புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
27 Posts - 53%
heezulia
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
9 Posts - 1%
jairam
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_m10ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 13, 2022 7:32 am

சென்னை-
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால்,
உலக பொருளாதாரம் பாதிக்கும் எனக்கருதி, முதலீட்டாளர்கள்
தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், தமிழகத்தில் நேற்று ஒரே
நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்தது

.உலக நிலவரங்களால், சில தினங்களாக உள்நாட்டில் தங்கம் விலை
உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண
தங்கம் கிராம் 4,610 ரூபாய்க்கும்; சவரன் 36 ஆயிரத்து 880 ரூபாய்க்கும்
விற்பனையாகின. கிராம் வெள்ளி 66.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, 4
,715 ரூபாய்க்கும்; சவரனுக்கு அதிரடியாக 840 ரூபாய் உயர்ந்து,
37 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, 67.40 ரூபாயாக இருந்தது.
திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை
உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை
ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள்
சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன்
நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவுகிறது. போர் மூண்டால்
உலக பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். பொருளாதார
துறைகள் சார்ந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்.

இதனால், தற்போதே முதலீட்டாளர்கள் திட்டமிட்டு, தங்கத்தில் முதலீடு
செய்து வருவதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. உள்நாட்டிலும்
தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதுதவிர, வைரத்தின் விலையும்
35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 13, 2022 10:18 pm

சண்டை வரும் என்று நினைத்து இப்படி விலை( ஏறுகிறது... ஆனால் வராமல் போனால்????? பாவம் பெண்ணை பெற்றவர்கள்... இபொழுது அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கும் நிலமைக்குத் தள்ளப்படுகிறார்கள் :

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 14, 2022 1:19 pm

ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 14, 2022 3:06 pm

தங்கம் விலையேறுவதற்கு காரணம் ஒன்றும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

பங்கு சந்தை என்பர் சில நாள்.
பட்ஜெட் என்பர் சில நாள்.
கச்சா எண்ணெய் விலையேற்றம் என்பர்.
பண்டிகைகள் வருகின்றன என்பர்.
எது எப்பிடி இருந்தாலும் விலை ஏறிக்கொண்டேதான் போகும். 
இந்த தங்க வியாபாரமே --பெண்களையும் /நம்பர் 2 வில் பணம் சம்பாதித்து 
பில் இல்லாமல் ரொக்கமாக பணம் கொடுக்கும் கணவன் /மனைவிகளை 
நம்பியும் அயல்நாட்டில் இருந்து தினம் தினம் கோடி கணக்கில் 
வரும் குருவிகளை நம்பி வருகிறது./வளருகிறது.

இது இந்திய நாட்டில் மிக அதிகம்.

மற்ற விஷயத்தில் மேற்காசிய /வெளி நாடுகளை காப்பி அடிக்கும் இந்திய மக்கள் 
வெளிநாட்டாரின் நகை மோகமின்மையை பின்பற்றவேண்டும்.அப்பிடியே   அவர்கள் இமிடேஷன் நகைகள் / மெலிதான 16 கேரட்  சங்கிலிதான் போட்டிருப்பார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக