புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 40 of 60 •
Page 40 of 60 • 1 ... 21 ... 39, 40, 41 ... 50 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.06.2023
தமிழ் நடிகை ஸ்ரீரஞ்சனி பிறந்த நாள் [1971]
குணசித்திர வேஷங்கள்ல நடிச்சார். தமிழ் சீரியல்கள்ல நடிச்சிட்ருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் K பாலசந்தர் டைரக்ட்டின காசளவு நேசம் சீரியல்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார்.
2000ல அலைபாயுதே படத்ல மாதவனின் தங்கச்சியா நடிச்சு தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். 2005ல அந்நியன் படத்ல அய்யங்கார் மனைவியா நடிச்சு ப்ரபலமானார்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.06.2023
நடிகர் மொட்ட ராஜேந்திரன் பிறந்த நாள்
எல்லா படங்கள்லயும் மொட்டை தலையாவே நடிச்சாலே பரவலா மொட்டை ராஜேந்திரன் ஆயிட்டார். ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார். அநேகமா வில்லனுக்கு அடியாளா நடிச்சார். சண்டை சீன்ல வந்து போனார். அப்புறமா காமெடியனாவும் நடிச்சார்.
2003ல பிதாமகன் படத்ல ஜெயில் வார்டனா நடிக்க ஆரம்பிச்சார். அப்டீ இப்டீன்னு 500க்கும் மேலான படங்கள்ல சண்டை மாஸ்ட்டரா நடிச்சுட்டார்.
2009ல நான் கடவுள் படத்ல வில்லன் ரோல்ல நடிச்சதுக்கு சிறந்த வில்லனுக்கான விருதுகள் வாங்கினார். இப்டி வில்லனா நடிச்சிட்டு 2010ல பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில காமெடியான நடிச்சு பேர் வாங்கிட்டார். ஜனங்களுக்கு பிடிச்சது இவரோட வித்தியாசமான வாய்ஸ். இன்னொரு விஷயம் என்னான்னா இவர் ஷூட்டிங்க்கு சைக்கிள்லதான் போய் வந்தார்.
பாட்ஷா 1995 - ரஜினி பாட்டு
நா ஆட்டோகாரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் - SPB
ப்ரூஸ்லீ 2017
கதாநாயகன் 2017
எதிர்நீச்சல் 2013 - சிவகார்த்திகேயன் பாட்டு
ஓஹோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே - மோஹித் சவுகான்
வீர சிவாஜி 2016

02.06.2023
டைரக்டர் மணி ரத்னம் பிறந்த நாள் [1956]
நடிகை சுஹாசினியின் கணவர்.
அநேகமா இவரோட குடும்பத்ல சினிமா தயாரிப்பாளர்கள் நாலஞ்சு பேர் இருக்காங்க. ஆனா சின்ன பிள்ளைங்க சினிமா பார்க்க அனுமதி கெடயாது. சினிமா பாக்குறது கெட்ட பழக்கம்னு பெரியவங்க சொன்னாங்க. மணிரத்னம் டைம் வேஸ்ட்னு சொன்னார். இதை அவர் ஒரு பேட்டியில சொல்லியிருக்கார்.
ஆனாலும் மணிரத்னம் வாலிபனா ஆனபிறகு சினிமா பாக்க போனார். நடிகர் திலகமும், நாகேஷும் இவருக்கு பிடிச்ச நடிகர்கள். K பாலசந்தர் படங்களை பார்த்து அவரோட ரசிகரானார். ஆஹா ஓஹோ டைரக்ட்டர்கள்ல மணிரத்னமும் ஒருத்தர். டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை-திரைக்கதை எழுத்தாளர். இவரோட படங்கள்ல தத்ரூபமான, வித்தியாசமான கதையம்சம், அட்டகாசமான திரைக்கதை, டெக்னாலஜி, சுருக்கமான வசனங்கள் உள்ளதா இருக்கும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களுக்காக வேலை செஞ்சார். திரைக்கதை எழுதி, டைரக்ட்டின முதல் படம் 1983ல கன்னடத்ல பல்லவி அனுபல்லவி. முதல் படத்துக்கே சிறந்த திரைக்தைக்கான கர்னாடக அரசு விருது வாங்கினார்.
முதல் தமிழ் படம் 1985ல பகல் நிலவு. 2022ல இவர் இணை தயாரிப்பு செஞ்சு, டைரக்ட்டின பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு நல்ல வசூல் கெடச்சுது. அப்டி இப்டி வசூல் இல்ல. வசூலோ வசூல். இவரோட நிறைய படங்கள் சில வெளிநாட்டு திரைப்பட விழாக்காள்ல ஒளிபரப்பப்பட்டுச்சு.
தமிழ் படங்களுக்கு விருதுகள் :
பத்மஸ்ரீ விருது 2002
ஃபிலிம்ஃபேர் விருது - பம்பாய் 1996 - சிறந்த படம்
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த டைரக்ட்டர் : மௌன ராகம் 1986, அஞ்சலி 1990, தளபதி 1991, பம்பாய் 1995, கன்னத்தில் முத்தமிட்டால் 2002
தேசிய சினிமா விருது : சிறந்த ப்ராந்திய படங்கள் - மௌன ராகம் 1986, அஞ்சலி 1990, கன்னத்தில் முத்தமிட்டால் 2002
தேசிய ஒற்றுமைக்கான சிறந்த படங்கள் - ரோஜா 1992 & பம்பாய் 1995
ஸ்டார் ஸ்க்ரீன் விருது : சிறந்த டைரக்ட்டர் - பம்பாய் 1995
தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் : மூணாவது சிறந்த படம் - அக்னி நட்சத்திரம் 1995 ; சிறந்த டைரக்ட்டர் - ரோஜா 1992 ; சிறந்த டைரக்ட்டர் & ரெண்டாவது சிறந்த படம் - கன்னத்தில் முத்தமிட்டால் 2002 ;
எடின்பர்க் சர்வதேச சினிமா விழா : Gala விருது - பம்பாய் 1995
ஜெருசலேம் சினிமா விருது : பம்பாய் 1995 & கன்னத்தில் முத்தமிட்டால் 2002
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்.
ரோஜா - கதை, திரைக்கதை, டைரக் ஷன் - மணி ரத்னம்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது - சுஜாதா மோகன் & உன்னிமேனன்
ரோஜா 1992 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
திருடா திருடா - கதை, திரைக்கதை, டைரக் ஷன் - மணி ரத்னம்
வீரபாண்டி கோட்டையிலே மின்னலடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும்போது - KS சித்ரா, மனோ & உன்னிமேனன்
திருடா திருடா 1993 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
பகல் நிலவு - கதை, திரைக்கதை, டைரக் ஷன் - மணி ரத்னம்
பூமாலையே தோள் சேரவா பூமாலையை ஏங்கும் இரு தோள் சேரவா இளைய மனது இணையும்பொழுது பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே - ஜானகி & இளையராஜா
பகல் நிலவு 1985 \ இளையராஜா \ கங்கை அமரன்
அக்னி நட்சத்திரம் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மணி ரத்னம்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் - KS சித்ரா
அக்னி நட்சத்திரம் 1988 / இளையராஜா / வாலி[/b]

இசைஞானி இளையராஜா பிறந்த நாள் [1943]
சொந்த பேர் ராசையா. மேஸ்ட்ரோ இளையராஜான்னும் சொல்வாங்க. கங்கை அமரனின் அண்ணன். கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி மூணு பேரும் பிள்ளைங்க. பவதாரிணி மட்டும் பின்னணி பாடகி. மத்தவங்க எல்லாரும் ம்யூஸிக் டைரக்ட்டர்கள்தான்.
தன்னோட மூணு சகோதரர்கள் கூடவும் இந்தியால பல இடங்களுக்கும் போயி 1961 - 1968 வரை கச்சேரிகள் நடத்தினார். அப்புறமா ம்யூஸிக் டைரக்ட்டராகணும்ங்கிற ஆசையில 1969ல சென்னைக்கு வந்தார். மேற்கத்திய இசை கருவிகள் நிபுணர் தன்ராஜ் மாஸ்ட்டர்கிட்ட ப்யானோ, கிட்டார் வாசிக்க கத்துக்கிட்டார் இளையராஜா. அதுக்கப்புறம் லண்டன்ல டிரினிட்டி ம்யூஸிக் காலேஜ்ல படிச்சு, கிளாஸிக்கல் கிட்டார் பரீட்சைல தங்கப்பதக்கம் வாங்கினார்.
இந்தியாவின் மிகசிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ல ஒருத்தர். இவரை பற்றி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியதிருக்கு.
ஆக்சுவலா இளையராஜா ஜூன் மூணாம் தேதிதான் பிறந்தார். கலைஞர் கருணாநிதிக்கும் மூணாந்தேதிதான் பிறந்த நாள்.
"கலைஞர் தமிழுக்கு செஞ்ச சேவை கொஞ்சநஞ்சமில்ல. நா என்ன செஞ்சிருக்கேன். அந்த நாள்ல ஜனங்கள் கலைஞரைத்தான் வாழ்த்தணும்"னு சொல்லிட்டு தன்னோட பிறந்த நாளை ஜூன் ரெண்டாம் தேதில கொண்டாடுவதாக அறிவிச்சுட்டார்.
வங்காள மொழி ம்யூஸிக் டைரக்ட்டர் சலீல் சௌத்ரிகிட்ட வேல செஞ்சார். ம்யூஸிக் போட்றத அதிகமா கத்துக்கிட்டது கன்னட ம்யூஸிக் டைரக்ட்டர் GK வெங்கடேஷ்ட்ட உதவியாளராக இருந்து.
தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். கர்னாடக இசை, நாட்டுப்புற இசை, மேல்நாட்டு இசை எல்லாத்தயும் முறையா கத்துக்கிட்டார். தமிழ்ல ம்யூஸிக் போட்ட முதல் படம் 1976ல அன்னக்கிளி. முழுக்க முழுக்க நாட்டுப்புற இசை. இந்த முதல் படத்ல ஜானகி பாடிய "மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ள" பாட்டு, அப்பப்பா, பட்டி தொட்டீல்லாம் ப்ரபலமாச்சு.
இவரோட மியூஸிக்ல ஸ்பெஷாலிட்டியே க்ராமிய இசை கமழும் பாட்டுதான். இதை தவிர கர்நாடக இசை பாட்டுக்களும்தான். இதுவுமில்லாம, முதல் முதல் ஸ்ட்டீரியோ முறைல ம்யூஸிக் போட்டு அசத்தியது ப்ரியா 1978 படத்ல.
சினிமாவுக்கு ம்யூஸிக் போட்றது தவிர, உலக அழகி அழகு போட்டிகளுக்கு, ஆவண படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
இன்னும் சில விஷயங்கள் :
MS விஸ்வநாதனும், இளையராஜாவும் சேந்து சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்காங்க.
ஸ்டூடியோலியோ, மேடைலியோ ம்யூஸிக் போடும்போது, தன்னோட பழைய ஆர்மோனிய பொட்டிய இன்னும் யூஸ் பண்றார்.
1986ல கமல் நடிச்ச விக்ரம் படத்துக்கு இந்தியால முதல் முதலா கம்ப்யூட்டர் மூலமா ம்யூஸிக் போட்ட முதல் ம்யூஸிக் டைரக்ட்டர்.
இளையராஜாவின் ம்யூஸிக் ட்ரூப்ல AR ரஹ்மான் ப்யானோ வாசிப்பவராக இருந்தார்.
வங்காள ம்யூஸிக் டைரக்ட்டர் ஒரு தடவ, "இளையராஜா இந்தியால சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டரா வருவார்னு நினைக்கிறேன்"னு சொன்னார்.
1992ல செம்பருத்திக்கு 8 பாட்டுக்களை வெறும் 45 நிமிஷத்துல போட்டு முடிச்சார். இந்த படத்தின் டைரக்ட்டர் RK செல்வமணியே சொன்னது.
1992ல மும்பைல RD பர்மன் ம்யூஸிக் ட்டீம்கூட "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" தளபதி படத்தின் பாட்டுக்கு இளையராஜா ம்யூஸிக் ரெக்காடிங்க்ல, இளையராஜா ம்யூஸிக் போட்றத பாத்து எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டினாங்க.
இளையராஜா பற்றி எழுத இன்னும் ஏ..................கப்பட்டது இருக்கு.
விருதுகள் :
கலைமாமணி விருது 1981
லதா மங்கேஷ்கர் விருது 1988
கேரள அரசின் விருது 1995
கௌரவ டாக்ட்டர் பட்டங்கள் : 1994 - அண்ணாமலை பல்கலைக்கழகம் ; 1996 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ; 2022 - திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகம்
2010 - பத்மபூஷண்
2018 - பத்ம விபூஷண்
தமிழ் படங்களுக்கு தேசிய விருதுகள் : சிந்து பைரவி 1987, தாரை தப்பட்டை 2016 படத்துக்கு பின்னணி இசைக்கு
மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு வந்தாரா காணலியே - ஜானகி
அன்னக்கிளி 1976 / இளையராஜா \ பஞ்சு அருணாசலம்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌனராகம்
மௌனராகம் - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்
கண்ணுக்குள் நிலவு 2000 \ இளையராஜா \ பழனிபாரதி
மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி இலவசமா ஒரு சினிமா நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ
அஞ்சலி 1990 \ இளையராஜா \ வாலி
அடி மானாமதுரயிலே மல்லியப்பூ வித்த புள்ள வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்பிள்ள வேணா எங்கிட்ட குறும்பு - ஜானகி & SPB
கோயில் காளை 1993 / இளையராஜா \ கங்கை அமரன்
நாம்புடிக்கும் மாப்பிள்ளதான் நாடறிஞ்ச மன்மதண்டா நா போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள நா கைகட்டி வாய் பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய் - ஜானகி & SP ஷைலஜா
முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா \ புலமைப்பித்தன்

இசைஞானி இளையராஜா & டைரக்ட்டர் மணிரத்னம் பிறந்த நாள்
டைரக்ட்டர் மணிரத்னம் & அவர் மனைவி சுஹாசினி

04.06.2023
03.06.2023 - கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் [1924 - 2018]*
மு க முத்து, மு க அழகிரி, மு க ஸ்டாலின், கனிமொழி கலைஞரின் பிள்ளைங்க. எல்லாருமே அரசியல்வாதிகள்தான்.
கலைஞர் அஞ்சு தடவ தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழ் சினிமாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுறது இவருக்கு பிடிக்கும். இவரை முத்தமிழ் அறிஞர்னும் சொல்வாங்க. இவருக்கு கலைஞர் என்கிற பட்டத்தை கொடுத்தவர் நடிகவேள் MR ராதா.
சினிமாத்துறையை தவிர, நாடகங்கள், நாவல்கள், சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரைகள் போன்றவை நிறைய எழுதினார்.
ஸ்கூல் படிக்கிற வயசிலேயே நாடகம், கவிதை, இலக்கியம் இதுலல்லாம் ஆர்வம் இருந்துச்சு. 20 வயசில ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸின் திரைக்கதை எழுத்தாளராக வேலை செஞ்சார். 1947ல முதல் முதலா ராஜகுமாரி படத்தில உதவி ஆசிரியரா இருந்தார். அப்புறம் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாட்டு எழுதினார். ராஜகுமாரி படத்தின் மூலமாத்தான் அதுல நடிச்ச மக்கள் திலகம் MGR இன் நட்பு கெடச்சுது.
1950ல மந்திரி குமாரி படத்துக்கு கதை, வசனம் எழுதினார் கலைஞர். அந்த படம் அட்டகாசமா ஓடினதால, இந்த படத்தை தயாரிச்ச TR சுந்தரம் கலைஞரை தன்னோட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்ல நிரந்தரமா வச்சுக்கிட்டார். 1952ல பணம் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார் கலைஞர்.
1970ல பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கௌரவ உயர் பதவியாளராக இருந்தார்.
1987ல மலேசியால நடந்த உலக தமிழ் மாநாட்டை ஆரம்பிச்சு வச்சார்.
1971ல அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்ட்டர் பட்டம் கலைஞருக்கு கொடுத்துச்சு.
கலைஞர் எழுதிய தென்பாண்டி சிங்கம் புத்தகத்துக்கு ராஜராஜன் விருது வாங்கினார். கொடுத்தது தமிழ் பல்கலைக்கழகம்.
உலக கலை படைப்பாளி என்ற விருது 2009ல் நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் கலைஞர் வாங்கினார்.
பராசக்தி - திரைக்கதை, வசனம் - கலைஞர் கருணாநிதி
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய் - TS பகவதி
பராசக்தி 1952 \ R சுதர்சனம் \ கலைஞர் கருணாநிதி
தூக்கு மேடை - கதை, வசனம், பாட்டு - கலைஞர் கருணாநிதி
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து - வாணி ஜெயராம் & P ஜெயச்சந்திரன்
தூக்கு மேடை 1982 \ சங்கர் கணேஷ் \ கலைஞர் கருணாநிதி
மண்ணின் மைந்தன் - திரைக்கதை, வசனம், பாட்டு - கலைஞர் கருணாநிதி
கண்ணின் மணிபோல மணியின் விழிபோல மண்ணின் மைந்தர் நமக்குள்ளே - KS சித்ரா & மாஸ்ட்டர் சத்யா
மண்ணின் மைந்தன் 2005 / பரத்வாஜ் / கலைஞர் கருணாநிதி

03.06.2023 - நடிகை ராதா பிறந்த நாள் [1966]
கேரளால பிறந்தவர். சொந்த பேர் உதய சந்திரிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். இவரும், இவரோட அக்கா நடிகை அம்பிகாவும் ஒரே காலகட்டத்துல முன்னணி நடிகைகளா இருந்தாங்க. ரெண்டு பேரும் சேந்தும் சில படங்கள்ல நடிச்சாங்க. ராதாவின் ரெண்டு மகள்களும் நடிகைகள்.
ராதா TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா, கெஸ்ட்டா இருந்தார்.
அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து ARS ஸ்டூடியோஸ்னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சாங்க. ஆனா அது 2013ல ரெஸ்ட்டாரண்ட்டா மாறிப்போச்சு.
சின்ன வயசிலே ராதாவுக்கு டான்ஸ் மேல ஆர்வம் இருந்துச்சு. இவர் நடிச்ச முதல் தமிழ் படம் 1981ல அலைகள் ஓய்வதில்லை. இந்த படத்துக்கு எப்டி நடிக்க வந்தார் தெரீமா?
ராதாவின் அம்மா தன்னோட மூணு மகள்களின் போட்டோவை எடுத்துட்டு பாரதிராஜாவை போய் பாத்தார். அவர்தான் ராதாவின் முகத்தை பாத்து, "இவர் என் படத்துக்கு சரியா இருப்பார்னு நினைக்கிறேன். நா உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்"னு சொன்னார்.
அவரும் சில நாள் கழிச்சு, ராதாவின் வீட்டுக்கு போய், படத்ல நடிக்க சம்மதமான்னு கேட்டு, ராதாவும் உம் சொல்லி, அந்த படத்ல நடிக்க வச்சார். படம் ஆஹா ஓஹோதானே. இதான் ராதாவின் தமிழ் சினிமாவில் என்ட்ரி. பாரதிராஜா தன் படத்ல நடிக்க வரும் புது நடிகைகளுக்கு பேர் மாத்துறது வழக்கம். அப்டித்தான் உதயசந்திரிகா இந்த படத்ல ராதா ஆனார். ஆனா இது ராதாவுக்கு பிடிக்கல. மத்தவங்க, பாரதிராஜாவின் ஹீரோயின்லாம் டாப் லெவல்ல இருக்காங்கன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டாங்க.
ஆனா ராதாவுக்கு தமிழ் தெரியாது. வசனங்களை மலையாளத்துல எழுதி வச்சுக்கிட்டு பேசி நடிச்சார். அந்த படத்ல கார்த்திக்குடன் நடிச்சு, படம் நல்லா ஓடினதால, அந்த ரெண்டு பேரும் நிறைய படங்கள்ல நடிச்சாங்க. அதனால ஜனங்கள் அவங்கள 'லக்கி ஜோடி' னு சொன்னாங்க. இதை ராதாவே ஒரு பேட்டீல சொன்னார்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் - BS சசிரேகா & இளையராஜா
அலைகள் ஓய்வதில்லை 1981 \ இளையராஜா \ வைரமுத்து
மேகங்கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழ காத்து ஒயிலாக மயிலாடும் அலைபோல மனம் பாடும் - ஜானகி & ஜேசுதாஸ்
ஆனந்த ராகம் 1982 \ இளையராஜா \ பஞ்சு அருணாசலம்
சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக்கொள்ளும் காதல் யோகம் - ஜானகி & SPB
வெள்ளை ரோஜா 1983 \ இளையராஜா \ முத்துலிங்கம்
அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற நலமே தரவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே - சுசீலா
அம்பிகை நேரில் வந்தாள் 1984 \ இளையராஜா \ வைரமுத்து

SP பாலசுப்பிரமணியன் பிறந்த நாள் [1946 - 2020]
பாடும் நிலா பாலு. தெலுங்கு குடும்பத்ல பிறந்தார். பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். 16 இந்திய மொழிகள்ல பின்னணி பாடினார்.
சின்ன வயசிலேயே ம்யூஸிக்ல இன்ட்ரெஸ்ட் உண்டு. ஆர்மோனியம், புல்லாங்குழல் வாசிக்க கத்துக்கிட்டார். இன்ஜினியர் காலேஜ்ல சேந்து படிக்கும்போது, பாட்டு போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினார். 1964ல தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய ம்யூஸிக் ப்ரோக்ராம்ல பாடி முதல் பரிசு வாங்கினார்.
ஆரம்பத்தில மெல்லிசை குழு நடத்தினார். இந்த குழூல யார்லாம் இருந்தாங்கன்னு தெரீமோ? ஆர்மோனியம், கிட்டார் வாசிக்க பாவலர் சகோதர்களும், அதாங்க, பாஸ்கர், கங்கை அமரன், இளையராஜா, இவங்கதாங்க அந்த ட்ரூப்ல இருந்தாங்க. இன்னொருத்தரும் இருந்தார், ம்யூஸிக் டைரக்ட்டர் அனிருத். SPB இந்த டீமை வச்சுக்கிட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். நாடக கச்சேரிகள்ல பாட்டுக்கள் பாடுவது. இதைதான் வழக்கப்படுத்திக்கிட்டார்.
முதல் முதலா பாட ஆரம்பிச்சது 1966ல தெலுங்கு படத்துக்கு. தமிழ்ல ஹோட்டல் ரம்பா படத்ல LR ஈஸ்வரி கூட "அத்தானோடு இப்பிடி இருந்து எத்தனை நாளாச்சு" பாட்டு. ஆனா படம் ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் அடிமைப்பெண் படத்ல " ஆயிரம் நிலவே வா" பாட்டுதான் SPB பாடிய முதல் பாட்டாச்சு.
தெலுங்கு படங்கள்ல கமல்ஹாசனுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். இன்னும் வேற வேற மொழிகள்ல நெறைய பேருக்கு குரல் கொடுத்தார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மகன் SPB சரண் பின்னணி பாடகர்.
விருதுகள் :
கலைமாமணி விருது - 1981
கௌரவ டாக்ட்டர் பட்டம் - 1999, 2009, 2010, 2017
தேசிய விருதுகள் : சங்கராபரணம் 1979 தெலுங்கு, ஹிந்தி படம் 1981, தெலுங்கு படம் 1983 &1988, கன்னட படம் 1995, தமிழ் படம் மின்சார கனவு 1996 - "தங்கத்தாமரை மகளே வா அருகே"
ஃபிலிம்ஃபேர் விருது - ஹிந்தி படம் 1989
ஃபிலிம்ஃபேர் விருது தெற்கு - வாழ்நாள் சாதனையாளர் விருது 1983
தெலுங்கு படங்களுக்கு சிறந்த ஆண் பாடகர் - 2000, 2002, 2003, 2006 தமிழ் படம் மொழி 2007 - "கண்ணால் பேசும் பெண்ணே"கன்னட படம் 2010
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது : வாழ்நாள் சாதனையாளர் விருது 2017 & சிறப்பு பாராட்டு விருது 2021
நந்தி விருதுகள் 24 - 1978 முதல் 2012 வரை - சிறந்த ஆண் பின்னணி பாடகர் 19, சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் 2, ஸ்பெஷல் ஜூரி விருது 2, சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் 1, சிறந்த துணை நடிகர் 1.
தமிழ்நாடு மாநில விருதுகள் : அடிமைப்பெண், சாந்தி நிலையம், நிழல்கள், கேளடி கண்மணி, ஜெய்ஹிந்த் - சிறந்த பாடகர்
கர்நாடக மாநில விருது - சிறந்த பின்னணி பாடகர் - 1997, 2004, 2007
இன்னும் பலப்பல ஏராளமான விருதுகள்.
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாட பாட - சுசீலா & SPB
அடிமைப் பெண் 1969 / KV மகாதேவன் \ புலமைப்பித்தன்
முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிகொண்டதே இன்ப தேனுண்டு முதல் நாள் மயக்கம் வரக்கண்டு மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு - சுசீலா & SPB
குழந்தை உள்ளம் 1969 \ SP கோதண்டபாணி \ கண்ணதாசன்
சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கே போவோம் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கும் போவோம் பச்சைக்கிளி போலே ஊரெங்கும் பறந்து இச்சைமொழி பேசி எங்கெங்கும் திரிந்து பார்த்தும் பாராமல் மகிழ்ந்தால் என்ன பாடி திரிந்தால் என்ன - சுசீலா & SPB
மாலதி 1970 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் - சுசீலா & SPB
தலைவன் 1970 \ SM சுப்பையா நாயுடு \ வாலி
எங்கள் வீட்டு தங்க தேரில் எந்த மாதம் திருவிழா திருவிழா திருவிழா இன்று நாளை எந்த நாளும் இன்ப தேவன் திருவிழா திருவிழா திருவிழா - சுசீலா & SPB
அருணோதயம் 1971 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்
நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து - TMS & SPB
மூன்று தெய்வங்கள் 1971 \ MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
படகு படகு ஆசைபடகு படகு படகு ஆசைபடகு போவோமா பொன்னுலகம் பயந்த மனது பார்த்து பழகு பயந்த மனது பார்த்து பழகு இதுதானே என்னுலகம் - சுசீலா & SPB
உத்தமன் 1976 / KV மகாதேவன் \ கண்ணதாசன்

நடிகை பிரியாமணி பிறந்த நாள் [1984]
மாடலாக இருந்து நடிகையானவர். ஸ்கூல்ல படிக்கிற வயசிலேயே பட்டு சேலைகளுக்கு மாடலா நடிச்சார். பல போட்டி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி மொழிகள்ல சரளமா பேசுவார். ஹிந்தி நடிகை வித்யாபாலன், பின்னணி பாடகி மால்குடி சுபா ப்ரியாமணியின் சொந்தகாரங்க.
2003ல தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். TV டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். தமிழ்ல முதல் படம் கண்களால் கைது செய் 2004. 2007ல இவர் நடிச்ச பருத்தி வீரன் படத்துக்கு நல்ல பேர் வாங்கினார், விருதுகளும் வாங்கினார். இந்த படத்துக்கு
சிறந்த நடிகைக்கான விருதுகள் வாங்கினார் - தேசிய சினிமா விருது, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது.
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே தினமும் ஓர் கோலம் இளமை திருவிழா காலம் வழி பிறந்ததே வா வா பிரியசகி - ஷ்ரேயா கோஷல் & விஜய் யேசுதாஸ்
அது ஒரு கனாக்காலம் 2005 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
சரிகமபதனி சொல்லித்தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா ஏ பாட்டி கொடுக்காபுளிய பறிச்சு நா தொவயல் அரச்சு தாரேன் கள்ளிப்பால கறந்து நா காப்பி போட்டு தாரேன் - ஸ்ரீமதுமிதா, மதுரை எஸ் சரோஜா & அமீர்
பருத்திவீரன் 2007 / யுவன் சங்கர் ராஜா \ சினேகன்

நடிகை ரஞ்சிதா பிறந்த நாள் 1975
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தெலுங்கு படத்தில முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் நாடோடி தென்றல் 1992.
பொண்டாட்டி ராஜ்ஜியந்தான் நடக்குது இங்கே புருஷனுக்கு மதிப்பு எங்கே இருக்குது மண்டே கொழம்புதுடா சர்வேசா தெனம் மரியாத கொறையுதடா சர்வேசா - ஜானகி & மனோ
பொண்டாட்டி ராஜ்ஜியம் 1992 \ தேவா \ காளிதாசன்
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ - சுவர்ணலதா & ஜேசுதாஸ்
பாட்டு வாத்தியார் 1995 \ இளையராஜா \ வாலி
மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே - ஜானகி & SPB
கர்ணா 1995 \ வித்யாசாகர் / வைரமுத்து

- Sponsored content
Page 40 of 60 • 1 ... 21 ... 39, 40, 41 ... 50 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 60