புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
90 Posts - 78%
heezulia
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
255 Posts - 77%
heezulia
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_m10பல் மருத்துவம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் மருத்துவம் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 22, 2022 9:36 am

பல் மருத்துவம் - தொடர் பதிவு Vikatan%2F2019-05%2Fb29412d7-6083-48e3-9210-f8e4a13df629%2Fp84.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

ஆயில் புல்லிங்

இயற்கையான நல்லெண்ணெயில் மட்டுமே வாய் கொப்பளிப்பு
செய்யப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு
அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும்.

பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில்
புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை.
ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும்,
வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம்.

ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில்
நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள்
நீங்குவதாகக் கூறப்படுகிறது.

உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங்
செய்வதில் தவறு இல்லை.
-
-விகடன்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 22, 2022 9:38 am

வரிசையும்/அமைப்பும் ஞானப்பல்:

-
பல் மருத்துவம் - தொடர் பதிவு YaBlqbT

-
விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில்
முளைக்கும் பல்லுக்கு ஞானப்பல் என்று பெயர். ஒருகாலத்தில்
மனிதனுக்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டையாடுவது,
எதையும் பச்சையாகவே சாப்பிடுவது என இருந்ததால் அத்தனைப்
பற்கள் தேவைப்பட்டன.

இன்று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்துகொண்டே
வருவதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில்
28 பற்களாக குறைந்துவிடலாம்.

இந்த ஞானப் பற்கள் வளரப் போதுமான இடம் இல்லாததால் மற்ற
பற்களில் முட்டிக்கொண்டு பற்களின் வரிசையையே பாதிக்கச்
செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு
பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஞானப் பற்களை
அகற்றிவிடுவது நல்லது.

தற்போது தூக்க நிலையில் ஞானப் பற்களை அகற்றும் நவீன
சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய
நபருக்கு, மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து
செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு
நீக்க ஊசியை செலுத்தி பற்கள் பிடுங்கப்படுகின்றன.

இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்காது.
விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும்.
--

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 22, 2022 9:41 am

'கிளிப்’ பற்றி கிளிக்!

-
பல் மருத்துவம் - தொடர் பதிவு Vikatan%2F2019-05%2F27b45db8-4c22-45ae-8579-331020d38c5c%2Fp88.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும்
பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம்.
கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள
பிரச்னையைப் பொருத்தது.

வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து
நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம்.
சிலருக்கு அதற்கு முன்பாகவே செய்ய வேண்டியிருக்கலாம்.

முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்று
நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும்
போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன.

யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது
பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரியவரும். கிளிப்
அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக்
கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத்
துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு.
இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை
அகற்றவேண்டும்.

கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
கிளிப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை
டாக்டரை சென்று சந்திக்க வேண்டும்.

அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடுத்துக்கொள்ள
வேண்டும்.

தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை
சரிசெய்ய வேண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால்,
பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து,
அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.
-
-விகடன்

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 22, 2022 2:12 pm

உடல் நலத்திற்கு மிக முக்கியமான உறுப்பு .
பல் சுத்தமாக இருந்தால், அது வழி செல்லும் உணவும் சுத்தமாகவே இரைப்பையை அடையும்.
இல்லையேல் அதுவே பல வியாதிகளுக்கு மூல காரணமாக மாறிவிடும்.
பல் போனால் சொல் போகும். சொல் போனால் எல்லாமே போகும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 22, 2022 4:59 pm

பல் மருத்துவம் - தொடர் பதிவு 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக