புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 38 of 60 •
Page 38 of 60 • 1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
14.08.2022
12.8.222 - ம்யூஸிக் டைரக்ட்டர் ஜிப்ரான் பிறந்த நாள் [1980]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். அதிகமா ம்யூஸிக் போட்டது தமிழ் படங்களுக்கு. முதல்ல ம்யூஸிக் போட்ட தமிழ் படம் வாகை சூட வா [2011]. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால விளம்பரங்கள்ல வேல செஞ்சார்.
8 வயசிலேயே ம்யூஸிக்ல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. ம்யூஸிக் கிளாஸ்ல சேந்து படிக்க ஆரம்பிச்சார். ப்யானோ வாசிக்க கத்துக்கிட்டார். ஆனா சில காரணங்களால தொடர்ந்து ப்யானோ படிக்க முடியல. அப்புறம் கீபோர்ட் கத்துக்க ஆரம்பிச்சார். ரெண்டு வருஷம் படிச்சிட்டு 2000ல சொந்தமா இசைக்கூடம் நடத்தினார்.
அப்புறமா சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில சேந்து மேல்படிப்பு படிச்சார். அங்க இருந்த சில இசைக்கூடங்கள்ல வேல செஞ்சார். வருமானம் பத்தாதலால இந்தியாவுக்கு வந்துட்டார். நீண்ட இடைவெளி காரணத்தால, மொதல்ல பாத்துட்டு இருந்த விளம்பர பிசினெஸுக்கு பாதிப்பு வந்துச்சு.
ஜிப்ரான் ம்யூஸிக் கமல் விரும்பி கேட்டார். அதனால தன்னோட விஸ்வரூபம் 2 படத்துக்கு ம்யூஸிக் போட ஜிப்ரானுக்கு சான்ஸ் கொடுத்தார். ஏற்கனவே கமலின் சில படங்களுக்கு ஜிப்ரான் ம்யூஸிக் போட்டார்.
இப்ப 10 படங்களுக்கும் மேலா ம்யூஸிக் போட்டுட்டு இருக்கார்.
விருதுகள் :
வாகை சூட வா - விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது, ரேடியோ BIG FM இசை விருது, விஜய் இசை விருது.
திருமணம் என்னும் நிக்காஹ் - மிர்ச்சி ம்யூஸிக் விருது, ZEE தெலுங்கு சந்தோஷம் விருது
உத்தம வில்லன் - Los Angeles Independent Film Festival Award, Russian International Film Festival Award இன்னும் பல விருதுகள்
ராட்சசன் - ராஜ் TV விருது, Diamond Film Awards இன்னும் பல விருதுகள்
Teddybear அ கட்டி உறங்கிடும் குட்டிமலர் இவ - நையாண்டி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
14.08.2022
12.08.2022 - சின்ன சின்ன ஆசை புகழ் பின்னணி பாடகி மின்மினி பிறந்த நாள் [1970]
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். தமிழ்லதான் அதிகமா பாடியிருக்கார். கர்நாடக இசை கத்துக்காமலேயே, ராகங்களின் அடையாளம் தெரியாமயே படங்கள்ல கர்னாடக இசையிலான பாட்டுக்களை அட்டகாசமா பாடினார்.
கேரளால பிறந்தார். உண்மையான பேர் ரோசிலி மினி. அஞ்சு வயசிலிருந்தே நல்லா பாடினார். மாநில அளவுல பரிசுகள் வாங்கினார். மேடை நிகழ்ச்சிகள்ல பாடினார். பக்தி பாட்டுக்களை டேப்ல பதிவு செஞ்சார். இதன் மூலமா நல்ல பேர் வாங்கினார். மினியின் அம்மா, அப்பாவுக்கு மியூஸிக்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். அம்மா நல்லா பாடினாங்க. சர்ச்கள்ல பாட ஆரம்பிச்சு, மெதுவா மெதுவா இசைக்குழுக்கள்ல மேடை பாடகி ஆயிட்டார் மினி. இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் தொடர்ந்து பாட சான்ஸ் கெடச்சதால ஸ்கூல் படிப்பை தொடர முடியல.
மேடை நிகழ்ச்சிகள்ல, SPB, ஜேசுதாஸ், ஜெயசந்திரன் கூடலாம் பாடினார். இளையராஜாகிட்ட மினியை இன்ட்ரோ செஞ்சு வச்சது ஜெய்சந்திரன்தான். மினி என்ற பேரை மின்மினியா மாத்தினது இசைஞானி. பேர் வாங்கினது AR ரஹ்மான் மியூஸிக்ல பாடிய "சின்ன சின்ன ஆசை" ரோஜா படப்பாட்டுல. தமிழ்ல பாடிய முதல் பாட்டு.
இதுக்கப்புறம் ஒரு நாளைக்கு 8 - 12 பாட்டு வரை பாடி ரெக்கார்ட் ஆச்சு. இளையராஜா, AR ரஹ்மான் ம்யூஸிக்ல மினி நிறைய பாட்டு பாடியிருக்கார். இருந்தாலும் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள்ல பாடினார்.
படங்கள்ல தொடர்ந்து பாடினதால மின்மினியின் தொண்டைல ப்ராப்ளம் வந்து, அதுக்கப்புறம் பாட முடியாம போச்சு. சிகிச்சைக்கு அப்புறமா ஓரளவுக்குத்தான் பாட முடிஞ்சுது. சம்பாதிச்சதெல்லாம் தொண்டை சிகிச்சைக்கு செலவாயிருச்சு. வழியில்லாம கேரளாவுக்கு திரும்பி போய்ட்டார்.
சின்னச் சின்ன பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே - சின்ன சின்ன கண்ணம்மா
முத்தாலம்மா என் முத்தாலம்மா இந்த முத்தழகன் - மாப்பிள்ளை வந்தாச்சு
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை - ரோஜா
தென்றல் வரும் முன்னே முன்னே தெம் மாங்கு - தர்மசீலன்
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த - அரண்மனை கிளி

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி மின்மினிக்குக்
கிட்டிய பாடல் முத்துக்கள் சில:-
"லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு" (மீரா) மனோவுடன் மின்மினி
-
"மாலைச் சந்திரன் மலரைத் தேடுது" (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) எஸ்.பி.பியுடன் மின்மினி
-
"அம்மன் கோயில் வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) எஸ்.பி.பி, சுந்தரராஜன், மின்மினி
-
"தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே" (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்) மின்மினி தனித்து
-
"தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) அருண்மொழியுடன் மின்மினி
-
"நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்" (பிள்ளைப்பாசம்) மனோவுடன் மின்மினி
-
"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக்கிளி) மனோவுடன் மின்மினி
---
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
17.08.2022
13.08.2022 - பழம்பெரும் நடிகை S வரலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1927 - 2009]
தமிழ், தெலுங்கு படங்கள்ல ப்ரபலம். ஆந்திரால பிறந்தவர். கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் சினிமா தயாரிப்பாளர் AL ஸ்ரீனிவாசனை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறமும் நடிச்சார்.
1938ல சேவாசதனம் தமிழ்ல நடிச்ச முதல் படம். இந்த படத்தில MS சுப்புலட்சுமி அவர்களின் தோழியா நடிச்சு, அவங்க ரெண்டு பேரும் நல்ல தோழியாயிட்டாங்க. நடிச்ச படங்கள்ல இவரே சொந்த குரல்ல பேசி, பாடி நடிச்சார். வயசான பிறகு நடிச்ச படங்கள்ல முக்கியமான படங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், பூவா தலையா, சவாலே சமாளி, மாட்டுக்கார வேலன், ராஜராஜ சோழன், நீதிக்கு தலை வணங்கு. இந்த படங்கள்ல இவர் நடிப்பை பாத்துட்டு நல்ல நடிகை, பாடகினு எல்லாரும் சொன்னாங்க.
விருதுகள் சில :
சிவாஜி கணேசன் நினைவு விருது 2007 - சிவாஜி குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டுச்சு.
கவிஞர் கண்ணதாசன் விருது - தமிழக அரசால் கொடுக்கப்பட்டுச்சு
அவர்தானே என் ஆருயிர் பாடும் தெய்வம் - S வரலட்சுமி நடிச்சு பாடியிருக்கார் - மோகனசுந்தரம் 1951
தாமதம் செய்யாதே தோழி நல்ல தருணத்தை இழக்காதேவடிவுக்கு வளைகாப்பு 1962
பூவா தலையா 1969
இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில் - நீதிக்குத் தலை வணங்கு 1976
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும் - வீரபாண்டிய கட்டபொம்மன் 1959

13.08.2022 -நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் [1963 - 2018]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தயாரிப்பாளராவும் இருந்தார். முதல் பெண் சூப்பர்
ஸ்ட்டார். ஹீரோவை விட அதிகமா சம்பளம் வாங்கிய ஹீரோயின். ஜுராசிக் பார்க் இங்கிலிஷ் படத்தில நடிக்க ஸ்ரீதேவியை கூப்ட்டாங்க. இவர் ஊஹூம் சொல்லிட்டார்.
நடிச்ச முதல் படம் 1969ல துணைவன், குழந்தை நட்சத்திரமாக. ஹீரோயினா நடிச்ச முதல் படம் மூன்று முடிச்சு [1976], 13 வயசுல. பிரபலமானது 16 வயதினிலே படத்தில நடிச்சு. தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னி.
ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை 1996ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்காம இருந்தார். அந்த சமயத்ல ஹிந்தி TV பக்கம் சீரியல், ரியாலிட்டி ஷோன்னு போய்ட்டார். ஏழு வருஷம் கழிச்சு ஹிந்தியில நடிக்க போய்ட்டார். 2015ல தமிழ்ல விஜய் நடிச்ச புலி படத்ல நடிச்சார்.
விருதுகள் :
பத்மஸ்ரீ விருது
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - 16 வயதினிலே, மீண்டும் கோகிலா
தமிழ்நாடு மாநில விருது - மூன்றாம் பிறை இன்னும் ஏகப்பட்ட சிவிலியன் விருதுகள் வாங்கினார்.
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு உடம்பெங்கும் - ராஜாவுக்கேத்த ராணி
வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீதான் - சந்திப்பு
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் - வணக்கத்துக்குரிய காதலியே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - பாபு
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு - கனிமுத்து பாப்பா

13.08.2022 - நாட்டிய தாரகை & நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் [1933]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். நெறைய நடிச்சது ஹிந்தி படங்கள்ல. ஹிந்தி படங்கள்ல நம்பர் ஒன் நடிகைன்னு பேர் வாங்கினவர்.
சின்ன வயசிலேயே வழுவூர் ராமையா பிள்ளைகிட்ட பரதநாட்டியமும், மனக்கல் சிவராஜா ஐயர்கிட்ட கர்னாடக சங்கீதமும் கத்துக்கிட்டார். 13 வயசில நாட்டிய அரங்கம் ஆச்சு. வைஜயந்திமாலான்னாலே இவர் பத்மினியுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்ல ஆடிய "கண்ணும் கண்ணும் கலந்து" போட்டி பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சா? வந்திருக்கும் வந்திருக்கும்.
சென்னைல நடந்த ஒரு பரத கச்சேரியில வைஜெயந்தியை பாத்த ஏவிஎம் செட்டியார் அவரை 1949ல தன்னோட வாழ்க்கை படத்ல நடிக்க வச்சார். அந்த கச்சேரிக்கு கூட்டிட்டு போனவர் செட்டியார்ட்ட இணை இயக்குனராக வேல செஞ்ச MV ராமன். முதல் படத்திலேயே வைஜெயந்தியின் நடிப்பையும், அவர் அழகையும், நடனத்தையும் பார்த்த எல்லாரும் பாராட்டினாங்க. செட்டியார் 5 வருஷ கான்ட்ராக்ட் போட்டுட்டார் வைஜெயந்திக்கு. வைஜெயந்தி படம்னாலே அவரோட டான்ஸ் கண்டிப்பா இருக்கும்னு ஜனங்க எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க.
1968ல கல்யாணத்துக்கப்புறம் ரெண்டு படங்கள் நடிச்சுட்டு, 1970க்கப்புறம் நடிக்கல. நடன ஆய்வு மன்றம் அமச்சு, சான்ஸ் கெடச்சப்போ சபாக்கள்ல நடனங்கள் நடித்திட்டு இருக்கார்.
இவங்க அம்மா 1940கள்ல ப்ரபல நடிகை வசுந்தராதேவி.
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனை - பாக்தாத் திருடன்
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா - பார்த்திபன் கனவு
ராஜாமகள் ரோஜாமலர் நான் ராஜா மகள் - வஞ்சிக்கோட்டை வாலிபன்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - இரும்புத்திரை

13.08.2022 - நடிகர் பிரதாப் போத்தன் பிறந்த நாள் [1952 - 2022]
நடிகர், டைரக்ட்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிக்க வர்றதுக்கு முன்னால ஓவியம்னா அவருக்கு பிடிக்கும். அப்புறம்தான் நடிக்க வந்தார். காலேஜ் படிப்பு முடிச்சிட்டு நாடக குழூல நடிக்க ஆரம்பிச்சார்.
நடிச்ச முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள் [1979]. ப்ரதாப்னு டைட்டில்ல இருந்துச்சு. சின்ன ரோல்தான். ப்ரதாப் போத்தன்னு சொன்னா என்ன பாட்டு ஞாபகம் வரும்னு யோசிங்க. கிட்டார் வச்சுட்டு பாடுவாரே, ஆமாங்க நீங்க நெனச்சது சரிதான்.
"என் இனிய பொன் நிலாவே", மூடுபனி படத்லதான். இளையராஜாவின் பாட்டுக்களை காட்சியாக்கி கொடுப்பதுல சிறந்த டைரக்ட்டரா இருந்தார்.
ப்ரதாப் டைரக்ட்டின முதல் படம் மீண்டும் ஒரு காதல் கதை [1984]. இந்த படத்ல நடிகை ராதிகாகூட நடிச்சார். ரெண்டு பேரும் லவ்வி 1985ல கல்யாணம் செஞ்சு 1986ல டைவோர்ஸ் ஆயிருச்சு. ப்ரதாப் 1990ல வேற கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தினார்.
விருதுகள் :
தேசிய விருது - மீண்டும் ஒரு காதல் கதை - சிறந்த அறிமுக டைரக்ட்டர்
என் இனிய பொன் நிலாவே போன் நிலவில் என் கனாவே - மூடுபனி
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே - பன்னீர் புஷ்பங்கள்
சிவப்பான சின்ன பப்பா சிலை போல மின்னுதப்பா - மகுடம் [டைரக் ஷன் & கதை]
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் - நெஞ்சில் ஒரு முள்

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
17.08.2022
14.08.2022 - பின்னணி பாடகி சுசித்ரா பிறந்த நாள் [1982]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். காலேஜ் படிக்கும்போதே இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பிச்சார். அப்புறமா ரேடியோ மிர்ச்சீல ரேடியோ ஜாக்கியாக வேல செஞ்சு புகழ் பெற்றார். அதுல ப்ரபலமான ப்ரோக்ராம்ல ஹலோ சென்னை ஷோவும் ஒண்ணு. ரேடியோல இவரோட குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாங்க.
அதுக்கப்புறமா சினிமால பாட ஆரம்பிச்சார். இது தவிர நடிகைகள் ஷ்ரேயா, மாளவிகா, தமன்னா, லட்சுமிராய் போன்றவங்களுக்கு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பல ஸ்டேஜ் ஷோக்கள், TVல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்தது வழங்கினார். இவரோட மின்னல் வேக பேச்சு, வேடிக்கையாக பேசும் பாணிதான் இவர் புகழுக்கு காரணம்.
பின்னணி பாடகர் ரஞ்சித்கூட சேந்து சொந்தமா பாட்டு எழுதி, ம்யூஸிக்கும் போட்டிருக்கார். ரெண்டு மூணு படங்கள்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சார்.
மொதல்ல பாடிய தமிழ் பாட்டு 2002ல லேசா லேசா படத்ல "என் போலவே காற்று இட்டு கட்டும் பாட்டு". 'Suchislife' இது இவரோட சொந்த யூட்யூப் சேனல்.
என்னை போலவே காற்று இட்டு கட்டும் பாட்டு - லேசா லேசா
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் - காக்க காக்க
என்னாச மைதிலியே என்னை நீ காதலியே - மன்மதன்

19.08.2022
நடிகை சுவலட்சுமி பிறந்த நாள் [1977]
கல்கத்தால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காள படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ் படங்கள்.
சின்ன வயசிலிருந்தே பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம் மேல இன்ட்ரெஸ்ட். ஒரு மேடை நிகழ்ச்சியில இவர் நடிப்பை பார்த்த வங்காள சினிமா டைரக்ட்டர் சத்யஜித் ரே பார்த்து வங்காள படத்ல ஹீரோயின் சான்ஸ் குடுத்தார். படம் ஆஹா ஓஹோ. தமிழ்ல நடிச்ச முதல் படம் அஜீத் கூட 1995ல ஆசை. ஒரு TV சீரியல்ல நடிச்சார்.
2001ல கல்யாணத்துக்கப்புறம் வெளிநாடுகள்ல வாழ்ந்தார்.
எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா -கோகுலத்தில் சீதை
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே - நீ வருவாய் என
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் - நிலாவே வா 1998
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு - லவ் டுடே 1997

நடிகை பேபி சுமதி பிறந்த நாள் [1964]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார். ரெண்டு வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். இவரோட அண்ணன் மாஸ்ட்டர் ப்ரபாகரும் சின்ன வயசிலேயே நடிகரானவர். இவரும், சுமதியும் சேந்தும் படங்கள்ல நடிச்சாங்க. சுமதி பல படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார்.
ஹீரோயினா நடிச்ச முதல் படம் பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் [1979].
சுமதி சின்ன வயசில நடிச்சப்போ ரெண்டு ரோல்ல நடிச்சது இல்லாம, பையனாவும் நடிச்சார். வளந்த பிறகு மாடலிங்கா இருந்து பல நிறுவனங்கள்ல நடிச்சார்.
கல்யாணத்துக்கப்புறம் அமெரிக்காக்கு போய்ட்டார். சிறந்த குழந்தை நட்சத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா - அவன்தான் மனிதன்
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா - திக்குத் தெரியாத காட்டில்
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் - நான் சிகப்பு மனிதன்
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் - சுவரில்லாத சித்திரங்கள்
வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது எதிர்பார்த்தது - பெண்ணின் வாழ்க்கை

- Sponsored content
Page 38 of 60 • 1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 60