ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

3 posters

Go down

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) Empty மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

Post by mohamed nizamudeen Sun Feb 20, 2022 2:33 pm

மருத்துவரிடம் செல்லும் முன்!

கிராமத்திலிருக்கும் என் அப்பாவுக்கு, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரிடம், இதய நோய் சம்பந்தமாக ஆலோசனை பெற, சமீபத்தில், 'அப்பாயின்மென்ட்' வாங்கியிருந்தேன். அப்பாவுக்கு துணையாக நானும் சென்றேன்.
மருத்துவமனையில், மருத்துவரை பார்க்க நிறைய கூட்டம். இரண்டு மணி நேரம் காத்திருந்து, எங்கள் முறை வந்ததும், உள்ளே சென்றோம். 

உள்ளே சென்றதும், மருத்துவரிடம் வணக்கம் சொல்லி, நோய்கள் பற்றி எதுவும் சொல்லாமல், ஒரு பேப்பரை எடுத்து மருத்துவரிடம் நீட்டினார், அப்பா.

பேப்பரை படித்து முடித்ததும், 'வெரி குட்... எல்லாரும் இப்படி அவங்கவங்க பிரச்னைகள், சாப்பிடும் மாத்திரைகள், நோயின் தன்மை போன்ற எல்லாவற்றையும் புள்ளி விபரத்தோடு எழுதி எடுத்து வந்து விட்டால், நாங்களும் எந்த குழப்பமுமின்றி, உங்களுக்கு தெளிவாக மருத்துவம் செய்ய உதவியாக இருக்கும்.

'மேலும், எங்களிடம் நேரில் சொல்லும்போது சில முக்கியமான தகவல்களை மறக்கவும் வாய்ப்புள்ளது...' என்று சொல்லி, அப்பாவிடம் சில சந்தேகங்களை கேட்டு உறுதிபடுத்திய பின், ஐந்தே நிமிடத்தில் ஆலோசனைகளை கூறி, பாராட்டி அனுப்பி வைத்தார்.

வாசகர்களே... மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் முன், இதுபோன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கலாமே?

-எ.எம்.எம்.ரிஸ்வான், சென்னை.
(தினமலர் வாரமலர்)மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) T51ndTD


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) Empty Re: மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

Post by T.N.Balasubramanian Sun Feb 20, 2022 3:21 pm

நல்ல வழிகாட்டல்.

ஆமாம் --ஏ எம் எம் ரிஸ்வான் --நீங்கள்தானா? உறவா ?

@mohamed nizamudeen


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 20, 2022 3:45 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) Empty Re: மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 3:27 pm

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) 103459460 மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) Empty Re: மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

Post by mohamed nizamudeen Sun Feb 20, 2022 8:03 pm

@T.N.Balasubramanian

அல்ல சார்;
எழுத்தாள நண்பர்தான் சார்!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்) Empty Re: மருத்துவரிடம் செல்லும்முன்... (நிஜாம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum