Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ சிரிப்பு வெடி
+22
முரளிராஜா
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
பாலாஜி
பூஜிதா
T.N.Balasubramanian
புவனா
Thanjaavooraan
உதயசுதா
செந்தில்
இளமாறன்
kalaimoon70
முபிஸ்
ஈழமகன்
ரூபன்
மீனு
பிரகாஸ்
tamilparks
Tamilzhan
சிவா
Admin
26 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
மருத்துவ சிரிப்பு வெடி
First topic message reminder :
டாக்டர்
உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
மனைவி
அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?
டாக்டர்
மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.
டாக்டர்
உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
மனைவி
அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?
டாக்டர்
மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.
Re: மருத்துவ சிரிப்பு வெடி
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
Guest- Guest
Re: மருத்துவ சிரிப்பு வெடி
டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
Guest- Guest
Re: மருத்துவ சிரிப்பு வெடி
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
Guest- Guest
Re: மருத்துவ சிரிப்பு வெடி
ஒருவர்: அவரை எப்படி போலி டாக்டர்னு கண்டுபிடிச்சீங்க?
மற்றொருவர்: தொப்பை விழுந்திருக்கு'ன்னு சொன்னா... விழுந்த இடத்தில் போய் தேடு`ன்னு அந்த போலி டாக்டர் சொல்றாரே..?!
மற்றொருவர்: தொப்பை விழுந்திருக்கு'ன்னு சொன்னா... விழுந்த இடத்தில் போய் தேடு`ன்னு அந்த போலி டாக்டர் சொல்றாரே..?!
Re: மருத்துவ சிரிப்பு வெடி
அவள்: என்னது, உன் வீட்டுக்காரர் கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டே சாப்பிடறாரு?
இவள்: டாக்டர்தான் அவரை டைம் பார்த்து சாப்பிடச் சொல்லி யிருக்காரு.
வந்தவர்: டாக்டர் நீங்க முதல் உதவி பண்ணுவீங்களா?
டாக்டர்: அதுக்குத்தானே நான் இருக்கேன்.
வந்தவர்: ரொம்ப சந்தோஷம் டாக்டர். சொந்தமா வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்கள் கொஞ்சம் முதல் தந்து உதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்.
ஒருவர்: ஆபரேஷன் செய்யறப்ப மட்டும் டாக்டர் ஏன் கண்ணைக் கட்டிக்கறாரு?
மற்றவர்: ஓர் உயிர் துடிதுடிச்சு சாகிற காட்சியை அவர் கண்ணால பார்க்க விரும்பலையாம்.
நோயாளி: டாக்டர் ரெண்டு இட்லியைக் கூட என்னால முழுசா சாப்பிட முடியல.
டாக்டர்: என்னாலயும் முடியல. நானும் அதைப்புட்டுப்புட்டுத்தான் சாப்பிடறேன்.
Re: மருத்துவ சிரிப்பு வெடி
தனது கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்று ஒரு மனைவி மருத்துவருக்கு போன் செய்து அழைத்தாள்.
மருத்துவர் கணவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, சில தூக்க மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
இவற்றை எப்போது அவருக்குக் கொடுக்கவேண்டும் என மனைவி பவ்வியமாகக் கேட்டாள்.
இது அவருக்கல்ல, உனக்கு.. நீ இதை போட்டுக்கொள். அவருக்கு ஓய்வு தேவை என்றார் டாக்டர்.
மருத்துவர் கணவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, சில தூக்க மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
இவற்றை எப்போது அவருக்குக் கொடுக்கவேண்டும் என மனைவி பவ்வியமாகக் கேட்டாள்.
இது அவருக்கல்ல, உனக்கு.. நீ இதை போட்டுக்கொள். அவருக்கு ஓய்வு தேவை என்றார் டாக்டர்.
Re: மருத்துவ சிரிப்பு வெடி
ஒரு நோயாளி மருத்துவமனைக்குச் சென்றிருந்த நோயாளிக்கு அறு வை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் இருந்தபோது தலைமை மருத்துவரைப் பார்க்கச் சென்றான். அவனுக்கு என்ன நோய் என்ப தைத் தெரிந்துகொள்ள விரும்பிய டாக்டர், என்ன ஆச்சு? எனக் கேட்டார்.
மூவாயிரம் ரூபாய் என்றான் அவன்.
நான் அதைக் கேட்கவில்லை உன்னோட பிரச்சினை என்ன?…… என்றார்;.
பில் ரொம்ப அதிகம். கொஞ்சம் குறைத்தால் போதும் என்றான் அவன்.
மூவாயிரம் ரூபாய் என்றான் அவன்.
நான் அதைக் கேட்கவில்லை உன்னோட பிரச்சினை என்ன?…… என்றார்;.
பில் ரொம்ப அதிகம். கொஞ்சம் குறைத்தால் போதும் என்றான் அவன்.
Re: மருத்துவ சிரிப்பு வெடி
அவர் போலி டாக்டர்னு உனக்கு எப்படி தெரியும்..?
ஆப்ரேஷன் தியேட்டர்ல 11மணிகாட்சி சகிலாபடமவானு கேட்டார்.!!
ஆப்ரேஷன் தியேட்டர்ல 11மணிகாட்சி சகிலாபடமவானு கேட்டார்.!!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மருத்துவ சிரிப்பு வெடி
ரொம்ப அருமை, வாழ்த்துக்கள், உண்மையிலையே வயிறு குலுங்க சிரித்துவிட்டேன்....
Re: மருத்துவ சிரிப்பு வெடி
"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா
டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!
நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா
டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» சிரிப்பு வெடி! -
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2
» சிரி வெடி…சர வெடி…! (தேர்தல் வருது!)
» சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2
» சிரி வெடி…சர வெடி…! (தேர்தல் வருது!)
» சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|