ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022
by mohamed nizamudeen Today at 7:15 am

» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am

» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am

» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm

» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm

» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm

» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm

» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm

» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm

» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am

» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am

» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am

» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am

» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am

» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am

» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am

» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm

» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm

» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm

» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm

» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm

» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm

» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm

» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm

» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am

» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

2 posters

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 21, 2022 1:31 pm

21.01.2022

நடிகர் சுந்தர் C பிறந்த நாள் [1968]

நடிகர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். 2006ல தலைநகரம் படத்ல முதல் முதலா ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். ஆரம்பத்ல டைரக்ட்டர் மணிவண்ணன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார்.

டைரக்ட் செஞ்ச முதல் படம் முறைமாமன் [1995]. இவரோட பல படங்கள்ல  ஹீரோயின் பேர் இந்து னு இருக்குமாம். TV சீரியல்கள மனைவி குஷ்பூ கூட சேந்து தயாரிச்சார். குஷ்பூவும் நடிச்சார். 2 படத்ல ரெண்டு பாட்டு பாடியிருக்கார்.

முதல்ல தயாரிச்சு படம் ஹலோ நான் பேய் பேசுறேன் [2016]. சில காமெடி படங்கள் எடுத்தார். இவருக்கு பிடிச்ச ஹீரோயின் நடிகை ரம்பா. 

சுப்பையா சுப்பையா நீ செய்யிறது தப்பையா - சுந்தர் C & சத்தியராஜ் 

குரு சிஷ்யன் 2010 / தீனா / கபிலன் 

வாடி என் வாசப்படி உன் வலது கால் கேக்குதடி - தேவன் 

ஐந்தாம்படை 2009 / இம்மான் /  நா முத்துக்குமார் 

ஹவாலியா ஹே ஹவாலியா ஹவாலியா - சௌமியாராவ் & சஞ்சீவ் அத்வானி 

ஜானகிராமன் 1997 - திரைக்கதை & டைரக் ஷன் / சிற்பி / பழனிபாரதி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 21, 2022 1:40 pm

21.02.2022

சிரிப்பு நடிகர் சந்தானம் பிறந்த நாள் [1980]

நடிகர் & தயாரிப்பாளர். விஜய் TV காமெடி நிகழ்ச்சி லொள்ளு சபால நடிச்சு ப்ரபலமானார். வேற காமெடி ஷோலயும் நடிச்சார். 2004ல மன்மதன் படத்ல சிரிப்பு நடிகரா அறிமுகமானார். 2013ல நடிச்ச என்றென்றும் புன்னகை படத்ல அவர் பேசிய சில வசனங்கள்ல ஏதோ ப்ரச்னை வந்து அந்த வசனங்களை டெலீட் செஞ்சுட்டாங்க. 

Handmade Films னு தயாரிப்பு நிறுவனம் நடத்துறார். தயாரிச்ச முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா [2013]. இவரோட காமெடி தனி ட்ராக்கா இருக்காது. ஹீரோ இல்லேன்னா வில்லனோட நண்பனா வந்து கதையோட சம்பந்தப்பட்ட காமெடீல நடிப்பார். நடிகர் சிம்பு நெருங்கிய நண்பர். 

கலைமாமணி விருது, விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, எடிசன் விருது, SIIMA விருது வாங்கியிருக்கார். 

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - கானா பாலா 

கண்ணா லட்டு  தின்ன ஆசையா 2013 - தயாரிப்பு & வசனம் / கண்ணதாசன் 

பேரு வச்சாலும் வக்காம போனாலும் மல்லிவாசம் - S ஜானகி & மலேசியா வாசுதேவன் 

டிக்கிலோனா 2021 / இளையராஜா / வாலி 

மஜிலியா சுத்தவுட்டா ரங்கராட்டினம் எங்கம்மா வந்தா பொண்டாட்டின்னு ஒண்ணா காட்டணும் - சந்தோஷ் நாராயணன் 

A 1 - 2019 / சந்தோஷ் நாராயணன் / ரோகேஷ் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 22, 2022 12:19 pm

22.01.2022

நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் பிறந்த நாள் [1948] 

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி. TV சீரியல்கள்ல நடிச்சார். சினிமா பத்திரிகையாளராக, இணை தயாரிப்பாளராக இருந்தார். முதல்ல தயாரிச்ச படம் மண்வாசனை [1983] 

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர், தென்னிந்திய வர்த்தக சபை & இயக்குனர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர், இப்டி சில பொறுப்பான பதவிகள்ல இருந்தார். தமிழ் சினிமாவின் வரலாற்றை ரெக்கார்ட் செய்ய, 80 ஆண்டு தமிழ் சினிமான்னு 2011ல ஒரு புத்தகத்தை வெளியிட்டார். 

தமிழ் நீ கொழாய்ல இவர் நடத்தும் டூரிங் டாக்கீஸ் சேனல் ப்ரபலம். இதுல சினிமா அரிய தகவல்களை சினிமாவுக்குள் சினிமான்னு ப்ரோக்ராம் மூலம் அள்ளிகொடுத்தார். இந்த தகவல்களை தெரிஞ்சுக்க சென்னை ராஜா முத்தையா லைப்ரரிக்கு போயி, பழைய சித்ராலயா, பேசும்படம் புத்தகங்களை அலசோ அலசுன்னு அலசி, அதான் தேடோ தேடுன்னு தேடி படிச்சு அசந்து போனாராம். அவ்ளோ தெரியாத தகவல்களை பிடிச்சார். ப்ரமிப்பா இருந்துச்சாம். அதைத்தான் இந்த சேனல் மூலம் சொல்றார்.

சாய் வித் சித்ரான்னு ஒரு பேட்டி நிகழ்ச்சி இதுல நடத்துறார். இதுல சினிமா சம்பந்தப்பட்டவங்க கூட பேசுவார். இந்த சம்பாஷணைல கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய சென்ட்டிமென்ட், அவங்களை  பத்தின இன்ட்ரெஸ்ட்டிங் கதைகள், தகவல்கள் எல்லாமே இருக்கும். இதுல முதல் பேட்டி AVM சரவணன் கூட. யாருக்கும் தெரியாத பல விஷயங்கள சொன்னார். இதுமாதிரிதான், சித்ரா லட்சுமணன் கேக்குற கேள்விகளுக்கு அந்த ப்ரபலங்கள் மனம் விட்டு பேசுறாங்க. 

டூரிங் டாக்கீஸ் சேனல் ஹிட் ஆனதால விளம்பரங்கள் நிறைய வருது. நல்ல வருமானம். இவரோட டீம்ல 3 கேமராமேன், 4 எடிட்டர், 2 தொகுப்பாளர்கள், சினிமா உலகத்தில அனுபவமுள்ள வெங்கட்  இருக்காங்க. 

நீலக்குயிலே சோலைக்குயிலே பாடி பறக்கும் என் பாட்டுக்குயிலே - KS சித்ரா & அருண்மொழி 

சூர சம்ஹாரம் 1988 - கதை, திரைக்கதை, டைரக் ஷன் / இளையராஜா / கங்கை அமரன் 

சாய் வித் சித்ரா டைரக்ட்டர் தங்கர்பச்சான் பேட்டி. நேத்து அப்லோடினது. இதுவரை 14,708 பேர் பாத்திருக்காங்க. 


உன்னை நினைத்து 2002


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

ayyasamy ram and heezulia like this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jan 23, 2022 1:43 pm

23.01.2022

நடிகர் மகேந்திரன் பிறந்த நாள் [1991]

சினிமால குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். குழந்தை நட்சத்திரமா நடிச்சதுக்கு 2 தேசிய விருதும், 2 நந்தி விருதும் வாங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல  நடிச்சிருக்கார். சன் TVல மஸ்த்தானா மஸ்த்தானா டான்ஸ் போட்டீல கலந்துக்கிட்டார்.             

தமிழ்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது நாட்டாமை படத்ல [1994]. 2013ல விழா படத்ல ஹீரோவா நடிச்சார். 2021 மாஸ்டர்ல சின்ன வயசு விஜய் சேதுபதியா நடிச்சார். 

கருத்த மச்சான் மயக்கிபுட்டான் அடிமனச கெடுத்துப்புட்டான் - மாளவிகா & சத்யப்ரகாஷ் 

நாடோடி கனவு 2018 / சபேஷ் முரளி / சீர்காழி சிற்பி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

ayyasamy ram and heezulia like this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Jan 24, 2022 9:35 pm

24.01.2022

நடிகை ரியா சென் பிறந்த நாள் [1981]

நடிகை, மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, இங்கிலீஷ் படங்கள்ல நடிச்சார். 

நடிகை ரீமா சென் இவரோட சகோதரி. அம்மா, பாட்டி பாலிவுட் நடிகைகள். ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். ம்யூஸிக் வீடியோ, TV விளம்பரங்கள்ல நடிச்சார். ஃபேஷன் ஷோல கலந்துக்கிட்டார். இவரோட  படம் பத்திரிக்கை அட்டைகள்ல வந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு ம்யூஸிக்  வீடியோல நடிச்சார். ப்ரபல பாடகர்களின் ம்யூஸிக் வீடியோலைக்கள்ல நடிச்சார். குழந்தைகள் கண் பாதுகாப்புக்கு நிதி திரட்ட உதவினார். 

2007ல ஃபெமினா பத்திரிகை ரொம்ப அழகான பெண்கள் லிஸ்ட் எடுத்துச்சு. அதுல அழகான 50 பெண்கள்ல ரியா சென் ஒன்பதாவதாக செலெக்ட் செஞ்சுச்சு. 2008ல மிஸ்ட்டர் இந்தியாவை செலெக்ட் செய்ற கடேசி சுற்று  குழுல மெம்பராக இருந்தார். 

தமிழ்ல நடிச்ச முதல் தமிழ் படம் பாரதிராஜாவின் தாஜ்மஹால் [1999]. 

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொடையெதும் வேணாம் - சுஜாதா மோகன்

தாஜ்மஹால் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து

காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் - சுஜாதா & SPB

குட்லக் 2000 / மனோஜ் பட்நாகர் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Jan 24, 2022 9:42 pm

24.01.2022

ம்யூஸிக் டைரக்ட்டர் D இம்மான் பிறந்த நாள் [1983]

இம்மானுவேல் வசந்த் தினகரன். இசையமைப்பாளர், பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். அதிகமா தமிழ் படங்களுக்கு போட்டார். தமிழ்ல முதல் முதலாக ம்யூஸிக் போட்டது தமிழன் படத்துக்கு [2001].  

ஆரம்பத்ல மகேஷ் மகாதேவன் & ஆதித்யன் ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ட்ட  கீபோர்ட் வாசிச்சார். இதனால இவருக்கு TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்ற  சான்ஸ் கெடச்சுது. அதுக்கப்புறம் காதலே சுவாசம் [2001] படத்துக்கு ம்யூஸிக் போட்டார். ஆனா பாட்டு வெளிவந்துச்சு, படம் வரல. அதுக்கப்புறம்தான் தமிழன் படம். 

தமிழன் படத்ல நடிச்ச நடிகர் விஜய்யையும், ப்ரியங்கா சோப்ராவையும் ஒரு பாட்டு பாடவச்சார். பிரபலமானது விசில் படப்பாட்டு "அழகிய அசுரா அழகிய அசுரா" பாட்டுல. முதல் தடவையா ரஜினிகாந்த் படத்துக்கு ம்யூஸிக் அண்ணாத்தே படத்துக்கு போட்டார். 

கலைமாமணி விருது, SIIMA விருது வாங்கினார். 

அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா - அனிதா சந்திரசேகர் 

விசில் 2003 / D இம்மான் / தாமரை 

மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா வா - சைந்தவி & குழு 

ABCD 2003 / D இம்மான் / சரவணா சுப்பையா 

இந்த பாட்டுல இம்மான் நேரடியா வந்து பாடி ஆடுறார். 
ஒலகத்துல நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்ககூடாதா - D இம்மான் 

கோவை பிரதர்ஸ் 2006 / D இம்மான் / நா முத்துக்குமார் 

ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு ஜிலுஜிலுக்கிற ரவிக்க போட்டு - கல்பனா ராகவேந்திரா & சொலார்சாய் 

மைனா 2010 / D இம்மான் / யுகபாரதி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 25, 2022 2:51 pm

25.01.2022

பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமுர்த்தி  பிறந்த நாள் [1958]

நெஜ பேர் சாரதா கிருஷ்ணமூர்த்தி. பின்னணி & கர்னாடக இசை பாடகி,  சினிமால  பின்னணி பாட்றதை தவிர, தனியா பாப் பாட்டுக்கள், பக்தி பாட்டுக்கள் போன்ற பாட்டுக்களை பாடிட்டு இருக்கார்.

