புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 54 of 60 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 17, 2023 5:30 pm

17.08.2023

15.08.2023   -  பாரதி பிறந்த நாள்      [1950] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 DL0alsZ   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Oxo41vS

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 DL1sqbX

பாரதிதேவி நடிகை. கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் மனைவி. பாரதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது கன்னட படங்கள்ல. தமிழ்லயும், கன்னடத்துலயும் முன்னணி நடிகை. கன்னட படங்கள்ல உதவி டைரக்ட்டராவும் வேல செஞ்சிருக்கார். TV சீரியல்கள்லயும் நடிச்சார். 

காலேஜ் படிக்கும்போது விளையாட்லயும், டான்ஸ்லயும் சுறுசுறுப்பா இருந்தார். அந்த சமயத்தில பேட்மின்டன் சாம்பியனாகவோ, தடகள வீராங்கனையாவோ வரணும்னு ஆசப்பட்டார். காலேஜ்ல கர்நாடக மாநில அளவுல நடந்த Throwball போட்டில கலந்துக்கிட்டார். 

1964ல காலேஜ் நிகழ்ச்சிகள்ல பாரதி டான்ஸ் ஆடின போட்டோ கன்னட டைரக்ட்டர் கல்யாணகுமார் கண்ணுல பட்டிருக்கு. 1966ல தன்னோட கன்னட படத்தில நடிக்க வச்சுட்டார். ஹிந்தி படத்தில நடிக்க வச்சது நம்ம டைரக்ட்டர் பீம்சிங். இவர் தமிழ்ல பாட்டும் பாடியிருக்காரே. 

எந்த படத்தில என்ன பாட்டுன்னுதானே யோசிக்கிறீங்களா? நானே சொல்லிர்றேன்.  

1970ல சிநேகிதி படத்ல TMSகூட "தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா?"

இப்ப ஞாபகத்துக்கு வந்திருக்குமே. சரி சரி. கன்னட படத்துலயும் பாடியிருக்கார். 

விருதுகள்
பத்மஸ்ரீ 2017, கௌரவ டாக்ட்டர் பட்டம் 2010
கர்னாடக மாநில சினிமா விருது 1969 - சிறந்த நடிகை
 

தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா - பாரதி & TMS

சிநேகிதி  1970 \ SM சுப்பையா நாயுடு \ வாலி     

உலகமெங்கும் ஓரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றிப் பேசும் மொழி உருவமில்லா தேவன் மொழி - பாரதி & TMS 

நாடோடி 1966 / MS விஸ்வநாதன் /  கண்ணதாசன்    

அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள் அவன் கண்ணசைத்தான் அவள் புன்னகைத்தாள்

வாலிப விருந்து  1967 / R  சுதர்சனம் \ வாலி     

என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி

உயர்ந்த மனிதன்  / MS விஸ்வநாதன் \ வாலி     

தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சன்னதியில்

நிமிர்ந்து நில்  / 1968 / MS விஸ்வநாதன் / வாலி     

உன்ன நெனச்சா கொஞ்சம் சிரிப்பு உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா பொம்மை கணக்கா நீயும் நடந்தா என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி

மீண்டும் வாழ்வேன்  \ 1971 \ MS விஸ்வநாதன் /  கண்ணதாசன்
 

பேபி குதூகலம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 17, 2023 11:11 pm

17.08.2023

டைரக்ட்டர் சங்கர் பிறந்த நாள்      [1963] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 SmNCcEh                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 FfPV2pO

சங்கர் சண்முகம். எஞ்சினியரிங் படிச்சார். அப்புறமா டைரக்ட்டர், தயாரிப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர். S பிக்ச்சர்ஸ், S ம்யூஸிக்ஸ்  இவருக்கு சொந்தமான நிறுவனங்கள். இவர் படங்கள்ல அருமையான தொழில் நுட்பம், ப்ரம்ம்ம்ம்ம்ம்மாண்டம் ரெண்டுமே ப்ரம்மாண்டம். கற்பனை திறன் அதிகம். ஒரு படத்துக்கே கோடிகணக்குல செலவு செய்வார்.  உலக சினிமால பயன்படுத்துற டெக்னாலஜியை  இந்திய சினிமாலையும் கொண்டு வந்து வெற்றி  காண்பவர். 100% வெற்றி படங்கள்தான். ஆனா வாழ்க்கைல  ரொம்ப சிம்ப்பிள். தயாரிச்ச படங்கள் சின்ன பட்ஜெட் படங்கள். ஏன்னு கேட்டா, தன்னால் டைரக்ட்ட முடியாத படங்களை தயாரிச்சு  சந்தோஷப்பட்டுகிறதா சொல்வார். 

இவர் படங்களை எடுக்கிறதை பாத்துட்டு வெளிநாட்டு டைரக்ட்டர்களின் பேரை சங்கருக்கு பட்டப்பேரா வச்சாங்க. ஆனா அதல்லாம் விரும்பாத சங்கர் தான் சண்முகவாகவே வாழ விரும்புறதா சொல்லிபுட்டார். 

டைரக்ட்டர் ஆகுறதுக்கு முன்னால SA சந்திரசேகர்க்கிட்ட உதவி டைரக்ட்டரா, வசன எழுத்தாளரா இருந்தார். அதிக சம்பளம் வாங்கும் டைரக்ட்டர்கள்ல ஒருத்தர்.  

ஒரு படத்தை டைரக்ட்டும்போது அந்த படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிய லீக் ஆகாம கவனமா இருப்பார். படம் எடுத்து முடிஞ்சதும் ஒரு ப்ரெஸ் மீட்டிங் வைப்பார். அவங்ககிட்ட படத்தை பற்றிய முன்னோட்டம், ரிலீஸ் ஆகும் தேதி சொல்வார். அவ்ளோதான். வேற எங்கயும் படத்த பற்றி பேசவேமாட்டார். கொஞ்ச மாசம் ரெஸ்ட் எடுத்த பிறகு அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு ரெடியாவார். அவர் படங்கள்ல எந்த டாப் ஹீரோ நடிச்சிருந்தாலும், சங்கர் படம்னுதான்  சொல்வாங்க. உழைப்பு அதிகம்ல. 

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால க்வாலிட்டி கன்ட்ரோல் சூப்பர்வைசரா வேல செஞ்சார். அவரும், அவரோட  நண்பர்கள் குழுவினரும் நடத்திய நாடகத்தை பார்த்த டைரக்ட்டர் SA சந்திரசேகர் சங்கரை சினிமாவுக்கு கூட்டிட்டு போய்ட்டார். நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போதே சங்கர் நடிகனாகணும்னுதான் ஆசப்பட்டார். ரஜினி ஒரு தடவ ஒரு பேட்டீல சொன்னார் :

"சங்கர் நடிக்கும்போது ஆச்சரியமா இருக்கும். அவர் நடிப்பில பாதியைகூட   கொண்டுவர  முடியாது. அவர் ஒரு நல்ல நடிகர்." ஆனா விதி அவரை ரொம்ப நல்ல டைரக்ட்டராக்கிருச்சு.  

சங்கர் டைரக்ட்டின முதல் தமிழ் படம் 1993ல ஜென்டில்மேன். 

விருதுகள்
தேசிய சினிமா விருது - வெயில் 2006 - சிறந்த தமிழ் படம் 

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் : ஜென்டில்மேன் 1993, காதலன் 1994 & அந்நியன் 2005 - சிறந்த டைரக்ட்டர் 
வெயில் 2006 - சிறந்த தமிழ் படம் 

தமிழ்நாடு மாநில சினிமா விருது
ஜென்டில்மேன் 1993 & அந்நியன் 2005 - சிறந்த டைரக்ட்டர் 
இந்தியன் 1996, வெயில் 2006 & சிவாஜி The boss 2007 - சிறந்த படம், முதலிடம் 
அந்நியன் 2005 - சிறந்த படம், 2வது இடம்  

விஜய் விருதுகள் :
எந்திரன் 2010 - பிடிச்ச டைரக்ட்டர் 
செவாலியர் சிவாஜி கணேசன் விருது ௨௦௧௩

ஆனந்த விகடன் சினிமா விருது
சிறந்த அனிமேஷன் & காட்சி அமைப்புகள் [Visual Effects]

நன்றி  : விக்கி, ta.quora,
 

கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் - சங்கர்
சைதாப்பேட்ட க்ரோம்பேட்ட ராணிப்பேட்ட பேட்ட ராப்

காதலன்  1994 / AR ரஹ்மான் / சங்கர்

ஜீன்ஸ் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சங்கர்
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி அன்புக்கு நீ அரிச்சுவடி

ஜீன்ஸ்  1998 / AR ரஹ்மான் \ வைரமுத்து  

இந்தியன் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சங்கர்
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா டிஜிட்டலில் செதுக்கிய குரலா எலிசபெத் டெய்லரின் மகளா

இந்தியன்  1996 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
 

பேபி  சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 18, 2023 2:06 pm

18.08.2023

17.08.2023  - PS கீர்த்தனா பிறந்த நாள் [1992 ] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 J1Y9ixq                     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 N42dxXE
 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 64TrLo8

நடிகை சீதாவும், நடிகர் பார்த்திபனும் கீர்த்தனாவின் அம்மா அப்பா. சின்ன வயசிலேயே மாடலிங் செய்ய ஆரம்பிச்சார். மாடலாகி நடிகையாகணும்னு ஆசப்பட்டார். தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2002ல கன்னத்தில் முத்தமிட்டால். சிம்ரனுக்கும், மாதவனுக்கும் தத்து பொண்ணா நடிச்சார். 

அதுக்கப்புறம் படிப்பை தொடர்ந்தார். அப்பவும் நடிக்க சான்ஸ் கெடச்சுது. வேணான்னுட்டு பட்ட படிப்பை முடிச்சார். ஒரு கட்டத்தில டைரக்ட்டராகணும், குழந்தை வச்சு படம் எடுக்கணும், அனிமேஷன் படம் எடுக்கணும்னுல்லாம் கனவு கண்டுட்டு இருந்தார். 

படிப்பு, நடிப்பு தவிர ஹிந்துஸ்தானி ம்யூஸிக், பியானோ, கிட்டார் எல்லாத்தையும்  கத்துக்கிட்டார்.                                                                                                                                                                                                        விருதுகள்
தேசிய விருது : சில்வர் லோட்டஸ் விருது 2003 - சிறந்த குழந்தை நட்சத்திரம் 

நன்றி  : விக்கி, nettv4u, Veethi
 

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்  2002 / AR ரஹ்மான் \ வைரமுத்து  
 

பேபி அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 18, 2023 6:39 pm

18.08.2023

பாலசுப்பிரமணியெம் பிறந்த நாள்   [1966] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 BsXGBUS          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Mg0JmQQ

ஒளிப்பதிவாளர். PC ஸ்ரீராம் கூட 5 வருஷம் உதவியாளரா இருந்தார். ஒரு சில தெலுங்கு, ஹிந்தி படங்களையும் ஒளிப்பதிவு செஞ்சார். 2018ல  ஒளிப்பதிவு செஞ்ச சீமராஜா படம் இவருக்கு சவாலாக இருந்ததாக அவரே சொல்லியிருக்கார். இந்த படம் வித்தியாசமா  இருக்கணும்னு ரொம்ப ஒழச்சார். 

இவர் ஒளிப்பதிவு செஞ்ச படங்கள்ல முக்கியமான படங்கள் பிதாமகன், அழகிய தமிழ் மகன், உத்தமபுத்திரன், ஒரு கல் ஒரு கண்ணாடி. 

விருதுகள் : தமிழ்நாடு மாநில சினிமா விருது - நூற்றெண்பது 180

நன்றி  : விக்கி, filmistreet,     
 

ஏமாமன் மதுர வீரன் என் மனசுகேத்த சூரன் அந்த கரும்பு காட்டுக்குள்ள  இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக் காரன்

இரணியன்  1999 / தேவா \ நா முத்துக்குமார்     

பழைய பாட்டுக்கள் மிக்ஸர்

பிதாமகன்  2003 \ இளையராஜா     

ரூல்ஸ் கிடையாது கிளியட்டும் காது யோ பஹாரத்து பஹரபா பீட்டு கெளப்புது ஹீட்டு அதிருது ஸ்ட்ரீட்டு

நூற்றெண்பது 180  2011 \ ஷரத் / மதன்கார்க்கி
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 19, 2023 1:25 pm

19.08.2023

சுவலட்சுமி பிறந்த நாள்         [1977 ] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 N2ueOCn              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 B7v4wQl

கொல்கத்தாவில் பிறந்தார். கல்கத்தால சட்டப்படிப்பு படிச்சார். 1994ல வங்காள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல முதல் படம் 1995ல  ஆசை. அஜீத்குமார் ஜோடி. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல ஒவ்வொரு படத்தில  நடிச்சிருக்கார்.  தமிழ்ல முன்னணி நடிகை. குடும்ப பாங்கான படங்கள்லியே நடிச்சார். கௌரவ ரோல்லயும் நடிச்சதுண்டு. கவர்ச்சியான ரோல்ல நடிக்க மறுத்தார். 

சின்ன வயசிலேயே பாரதம், நாட்டுப்புற டான்ஸ் கத்துக்கிட்டார். ஒரு மேடை நிகழ்ச்சியில இவரோட நடிப்பை பார்த்து வங்காள டைரக்ட்டர் படத்தில நடிக்க  வச்சார். ஒரு TV சீரியல்ல நடிச்சார். 

விருதுகள்
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - ஆசை 1995 - சிறந்த அறிமுக நடிகை 
தமிழ்நாடு மாநில சினிமா சிறப்பு விருது - நதி கரையினிலே 2003

நன்றி  : விக்கி
 

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா 

ஆசை  1995 / தேவா / வைரமுத்து   

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும்  ஏந்திக்கொள்வேன்

நிலாவே வா  1998 / வித்யாசாகர் \ வைரமுத்து

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா 

இனியவளே    1998 / தேவா \ தாமரை
 

பேபிசிரி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 19, 2023 5:42 pm

19.08.2023

நடிகர் கரண் பிறந்த நாள்          [1969]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 JilIPpn  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 T8k1WSi                          

சின்ன வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். மாஸ்ட்டர் ரகுங்கிற பேர்ல 1972ல இருந்து மலையாளத்துல ஏகப்பட்ட  படங்கள்ல  நடிச்சார். அவர் தோற்றம் பாக்குறதுக்குத்தான்  கம்பீரமாவும், திமிராவும் தெரியும். ஆனா அவரோடு பழகியவர்களுக்கு தெரியும் எவ்ளோ எளிமையானவர்னு. எல்லார்ட்டயும் அன்பா, சிரிச்ச முகத்தோடு பேசுவார். கமல், ரஜினி, விஜய் கூடல்லாம் நடிச்சிருக்கார்.

தமிழ்ல 1975ல எங்க பாட்டன் சொத்து படத்தில மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 1991ல தீச்சட்டி கோவிந்தன் படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிச்சார். ஆரம்பத்தில பெரிய கேரக்டர் நடிக்க சான்ஸ் கிடைக்கல. வில்லத்தனம் கொண்ட செகண்ட் ஹீரோவாவும், குணசித்திர ரோல்லயும் நடிச்சார். 1994ல நம்மவர் படத்தில கரண் பேர்ல நடிச்சார். 2006ல கொக்கி படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். . 2016 வரை நடிச்சார். இப்போ அமெரிக்கால செட்டில் ஆயிட்டார்.  

ஹிந்தி நடிகை கரீனா கபூர் கூட ஒரு விளம்பரத்துல நடிச்சார்.

விருதுகள் :
கேரளா மாநில விருதுகள் 1974 & 1975 - சிறந்த குழந்தை நட்சத்திரம்
தமிழ்நாடு மாநில சினிமா விருது - மலையன் 2009 - சிறந்த நடிகர்  

நன்றி : விக்கி, tamil.asianetnews, tamil.behindtalkies


ஹே நாலு கோபுர உச்சிபோல நாயக்கரு தூணபோல வத்தாத வைகை போல வாழ வந்தான் சின்ன புள்ள தெரியுமாங்க சேதி

கருப்பசாமி குத்தகைதாரர்  2007 \ தினா \ யுகபாரதி  

பேசு பேசு பேசு இசைமொழி பேசு பேசு பேசு நெஞ்சினில் காதல் வாசம் வீசு காமன் மகளே

உச்சத்துல சிவா   2016 \ வித்யாசாகர் \ வைரமுத்து

ஹிந்தி நடிகை கரீனா கபூர் கூட ஸ்கூட்டர் விளம்பரம்


பேபி குதூகலம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 19, 2023 8:12 pm

19.08.2023

சுமதி பிறந்த நாள்         [1964]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 AmSVi14        பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 ZMrSKw9

பேபி சுமதி. 2 வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிகர் மாஸ்ட்டர் ப்ரபாகரன் சுமதியின் அண்ணன்.

மொதல்ல நடிக்க ஆரம்பிச்சது மலையாள படத்தில. சின்ன பிள்ளைங்க நடிச்ச படங்கள்ல இவரும் நடிச்சார். டபுள் ரோல்ல, குட்டி பையனா, விளம்பரங்கள்லகூட நடிச்சார். சகோதரர்கள் கூடவும் நடிச்சார். சுமதியின் சொந்தக்காரங்க ஒளிப்பதிவாளர்களாவும்,  டைரக்ட்டர்களாவும் இருந்தனர். பல மொழிகள்ல, பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கார். 1979ல சுவரில்லாத சித்திரங்கள் பாக்கியராஜின் முதல் படத்தில ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். 1989ல கல்யாணம் செஞ்சுட்டு புள்ளைங்களோட அமெரிக்கால செட்டிலாயிட்டார்.

சிவாஜி கணேசன், MGR, ஜெமினி கணேசன், மனோரமா, நாகேஷ் போன்ற பல பெரிய நட்சத்திரங்கள் கூட நடிச்சார்.

விருதுகள் :
1969, 1972, 1977ல சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான 3 கேரள மாநில சினிமா விருந்து வாங்கினார்.

நன்றி : விக்கி,


காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்தே ஆனந்த பண்பாடுதே

சுவரில்லாத சித்திரங்கள் 1979  

வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்

நான் சிகப்பு மனிதன் 1985

அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா

ஜஸ்டிஸ் விஸ்வநாதன் 1971  


பேபி  ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 21, 2023 10:21 pm

21.08.2023

பூமிகா சாவ்லா பிறந்த நாள்      [1978] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 1yYwh3y                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 WdF5WJT

பஞ்சாபி குடும்பம். தமிழ், தெலுங்கு படங்கள்லயும், அப்பப்ப ஹிந்தி, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பஞ்சாபி படங்கள்ல நடிச்சிருக்கார். முதல்ல நடிச்சது 2000ல தெலுங்கு படத்தில. தமிழ்ல நடிச்ச முதல் படம் பத்ரி 2001. ப்ரபலமான தமிழ் படம் 2002ல ரோஜாக்கூட்டம். ஹிந்தியில குணசித்திர ரோல்ல நடிக்கிறார். முதல்ல ஹிந்தில நடிக்க போனபோது, போட்டோஷூட் எடுத்திருக்காங்க. அப்போ அவர் கைல இருந்த விளக்கு தவறி கீழ விழுந்து அவர் சேலைல தீ பிடிச்சிருச்சு. அந்த படத்தில பூமிகாவுக்கு பதிலா வேற நடிகை நடிச்சாங்க. பல வருஷங்கள் ஆனாலும் அந்த சம்பவத்தை மறக்க முடியலன்னு சொன்னார். 

1997ல மும்பைக்கு வந்து விளம்பரங்கள், ஹிந்தி ம்யூஸிக் ஆல்பங்கள், ஹிந்தி சீரியல்ல நடிச்சார். கிரிக்கெட் வீரர் MS தோனியின் வாழ்க்கை வரலாற்றை 2016ல ஹிந்தியில் எடுத்தாங்க. அதுல  பூமிகா தோனியின் தங்கச்சியா நடிச்சார். நடிக்கிறதுல இப்டிதான் நடிப்பேன், அப்டித்தான்  நடிப்பேன்னு சொல்றது அவருக்கு பிடிக்காது. எதிர்மறை கேரக்ட்டர் உள்பட எல்லா கேரக்ட்டர்லயும் நடிக்கிறதுதான் நடிப்பூன்னு சொல்லியிருக்கார். 

விருதுகள் :  
தென்னிந்திய 49வது ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், 7வது தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - தெலுங்கு படங்களுக்கு - சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகைக்காக 

நன்றி  : விக்கி, zeenews.india, cineulagam

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ரோஜாக்கூட்டம்  2002 

மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான்

சில்லுனு ஒரு காதல்  2006

அழகழகே உயிர் அழகே நீதானே எந்தன் நிலா விழி வழியே விழி நுழைய கண்டேனே காதல் நிலா 

களவாடிய பொழுதுகள்  2017
    

பேபி  ஜாலி 


ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 21, 2023 11:15 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Cq92SEo
-
பூமிகா பிறந்த நாள் தகவல்கள்... பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 3838410834 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 3838410834


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 21, 2023 11:16 pm

21.08.2023

  ராதிகா பிறந்த நாள்     [1962] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 TJ1doQH      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 UI1Uei7

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 UJDm6Ys

இலங்கை, கொழும்புவில் பிறந்தார். சினிமா & சீரியல் நடிகை, தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். நிறைய TV ஷோக்களுக்கு போயிருக்கார். ஜட்ஜா, கெஸ்ட்டா இருந்தார். இவருக்கு சொந்தமான ராடான் மீடியா நிறுவனத்தின் மூலமா சினிமா, சீரியல்கள் தயாரிச்சார். சீரியலை டைரக்ட்டியிருக்கார். 1985ல மீண்டும் ஒரு காதல் கதை படத்தை தயாரிச்சார். எல்லாமே தமிழ், தெலுங்கு. இவர் நடிச்ச *சித்தி* சீரியலுக்கு தமிழகத்தல அபார வரவேற்பு. மற்ற சீரியல்களையும் ஜனங்கள் விரும்பி பாத்தாங்க.  

அப்பா நடிகவேள் MR ராதா. கணவர் சரத்குமார். ப்ரதாப் போத்தன் முன்னாள் கணவர். தங்கச்சி நிரோஷா. சகோதரர்கள் ராதா ரவி & MRR வாசு. ராம்கி, வாசு விக்ரம் சொந்தக்காரங்க. கல்யாணத்துக்கு முன்னாலயே  ராதிகாவும், சரத்குமாரும் நண்பர்கள். நம்ம அண்ணாச்சி 1994 & சூர்யவம்சம் 1997 படங்கள்ல சேந்தும் நடிச்சாங்க. 

ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் கிழக்கே போகும் ரயில் 1978. 1985ல மீண்டும் ஒரு காதல் கதை படத்தை தயாரிச்சு, மனநிலை சரியில்லாதவராக நடிச்சார்.  2021ல இவர் நடிச்ச அனபெல சேதுபதி படத்தில காமெடி ரோல்ல நடிச்சார். தங்கச்சி நிரோஷாவுக்கு ரெண்டு படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார். ராதா, ராஜஸ்ரீக்கும் டப்பிங் பேசினார். 

ஷூட்டிங்க்ல நடிகர்கள்கூட எடுக்கிற போட்டோவை இன்ஸ்ட்டா தளத்துல போட்ற பழக்கம் ராதிகாவுக்கு உண்டு. நெறைய சுற்றுலா போவார். 

விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது :
பூந்தோட்ட காவல்காரன் 1988, பசும்பொன் 1995, ராணி மகாராணி 1995 - சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது 
நினைவுச் சின்னம் 1989 - சிறந்த நடிகை 
SIIMA விருது - வானம் கொட்டட்டும் 2020 - சிறந்த துணை நடிகை தங்க மகன் 2015 - சிறந்த துணை நடிகை  
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் : தர்மதேவதை 1996, நீதிக்கு தண்டனை 1987, கேளடி கண்மணி 1990 - சிறந்த நடிகை 
தங்க மகன் 2015 - சிறந்த துணை நடிகை 
வாழ்நாள் சாதனையாளர் விருது 2014
நந்தி விருதுகள் : 2 தெலுங்கு படங்களுக்கு 
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள் : பாசப் பறவைகள் 1988, பூந்தோட்ட காவல்காரன் 1988 & கிழக்கு சீமையிலே  - சிறந்த நடிகை 
TV விருதுகள்
விவெல் சின்னத்திரை விருது 2008 - அரசி சீரியல் - சிறந்த நடிகை 
சன் குடும்ப விருதுகள் 2010 & 2012 : அரசி - சிறந்த நடிகை ; செல்லமே - ஸ்பெஷல் ஜூரி விருது - சிறந்த நடிகை ; வாணி ராணி - சிறந்த நடிகை 
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது 2015 - தங்க மகன் - சிறந்த நடிகை 
TV சென்சேஷனல் விருது - பல சீரியல்கள்ல நடிச்சதுக்கு 
 
2019ல மார்க்கெட் ராஜா தமிழ் படத்தில ராதிகா நடிச்சார். இந்த படத்தின் பாராட்டு விழால  அவரை கௌரவிச்சு நடிகவேள் செல்வினு பட்டம் கொடுத்தாங்க. 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 InsXsbr

நன்றி  : விக்கி, tamil.filmibeat, dailythanthi, cineulagam 


மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

கிழக்கே போகும் ரயில் !  1978

ஆள பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் மணி நீ கண்ணுறங்கவே உன் தென்றல் காற்றுதான் மெல்ல வீசுதே 

வீரத்தாலாட்டு  1998

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

கேளடி கண்மணி  1990


பேபி மீண்டும் சந்திப்போம்

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 54 of 60 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக