புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_m10நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி!


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 6:13 pm

படித்ததில் பிடித்தது!

இடைவெளி!

நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Hands_giving_love_hg_clr
மகனே!
நீ ஐந்து மாதக் குழந்தையாய்
இருக்கையில் எனக்கும் உனக்கும்

இடைவெளி என்பதே இல்லை
சதா என் கைகளில்தான்!

ஐந்த வயதினிலோ
என் முந்தானை பிடித்து,
சுற்றிச் சுற்றி வந்தாய்,

பத்து வயதினிலோ
என் விரல் பிடித்து நடந்தாய்!

பதினைந்து வயதினிலோ
பத்தடி தூரத்தில் சினேகமாய்;

என் பக்கம் நடக்குமளவுக்கு இருந்த இடைவெளி
உன் இருபது வயதினிலே

விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
ஆகிப்போன மர்மம்தான் என்ன?

இன்னும் உன் முப்பது, நாற்பதுகளில்
உனக்கும் எனக்குமிடையில் அந்த
இடைவெளியைத் தவிர வேறு ஏதும் இராதோ?
என்ற அச்சத்தில் அம்மா!


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 20, 2010 6:17 pm

அருமையான வரிகள் யுவா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 6:19 pm

வாரே வா இந்திராஜி. பகுத் அச்சா ஹை. உண்மையிலே இது நல்ல கவிதை இந்திரா.வாழ்த்துகள். உங்க பேரு இந்திராவா, யுவாவா



நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Uநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Dநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Aநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Yநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Aநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Sநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Uநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Dநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Hநான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jan 20, 2010 6:24 pm

நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Mangaiyarmalarnews_75419253111

அருமையான கவிதை

!

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 6:26 pm

இரண்டும் தான் அக்கா நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! 67637 ! இந்திராணி என்பது முழுபெயர், யுவராணி என்பது இயற்பெயர் ஆனால் என் பேரு எப்படி மாறிச்சின்னு யாருக்குமே தெரில அக்கா நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! 56667 நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! 56667 ! எல்லாரும் என்ன இந்திரானு தான் கூப்பிடுவாங்க. யுவா எனக்கு புடிச்ச பேர் நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Icon_razz





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 6:27 pm

நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! 67637 நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! 67637



நான் படித்ததில் பிடித்தது! - இடைவெளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 6:33 pm

என்னாச்சு சிவா அண்ணா? ஏன் அழறீங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக