ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

Page 6 of 60 Previous  1 ... 5, 6, 7 ... 33 ... 60  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jan 09, 2022 1:51 pm

09.01.2022

08.01.2022 - நடிகை விஜயஸ்ரீ பிறந்த நாள் [1953 - 1984]

மலையாள நடிகை. நடிகர் பிரேம் நசீர் கூட நிறைய நடிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திலயும் நடிச்சார். மலையாள சினிமாவின் கவர்ச்சிக்கன்னி, மர்லின் மன்ட்ரோ.  

தமிழ்ல நடிச்ச முதல் படம் சித்தி [1966]. "சந்திப்போமா இன்று சந்திப்போமா" பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

சந்திப்போமா இன்று சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ் 

சித்தி 1966 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா பால் குடிக்கிற நேரம் அல்லவா - LR ஈஸ்வரி & AL ராகவன் 

குலவிளக்கு 1968 / KV மகாதேவன் 

சொர்கத்தை தேடுவோம் சுந்தரி மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக - TMS 

தேடி வந்த மாப்பிள்ளை 1970 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:14 pm

12.01.2022

09.01.2022 - நடிகர் நிதின் சத்யா பிறந்த நாள் [1980]

தயாரிப்பாளரும் கூட.லண்டன்ல படிச்ச பட்டதாரி. 2003ல காலாட்படை படத்ல நடிக்க ஆரம்பிச்சார். பேர் கெடச்சுது 2007ல நடிச்ச சென்னை 600 028 படத்ல. நெருங்கிய நண்பர் வெங்கட்ப்ரபு. 2007ல சத்தம் போடாதே படத்ல வில்லனா நடிச்சார். Shvedh னு தயாரிப்பு நிறுவனம் நடத்துறார். 

அடியே என் அன்னக்கிளி உன் எண்ணப்படி உன் கழுத்தில் நா போடுறேன் மூணு முடிச்சதான் - சின்மயி & விஜய் யேசுதாஸ் 

தோழா 2008 / பிரேம்ஜி அமான் 

ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு மிச்சம் வெவரம் வேணுமின்னா - கார்த்திக் 

பாலைவன சோலை 2009 / பாபி / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:20 pm

12.01.2022

09.01.2022 - நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் [1976]

நடிகர், டைரக்ட்டர், டான்ஸ் மாஸ்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், பின்னணி பாடகர். சினிமாக்கு வந்தது டான்ஸ் டைரக்ட்டரா. நடிக்க ஆரம்பிச்சது தெலுங்கு படத்ல. மேற்கத்திய டான்ஸ், ஹிப்ஹாப் டான்ஸ்ல  சிறந்தவர். 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பேர்ல தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். 

ஆரம்பத்ல சண்டை மாஸ்ட்டர் சூப்பர் சுப்பாராயன் அவர்கள் கார் தொடக்கிற வேலை செஞ்சுட்டு இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் டான்ஸ் ஆட்றத பாத்து, நடன கலைஞர்கள் சங்கத்துல சேத்துவிட்டார். முதல் முதலா 1989ல சம்சார சங்கீதம் படத்ல ஒரு பாட்ல ஆடினார். சில படங்கள்ல பிரபுதேவா கூட ஆடினார். ஜென்டில்மேன் படத்ல சிக்குபுக்கு ரயிலே பாட்ல ஆடின மாதிரி. 

லாரன்ஸின் டான்ஸை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர் நடிச்ச மாஸ்ட்டர் படத்துக்கு கோரியோகிராஃப் செய்ய சொன்னார். அப்புறமா தமிழ்ல சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர் அவர்கள் தன்னோட 100வது படம் பார்த்தாலே பரவசம் படத்ல நடிக்க வச்சார். முக்கியமான ரோல்ல நடிச்ச முதல் படம் அற்புதம் [2002]. 

சமூக சேவைகள் நிறைய செய்றார். சின்ன பிள்ளைங்க இருதய ஆபரேஷனுக்கு நிறைய பண உதவி செஞ்சார். ஜல்லிக்கட்டு போராட்டம் செஞ்சவங்களுக்கு சாப்பாடு, மருந்து, அடிப்படை தேவைகள் செஞ்சார். அந்த போராட்டம் முடியுற வரைக்கும் சப்போட்டாக இருப்பதாக சொன்னார். 

மூணு ஃபிலிம்ஃபேர் விருதுகள், மூணு நந்தி விருதுகள் வாங்கினார். 

போதுண்டா போதுண்டா இந்த அழகே போதுண்டா - திப்பு 

அற்புதம் 2001 / ஷிவா 

நடிச்சு, பாடிய பாட்டு 
மொட்டை பைய மொட்டை பைய ரொம்ப ரொம்ப கேட்ட பைய - சுசித்ரா & ராகவா லாரன்ஸ் 

மொட்ட சிவா கேட்ட சிவா 2017 / அம்ரேஷ் கணேஷ் / சாய் ரமணி 

நா ரெடி ஏய் நீங்க ரெடியா ஆஹா நா ரெடி ஏய் நீங்க ரெடியா - KS சித்ரா & கிருஷ்ணராஜ் 

வருஷமெல்லாம் வசந்தம் 2002 / சிற்பி / மணவை பொன்மாணிக்கம்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:35 pm

12.01.2022

09.01.2022 - நடிகர் YG மகேந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1950]

நாடகம் & சினிமா நடிகர், எழுத்தாளர், டப்பிங் கலைஞர். காமெடி, குணச்சித்திர நடிப்புக்கு பேர் வாங்கியவர். நடிகர் YG பார்த்தசாரதி அவர்களின் மகன். மகேந்திரன் பிறந்து ரெண்டு வயசிலேயே அவர் அப்பா நாடக குழு நடத்தினதால, மகேந்திரன் வளரும்போதே நாடக சூழல்ல வளந்தார். அதனாலதான் என்னவோ அவருக்கு நடிப்பு மேல ஒரு இது வந்துருச்சு. 

பழம்பெரும் நடிகர் K பாலாஜி அவர்களின் மருமகன் மகேந்திரன். 

மகேந்திரனின் மனைவியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியும் சகோதரிகள். பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலா, மலையாள நடிகர் மோகன்லால் இவங்களும் மகேந்திரனின் சொந்தகாரங்க. மகேந்திரனின்  மகள் மதுவந்தி, நடிகையர் திலகம் சாவித்திரி & காதல் மன்னன் ஜெமினி கணேசன் பேரனை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். ஆக, மொத்த குடும்பமும் சினிமா சம்பந்தப்பட்டவங்க. 

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே நாடங்கள்ல நடிச்சார். அவருக்கு புடிச்சது  காமெடி. பல TV சீரியல்கள்லயும், வெப் சீரீஸ்லயும் நடிச்சார்.  கதை கதையாம் காரணம் படத்தை டைரக்ட் செஞ்சார். இரு நிலவுகள் படத்ல கமலஹாசனுக்கு  டப்பிங் குரல் கொடுத்தார். 

உயர்ந்த உள்ளம் 1985


வியட்னாம் வீடு நாடகம்


பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க - P சுசீலா

அதிசய பிறவிகள் 1982 / சங்கர் கணேஷ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:43 pm

12.01.2022

09.01.2022 - டைரக்ட்டர் R சுந்தரராஜன் அவர்கள் பிறந்த நாள் [1950]

நடிகர், டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர். 

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே - SPB 
பயணங்கள் முடிவதில்லை 1982 / இளையராஜா / வைரமுத்து 

சீதனம் 1995


தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று - S ஜானகி 

நான் பாடும் பாடல் 1984 / இளையராஜா / முத்துலிங்கம் 

மாமா ஒம்பொண்ண குடு ஆமா சொல்லிப்புடு - SPB 

ராஜாதி ராஜா 1989 / இளையராஜா / கங்கை அமரன் 

பாத கொலுசு ஒண்ணு பாடி வரும் பாடி வரும் - SPB 

திருமதி பழனிசாமி 1992 / இளையராஜா / வாலி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:50 pm

12.01.2022

10.01.2022 - சிரிப்பு நடிகர் சிட்டிபாபு பிறந்த நாள் [1964 - 2013]

சினிமா நடிகர், TV அறிவிப்பாளர். TVல அசத்த போவது யாரு காமெடி ஷோல ஜட்ஜா இருந்தார். நடிச்ச முதல் படம் சிஷ்யா [1997]. மந்திரியா நடிச்சார். 

இயக்கம் 2008


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 6:59 pm

12.01.2022

10.01.2022 - பழம்பெரும் பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1940]

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் அப்பா. 

ஜேசுதாஸ் அவர்கள் பின்னணி பாடகர், கர்னாடக இசைக்கலைஞர். ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழி, குஜராத்தீனு ஏகப்பட்ட மொழிகள்ல பின்னணி பாடியிருக்கார். பல கர்னாடக இசை கச்சேரிகள் நடத்தியிருக்கார். பக்திபாட்டுக்கள், மெல்லிசை பாட்டுக்களின் இசை தொகுப்பு வெளியிட்ருக்கார். சில மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ஆல்பங்கள்ல பாடினார்.  பாடிய முதல் பாட்டு மலையாள படத்ல.  இவரோட ரசிகர்கள் 'கான கந்தர்வன்'னு பட்டபேர் வச்சிருக்காங்க. 

ஆரம்பத்ல அப்பாகிட்ட கர்னாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சார். அப்புறமா  இசை கல்லூரியில இசை கல்வியை தொடர்ந்தார். ஹிந்துஸ்தானி இசையையும் கத்துக்கிட்டார். சினிமால முதல்ல பாட ஆரம்பிச்சது  மலையாளத்துல. தமிழ்ல முதல் பாட்டு பொம்மை படத்ல  "நீயும் பொம்மை நானும் பொம்மை" பாட்டு. ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது கொஞ்சும் குமரி படம். அதுல பாடியது "ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே". 

2006ல AVM ஸ்டூடியோல, ஒரே நாள்ல நாலு தென்னிந்திய மொழிகள்ல 16 சினிமா பாட்டு பாடி சாதனை செஞ்சிருக்கார். இந்திய இசை வரலாற்றில மிக சிறந்த பாடகர்கள்ல ஒருத்தர். வெளிநாடுகள்ல இசை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் இந்தியாவின் கலாசாரத்தின் தூதராக இருக்கார். இவரோட சொந்த ரெக்காடிங் தியேட்டர் தரங்கிணி ஸ்டூடியோ & ரெக்காட்ஸ். 

பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷன், கலைமாமணி, 8 தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்னாடகம் இந்த மாநிலங்களின் 40க்கும் மேற்பட்ட விருதுகள், ஏகப்பட்ட கௌரவ டாக்ட்டர் பட்டங்கள், பத்மபூஷன் சரோஜாதேவி தேசிய விருது, லதா மங்கேஷ்கர் விருது,  வேற சில விருதுகளும் வாங்கினார். 

துபாய்ல நடந்த ஜேசுதாஸின் இசை கச்சேரியை கேட்ட தொழிலதிபர் BR ஷெட்டி, ஜேசுதாசுக்கு 1992 மாடல் ரோல்ஸ்ராய் காரை பரிசா கொடுத்தார். ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டர் ரவீந்திர ஜெயின் பிறவி குருடர். "எனக்கு பார்வை வந்தா நா முதல்ல பார்க்க விரும்புவது ஜேசுதாஸைத்தான்"னு சொன்னாராம்.  

மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாறாப்பிலே - KS சித்ரா & KJ ஜேசுதாஸ் 

ராஜா கைய வச்சா 1990 / இளையராஜா / புலமைப்பித்தன் 

ஆடல் கலையே தேவன் தந்தது தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது - KJ ஜேசுதாஸ் 

ஸ்ரீ ராகவேந்திரர் 1985 / இளையராஜா / வாலி 

ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு - வாணி ஜெயராம் &  & KJ ஜேசுதாஸ் 

பயணம் 1976 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

கல்யாண சோலை குயிலே கண்டாங்கி சேலை மயிலே - உமா ரமணன் & KJ ஜேசுதாஸ் 

மில் தொழிலாளி 1991 / தேவா / காளிதாசன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 7:05 pm

12.01.2022

10.01.2022 - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாள் [1990]

இவரோட அப்பாவும், தாத்தாவும் தெலுங்கு நடிகர்கள். 

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். TVல அசத்த போவது யாரு காமெடி போட்டி ஷோல தொகுப்பாளராக இருந்தார். மானாட மயிலாட டான்ஸ் போட்டி நிகழ்ச்சியிற் ஆடி ஜெய்ச்சார். இதுதான் அவர் 2010ல நீதானா அவன் தமிழ் படத்தில நடிக்க ஆரம்பிச்சதுக்கு காரணம். பாப்புலர் ஆனது 2015ல காக்கா முட்டை படத்ல. 

மொளகாபொடியே மொளகாபொடியே என் இனிப்பான மொளகாபொடியே - ரீட்டா & சஞ்சித் 

சாமி 2 - 2018 /தேவிஸ்ரீ ப்ரசாத் / விவேகா 

ஒத்த மழையில ஓட கரையில தொட்டு தொட்டு விட்ட ஒட்டு செடி - ஹரிஹரன்  

கடலை 2016 / சாம் CS 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 7:10 pm

12.01.2022

10.01.2022 - நடிகை ப்ரீத்தா விஜயகுமார் பிறந்த நாள் [1983]

ப்ரபல நடிகர் விஜயகுமார் & மஞ்சுளாவின் மகள். டைரக்ட்டர் ஹரியின் மனைவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார். தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா சந்திப்போமா தமிழ் படம் மொதல்ல ரிலீஸ் ஆச்சு. 

ஞாபகம் இருக்கிறதா மழையில் நனைந்த ஓவியம்போலே - அனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன் 

சந்திப்போமா 1998 / தேவா / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 7:14 pm

11.01.2022

11.01.2022 - நடிகை அனு அகர்வால் பிறந்த நாள் [1969]

சினிமா, விளம்பர நடிகை. பாலிவுட் நடிகை. திருடா திருடா படத்ல மட்டும் நடிச்சார். TV நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார். கொஞ்ச படங்கள்லதான் நடிச்சார். நடூல ஒரு ஆக்சிடெண்ட்ல ஒரு மாசம்போல மயக்கமா இருந்து, அவரோட பழைய நினைவுகள்லாம்  போச்சு. இயற்கை வைத்தியம், யோகா செய்ய ஆரம்பிச்சார். 

ஹிந்தி வெப் சீரீஸ்ல நடிச்சார். இது அனுவின் வாழ்க்கைல நடந்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்டது. இவரோட வாழ்க்கை போராட்டங்களை புத்தகமா  எழுதியிருக்கார். சமூக சேவை செய்றார். 

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் - அனுபமா 

திருடா திருடா 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 60 Previous  1 ... 5, 6, 7 ... 33 ... 60  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum