புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
339 Posts - 79%
heezulia
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
8 Posts - 2%
prajai
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_m10மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 20, 2022 7:30 am

மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Ramki-1.jpg
நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவர் ராம்கிக்கும்
இடையிலான தொடக்க கால காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் இதுவரை தனது கணவர் ராம்கியிடம் `லவ் யூ’
சொன்னதே இல்லை என்பதைக் கூறியுள்ளார்.

நடிகர் ராம்கியுடனான தொடக்க கால அறிமுகம் குறித்து பேசிய
நடிகை நிரோஷா, `தொடக்கத்தில் இருந்தே எனக்கும் நடிகர்
ராம்கிக்கும் இடையில் மோதல் போக்கு மட்டுமே இருந்தது.

நாங்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம்.
நடிக்கும் போது, அவர் என்னைத் தொடும் போது, அவரிடம்
`அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடித்திருக்கிறேன்..
அவர் கூட தொடுவதற்கு முன்பு, அனுமதி கேட்பார்.. நீங்க யாருங்க?’
என ராம்கியிடம் கேட்டிருக்கிறேன்.
-
மோதலில் தான் ஆரம்பம்.. இருவருமே காதலை சொன்னதேயில்லை.. Ramki-nirosha.jpg
`உன் படம் வரப்போகுது.. நாங்க தியேட்டர்ல போய் கத்துவோம்..
படம் ஊத்திக்கப் போகுது’ என அவரும் சார்லியும் என்னைக்
கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள்.

அப்போது எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அதனைத்
தொடர்ந்து நாங்கள் நண்பர்கள் ஆனோம்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கியது குறித்து பேசிய
நிரோஷா,

ராம்கியிடம் நான் இதுவரைலவ் யூ’ என்று சொன்னது இல்லை..
அவரும் என்னிடம் அதனைச் சொன்னது இல்லை.. ஏன் எனத்
தெரியவில்லை. செந்தூரப்பூவே படப்பிடிப்பிற்காக நீர் வீழ்ச்சி
ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம்.

அப்போது நான் அதில் மூழ்கினேன்.. எனக்கு மிகப்பெரிய விபத்து
ஒன்று நேர்ந்தது. நான் செத்துப் பிழைத்தேன். அந்த விபத்து நடந்த
அடுத்த நான்கு, ஐந்து நாள்களில் எனக்கு மீண்டும் ரயிலில் விபத்து
ஏற்பட்டது.

அந்த விபத்தின் போது, என்னைக் காப்பாற்றியது ராம்கி தான்.
அந்த விபத்து முழுமையாக நிகழ்ந்திருந்தால் என் விலா எலும்புகள்
நொறுங்கியிருக்கும்.

என்னை அனைவரும் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அப்போது
அவர் என்னிடம், `கவலைப்படாதே.. நான் இருக்கிறேன்’ எனக்
கூறினார். அதன்பிறகு தான் நான் அவரை விரும்பத் தொடங்கினேன்’
எனப் பகிர்ந்துள்ளார்.

தனது காதலுக்குத் தனது குடும்பத்தின் எதிர்ப்பு குறித்து,
`எங்கள் வீட்டில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களைக் காதலிக்க
கூடாது என்பதில் உறுதியாகவும், கண்டிப்பாகவும் இருந்தனர்.
நான் நடிக்க விரும்பவில்லை.

அப்போது மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த
போது, என் அக்கா ராதிகா தான் என்னை நடிக்க அனுமதித்தார்.
படம் நன்றாகப் போனாலும், போகாவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்
என்பது அப்போது எங்கள் எண்ணம்.

படப்பிடிப்புக்குச் செல்லும் போது, என் அண்ணனோ, அம்மாவோ
வருவார்கள். அப்போது ராம்கியிடம் என்னால் பேச முடியாது. நான்
ராம்கியிடம் ஃபோனில் பேசி, வீட்டில் அடி வாங்கியிருக்கிறேன்.
தொடர்ந்து என் அக்கா ராதிகா நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்க
கூடாது என உத்தரவிட்டார்.

ஆனால் அப்போது நாங்கள் இருவரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து
கொடுத்த ஜோடியாக அறியப்பட்டிருந்தோம். `இணைந்த கைகள்’
படத்தில் ராம்கிக்கு நான் தான் ஜோடி. ஆனால் படத்தின் பூஜை
முடிந்தவுடன், என் அக்கா ராதிகா நான் இந்தப் படத்தில் நடிக்க கூடாது
எனத் தடை விதித்தார்.

தொடர்ந்து என்னை அருண் பாண்டியனுக்கு ஜோடியாக மாற்றினார்கள்’
என்றும் நிரோஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு, நடிகை நிரோஷாவும், நடிகர் ராம்கியும் திருமணம்
செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
-
-Suprasanna Mahadevan
நன்றி- ’தினசரி’



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக