ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

2 posters

Go down

Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் Empty Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

Post by சிவா Sat Feb 19, 2022 11:31 pm

Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் 1487219

Paracetamol மருந்தை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது.

Edinburgh பல்கலைக்கழகத்தின் ஆய்வில் சுமார் 110 பேர் பங்கேற்றனர்.

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்தவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை உட்கொள்பவர்கள் என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

ஆய்வில் அனைவரும் இரண்டு வாரம் வரை நாளொன்றுக்கு 4 முறை 1 கிராம் paracetamol மருந்தை உட்கொண்டனர்.

அவர்கள் பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு paracetamol மருந்தை உட்கொள்ளவில்லை.

paracetamol-ஐ உட்கொள்ளும்போது தனிநபர்களின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறின.

அது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறி என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நீண்டகாலப் பராமரிப்புக்கு paracetamol மருந்தைப் பரிந்துரைக்கும்போது அதன் ஆபத்தையும் பலனையும் பரிசீலனை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் வலி நிவாரண மருந்தாக paracetamol-ஐ உட்கொள்வது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியதாக BBC குறிப்பிட்டது.

சிலர் முடிவுகளை உறுதிசெய்வதற்குக் கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.


Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் Empty Re: Paracetamol நீண்டகாலம் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

Post by T.N.Balasubramanian Sun Feb 20, 2022 9:25 am

ஆங்கில மருந்துகள் முழுக்க முழுக்க கெமிக்கல்கள்தான்.
அவசியம் இருப்பின் மட்டுமே உட்கொள்ளவேண்டும்.
எனது தாயாருக்கு அவரது கடைசி காலத்தில் அதிகமாக
ஆங்கில மருந்துகள் கொடுக்கவேண்டி இருந்தது.
"உடலினுள்ளே ஒரு கெமிக்கல் பாக்டரி இருக்குடா" என்பார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum