புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
Pradepa
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
18 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
8 Posts - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 35 of 60 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 47 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 12:55 pm

17.06.2022

11.06.2022 - நடிகர் சத்யன் சிவகுமார் பிறந்த நாள் [1975]

காமெடி ரோல்ல நடிச்சிருக்கார். இவர் அப்பா சினிமா தயாரிப்பாளர். நடிகர் சத்தியராஜ் சத்யனின் மாமா. 

1988ல பூவும் புயலும் படத்ல ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போனார். ஹீரோவா அறிமுகமானது 1998ல இளையவன் படத்ல. சத்யனின் அப்பா தயாரிச்ச படம். அதுக்கப்புறம் ஹீரோவின் காமெடி நண்பனா நடிச்சார். 

கோயில் மணி கேட்டேனே ஒரு கொட்டு மேளம் கேட்டேனே - கண்ணா உன்னை தேடுகிறேன்  


சினுக்கு சினுக்குனு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு யப்பா - இளையவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 1:46 pm

17.06.2022

11.06.2022 - குட்டி பின்னணி பாடகி உத்தரா பிறந்த நாள் [2004]

பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள். 2014ல பிசாசு படத்ல பாட ஆரம்பிச்சார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அதான் அவர் கூட ஈனா மீனா டீக்கா பாட்டு ஜாலியா பாடினார்போல. 

ஸ்கூலுக்கு போய்ட்டு, ம்யூஸிக் கிளாசுக்கு போனார். சினிமாலயும் பாடினார். அந்த சின்ன வயசில எவ்ளோ வேல செஞ்சிருக்கார். 

6 வயசில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டு, டெய்லி ஒரு மணி நேரம் சங்கீதம் பயிற்சி செஞ்சார். 2 மணி நேரம் ஸ்கூல் பாடம் படிச்சார். இப்டி கரீட்டா ம்யூஸிக் கத்துக்கிட்டதால உத்ராவுக்கு பாடதுல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. பெரிய பாடகியாகணும்னு ஆச இருந்துச்சு. நிறைய பேருக்கு சங்கீதம் சொல்லி கொடுக்கணும்ங்கிற ஆசையும் இருந்துச்சு. 

2014ல சைவம் படத்ல "அழகே அழகே எதுவும் அழகே" பாட்டு பாட்டி தேசிய விருது வாங்கினார். 


ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா - தெறி


அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எதுவும் அழகே - சைவம்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 2:12 pm

17.06.2022

11.06.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் AC திருலோகசந்தர் [ACT] அவர்கள் பிறந்த நாள் [1930 - 2016]

ஒரு சில ஹிந்தி, தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார். சில படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். சில படங்களை தயாரிச்சார். சின்ன வயசிலேயே கதை கேக்குற பழக்கம். புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்துச்சு. பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிச்சு, தானும் இதே மாதிரி எழுதணும்னு இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. நாடகங்களை எழுதி, நண்பர்கள்கூட  சேந்து நடிச்சு பாத்தார். 

காலேஜ் படிக்கும்போது பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். ஆல் இண்டியா ரேடியோல ஒலிபரப்பான ஒரு நாடகத்திலயும் நடிச்சார். காலேஜ் கலை விழாக்கள்ல கலந்துக்கிட்டார். ஆனா அவரோட அப்பாவுக்கு நாடகம், சினிமானாலே பிடிக்காது. மகனை கலெக்ட்டராக்கணும் ஆசப்பட்டார். ACTயின் காலேஜ் நண்பர் ராஜகோபால்னு ஒருத்தர் சினிமா டைரக்ட்டரான அவரோட அப்பாகிட்ட ACTயின் கதை எழுதும் திறமையை பற்றி சொன்னார். இப்படித்தான் குமாரி படம் மூலமா சினிமாக்குள்ள நொழஞ்சார் ACT. 

1952ல குமாரி படத்ல ஜுனியர் டைரக்ட்டரா வேல செஞ்சார். அப்போதான் அந்த படத்ல நடிச்சிட்டு இருந்த MGR கூட பழக்கம் ஏற்பட்டுச்சு. திருலோகசந்தரின்  திறமையை பார்த்த மெய்யப்ப செட்டியார், 1962ல அவர் தயாரிச்ச வீரத்திருமகன் படத்தை டைரக்ட்ட சான்ஸ் கொடுத்தார். சச்சுவை ஹீரோயினா இன்ட்ரோ செஞ்சார் ACT. முதல் படமே ப்ரமாதம். ACTக்கு நடிக்கவும் ஆச இருந்துச்சு. பையன் சினிமால நடிச்சா கெட்டு போவான்னு நெனச்சு அவர் அப்பா நடிக்க விடல. 

1963ல நானும் ஒரு பெண் படத்துக்கு தேசிய விருது வாங்கினார். அதுல  இருந்து AVM நிறுவனத்தின் ஆஸ்த்தான டைரக்ட்டரானார் ACT. AVM சரவணனுக்கு நெருங்கிய நண்பரானார்.

ACT கலைமாமணி விருது வாங்கினார். 1969ல இவரோட தெய்வ மகன் படம் தமிழகத்தில இருந்து ஆஸ்கார் விருதுக்கு ரெக்கமெண்ட் செய்யப்பட்ட முதல் படம்ங்கிற பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது வாங்கினார். 

குடும்ப பாங்கான படங்களை எடுத்துட்டு இருந்தவர் 1967ல அதே கண்கள் என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார். ACT யின் விருப்பத்துக்கு மாறான படத்தை எடுக்க சொன்னா, எவ்ளோ பணம் குடுத்தாலும் ஊஹும் சொன்னார். நடிகர் திலகம் வச்சு நிறைய படங்கள் எடுத்தார். 

கண்ணுக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணின் பேரை சொல்லவா - நானும் ஒரு பெண்


அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா - வணக்குத்துக்குரிய காதலியே


ஒய் சிங்கார பொண்ணோட சேலையிலென்ன - லாரி டிரைவர் ராஜாக்கண்ணு


கோலாலம்பூர் அழகு சிட்டு கொஞ்சுது பார் சுங்குடி பட்டு - வசந்தத்தில் ஓர் நாள்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2022 4:34 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Tamil_News_large_1543510

-
ஏ.சி.திருலோகசந்தர்


1987ல் சிவாஜி நடிப்பில் வெளியான 'அன்புள்ள அப்பா' இவரது
கடைசி படம்.
தமிழக அரசின் கலைமாமணி விருதும், 5 முறை பிலிம் பேர்
விருதையும் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும்
குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2022 4:41 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Unnikrishnan-16467123563x2
-
உண்ணிகிருஷ்ணன் மற்றும் உத்தரா இருவரும்
அறிமுக பாடல்களுக்காக தேசிய விருதுகளைப்
பெற்றவர்கள்!

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 17, 2022 7:16 pm

17.07.2022

மூஞ்சி புத்தகத்ல ரொம்ப ரொம்ப பிஸியோ பிஸி. அதனால இங்க பதிவு போட டைமே இல்ல. போன மாசம் 11ஆம் தேதிக்கு அப்புறம் பிறந்த நாள் பதிவு அனுப்பல. கொஞ்சம் கொஞ்சமா அனுப்புறேன்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 17, 2022 7:24 pm

17.07.2022

12.06.2022 - நாட்டிய பேரொளி நடிகை பத்மினி அவர்கள் பிறந்த நாள் [1932 - 2006]

செல்லமா பப்பிமா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஒரு சிங்கள படத்ல சகோதரிகள்கூட ஒரு டான்ஸ் ஆடினார். நாட்டியம் ஆடி பேர்  வாங்கினார்.  அதனால நாட்டிய பேரொளினு பட்டபேர். ஒரு ரஷ்யன் படத்ல நடிச்சார். நாலு வயசிலேயே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சார். 10 வயசுல அரங்கேற்றம். கதகளி, பரதம், மணிபுரி, குச்சிப்புடி, மோகினியாட்டம்ன்னு எல்லாத்துலயும் சிறந்து விளங்கினார். 

அக்கா லலிதா, தங்கச்சி ராகினி. இவங்களும் நாட்டிய நடிகைங்க. மூணு பேரையும் திருவிதாங்கூர் சகோதரிகள்னு சொல்வாங்க. இவங்களோட  பெரியம்மா ஒருத்தர், அப்போ திருவிதாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. சகோதரிகள் மூணு பேர்லயும் நடிப்புல பேர் வாங்கி நெலச்சு நின்னவர் பதமினி மட்டும்தான். 

பத்மினி 17 வயசுல நடிக்க ஆரம்பிச்சு முதல்ல ரிலீஸ் ஆன படம் கன்னிகா [1947] தமிழ் படம்.  நடிகர் திலகம்கூட நிறைய படங்கள்ல நடிச்சார். மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்வாங்களே, அந்த மாதிரி ஒரு ஜோடி பொருத்தம் பத்மினிக்கும், சிவாஜிக்கும். இப்ப சொல்றாங்களே, "கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆயிடுச்சு"னு, அந்த மாதிரி கெமிஸ்ட்ரியை உருவாக்கினவங்களே இவங்க ரெண்டு பேரும்தான். 1952ல பணம் படத்ல மொதமொதலா ஜோடியா நடிக்க ஆரம்பிச்சாங்க. 

தில்லானா மோகனாம்பாள் படத்த மறக்க முடியுமா? பத்மினி பரதம் ஆடிய படங்கள்ல வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்ல வைஜயந்திமாலா கூட ஆடின "கண்ணும் கண்ணும் கலந்து" போட்டி டான்ஸ் எப்பூடி? மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும், எவ்ளோ நீளமான வசனமா இருந்தாலும், ஏற்ற இறக்கத்தோடு, உச்சரிப்பு மாறாம, உணர்ச்சி பிளம்போடு பேசும் திறமை இருந்துச்சு பத்மினிக்கு.  

1961ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னு நெனைச்சார். நடிக்க வேண்டிய சூழ்நிலை. தொடர்ந்து நடிச்சார். 

1977ல பத்மினி அமேரிக்கா ந்யூ ஜெர்சியில செட்டில் ஆயிட்டார். அங்க School Of Fine Artsனு ஒரு டான்ஸ் ஸ்கூல் நடத்தினார். 

விருதுகள்
கலைமாமணி விருது, ரசிகர்கள் மன்ற விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது இன்னும் சில விருதுகள் 

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக்கண்டு மௌனமொழி பேசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்  


மன்னாதி மன்னன் 1960
பத்மினி அம்மாவும், புரட்சி தலைவரும் ஆடும் போட்டி டான்ஸ்


ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத அமரதீபம் யாரோ - ஆசை 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 17, 2022 7:31 pm

17.07.2022

13.06.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் GV பிரகாஷ்குமார் பிறந்த நாள் [1987]

ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், டைரக்ட்டர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர் & நடிகர். ரெண்டு மூணு படத்ல ஒவ்வொரு பாட்டுக்கு வந்து போனார். 2015ல டார்லிங் படம் நடிச்ச முதல் படம். ம்யூஸிக் போட்ட முதல் படம் 2006ல வெயில். 

ப்ரகாஷ்குமார் AR ரஹ்மானின் அக்கா ரெய்ஹானாவின் மகன். கூட படிச்ச சைந்தவியை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். மனைவி பின்னணி பாடகி. ப்ரகாஷ் AR ரஹ்மான்கூட வேல செஞ்சிருக்கார். ஜென்டில்மேன் படத்ல  சிக்குபுக்கு ரயிலே பாட்டின் ஆரம்பத்தில குட்டி பயனுக்காக பாடியது ப்ரகாஷ்தான். 

2013ல சொந்தமா GV ப்ரகாஷ்குமார் ப்ரொடக் ஷன்ஸ் னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சார். மதயானை கூட்டம் னு படத்தை முதல்ல தயாரிச்சார். 

விருதுகள் 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - ஆடுகளம், டார்லிங் 
மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசபட்டினம் 
ஆடுகளம் - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் 
SIIMA  விருதுகள் - ஆடுகளம், டார்லிங், சூரரை போற்று 
விஜய் விருது - ஆடுகளம் 
விஜய் ம்யூஸிக் விருதுகள் - யாத்தே யாத்தே, ஒத்த சொல்லாலே [ஆடுகளம்], பிறை தேடும் [மயக்கம் என்ன]
இன்னும் சில விருதுகளும் 

சிட்டு ஏஞ்சிட்டு உன் ரெக்கையால வெட்டு உன் நெஞ்சில் வச்சு கட்டு அடி ஃபுல்லா வெட்டு வெட்டு - எனக்கு இன்னொரு பேர் இருக்கு  


யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் - சைந்தவி & ப்ரகாஷ்குமார் நான் ராஜாவாக போகிறேன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 17, 2022 7:47 pm

17.07.2022

14.06.2022 - நடிகை குயிலி பிறந்த நாள் [1961]

சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ்ல. நடிச்ச முதல் தமிழ் படம் பூவிலங்கு. ப்ரபலமானது நாயகன் படத்ல "நிலா அது வானத்து மேலே" பாட்ல. 

நா ஒனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன் - நெத்தியடி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 17, 2022 8:03 pm

17.07.2022

15.06.2022 - மலேசியா வாசுதேவன் அவர்கள் பிறந்த நாள் [1944 - 2011]

பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர். பாலக்காட்ல பிறந்து மலேசியால வளந்தார்.  அப்பாவுக்கும், அவரோட 8 பிள்ளைங்களுக்கும் மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு.  வாசுதேவன்தான் 
எட்டாவது பிள்ள. எட்டு வயசிலேயே மேடைல பாட ஆரம்பிச்சார். அப்பவே நடிக்கவும் விருப்பம் இருந்துச்சு. 

வளந்த  பிறகு மலேசியால ஒரு தமிழர் இசை குழுல முக்கிய பாடகரான இருந்தார். பல நாடகங்கள்ல நடிச்சார். இந்த அனுபவங்களால  சினிமால  சான்ஸ் தேடி சென்னைக்கு வந்தார். மகள் ப்ரஷாந்தினி, மகன் யுகேந்திரன் ரெண்டு பேருமே பின்னணி பாடகர்கள்தான். யுகேந்திரன் ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்கார். 

மலேசிய தமிழர்கள் சேந்து தயாரிச்ச ரத்த பேய் படத்ல வாசுதேவன் முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். 1970கள்ல விளம்பர நிறுவனங்களுக்காக நிறைய ஆவண படங்கள்ல, TV சீரியல்கள்ல நடிச்சார். மலர்களில் அவள் மல்லிகை படத்துக்கு கதை வசனம் எழுதினார். நீ சிரித்தால் தீபாவளி படத்தை டைரக்ட்டினார். 

பாடின முதல் பாட்டு டெல்லி டு மெட்ராஸ் [1972] படத்ல "பாலு விக்கிற பட்டம்மா". வாசுதேவன் ஒரு தடவ மேடைல பாடும்போது MS விஸ்வநாதன் பாத்து, 1973ல பாரத விலாஸ்  படத்ல, "இந்திய நாடு என் வீடு" பாட்ல ஒரு சில வரிகள் பாட சான்ஸ் கொடுத்தார். பிரபலமானது 1977ல 16 வயதினிலே படத்ல. இந்த படத்ல ரெண்டு பாட்டு பாட வேண்டிய SPB க்கு அந்த சமயத்ல தொண்டை கட்டிகிட்டதால, வாசுதேவனுக்கு பாட்ற சான்ஸ் கெடச்சுது. 

ம்யூஸிக் போட்ட முதல் படம் சாமந்திப்பூ [1980]. 2010ல 'எண்ணம் தோன்றியது எழுத தூண்டியது' என்ற கவிதை தொகுப்பு எழுதினார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். 

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் - சரணாலயம்


கொட்டாம்பட்டி ரோட்டுல குட்டத்தம்பி வீட்டில அண்ணனுக்கு பொண்ணு பாக்க போறோம் - பெரிய கவுண்டர் பொண்ணு


ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேனம்மா -
மண்வாசனை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 35 of 60 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 47 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக