புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்.. பிபிசிஎல் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம்
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Ads by
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
மின்சார கார்கள் அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.
சென்னை-திருச்சி-மதுரை இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.
நன்றி தினமலர்
தொடருகிறது

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ---2-----
அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார். புதிய திட்டம் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.

===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமை.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடுத்தது சென்னை டு பெங்களூருதான்.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு: இபிஎஸ் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1