மொதல்ல ஹிந்துஸ்த்தானி ம்யூஸிக்கை கத்துக்கிட்டார். ஒம்போது வயசில  பாலிவுட் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் கூட பெங்காலி பாட்டை பாட ஆரம்பிச்சார். காலேஜ் படிக்கும்போது காலேஜ்ல நடந்த இசை போட்டிகள்ல கலந்துக்கிட்டார். அதனால மேடை கச்சேரிகள்ல பாட சான்ஸ் கெடச்சுது. பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் ரெக்கமண்டேஷன்ல ஹிந்தி படங்கள்ல 1976ல பாட ஆரம்பிச்சார். 

பல வெளிநாடுகள்ல இசை கச்சேரில பாடியிருக்கார். ஹிந்தி TV சேனல்கள்ல  இசை போட்டிகள்ல ஜட்ஜா இருந்தார். 

தமிழ்ல பாடின முதல் பாட்டு உலகம் பிறந்தது எனக்காக [1990] படத்தில 

பத்மஸ்ரீ விருது, பாலிவுட் விருது, ஜேசுதாஸ் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருது, Zee சினி விருது இன்னும் பல விருதுகளும்  வாங்கியிருக்கார். 

அடடா வயசுப்புள்ள அடியெடுத்தா ஜில்ஜில்ஜில் - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB

உலகம் பிறந்தது எனக்காக 1990 / RD பர்மன் / வைரமுத்து

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் - கவிதா கிருஷ்ணமுர்த்தி & உன்னிகிருஷ்ணன்

ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து

முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB

உழைப்பாளி 1993 / இளையராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 25, 2022 2:57 pm

25.01.2022

நடிகை ஊர்வசி பிறந்த நாள் [1967]

நெஜ பேர் கவிதா ரஞ்சினி. நடிகை, டப்பிங் கலைஞர். கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டார். தமிழ்ல நடிச்ச முதல் படம் முந்தானை முடிச்சு [1983]. ரெண்டு அக்கா கல்பனா, கலாரஞ்சனி ரெண்டு பேருமே நடிகைகள். 

ஊர்வசி யாதார்த்த நடிப்பில் ப்ரபலமானார். மலையாளத்துல நிறைய நடிச்சார். சில மலையாள படங்களுக்கு கதை எழுதி தயாரிச்சார். இப்ப இயற்கை விவசாயம் செய்றார். 

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் - S ஜானகி & கமல் 

மைக்கேல், மதன, காம, ராஜன் 1990 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்

ஒத்தயில நின்னதென்ன ஏம்மன்னவனே மன்னவனே - KS சித்ரா 

வனஜா கிரிஜா 1994 / இளையராஜா / வாலி 

சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே - S ஜானகி & SPB 

அந்த ஒரு நிமிடம் 1985 / இளையராஜா / வைரமுத்து

வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு உள்ளூரு முழுக்க ஒன்னப்பத்தி பேச்சு

பாட்டி சொல்லை தட்டாதே 1988 / சந்திரபோஸ் / வைரமுத்து

தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் - S ஜானகி & மலேசியா வாசுதேவன் 

நெருப்புக்குள் ஈரம் 1984 / இளையராஜா / முத்துலிங்கம் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 25, 2022 3:05 pm

25.01.2022

டைரக்ட்டர் TP கஜேந்திரன் பிறந்த நாள் [1955] 

பழம்பெரும் நடிகை TP முத்துலட்சுமியின் வளர்ப்பு மகன். டைரக்ட்டர் விசுகிட்ட உதவியாளராக இருந்து, அவரை போலவே குடும்பப்பாங்கான படங்களை எடுத்தார். 

இவன் 2002 - பார்த்திபன் டைரக்ட்டின படம். சின்ன காமெடி. 


நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

பாட்டு வாத்தியார் 1995 - திரைக்கதை & டைரக் ஷன் / இளையராஜா 

வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன - KS சித்ரா & மனோ 

எங்க ஊரு மாப்பிள்ளை 1989 - டைரக் ஷன் / இளையராஜா / வாலி

அழகு சுந்தரி உன்னை ஆளப்போகிறேன் - KS சித்ரா & ஹரிஹரன் 

பட்ஜெட் பத்மநாபன் 2000 - டைரக் ஷன் / SA ராஜ்குமார் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 28, 2022 1:16 pm

28.01.2022

26.01.2022 - ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் பிறந்த நாள் [1956]

ஒளிப்பதிவாளர் & டைரக்ட்டர். டைரக்ட்டர் மணிரத்னம் படங்கள்ல இவர் ஒளிப்பதிவு செஞ்சார். சில கமல், மௌலி படங்கள்லயும் வேலை செஞ்சார். 

ஸ்ரீராம் ஒம்போது ஒம்போது வயசா இருக்கும்போது, அவங்க அப்பா பிரௌனி கேமரா ப்ரசென்ட பண்ணினார். மகனோட இன்ட்ரெஸ்ட் அப்பாவுக்கு அப்பவே தெரிஞ்சிருச்சு போல. அதுல ஆரம்பிச்சது ஒளிப்பதிவு. படிப்புல இன்ட்ரெஸ்ட்  இல்ல. சினிமால ஒரு பிடிப்பு வந்து சென்னை திரைப்பட காலேஜ்ல சேந்து ஒளிப்பதிவு படிச்சார். 

க்யூப் சினிமாஸ் னு டிஜிட்டல் சினிமா டெக்னாலஜி கம்பெனிக்கு தலைவரா இருக்கார். டைரக்ட்டரா ப்ரபலமானது 1995ல ரிலீஸ் ஆன குருதிப்புனல் படத்ல. இந்த படம் சர்வதேச அளவுல பேர் வாங்கி 1996 ஆஸ்கார்ல ரிலீஸ் ஆச்சு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவு செஞ்சார். இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துல மெம்பர். 

தமிழ்ல ஒளிப்பதிவு செஞ்ச முதல் படம் வா இந்த பக்கம் [1981]. முதல் டைரக் ஷன் படம் மீரா [1995]. 

தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, SIIMA விருது வாங்கினார். 

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ - S ஜானகி

மௌன ராகம் 1986 - ஒளிப்பதிவு / இளையராஜா / வாலி

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சுக்க வச்சுக்க மாமா - SPB & கமல்

தேவர் மகன் 1992 - ஒளிப்பதிவு / இளையராஜா / வாலி

ஓ Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை அருகில் நீ வருவாயோ - ஆஷா போஸ்லே & SPB

மீரா 1992 - ஒளிப்பதிவு & டைரக் ஷன் / இளையராஜா / வாலி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 28, 2022 1:21 pm

28.01.2022

26.01.2022 - நடிகை மோனல் பிறந்த நாள் [1981 - 2002]

பிரபல நடிகை சிம்ரனின் தங்கச்சி. மாடல், விளம்பர நடிகை. ஃபேஷன் ஷோ, அழகி போட்டிகள்ல  கலந்துக்கிட்டார். 

நடிச்ச முதல் படம் பத்ரி. ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது பார்வை ஒன்றே போதுமே. ரெண்டுமே  2001 படங்கள். 2002ல தற்கொலை செஞ்சுக்கிட்டாராம். 

துளித்துளியாய் கொட்டும் மழைதுளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் - சுவர்ணலதா & ஹரிஹரன் 

பார்வை ஒன்றே போதுமே 2001 / பரணி / பா விஜய் 

என்னோட லைலா வராளே  மெய்லா சிக்னலே கெடக்கல கெடைக்கல - பத்ரி 

பத்ரி 2001 / ரமணா கோகுலா / பழனிபாரதி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 28, 2022 1:31 pm

28.01.2022

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்த நாள் [1986]

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள். இவர் குடும்பத்ல எல்லாருமே சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். சாருஹாசன், அனுஹாசன், சுஹாசினி, மணிரத்தினம் இவங்க  எல்லோரும்தான்.  நடிகை, பாடகி, ம்யூஸிக் டைரக்ட்டர். ஸ்ருதி கலிஃபோர்னியால ம்யூஸிக் கத்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சு, ம்யூஸிக் போட்டு, பின்னணி பாடியிருக்கார். 

ம்யூஸிக் போட்ட முதல் படம் 2009ல ரிலீஸ் ஆன உன்னை போல் ஒருவன். இந்த படத்துக்கு துணை தயாரிப்பாளரா இருந்தார். சின்ன வயசிலேயே படங்கள்ல பாட ஆரம்பிச்சார். முதல்ல பாடினது தேவர் மகன் படத்ல "போற்றி பாடடி பெண்ணே". தமிழ்ல முதல்ல நடிச்ச படம் ஹே ராம். குறும்படத்தில நடிச்சார். 

விருதுகள் :
>>> உன்னைப்போல் ஒருவன் 2010 - சிறந்த அறிமுக ம்யூஸிக் டைரக்டருக்கான எடிசன் விருது 

>>> 3 [2013] - கதை எழுதி, டைரக்ட்டி, பின்னணி பாடி, நடிச்சார். - 1. சிறந்த படத்துக்கான ஏசியாவிஷன் விருது 2. ரெண்டு SIIMA விருது  

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே - ஸ்ருதிஹாசன் & அனிரூத் 

மான் கராத்தே 2014 / அனிரூத் / RD ராஜா 

முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் - மேகா & கார்த்திக் 

7ஆம் அறிவு 2011 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri Jan 28, 2022 1:48 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Simran-and-Monal-1
-
நடிகை மோனல், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jan 30, 2022 5:42 pm

30.01.2022

நடிகை நிரோஷா பிறந்த நாள் [1971]

நடிகவேள் MR ராதாவின் மகள். நடிகை ராதிகாவின் கூட பொறந்த தங்கச்சி. நடிகர்கள் ராதாரவி, MRR வாசு சகோதரர்கள். நடிகர் ராம்கியின் மனைவி. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 1988 - 1996 ல முன்னணி நடிகை. நடிச்ச முதல் படம் அக்னி நட்சத்திரம் [1958]. TV சீரியல்கள்ல நடிச்சார். 

சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ

காவலுக்கு கெட்டிக்காரன் 1990 / இளையராஜா / இளைய பாரதி

இதல குதல மதலமேறி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

சொந்தக்காரன் 1989 / சந்திரபோஸ் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jan 30, 2022 5:52 pm

30.01.2022

டைரக்ட்டர் பிரியதர்ஷன் பிறந்த நாள் [1957]

திருவானந்தபுரத்தில பிறந்தவர். சின்ன வயசிலியே புத்தகங்கள் படிக்கிறதுன்னா இவருக்கு  ரொம்ப பிடிக்கும். சில நாடகங்களுக்கு திரைக்கதை எழுதினார். P வேணு ஒரு மலையாள டைரக்ட்டர். இவரோட படங்களை பார்த்து, சினிமா மேல ஒரு மோகம் வந்துச்சு. 
அதனால இளைஞன் ஆனபிறகு மலையாள நடிகர்களின் நட்பு கெடச்சுது. கதை, திரைக்கதையும் எழுதினார். சில படங்கள்ல நடிச்சார். 

மலையாளம், ஹிந்தி படங்கள நிறையவும்,  அப்பப்போ தமிழ், தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார்.  டைரக்ட்டின முதல் தமிழ் படம் 1987ல சின்னமணி குயிலே. ஆனா ஏனோ ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் 1991ல கோபுர வாசலிலே டைரக்ட்டினார். 

பத்மஸ்ரீ விருது, கேரள மாநில விருதுகள், TV விருதுகள் வாஙகினார். 

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ - KS சித்ரா & சுஜாதா மோகன்

சிநேகிதியே... 2000 - திரைக்கதை & டைரக் ஷன் / வித்யாசாகர் / பா விஜய்

எனை போலவே காற்று இட்டுக் கட்டும் பாட்டு இனிமை - KS சித்ரா & சுசித்ரா

லேசா லேசா 2003 - டைரக் ஷன் & கதையில் சில பகுதிகள் / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை