p90-topic#1058918"]"ரிப்போர்ட் வாங்க பேஷன்ட் வரலையா?"

"டாக்டர்... அது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!"


மகிழ்ச்சி: மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 10 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum