புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_c10 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_m10 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_c10 
24 Posts - 65%
heezulia

8 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_c10 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_m10 அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி  வாருங்கள். Poll_c10 
78 Posts - 78%

8 Posts - 8%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி வாருங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 19, 2022 1:58 pm

என்னருமைத் தம்பி, தங்காய்! 'காலை வணக்கம்!
இன்று நீங்கள் நலந்தான?” “பிற்பகல் வணக்கம்!
இன்று நீங்கள் நலந்தான?” ‘மாலை வணக்கம்!

இன்று நீங்கள் நலந்தான?” இப்படிப்பட்ட நலங்கேட்டல் நடந்த
க. நாள் தோறும் நடந்தது. என்னை இப்படிக் கேட்டார் கள்.
எல்லோரும் கேட்டார்கள். சாப்பாட்டு விடுதி ஆள் கேட்டார்.
பரிமாறுபவர் கேட்டார். வாடகைக் கார் ஒட்டிகள் ேக ட் டார்
க. ஸ். ஆசிரியர்கள் கேட்டார்கள். அசிரியைகள் கேட் டார்கள்.

நான் சந்தித்த அத்தனை அமெரிக்கரும் கேட்டனர்.
ஏதோ எனக்குத் தனியாகக் கிடைத்த பெருமை என்று எண்ணி
விட வேண்டா தம்பீ! அந் நாட்டவர், யாரைக் கண்டாலும் இப்படியே
கேட்பர்.

நாளை, நீ சென்ாலும், உன்னையும் இப்படிக் கேட்பர் தங்காய்.
இப்படி நலங் கேட்டல் அமெரிக்க மரபு. பிற நாட்டவரைக் காணும்
போதும் .ே க ட் பர்; தன்ட்ைடவரைக் காணும்போதும் கேட்பர்.

அமெரிக்கர்கள் கலகலப்பானவர்கள். முன்னரே
அறிமுகமாகாதவர்களிடமும் மரியாதை யாக நடப்பார்கள்.
ஒருவாை ஒருவர் கண்டகம், நலங்கேட்டல் அவர்களது இயல்பு.
முகஞ்சுளிப்பு குறைவு.

'உம்' என்று இருப்பகம் குறைவு. ஆகவே நீங்கள் அமெரிக்கா
செல்கிறபோது இதை எதிர் பாருங்கள்; இதற்கு ஆயத்தமாகச்
செல்லுங்கள். முன்னரே அறிமுகமாகாதவர்களோடு, எப்படிப்
பேசுவது என்று விறைத்து நிற்காதீர்கள்.

அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி
வாருங்கள்.
-
நன்றி-எல்லோரும் வாழ்வோம்- கட்டுரையிலிருந்து
மூலம்: ’தமிழ் விக்கி சோர்ஸ்’

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 19, 2022 3:38 pm

Code:
அமெரிக்கர்கள் கலகலப்பானவர்கள். முன்னரே
அறிமுகமாகாதவர்களிடமும் மரியாதை யாக நடப்பார்கள்.
ஒருவாை ஒருவர் கண்டகம், நலங்கேட்டல் அவர்களது இயல்பு.
முகஞ்சுளிப்பு குறைவு.

அமெரிக்கர்கள் --தெரிந்தவர்களோ /தெரியாதவர்களோ ஹை /குட் மார்னிங் என சிறிதே புன்னகையுடன் கூறுவது, நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நாகரீகம் என்றே கூறுவேன்.
எனது உறவினர் வீட்டிற்கு காலை ஏழரை மணி சுமாருக்கு போகிறேன். அடுத்த பங்களாவிலிருந்து 6 அடி உயர ஆண் அவருடைய ஆபீஸிற்கு போவதற்கு தயாராக வெளியே வரவும் நான் அடுத்த காம்பவுண்டில் உறவினர் வீட்டுக்கு நுழையவும் சரியாக இருந்தது. ஹாய் என அவர் கூற ,சிறிதே தயங்கி எந்தன் பின்னே யாராவது வருகிறாரா என பார்த்து யாரும் வரவில்லை,அந்த முகமன் எனக்கு என்று தெரிந்து பதிலுக்கு கை அசைத்து ஹாய் என்றேன்.
பின்னர் உறவினரை விசாரித்ததில் , ப்ராஜெக்ட் விஷயமாக அவர் வந்திருப்பதாகவும் எல்லோரிடமும் friendly என்று கூறினார்.
பிற்பட்ட காலத்தே, அமெரிக்க விஜயத்தில், இந்த அனுபவங்களை நேரில்
கண்டு நானும் பழகிக்கொண்டேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக