புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 30 of 60 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 45 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 10:44 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 81029
-
எல்லிஸ் ஆர்.டங்கன்
-
இயக்கிய படங்கள்:
-
நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்

சதிலீலாவதி (1936)

சீமந்தினி (1936)

இரு சகோதரர்கள் (1936)

அம்பிகாபதி (1937)

சூர்யபுத்ரி (1940)

சகுந்தலா (1940)

காளமேகம் (1940)

தாசிப் பெண் (1943)

வால்மீகி (1945)

ரிடர்னிங் சோல்ஜர் (1945)

மீரா (1945)

பொன்முடி (1950)

மந்திரி குமாரி (1950)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 13, 2022 7:06 pm

13.05.2022

பாடலாசிரியர் குமா பாலசுப்பிரமணியம் அவர்கள் பிறந்த நாள் [1920 - 1994]  

பாடலாசிரியர், கவிஞர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர். செல்லமா கு.மா.பா. தாயார் பாடிய பக்தி பாட்டுக்கள்தான் கு மா பாவின் தமிழ் ஆர்வத்துக்கும், இசையார்வத்துக்கும் காரணம்னு ஒரு பேட்டீல சொன்னார். கா மு ஷெரீப், கு சா கிருஷ்ணமூர்த்தி இவரோட சின்ன வயசு நண்பர்கள். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செக்ரட்டரியாக இருந்தார். 

ஆறாங்கிளாஸ்க்கு மேல படிக்க வசதியில்ல. கடைகள்ல சின்ன சின்ன வேலை செஞ்சார். வேல ஓய்வு நேரத்ல புத்தகங்கள் படிச்சார். அதனால எழுத்தார்வம் ஏற்பட்டுச்சு. சிறு கதைகள் எழுத ஆரம்பிச்சார். அது தமிழ் வார மஞ்சரில வெளியாச்சு. பாரதிதாசன் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.  

1942ல எழுத்தாளர் சி பா ஆதித்தனார் தொடங்கிய தமிழன் இதழ், 1945ல கொழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழ்ல  உதவி ஆசிரியராக இருந்தார். கொழும்புல இருந்து இந்தியாவுக்கு வந்து தமிழன் குரல் இதழை ஆரம்பிச்சு நடத்தினார். அதை வித்துட்டு சென்னைல ம பொ சியின் தமிழ் முரசு பத்திரிகைல துணை ஆசிரியராக இருந்தார். இவர் வேல செஞ்ச இந்த  எல்லா பத்திரிகைகள்லயும் கட்டுரைகள் எழுதினார். அதை படிச்ச அறிஞர் அண்ணா பாராட்டினார். தொடர்ந்து திருமகள், சண்டமாருதம், கலைமகள் பத்திரிகைகள்ல கட்டுரைகள் எழுதினார். 

தமிழாசிரியர் திருவேங்கடம் கு மா பாவுக்கு தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். 1949ல கோவைல பாரதிதாசன் தலைமைல நடந்த கவியரங்கில 28 வயசில கலந்துக்கிட்டார். 

AVM நிறுவனத்துல கதை இலாகால வேல செஞ்சார். 1951ல ஓர் இரவு படத்ல  உதவி டைரக்ட்டரா இருந்தார். அறிஞர் அண்ணா எழுதிய வசனங்களை காப்பி பண்றதுதான் கு மா பாவின் வேல. காப்பி செய்யும்போது, ஒரு ஸீன்க்கு  பொருத்தமா ஒரு பாட்டு எழுதினார்.

"புவிமேல் மானமுடன் உயிர் வாழ வழி ஏதும் இல்லையோ".

படக்குழுவுக்கு இந்த பாட்டு பிடிச்சதால, ஓர் இரவு படத்ல அந்த பாட்டை சேத்துட்டாங்க. கு மா பா சினிமாவுக்கு எழுதின முதல் பாட்டு. கொஞ்சமா பாட்டு எழுதியிருந்தாலும் மனசுல நிக்கிறமாதிரி பாட்டூஸ் இவரோடது. 

சாந்தா உட்கார். ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய் ? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா

என் இசை உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்.

கொஞ்சும் சலங்கை படத்துக்கு கு மா பா எழுதிய வசனங்கள். 

இந்த படத்துக்கு வசனங்களுடன், இவர் எழுதின பாட்டுக்கள்ல ஒண்ணு "சிங்கார வேலனே தேவா" பாட்டு எப்பூடி? மறக்க முடியுமா?

இந்த பாட்டு ஜானகிக்கு புகழ் வாங்கி குடுத்த மாதிரி சுசீலாவுக்கு பேர் வாங்கி கொடுத்தது கணவனே கண்கண்ட தெய்வம் படத்ல "உன்னை கண் தேடுதே" பாட்டு. 

போக போக நிலா, இயற்கை வர்ணனை, கவிச்சுவை, சொற்சுவை வேணுன்னாலும், படிச்சவங்க பாராட்டணும், படிக்காதவங்க முணுமுணுக்கணும் இந்த மாதிரி பாட்டு வேணுன்னா, கூப்பிடு பாலசுப்பிரமணியத்தைனு டைரக்ட்டர்கள் தேட்ற அளவுக்கு உயர்ந்தார். கதை, காட்சி, இயக்கம் எல்லாத்தையும் எப்படி அமைக்கணும்னு அத்துப்படியாச்சு கு மா பாவுக்கு. டப்பிங் படங்களுக்கு வசனம், பாட்டுக்கள் எழுதுறதுல தேர்ந்தவர். 

கு மா பா எழுதிய 263 பாட்டுக்களை கவிஞர் பொன் செல்லமுத்து தொகுத்து நூலாக வெளியிட்டார். 

1975ல கலைமாமணி விருதும், ஈரோடு தமிழ் புலவர்கள் சங்கத்திலிருந்து கவிக்குயில் விருதும் வாங்கினார்.

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ - தங்கமலை ரகசியம்


சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா வா - கொஞ்சும் சலங்கை


ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா நா இஸ்துகினு போறேன் - சபாஷ் மீனா

யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி - உத்தமபுத்திரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 13, 2022 7:14 pm

13.05.2022

நடிகை வாணி விஸ்வநாத் பிறந்த நாள் [1971]

மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். சில தமிழ், கன்னட படங்கள்லயும், ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். அவங்க அப்பா ஜோசியர். அவர் ஜோசியம் சொன்னாராம், வாணி நடிகை ஆவார்னு. அட, நெஜமாயிருச்சே. 

தெலுங்கு படங்கள்ல டாப் ஹீரோயின். மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். மலையாள படங்கள்ல அநேகமா போலீஸ் அதிகாரியா நடிச்சார். அதனால ஆண்கள் கூட சண்டை போடறமாதிரீல்லாம் நடிச்சிருக்கார். மலையாள படங்களின் ஆக் ஷன் குயின். TV சீரியல்கள்ல நடிச்சார். 

தன்கூட நடிச்ச பாபுராஜை லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இப்போ மலையாளத்துல ஒரு படத்தில முக்கியமான ரோல்ல நடிச்சுகிட்ருக்கார். அதுல பாபுராஜும் நடிக்கிறார். 

1986ல தமிழ்ல நடிச்ச முதல் படம் மண்ணுக்குள் வைரம். 

முத்து சிரித்தது முல்லை வெடித்தது முத்திரை இட்டிட -மண்ணுக்குள் வைரம்


பாராமல் பார்த்த நெஞ்சம்ஜம் ஜஜம்ஜம்ஜம் - பூந்தோட்ட காவல்காரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 13, 2022 7:20 pm

13.05.2022

பின்னணி பாடகர் பென்னி தயாள் பிறந்த நாள் [1984]

கேரளால பிறந்தார். வளர்ந்தது ஸ்கூல் படிச்சது அபுதாபில. மேற்கத்திய இசை பாட்றது வல்லவர். படிச்சுட்டு இருக்கும்போதே S5 என்ற ம்யூஸிக் ட்ரூப்ல சேந்து பாட ஆரம்பிச்சார். இவரோட திறமையை பார்த்த AR ரஹ்மான் அவருக்கு சினிமால பாட சான்ஸ் கொடுத்தார். 

2002ல பாபா தமிழ் படத்ல பாட ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தின்னு பல மொழி படங்கள்ல பாடியிருக்கார். ஆல்பங்கள் பாடி ரிலீஸ் செஞ்சார். டான்ஸ் ஆட்றது பிடிக்கும். நல்ல ஆடுவார். விஜய் TV சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்திருக்கார். 

கூட வேல செஞ்சவரையே கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

ஒரே ஓர் நாள் உன்னை பார்த்தேன் உன்னை உனக்கே - ஜெயம்கொண்டான்


பாவி பயலே இவ உயிர் மூச்சுல கட போடணும் ஓயாம - மான் கராத்தே


உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லு - என்னை அறிந்தால்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 13, 2022 7:48 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Screenshot-17-300x276
-
.பாடகர் பென்னி தயாள் கேத்தரின் தங்கம் என்ப வரை
கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவரது மனைவி ஒரு நடி கையும் ,மாட லும் ஆவார்.
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 16, 2022 12:56 pm

16.05.2022

15.05.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் சந்தோஷ் நாராயணண் பிறந்த நாள் [1983]

கம்பியூட்டர் என்ஜினியருக்கு படிச்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் ஆவுறதுக்கு முன்னால ரெக்கார்டிங் என்ஜினியராவும், ப்ரோக்ராமராகவும் வேல செஞ்சார். 

பின்னணி பாடியிருக்கார். AR ரஹ்மான்கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்தார். தமிழ் தவிர ஒரு கன்னடம், ரெண்டு தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். தமிழ்ல முதல் படம் அட்டகத்தி. இந்த படத்தின் பாட்டுக்கள் ஆஸ்த்ரேலியா ஸ்டூடியோல ரெக்கார்ட் செஞ்சாங்க. 

டெய்லி 10 - 12 மணி நேரம் வேல செய்றார். ஆஸ்த்ரேலியால  சொந்தக்காரங்க நெறைய பேர் இருக்காங்க. நீண்ட ஓய்வு கெடச்சா அங்க போவார். எல்லார்ட்டயும் சகஜமா பேசுபவர். கோவம் வராது. கூச்சப்படாம வீட்டு வேலையெல்லாம் செய்வார். நல்லா சமைக்க தெரியும். கோபம் வராது. 

தெலுங்கு குறும்படத்துக்கு ம்யூஸிக் போட்டார். 

விருதுகள்
விஜய் விருது - சூத்து கவ்வும், ஜிகிர்தண்டா - சிறந்த பின்னணி இசை 

ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி - அட்டகத்தி 


மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி - பைரவா 


என்ன நான் செய்வேன் ஒன்னோட சேர - மேயாத மான் 


சந்தோஷ் பாடிய பாட்டு 
டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா மாட்டியா - ரெமோ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 16, 2022 1:15 pm

16.05.2022

15.05.2022 - பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் TK ராமமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1922 - 2013]  

ம்யூஸிக் டைரக்ட்டர் & வயலின் இசைக்கலைஞர். MS விஸ்வநாதனை விட ராமமூர்த்தி 6 வயசு மூத்தவர். 1950, 1960கள்ல MS விஸ்வநாதன் கூட விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற பேர்ல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டு அசத்தோ அசத்துன்னு  அசத்தினாங்க. 

1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கப்புறம் பிரிஞ்சிட்டாங்க. அப்புறம் ராமமூர்த்தி 1966ல சாது மிரண்டால் படத்தலயிருந்து தனியா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். கடேசியா ம்யூஸிக் போட்ட படம் இவள் ஒரு பௌர்ணமி. மறுபடியும் 1995ல எங்கிருந்தோ வந்தான் படத்ல மெல்லிசை மன்னர்கள் ஒண்ணா சேந்து ம்யூஸிக் போட்டாங்க. 

இசை குடும்பத்ல பிறந்த ராமமூர்த்தி சின்ன வயசிலேயே வயலின் கத்துக்கிட்டு மேடை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். இவரோட வயலின் வாசிப்பை கேட்ட ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பராமன், HMV நிறுவனத்துல வயலினிஸ்ட்டா  சேத்துவிட்டார். ராமமூர்த்தி AVM செட்டியார் கிட்ட  வேல செஞ்சார். PS திவாகர், R சுதர்சனம் நட்போடு சினிமா சான்ஸ் தேடினார். வயலின் கலைஞர்கள் CR சுப்பாராமன், TG லிங்கப்பாகிட்ட வேல செஞ்சார். 

1952ல கலைவாணர் NS கிருஷ்ணன் பணம்னு படம் டைரக்ட் செஞ்சார். மெல்லிசை மன்னர்களை பற்றி, அவங்க திறமையை நல்லா தெரிஞ்ச கலைவாணர் அந்த படத்துக்கு மெல்லிசை மன்னர்களை ம்யூஸிக் போட வச்சார். ரெட்டையர்கள் சேந்து போட்ட முதல் படம். அப்புறமா சுப்பாராமன் விட்டுப்போன ப்ராஜக்ட் எல்லாத்தையும் முடிக்க ராமமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுச்சு. MSVயும் சேந்துக்கிட்டார். 

இதுல இன்னொரு விஷயம் என்னான்னா விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் பணம் படத்துக்கு ம்யூஸிக் போடும்போது, டைட்டில்ல ராமமூர்த்தி - விஸ்வநாதன்னு போட்டுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க. கலைவாணர்தான், விஸ்வநாதன் - ராமமூர்த்தினு இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி அவங்க ரெண்டு பேரையும் சம்மதிக்க வச்சார். அதுவே நெலச்சு நிண்ருக்கு. 

ஜெயா TV தொடங்கி 14ஆம் வருஷ விழால, அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா மெல்லிசை மன்னர்களுக்கு 60 தங்க காசு பொற்கிளி கொடுத்து கௌரவிச்சார். சினிமா கலைஞர்கள் கலந்துக்கிட்ட ஒரு நிகழ்ச்சி சென்னைல 1963 ஜூன் மாசம் நடந்துச்சு. நடிகர் திலகம் தலைமை தாங்கினார். அவர்தான் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள்னு பட்டம் கொடுத்தார். 

ராமமூர்த்தி விஸ்வநாதன் கூட சேந்து 2006ல கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கினார். 

கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா - தேன்மழை


காலை பொழுதே வருக வருக கண்ணக்கதிரே வருக - சக்திலீலை


நலமா நலமா துணையும் சுகமா இது தேவன் கோயில் வீணை - இவள் ஒரு பௌர்ணமி


முன்னாலே ஒரு பொண்ணு அவளுக்கு பின்னாலே பல கண்ணு - பட்டத்து ராணி  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 16, 2022 6:02 pm

16.05.2022

நடிகை சாயாசிங் பிறந்த நாள் [1981]

ராஜ்புத் குடும்பத்தில பிறந்தார். பெங்களூர்ல படிச்சு வளந்தார். அதனால் கன்னட படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு பெங்காலி படத்ல நடிச்சார். TV ரியாலிட்டி ஷோக்கள்ல கலந்துட்டுக்கார். சீரியல்கள்ல, குறும்படங்கள்ல நடிச்சார். 

தமிழ்ல 2003ல நடிச்ச முதல் படம் திருடா திருடி. இந்த படத்ல "மன்மத ராசா" பாட்டை மறக்க முடியுமா? தனுஷ்கூட ஆடோஆடுன்னு ஆடியிருப்பார். முதல் படமே ஹிட்டோ ஹிட்டு. 

ப்ரபல TV நடிகர் கிருஷ்ணா சாயாசிங்கின் கணவர். 

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே - திருடா திருடி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 16, 2022 6:06 pm

16.05.2022

கவிஞர் கபிலன் பிறந்த நாள் [1977]

பாடலாசிரியர், TV சீரியல் கதாசிரியர். எழுதிய முதல் பாட்டு 2001ல தில் படத்ல "உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா". 

2014ல யான் படத்துக்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே" பாட்டுக்கு விஜய் விருது வாங்கினார். 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1ஆம் தேதில, முரசொலி பத்திரிக்கைல 'செயல் முதல்வர்' னு ஒரு கவிதை கபிலன் எழுதினார். இந்த கவிதையை முதலமைச்சர் பாராட்டி அறிக்கை விட்டு, கபிலனுக்கு அந்த ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்தார். 

ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் - யான்


உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா - தில்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 18, 2022 5:14 pm

18.05.2022

17.05.2022 - நடிகர் விஜயன் அவர்கள் பிறந்த நாள் [1944 - 2007]

மலையாள நடிகர். தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். ஹீரோவாவும், வில்லனாவும் நடிச்சார். ஹிட்டடிக்க வச்சது பாரதிராஜா படங்கள். விஜயனுக்கு நல்ல எழுத்தாற்றல் உண்டு. மலையாள படங்கள்ல உதவி டைரக்ட்டரா சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சார். 1977ல சங்கு புஷ்பம் மலையாள படத்துக்கு கதை, திரைக்கதை எழுதினார். இந்த படத்ல விஜயன் நடிக்கவிருந்து, ஏதோ காரணத்தால நடிக்க முடியாம போச்சு. 

தமிழ்ல முதல் படம் கிழக்கே போகும் ரயில். 1991ல புதிய ஸ்வரங்கள்னு ஒரு படத்தை விஜயன் டைரக்ட்டினார். ஆனா படம் ரிலீஸ் ஆகல. நீள வசனங்கள், கண்ணை உருட்டி கத்தி பேசுறது எல்லாம் இல்லாம, மென்மையான குரல்ல பேசி, அதோடு உடல் மொழியும் அப்டித்தான். பேசி அசத்தினார். 

இசைக்கவோ நம் கல்யாண ராகம் கண் மூடி மௌனமாய் - மலர்களே மலருங்கள்


ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம் நாத்துக்குள் புகுந்து - வள்ளி மயில்


அம்பிகையே உன்னை நம்பி வந்தேன் உன் ஆலய வாசலில் - ஒளி பிறந்தது


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 30 of 60 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 45 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக