புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 10 of 60 •
Page 10 of 60 • 1 ... 6 ... 9, 10, 11 ... 35 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.02.2022
31.01.2022 - ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் பிறந்த நாள் [1992]
இங்கிலாந்தில் உள்ள மாடல் & நடிகை. Miss Teen Great Britain பட்டத்தையும், Miss Teen World 2008 முதல் பரிசையும், 2010ல Miss Teen Liverpool விருதையும், Miss England விருதையும் வாங்கினார். இது தவிர ஏகப்பட்ட அழகி விருதுகள் வாங்கினார். அதுக்கப்புறம் அமெரிக்கால மாடலிங் கான்டராக்ட்கள் கெடச்சுது. 16 வயசில மாடலிங் செய்ய ஆரம்பிச்சார்.
தமிழ்லயும், ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் மதராசபட்டினம் [2010]. நடிப்புன்னா என்னான்னே தெரியாமயே நடிச்ச முதல் படம். ப்ரிட்டிஷ் பொண்ணுக்கு இந்த படத்ல கெடச்ச ரோல் ப்ரிட்டிஷ் பொண்ணேதான். எல்லாரும் இவரோட நடிப்பை பாராட்டினாங்க.
டைரக்ட்டர் சங்கர் படத்ல சூப்பர் ஸ்டார் ரஜினி கூட 2.0 படத்ல எமி நடிச்சார். ஐஸ்வர்யாராய் & மனிஷா கொய்ராலாவுக்கு அடுத்த படியாக சங்கரின் ரெண்டு படங்கள்ல நடிச்சார். 2.0 & I [ஐ]. ரஜினி இவரை ஜூனியர் ஐஸ்வர்யா ராய்னு கூப்பிடுவார். வசனங்கள் பேசும்போது லிப்சிங்க் பிசகாமல் பேசுவார்.
பத்து மணி வாக்குல பச்சையப்பாஸ் ரோட்டுல ஷார்ட்டு ஸ்கர்ட்டுபோ ஜென்னிஃபர் - பென்னி தயாள்
தேவி 2016 / சஜித் - வாஜித் / நா முத்துக்குமார்
தேன்காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை என்னை தீண்டத்தானே வந்தது - சஷா திருப்பதி & ஹரிசரண்
கெத்து 2016 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.02.2022
31.01.2022 - நடிகர் லொள்ளுசபா சுவாமிநாதன் பிறந்த நாள் [1959]
சிரிப்பு நடிகர். விஜய் TVல லொள்ளு சபா என்ற காமெடி ஷோல இவர் நடிச்சதால இந்த லொள்ளுசபா பேர் சேந்துருச்சு. சந்தானம் கூட நடிச்சதெல்லாம் நல்ல காமெடி. TV சீரியல்கள்லயும் நடிச்சார்.
டீ கடைல ஒரு நாள் வேல
லொள்ளுசபா நிகழ்ச்சியில சீரியல் டைரக்ட்டராக

டைரக்ட்டர் எழில் பிறந்த நாள் [1964]
எழில்மாறன். டைரக்ட்டர், கதை, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர். டைரக்டர்கள் ராபர்ட் ராஜசேகர், பார்த்திபன், பன்னீர் இவங்ககிட்ட எழில் உதவியாளராக இருந்தார்.
டைரக்ட்டின முதல் படமே ஆஹா ஓஹோ. துள்ளாத மனமும் துள்ளும் [1999].
இப்போ கௌதம் கார்த்திக், பார்த்திபன் சேந்து நடிக்கும் ஒரு படம் எடுத்துட்டு இருக்கார். 2 தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார்.
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா - KS சித்ரா & மாணிக்க விநாயகம்
ராஜா 2002 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் ம்யூஸிக் & வரிகள் : SA ராஜ்குமார்
தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் - KS சித்ரா & ஹரிஹரன்
துள்ளாத மனமும் துள்ளும் 1999 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் SA ராஜ்குமார் / வைரமுத்து
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க - சின்மயி & விஜய்ப்ரகாஷ்
மனம் கொத்திப் பறவை 2012 / D இம்மான் / யுகபாரதி

02.02.2022
சிரிப்பு நடிகர் காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1938]
சுந்தரேஸ்வரர் ராமமூர்த்தி. நாடகம் & சினிமா நடிகர், டைரக்ட்டர், திரைக்கதாசிரியர், டப்பிங் கலைஞர். காலேஜ்ல படிக்கும் போதே நாடகங்கள்ல நடிச்சார். ஜனங்களுக்கு இவரோட நாடகங்கள் பிடிச்சிருந்துச்சு. மேடை நாடகங்கள்ல மட்டுமில்ல, சின்னத்திரை, வெள்ளித்திரைனு காமெடீல கலக்கியவர். ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நெருங்கிய நண்பர்.
1959ல என்னிடம் கிடைத்தால் னு சோ எழுதிய ஒரு கதையை ராமமூர்த்தி தன் நண்பர்கள் கூட சேந்து ட்ராமாவாக போட்டார். அந்த ட்ராமால நடிச்ச ராமமூர்த்தி காத்தாடி என்ற பேர்ல நடிச்சார். அதனால காத்தாடி ராமமூர்த்தி ஆயிட்டார். இவரோட நாடகங்கள்ல நடிச்சு ப்ரபலமானவங்க சோ, விசு, டெல்லி கணேஷ், க்ரேஸி மோகன். இவரோட சொந்த நாடக குழு ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ். 46 நாடகங்களை 7500 தடவ மேடையேற்றிய பெருமை காத்தாடிக்கு உண்டு.
கலைமாமணி விருது வாங்கினார்.
ராமன் எத்தனை ராமனடி 1970
காலம் வெல்லும் 1970
ராஜா வீட்டு கன்னுகுட்டி 1984

04.02.2022
03.02.2022 - நடிகர் சிலம்பரசன் பிறந்த நாள் [1983]
சிம்பு. சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர், STR. டைரக்ட்டர் T ராஜேந்திரனின் மகன். அம்மா உஷாவும் நடிகை. அப்பாவை மாதிரியே டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் & பின்னணி பாடகர். 1984ல பாப்பாவா உறவைக் காத்த கிளி படத்ல சினிமால அறிமுமானார். T ராஜேந்திரன் டைரக்ட்டின காதல் அழிவதில்லை படத்தில ஹீரோவானார். விரல்களை மடக்கி வித்தை காட்டி நடிச்சார். அப்பாவின் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கார்.
சந்தானம் நடிச்ச சக்க போடு போடு ராஜா படத்துக்கு சிம்பு ம்யூஸிக் போட்டார்.
இப்போ ரெண்டு மூணு படங்கள்ல ரொம்ப பிஸியா இருக்கார்.
கலைமாமணி விருது வாங்கினார். கௌரவ டாக்ட்டர் பட்டம், SIIMA விருதுகள், எடிசன் விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கினார்.
சிம்பு ஒரு வயசு பாப்பா.
அடங்கொப்பன் மவனே அடங்கொப்பன் மவனே டண்டணக்கர - T ராஜேந்தர்
உறவைக்காத்த கிளி 1984 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்
பொடியன்னு பாக்காதே பொடி வச்சு பேசாதே ஏங்கிட்டே மோதாதே - KS சித்ரா
சபாஷ் பாபு 1993 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்
கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் - சங்கர் மகாதேவன்
தம் 2003 / தேவா / வாலி
என்னாச மைதிலியே என்னை நீ காதலியே - சுசித்ரா & சிலம்பரசன்
மன்மதன் 2004 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்

பாலிவுட் நடிகை ஊர்மிளா பிறந்த நாள் [1974]
பம்பாய்ல பிறந்தவர். ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி படங்கள்ல கொஞ்சமா நடிச்சார்.
பல ஸ்டேஜ் ஷோக்கள்லயும், TVல விருது கொடுக்கும் நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார்.
பாலிவுட் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருது, அப்ஸரா விருது, Zee சினி விருது, ராஜீவ் காந்தி நினைவு விருது வாங்கினார். ஹிந்தீல நெறைய படங்கள்ல நடிச்சதால, ஹிந்தி படங்களுக்கு நிறைய விருதுகள் வாங்கினார்.
தனியே தனியே மண்ணில் எந்நாளும் ஜீவிதம் இல்லையே - S ஜானகி
ரங்கீலா 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து

07.02.2022
05.02.2022 - டான்ஸ் மாஸ்ட்டர் கலா பிறந்த நாள் [1971]
தமிழ் தவிர வேற மொழி படங்கள்லயும் வேலை செய்றார். கலைஞர் TVல நடந்த மானாட மயிலாட ப்ரபல ரியாலிட்டி ஷோல மூணு ஜட்ஜல ஒருத்தரா இருந்தார்.
கலா பயிற்சி பெற்ற ஒரு டான்ஸர். டான்ஸ் மாஸ்ட்டர் ப்ருந்தா இவரோட தங்கச்சி. மச்சினர் டான்ஸ் மாஸ்ட்டர் ரகுராம். இவரோட ரெக்கமண்டேஷன்ல கலா சினிமாவுக்கு வந்தார். 1982லயே நடன உதவியாளராக இருந்தார். 1986ல முதல் முதலா புன்னகை மன்னன் படத்துல இவர் டான்ஸ் மாஸ்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி தவிர வெளிநாட்டு சில படங்களுக்கும் டான்ஸ் மாஸ்ட்டரா இருந்திருக்கார். சந்திரமுகி படத்துக்கு சிறந்த டான்ஸ் மாஸ்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.
ப்ரபலமானது அழகன் படத்ல "கோழி கூவும் நேரமாச்சு" பாட்டுல. கலாவுக்கு பிடிச்ச நடிகை இந்த படத்ல நடிச்ச பானுப்ரியா. 1996ல பெங்களூர்ல நடந்த அழகி போட்டி நிகழ்ச்சியில அங்க நடந்த நடன நிகழ்ச்சியை அமச்சது கலாதான்.
கலாவின் கலாலயா என்ற டான்ஸ் காலேஜை சென்னைல ஆரம்பிச்ச்சு, சகோதரிகள் கூட சேந்து நடத்துறார். தமிழ்நாடு மாநில விருது, தேசிய விருது வாங்கியிருக்கார்.
புன்னகை மன்னன் 1986
எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும் - SP ஷைலஜா & SPB
புதுப்புது அர்த்தங்கள் 1989 / இளையராஜா / வாலி

05.02.2022 - பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த நாள் [1976]
நடிகர் & தயாரிப்பாளர். ப்ரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெயா பச்சனும், அமிதாப் பச்சனும் அபிஷேக்கின் அம்மா, அப்பா. உலக அழகி ஐஸ்வர்யாராயின் கணவர்.
2008ல குடும்பத்தோடும், வேற சில பாலிவுட் நண்பர்கள் சினிமா கலைஞர்கள் கூட உலக சுற்றுலா மேடை நிகழ்ச்சி நடத்தியது ப்ரபலம். அப்பாவின் AB கார்ப்பரேஷன் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தை கவனிச்சுக்கிட்டார். இந்த நிறுவனத்தில அப்பா, மகன் ரெண்டு பேரும் சேந்து நடிச்ச 'பா' படத்தை தயாரிச்சார். இந்த படத்ல அமிதாப் பையனாவும், அபிஷேக் அப்பாவாவும் நடிச்சாங்க. 2010ல ஹிந்தி ராவண் படத்தில வில்லனா நடிச்சார். ஐஸ்வர்யாராயும் நடிச்சிருந்தார்.
ஹிந்தி TVல சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். Eastern Eye என்ற அமெரிக்க வார பத்திரிகை அபிஷேக்கை ஆசியாவிலேயே கவர்ச்சியான ஆண்மகன் னு சொல்லுச்சு. ஹிந்தி படங்களுக்காக ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார்.
ஏ மாண்புறு மங்கையே நில்லாயோ செம்மாதுளை வாய்மொழி சொல்லாயோ - சுஜாதா மோகன் & ஸ்ரீனிவாஸ்
குரு 2007 / AR ரஹ்மான் / வைரமுத்து

- Sponsored content
Page 10 of 60 • 1 ... 6 ... 9, 10, 11 ... 35 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 60