Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 0:03
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
+3
உதயசுதா
ரிபாஸ்
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
• ஒரு ரம்யமான காதல் அமைவது
• வயிறு வலிக்க வாய் விட்டுச் சிரிப்பது
• விடுமுறையிலிருந்து நீங்கள் திரும்பி வருகையில் உங்களுக்காகக் காத்திருக்குக்ம் நண்பர்களின் கடிதங்கள் - , மெயில்கள்.
• ஒரு அழகான ஊருக்கு சுற்றுலா செல்வது
• நீங்கள் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த ஒரு பாட்டு அப்போதே வானொலியில் எதிர்பார்க்காமல் ஒலிபரப்பாவது
• வெளியில் பொழிகின்ற என்ற மழையின் ஓசையை படுக்கை அறையிலிருந்து ரசிப்பது
• வெகுநாட்கள் தொடர்பு விட்டுப் போன ஒரு நண்பரிடபிமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு
• பல நாட்களாக உபப்யோகிக்காத உங்கள் பேண்ட் பையில், எப்போதோ வைத்த ரூபாய்
• நோட்டுக்கள் கிடைப்பது
• மலை உச்சியிலிருந்து சூரியன் மறைவதைக் காண்பது
• உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைப் பற்றி நல்ல விதமாகப் பிறர் பேசும்போது கேட்பது
• புதிதானய நண்பர்கள் கிடைக்கும்போது
• கடற்கரை ஓரமாக அலைகளை ரசித்தபடியே மணலில் கால் புதைய நடப்பது
இன்னும் எத்தனை எத்தனையோ!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க போடுறீங்களா.
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 865843](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க போடுறீங்களா.![]()
இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பரீட்சை யில் முன்னாடி உக்கந்திருக்கவன பார்த்து எழுதிட்டு அவன விட அதிகமா மதிப்பெண் வாங்குறது .........இந்த மாதிரி நிறைய
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
மொட்டை மாடியில ஒக்காந்து திருட்டு
தம் அடிச்சுக்கிட்டே பக்கத்துல இருக்க
பிகருக்கு நூல் விடுவது......
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)

செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
நீங்க உங்களுக்கு கல்யாணம் அறிவிக்கிற வரை அல்லது அம்மா,தாயே என்க்கு கல்யாணம் ஆகிடுச்சு ந்னு உண்மைய சொல்ற வரை உங்க மாணவிய வச்சு நான் உங்ககிட்ட லந்து பண்ணிட்டுதான் இருப்பேன் பெரிய தல. கண்டுக்காதீங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
யாரந்த மாணவி சிவா நா ....ஏதாவது சந்தன மேரி கதையா இருக்குமோசிவா wrote:UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க போடுறீங்களா.![]()
இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:
நிலாசகி wrote:யாரந்த மாணவி சிவா நா ....ஏதாவது சந்தன மேரி கதையா இருக்குமோசிவா wrote:UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க போடுறீங்களா.![]()
இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?
யாரந்த சந்தன மேரி!!! சொல்லவே இல்லை!!!
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனிமையான தருணங்கள்
» கருணையே இனிமையான சொர்க்கம்.
» இனிமையான ரயில் பயணங்கள்
» இனிமையான கனவுகள் காணுங்கள்
» இனிமையான பயணம் - கவிதை
» கருணையே இனிமையான சொர்க்கம்.
» இனிமையான ரயில் பயணங்கள்
» இனிமையான கனவுகள் காணுங்கள்
» இனிமையான பயணம் - கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|