புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 28 of 60 •
Page 28 of 60 • 1 ... 15 ... 27, 28, 29 ... 44 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
02.05.2022
நடிகை காயத்ரி சங்கர் பிறந்த நாள் [1993]
18 வயசுல. இந்த படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்ல ப்ரபலமானார். குறும்படங்களை டைரக்ட்டினார்.
ஒரு குறும்படத்த இண்டியன் ஃபிலிம் ப்ராஜக்ட் என்ற போட்டிக்கு அனுப்பி தங்க பதக்கம் வாங்கினார். பார்த்திபன் தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்ச ஒத்த செருப்பு சைஸ் 7 படத்ல டப்பிங் குரல் கொடுத்தார்.
உன்னை ஒன்று நான் கேட்கவா உன்னை மட்டும்தான் கேட்கவா - 18 வயசு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
03.05.2022
நடிகர் அகில் பிறந்த நாள் [1988]
நடிச்ச முதல் படம் 2007ல கல்லூரி. நடிகை தமன்னாவும் இந்த படத்லதான் அறிமுகம்.
கூட வருவியா என் கூட வருவியா கைகளோடு கைகள் கோர்த்து - வால்மீகி
மயங்கினேன் மயங்கினேன் உன் மடியினில் விழுந்து சொல்கிறேன் - நந்தி

04.05.2022
நடிகை திரிஷா பிறந்த நாள் [1983]
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஒண்ரெண்டு மலையாள, கன்னட படங்கள்லயும் நடிச்சார். நடிக்க வர்றதுக்கு முன்னால 1999ல சென்னை அழகி, சேலம் அழகியாக செலெக்ட் ஆனார். இவரோட அழகான சிரிப்புக்காக 2001ல மிஸ் இந்தியானு செலெக்ட் ஆனார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஒரு ஹிந்தி ம்யூஸிக் வீடியோல நடிச்சார்.
ஜோடி படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். மௌனம் பேசியதே படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். இவர் 2016ல நடிச்ச 96 படத்துக்கு நல்ல வரவேற்பு. இப்பவும் நாலஞ்சு படங்கள், ஒரு ஹிந்தி பட ரீமேக்ல நடிக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்து 19 வருஷம் ஆனதை 2022 ஜனவரில கேக் வெட்டி கொண்டாடினார். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, ப்ரெஞ்சு மொழிகள்ல சரளமாக பேசுவார்.
ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல வெளிநாடு போயி ஜாலியா இருந்துட்டு வர்றார். இவருக்கு மிருகங்கள் பிடிக்கும். தெரு நாய்களை பிடிச்சு பராமரிக்கும் அமைப்பு கூட சேந்து, வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதை விட, தெருநாய்களை வீட்டு நாய்களாக மாற்றி வளர்க்க ஜனங்களுக்கு அறிவுரை கொடுத்தார். Angel Of Animals என்ற அமைப்பின் தூதுவர்.
த்ரிஷா ஷூட்டிங், வேற எந்த நிகழ்ச்சிகள், விளம்பரங்கள்ல நடிக்க, எங்க போனாலும் த்ரிஷாவின் அம்மா கூடவே போவாங்க. அம்மாதான் என் பலமே னு திரிஷா சொல்லியிருக்கார்.
விருதுகள் [தமிழ் படங்கள்] :
ஏசியாநெட் சினிமா விருது 2015 - நிறைய படங்கள் - சிறந்த ப்ரபல நடிகை
ஏசியாநெட் சினிமா விருது 2018 - 96 - சிறந்த ப்ரபல நடிகை
ஏசியாவிஷன் விருது 2019 - 96 & ஒரு இங்கிலிஷ் படம் - பத்து வருஷங்களின் சிறந்த நடிகை
எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா, கொடி - சிறந்த நடிகை ; 96 - விருப்பமான நடிகை
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - கொடி & 96 - சிறந்த நடிகை
சர்வதேச தமிழ் சினிமா விருது 2003 - லேசா லேசா - சிறந்த புதுமுகம்
ஆனந்த விகடன் சினிமா விருது 2018 - 96 - சிறந்த நடிகை
நார்வே தமிழ் சினிமா விருது - 96 - சிறந்த நடிகை
தமிழ்நாடு மாநில விருது 2009 - அபியும் நானும் - சிறப்பு விருது
இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
என் அன்பே என் அன்பே என் கண்ணுக்கும் கவிதாஞ்சலி - மௌனம் பேசியதே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பில் காதல்தான் கருவாச்சு - திருப்பாச்சி
கோழி வெடகோழி என்னை கொத்தி திங்கிற படுபாவி - உனக்கும் எனக்கும்

நடிகர் ஷாம் பிறந்த நாள் [1977]
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். சில மலையாளம், கன்னட படங்கள்லயும் நடிச்சார். மாடலிங்கும் செஞ்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஒரு படத்தை தயாரிச்சார்.
தமிழ்ல குஷி படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். முதல்ல ஹீரோவா நடிச்சது 12B படத்தில. ஒளிப்பதிவாளர் ஜீவா முதல் முதலா டைரக்ட்டின இந்த படத்துக்கு புதுமுகம் தேடியபோது ஷாமுக்கு சான்ஸ் கெடச்சுது. முதல்ல நடிச்ச படமாயிருந்தாலும் தயாரிப்புல லேட்டாகி, குஷி முதல்ல ரிலீஸ் ஆயிருச்சு.
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது - 12B
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே - பாலா
என்னை பந்தாட பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே - உள்ளம் கேட்குமே

05.05.2022
பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1922 - 1999]
நடிகை & பின்னணி பாடகி. தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராஜாயி. நடிப்பு, நடனம், பாடல் எல்லாத்துலயும் பேர் வாங்கியவர். ப்ரபல டைரக்ட்டர், தயாரிப்பாளர் TR ராமண்ணாவின் அக்கா. ராஜகுமாரி கல்யாணம் செஞ்சுக்காம சகோதரர் குடும்பத்தோடு அவங்களுக்கு ஆதரவாக வாழ்ந்தார். கல்யாணம் செஞ்சுக்கல.
இதை பார்த்த கண்ணதாசன் "அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, நான் TR ராஜகுமாரியின் சகோதரனா பிறக்கணும். கையெடுத்து கும்பிடத்தக்கவங்கள்ல அவரும் ஒருத்தர்"னு எழுதினாராம். தன்னோட கட்டுரைகள்ல ராஜகுமாரி பற்றி புகழ்ந்து எழுதினார். ப்ரபல கர்னாடக பாடகி குஜலாம்பாள் ராஜகுமாரியின் பாட்டி.
குடும்ப சூழல், நடிக்க ஆரம்பிச்சார். 1939ல குமார குலோத்துங்கன் படத்ல நடிச்சார். இந்த படத்ல ராஜகுமாரினு அறிமுகமானார். ஆனா படம் ரிலீஸ் ஆகல. ரிலீஸ் ஆன முதல் படம் 1941ல கச்ச தேவயானி. ரசிகர்களின் கனவுக்கன்னி. அன்றைய நயன்தாரா. அன்றைய லேடி சூப்பர்ஸ்டார். காந்த கண்ணழகி ராஜகுமாரி. கருப்பு வெள்ளை சினிமா உலகத்துல ராணியாக வலம் வந்தவர். எத்தன பட்டங்கள் கொடுத்திருக்காங்க.
இவர் நடிச்ச சந்திரலேகா, மனோகரா மறக்கக்கூடிய படங்களா என்ன. அப்போல இருந்து இப்போ வரைக்கும் டைட்டில்ல நடிகர்கள் பேர்களை போட்டுட்டு இருக்காங்க. அதை அப்போ மாத்தினவர் சந்திரலேகா படத்தை தயாரிச்சு, டைரக்ட்டின SS வாசன். இந்த படத்ல MK ராதா, ரஞ்சன் நடிச்சிருந்தாலும், டைட்டில்ல TR ராஜகுமாரி பேர்தான் முதல்ல போட்டிருந்துச்சு.
ஹிந்தி சந்திரலேகா படத்லயும் இவரே நடிச்சு படம் ஓஹோ. 1950ல இதயகீதம் படத்ல TR மகாலிங்கம் கூட ரெண்டு பாட்டு, வேற படங்கள்ல சில பாட்டுக்களையும் பாடினார். அப்போதைய தமிழ் சினிமால முன்னணி நடிகர்கள் தியாகராஜ பாகவதர், PU சின்னப்பா, MK ராதா, TR மகாலிங்கம், சிவாஜி கணேசன், MGR இவங்க எல்லார் கூடயும் நடிச்ச ஒரே நடிகை.
சென்னைல தன்னோட பேர்ல சொந்தமா சினிமா தியேட்டர் கட்டிய முதல் நடிகை. SS வாசன் திறந்து வச்சார். அப்புறம் ராஜகுமாரி அதை வித்துட்டார். இப்போ அந்த தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். ரசிகர்கள் இவரை இந்தியாவின் மர்லின் மன்றோனு சொன்னாங்க. யார்கூடவும் அதிகமா நெருங்கி பழகியதில்ல. தானுண்டு, தன் நடிப்பு உண்டுனு இருந்தவர். TP முத்துலட்சுமி நெருங்கிய நண்பி. புரட்சி நடிகர் ராஜகுமாரியை அக்கானு கூப்ட்டார்.
ராஜகுமாரி தன் தம்பி ராமண்ணாகூட சேந்து RR பிக்ச்சர்ஸ்னு சினிமா கம்பெனி ஆரம்பிச்சு சில படங்களை தயாரிச்சார். அதுல ஒண்ணு நடிகர் திலகம், புரட்சி நடிகர் சேந்து நடிச்ச கூண்டுக்கிளி படம். 1963ல வானம்பாடி படத்ல நடிச்சார்.
கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் - வானம்பாடி
மனமோகனா மறந்து போவேனா கண்ணாளனே - புதுமைப்பித்தன்
மன்மதலீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்

பழம்பெரும் நடிகர் PU சின்னப்பா அவர்கள் பிறந்த நாள் [1916 - 1951]
சொந்த பேர் சின்னசாமி. நடிகர், பாடகர், தயாரிப்பாளர். சொந்த ஊர் புதுக்கோட்டை. அப்பா பேர் உலகநாதபிள்ளை. புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா. PU சின்னப்பா. அப்பா நாடக நடிகர். சின்னப்பாவுக்கு ம்யூஸிக் மேல ஆர்வம் ஜாஸ்த்தி. அப்பாகிட்டயே பாட கத்துகிட்டார். அப்பா மேடைல பாடிய பாட்டுக்களை பாடுவார். கோயில்ல பாட கூப்பிட்டாங்க. அதனால இவருக்கு படிக்க இன்ட்ரெஸ்ட் இல்லாம போச்சு. படிப்பை விட்டுட்டு சிலம்பம், குஸ்த்தி பழகிகிட்டார்.
TT சங்கரதாஸ் நடத்திட்டு இருந்த நாடக கம்பெனில 8 வயசில சேந்து சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். ஒரு நாடக அரங்கின் முதலாளி சின்னப்பாவின் பாட்டை கேட்டார். அவரின் ரெக்கமண்டேஷன்ல பாய்ஸ் கம்பெனில சின்னப்பா சேந்தார். அங்க நடிச்சு நல்ல பேர் வாங்கினார். அப்போ அவர் கூட நடிச்சவங்க புரட்சி நடிகர், MK ராதாவும் இருந்தாங்க.
அப்புறமா நடிக்கிறதை விட்டுட்டு இசைபயிற்சி எடுத்துக்கிட்டு, இசை கச்சேரிகள் செஞ்சார். ஊடால சிலம்ப பயிற்சியை டெவலப் செஞ்சுகிட்டார். வெய்ட் லிப்டிங்க்ல நிறைய விருதுகள் வாங்கினார். SR ஜானகி நாடக கம்பெனில சேந்து இலங்கை முழுசும் சுத்தினார்.
1936ல முதல் முதலா சந்திரகாந்தா படத்ல இளவரசனாக சின்னசாமி பேர்லியே நடிக்க ஆரம்பிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் 1940ல தன்னோட உத்தமபுத்திரன் படத்ல டபுள் ரோல்ல நடிக்க வச்சார். முதல் முதலா ரெண்டு ரோல்ல நடிச்ச பெருமை சின்னப்பாவுக்கு. படம் ஹிட். மூணு ரோல்ல முதல் முதலா நடிச்சவரும் இவரேதான். படம் மங்கையர்கரசி.
இதே மாதிரி 1964ல நடிகர் திலகம் நவராத்திரி படத்ல 9 ரோல்ல நடிச்சார். தசாவதாரம் படத்ல கமல் 10 ரோல்ல நடிச்சார். 1941லியே சின்னப்பா ஆர்யமாலா படத்ல 10 ரோல்ல நடிச்சுட்டார்.
1965ல நடிகர் திலகம் திருவிளையாடல் படத்ல பாட்டும் நானே பாட்டுல 5 ரோல்ல நடிச்சார். இவருக்கு முந்தியே சின்னப்பா 1944லியே ஜகதலப்ரதாபன் படத்ல ஒரு பாட்ல 5 ரோல்ல நடிச்சுட்டார். இவர்களுக்கெல்லாம் சின்னப்பா முன்னோடி.
இவர் படம் ஓடிய ஊருக்கெல்லாம் போயி, அங்க தன்னோட படங்கள் எப்டி ஓடுதுனு பாத்தார். பாரதியார் பாட்டுக்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். பாரதியார் பாட்டை முதல் முதல்ல சினிமால பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. உத்தமபுத்திரன் படத்ல "செந்தமிழ் நாடெனும் போதினிலே" ஹிட் பாட்டு பாடினார். ஆனா அப்போதைய ப்ரிட்டிஷ் அரசு இந்த பாட்டுக்கு தடை போட்டுச்சு.
தன்கூட நடிச்ச சகுந்தலா என்பவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
சின்னப்பா நடிச்ச சில படங்கள் மறுபடியும் தயாரிக்கப்பட்டன.
* ஆர்யமாலா [1941] - காத்தவராயன் [1958] நடிகர் திலகம்
* கண்ணகி [1942] - பூம்புகார் [1964] SS ராஜேந்திரன்
* பிருதிவிராஜன் [1942] - ராணி சம்யுக்தா [1962] MGR
* உத்தமபுத்திரன் [1944] - உத்தமபுத்திரன் [1958] நடிகர் திலகம்
* ஜகதலப்ரதாபன் [1944] - ஜகதலப்பிரதாபன் [1963] NT ராமராவ்
* ஹரிச்சந்திரா [1944] - ஹரிச்சந்திரா [1968] நடிகர் திலகம்
தாயை பணிவேன் - ஜகதலப்ரதாபன்
அன்பில் விழைந்த அமுதமே - கண்ணகி

பழம்பெரும் நடிகை ரமாப்ரபா அவர்கள் பிறந்த நாள் [1945]
தெலுங்கு நடிகை. தமிழ் படங்கள்லயும், சில ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். காமெடி ரோல்ல நடிச்சார். இப்போ தெலுங்கு படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிக்கிறார். 1400 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். தமிழ்ல நாகேஷ்க்கு ஜோடியா நடிச்சார்.
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது - உத்தரவின்றி உள்ளே வா
லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூஸி ரோஸி ராணி - செல்வம்
கண்கள் தேடுவதும் உள்ளம் நாடுவதும் மெல்ல பேசுவது - சாந்தி நிலையம்

நடிகை லட்சுமிராய் பிறந்த நாள் [1989]
நடிகை & மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் கற்க கசடற. இப்போ ஒவ்வொரு படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல நடிக்கிறார். TV நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார்.
நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க - நான் அவனில்லை 2
வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் - தாம் தூம்

- Sponsored content
Page 28 of 60 • 1 ... 15 ... 27, 28, 29 ... 44 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 60