ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

2 posters

Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by T.N.Balasubramanian Tue Feb 15, 2022 8:44 pm

சமையல் குறிப்புகள் 8
தெரிஞ்சு வெச்சுகிட்டா கிட்சன் வேலை சுலபமாகுமே!
சமையல் விஷயங்களில் நாம் செய்யக் கூடிய சின்ன சின்ன விஷயங்கள் தான் அந்த சமையலை மேலும் அழகாக்குகிறது. சிறு சிறு குறிப்புகள் மூலம் சமையற் கலையை வளர்த்துக் கொண்டால் மடமடவென சமைத்து தள்ளும் பெரியவர்களைப் போல நாமும் சுலபமாக மாறிவிடலாம். சமையலுக்கு அனுபவம் மட்டுமல்ல, இது போன்ற குறிப்புகளும் கட்டாயம் நமக்கு தேவை. அப்படியான எளிய  குறிப்புகள் இதோ உங்களுக்காக!
குறிப்பு 1: கருவேப்பிலையை அடிக்கடி வாங்க முடியவில்லை என்றால் வாங்கிய கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவி ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் காயாமல், வாடாமல் அப்படியே இருக்கும். -
குறிப்பு 2: இட்லி மாவு அரைத்து வைத்து விட்டு பயன்படுத்த முடியவில்லையா? அப்படின்னா இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பை கிள்ளி விட்டு நன்கு சுத்தம் செய்து குப்புற கவிழ்த்து வைப்பது போல வைத்து விடுங்கள் இரண்டு நாட்கள் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.
குறிப்பு 3: காய்ந்து போன கருவேப்பிலைகளை சேகரித்து வைத்தால் குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ரசப் பொடி, இட்லி பொடி அரைக்கும் போதும் கொஞ்சம் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும் இட்லி அவிக்கும் பொழுது இட்லி பானைக்கு அடியில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது கொஞ்சம் சேர்த்தால் இட்லி நல்ல மணமாக இருக்கும். -
குறிப்பு 4:
கமகமக்கும் சாம்பார் மணம் வீட்டையே தலைகீழாக மாற்ற கொஞ்சம் வெந்தயத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து சேர்த்துப் பாருங்கள்.
குறிப்பு 5:
உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை ரொம்ப சீக்கிரமாக வேக வைப்பதற்கு கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறிய பின்பு வேக வைத்து பாருங்கள், ரொம்ப சீக்கிரமாக வெந்து விடும்.
குறிப்பு 6:
பெருங்காயத் தூள் பெரிய டப்பாவாக வாங்கி வைப்பவர்கள் அது கட்டி ஆகிவிடாமல் இருக்க நீங்கள் வாங்கிய உடன் அதில் ஒரு முழு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து வைத்து விடுங்கள். ரொம்ப நாட்களுக்கு கெட்டியாகாமல், அப்படியே பஞ்சு போல இருக்கும்.
குறிப்பு 7: சப்பாத்தி மாவு பிசைவதற்கு மாவுடன் உப்பு சேர்க்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பாருங்கள். ரொம்பவே மிருதுவாக வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் கைகளில் உப்பை தடவிக் கொண்டு மாவை உருட்டினால் கொஞ்சம் கூட கையில் ஒட்டாது.
குறிப்பு 8:
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க, காம்பை நீக்கி விட்டு நிழலான ஓரிடத்தில் பரப்பி வைத்து விடுங்கள். காயாமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

நன்றி தெய்வீகம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by T.N.Balasubramanian Tue Feb 15, 2022 8:45 pm

சில குறிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by krishnaamma Sat Feb 19, 2022 9:08 pm

குறிப்பு 4:
கமகமக்கும் சாம்பார் மணம் வீட்டையே தலைகீழாக மாற்ற கொஞ்சம் வெந்தயத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து சேர்த்துப் பாருங்கள்.

தினமுமே இப்படி வறுத்து, முழுதாக போடாமல் பொடித்து/அரைத்து சாம்பார் மற்றும் குழம்பில் போடுவதால், சாம்பார் மற்றும் குழம்பின் ருசி கூடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by krishnaamma Sat Feb 19, 2022 9:10 pm

குறிப்பு 6:
பெருங்காயத் தூள் பெரிய டப்பாவாக வாங்கி வைப்பவர்கள் அது கட்டி ஆகிவிடாமல் இருக்க நீங்கள் வாங்கிய உடன் அதில் ஒரு முழு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து வைத்து விடுங்கள். ரொம்ப நாட்களுக்கு கெட்டியாகாமல், அப்படியே பஞ்சு போல இருக்கும்.

இது பெருங்காயப்பொடிக்கு ஒத்து வராது.....கூடாது கூடாது கூடாது பெருங்காய கட்டி வாங்கும்பொழுது இப்படி செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by krishnaamma Sat Feb 19, 2022 9:55 pm

குறிப்பு 7: சப்பாத்தி மாவு பிசைவதற்கு மாவுடன் உப்பு சேர்க்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பாருங்கள். ரொம்பவே மிருதுவாக வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் கைகளில் உப்பை தடவிக் கொண்டு மாவை உருட்டினால் கொஞ்சம் கூட கையில் ஒட்டாது.

ஒரு தேக்கரண்டி தயிர் விட்டு பிசைந்தால் கூட சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by krishnaamma Sat Feb 19, 2022 9:57 pm

பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க, காம்பை நீக்கி விட்டு நிழலான ஓரிடத்தில் பரப்பி வைத்து விடுங்கள். காயாமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

கூடாது  கூடாது  கூடாது பழுக்காமல் வேண்டுமானால் இருக்கும், ஆனால் வாடிப் போகும்.... நிறைய நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் 'டீப் ஃபிரீஸரில்' வைக்கவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8 Empty Re: சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum