ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ சிரிப்பு வெடி

+22
முரளிராஜா
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
பாலாஜி
பூஜிதா
T.N.Balasubramanian
புவனா
Thanjaavooraan
உதயசுதா
செந்தில்
இளமாறன்
kalaimoon70
முபிஸ்
ஈழமகன்
ரூபன்
மீனு
பிரகாஸ்
tamilparks
Tamilzhan
சிவா
Admin
26 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty மருத்துவ சிரிப்பு வெடி

Post by Admin Sun Sep 28, 2008 12:59 pm

First topic message reminder :

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 4:28 pm

செந்தில் wrote:
சிவா wrote:''நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''


''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''



மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 705463

சந்தோசம் பாருங்க தோழரே! மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Icon_question மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Icon_question மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Icon_question


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Sat Nov 20, 2010 3:20 pm

''பயப்படாதே! டாக்டரிடம் உண்மையைத்தான் சொல்ல வேண்டும்!''

''உண்மையைச் சொல்லிவிடுகிறேன் டாக்டர்... கடந்த மூன்று மாதங்களாக உங்களுக்குக் கொடுத்த 'பீஸ்' கள்ள நோட்டு, ஸாரி..''


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Sat Nov 20, 2010 3:24 pm

''அந்த பல் டாக்டர் ஆனாலும் ரொம்ப முரட்டு வைத்தியம்!''

''நிஜமாவா...?''

''ஆமாம்! பல்லை எடுக்க ரெளடிங்களை வேலைக்கு வைச்சிருக்காருனா பாருங்களேன்.''


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Sat Nov 20, 2010 3:25 pm

''என்ன... அந்த டாக்டர் ஆபரேஷனை பாதிலயே விட்டுட்டு போறாரு..?

''நான்தான் சொன்னேனே! அவரு டாக்டர் படிப்பை பாதிலயே விட்டவருன்னு.''


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by Thanjaavooraan Sat Nov 20, 2010 3:53 pm

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 168300
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Mon Nov 22, 2010 2:08 am

''டாக்டர்! டாஸ் போடறீங்களே... 'தலை' விழுந்தா...?''

''பேஷன்ட் தலை விழுந்துடும்!''

'' 'பூ' விழுந்தா?''

''பேஷன்ட் படத்துக்கு பூ போட்டுட வேண்டியிருக்கும்!''







''டாக்டர்... ஆமை வடை சாப்பிட்டேன். இப்ப வயிறு வலிக்குது டாக்டர்''

''சும்மாவா சொன்னாங்க... ஆமை புகுந்த இடம் உருப்படாதுன்னு''







''நான் சின்ன வயசுலயே டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டேன்...''

''அப்புறம், ஏன் ஆகலை?''

''அஞ்சு வயசுப் பையனுக்கெல்லாம் சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.''


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Mon Nov 22, 2010 9:55 pm

''என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'

''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''






''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''

''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்.'''


மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by புவனா Mon Nov 22, 2010 9:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by T.N.Balasubramanian Tue Nov 23, 2010 7:58 am

சிவா wrote:''என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'

''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''






''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''

''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்.'''

கருமமே கண்ணாயினார் செயல். மகிழ்ச்சி
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by சிவா Wed Feb 16, 2011 12:30 am

"கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..." "ஏன் என்னாச்சு?" "ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!"




"தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?" "டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..!"




மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிரிப்பு வெடி - Page 7 Empty Re: மருத்துவ சிரிப்பு வெடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum