புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 27 of 60 •
Page 27 of 60 • 1 ... 15 ... 26, 27, 28 ... 43 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
28.04.2022
நடிகை சமந்தா பிறந்த நாள் [1987]
சமந்தா ரூத் ப்ரபு. மாடல் & நடிகை. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்ருக்கார். படிக்கும்போதே விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சின்ன ரோல்ல நடிச்சார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கூட நடிச்சார். இந்த படத்ல படிக்கும்போதுதான் அந்த படத்தின் டைரக்ட்டர் வாசுதேவ் மேனன் நடிப்பை பத்தி சொல்லி கொடுத்தார்.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கௌதம் மேனன் டைரக்ட்டின செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்ல கல்யாண பொண்ணாக வருவார்.
நாக சைத்தன்யாவை 2017ல லவ் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். சமந்தா ரூத் ப்ரபு பேர் சமந்தா அக்கினேனி ஆயிருச்சு. டைவோர்ஸும் ஆயிருச்சு. ஆனாலும் நடிப்பை விடல.
தனது உடலுறுப்புக்களை தானமாக கொடுக்கிறதில உறுதியாயிருக்கார். சமூக நலன்ல அக்கறை கொண்டவர். அதிகம் வளர்ச்சி இல்லாத இடங்கள்ல இருக்கும் பெண்களுக்கு ஒரு வளர்ச்சி மன்றத்தை நடத்துறார். இன்னும் பல வகைகள்ல பல உதவி செஞ்சிட்டு இருக்கார்.
விருதுகள் :
தமிழ்நாடு மாநில சிறப்பு விருது - நீதானே என் பொன்வசந்தம் 2013
ஆனந்த விகடன் விருது - நீதானே என் பொன்வசந்தம் 2013 - சிறந்த நடிகை
ஃபிலிம்ஃபேர் விருது - நீதானே என் பொன்வசந்தம் 2013 - சிறந்த நடிகை
விஜய் விருது - நீதானே என் பொன்வசந்தம் 2013 - சிறந்த நடிகை
இன்னும் பல விருதுகளும் வாங்கினார்.
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே - பானா காத்தாடி
கொஞ்சம் உளறி கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறி காட்டவா - நான் ஈ
டெர்ரா டெர்ரா டெர்ரா Byட்டா காதல் இருக்கு - கத்தி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
29.04.2022
நடிகை ஓவியா பிறந்த நாள் [1991]
நெஜ பேரு ஹெலன் நெல்சன். கேரளால பிறந்தார். மாடல் & நடிகை. தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். சில மலையாளம், கன்னட படங்கள்லயும் நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் களவாணி. விஜய் TVல நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ரியாலிட்டி ஷோல கலந்துகிட்டார்.
90 ML படத்ல சிம்பு கூட ஒரு பாட்டு பாடியிருக்கார். இப்ப ரெண்டு படங்கள்ல நடிச்சிட்ருக்கார்.
விருதுகள் :
Variety Film Awards 2011 - முத்துக்கு முத்தாக - சிறந்த நடிகை
எடிசன் விருது 2012 - கலகலப்பு - வளர்ந்து வரும் சிறந்த நடிகை
FETNA Awards 2013 - கலகலப்பு - ப்ரகாசிக்கும் நட்சத்திரம்
இன்னும் ரெண்டு விருதுகள் வாங்கினார்.
ந்யூ இயர் நைட்டு ஆவலாமா டைட்டு இன்னைக்கு நைட்டு எல்லாமே ரைட்டு - 90 ML
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஓடி வர சொல்லும் ஓம்பார்வ - சில்லுனு ஒரு சந்திப்பு

பின்னணி பாடகி சுவர்ணலதா பிறந்த நாள் [1973 - 2010]
கேரளாவில் பிறந்தார். பட்டபேர் ஸ்வர்ணகுயில், ஸ்வரங்களின் அரசி, இந்தியாவின் ஹம்மிங் குயீன். இவர் அப்பா பாடகர், ஆர்மோனிய கலைஞர். இவரோட குடும்பம் கேரளால இருந்து கர்நாடகாக்கு வந்தாங்க. சுவர்ணலதா அங்க ஸ்கூல் படிப்பு முடிச்சார்.
1987ல சென்னைக்கு வந்தபோது, மெல்லிசை மன்னரை சந்திச்சார். அவர் உயர்ந்த மனிதன் படத்ல P சுசீலா பாடிய "பால்போலவே வானிமீதிலே" பாட்டை பாட சொன்னார். சுவர்ணலதாவும் பாடி காட்டினார். மன்னருக்கு திருப்தி. 1987ல நீதிக்கு தண்டனை படத்தில "சின்னஞ்சிறு கிளியே" பாட்டு பாடவச்சார். சுவர்ணலதாவுக்கு தமிழ் படத்ல முதல் பாட்டு. அப்போ அவருக்கு 14 வயசுதான். அடுத்து இந்த பாட்டை கேட்ட இசைஞானி 1988ல குரு சிஷ்யன் படத்ல "உத்தம புத்திரி நானு" பாட்டை பாட வச்சார்.
சுவர்ணலதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலினு பல மொழி படங்கள்ல 7000க்கும் மேலான பாட்டுக்கள் பாடினார். 1980களுக்கு பின்னால் MS விஸ்வநாதன், இளையராஜா & AR ரஹ்மான் ம்யூஸிக்ல பாடும் சான்ஸ் கெடச்ச ஒரு சிலர்ல சுவர்ணலதாவும் ஒருத்தர். ப்ரபலமானது 1991ல சின்னத்தம்பி படத்ல "போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்", கேப்டன் ப்ரபாகரன் படத்ல "ஆட்டமா தேரோட்டமா" பாட்டு. மெலடி, குத்துபாட்டுன்னு தூள் கெளப்பினார். ரெண்டு சீரியல்கள்ல பாட்டு பாடினார்.
ஒரு தடவ பாலிவுட் ம்யூஸிக் டைரக்ட்டர் நௌஷாத் அலியை சுவர்ணலதா சந்திச்சார். அவர் ம்யூஸிக் போட்ட ஒரு ஹிந்தி படத்ல, ரெண்டு பாடகிகள் பாடின ஒரு போட்டி பாட்டை சுவர்ணலதா ரெண்டு வாய்ஸ்ல பாடி அசத்தினார். நௌஷாத் அலி அவரை பாராட்டி தன் மோதிரத்தை பரிசாக கொடுத்தார். இதுவே விருது மாதிரியாச்சே.
உத்தம புத்திரி நானு உண்டேன் செந்தேனு - குரு சிஷ்யன்
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே - தர்மதுரை
அந்தியில வானம் தந்தனத்தோம் பாடும் அலையோட சிந்து படிக்கும் - சின்னவர்

நடிகை கருத்தம்மா ராஜஸ்ரீ பிறந்த நாள் [1977]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். தமிழ்ல அறிமுகமானது பாரதிராஜாவின் கருத்தம்மா படம். இந்த படத்தின் ஆடிஷன் முடிஞ்சு, ஷூட்டிங் நடக்கும்போதுதான் ராஜஸ்ரீக்கு அவர்தான் அந்த படத்தின் ஹீரோயின்னு தெரியும். அது வரைக்கும் பாரதிராஜா இதை சீக்ரட்டாவே வச்சிருந்தார். பாரதிராஜா மாதவிங்கிற அவர் பேரை ராஜஸ்ரீன்னு மாத்தினார். ராஜஸ்ரீக்கு அப்போ தமிழ் சரியா தெரியாததால் அவருக்கு நடிகை ராதிகா டப்பிங் குரல் கொடுத்தார்.
கருத்தம்மா படத்ல ராஜஸ்ரீயும், மகேஸ்வரியும் சேந்து நடிச்சதால ரெண்டு பேரும் நல்ல நண்பிகளாயிட்டாங்க. ரெண்டு பேருக்குமே AR ரஹ்மான் ம்யூஸிக் ரொம்ப பிடிக்கும்.
யாரு பெத்த பிள்ளையின்னு ஊர் முழுக்க பேச்சிருக்க - கருத்தம்மா
அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ - நந்தா

30.04.2022
நடிகை நந்திதா ஸ்வேதா பிறந்த நாள் [1990]
மாடல், டான்ஸர். தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சார். அட்டகத்தி தமிழ்ல நடிச்ச முதல் படம். ப்ரபலமானது எதிர்நீச்சல் படத்ல. ஒரு கன்னட படத்ல நடிச்சார். ஹீரோயினா மட்டுமில்லாம குணசித்திர ரோல்லயும் நடிச்சார்.
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி - அட்டகத்தி
உப்பு கருவாடு ஏமூக்க இழுக்க அக்கா மவ தோடு எங்கண்ண இழுக்க - உப்பு கருவாடு

பின்னணி பாடகி ஹரிணி பிறந்த நாள் [1979]
4 வயசிலேயே கர்னாடக சங்கீதம் சுதா ரகுநாதன்கிட்ட கத்துக்கிட்டார். 14 வயசில பாட ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடினார். ஒண்ரெண்டு ஹிந்தி, கன்னட, மலையாள, ஹிந்தி படங்கள்லயும் பாடியிருக்கார்.
முதல்ல பாடினது AR ரஹ்மான் ம்யூஸிக் போட்ட இந்திரா படத்ல "நிலா காய்கிறது நிதம் தேய்கிறது" பாட்டு. மாநில அளவிலான அவர் ஸ்கூல்ல நடந்த ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு AR ரஹ்மான் ஜெய்ச்சவங்களுக்கு பரிசு கொடுக்கும் சிறப்பு விருந்தினராக போயிருந்த போது, ஹரிணியின் பாடும் திறமையை பார்த்து இந்திரா படத்ல பாட சான்ஸ் கொடுத்தார்.
எந்த பாட்டை பாடச்சொன்னாலும் பாக்காமலேயே வரி மாறாம பாடிருவார். அவ்ளோ அபார ஞாபக சக்தி ஹரிணிக்கு. அவர் பாடியிருக்கும் ஆயிரக்கணக்கான பாட்டுக்களும் அவருக்கு மனப்பாடம். சினிமா பாட்டு தவிர ஆல்பங்களும் பாடினார்.
ஹரிணியின் கணவர் திப்புவும் ப்ரபல பின்னணி பாடகர்ங்கிறதால, பிள்ளைங்களுக்கும் ம்யூஸிக் சொல்லி குடுக்குறாங்க, ப்யானோ & கர்னாடக சங்கீதம்.
பாட்றவங்க ஐஸ்க்ரீம் சாப்ட்டா குரல் கெட்டுப்போயிரும்னு கேள்விப்பட்ருக்கோம்ல, ஹரிணி அப்டியில்லியாம். ஆசை தீர ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு, வெந்நீர் குடிச்சுக்குவாராம். இது வரை அவர் குரலுக்கு எந்த பாதிப்பு வந்ததில்லையாமே. சாப்பாட்ல புளிப்பும், காரமும் கொறச்சு சாப்பிட்றாராம்.
விருதுகள் :
தமிழ்நாடு மாநில விருது 1997 - மனம் விரும்புதே உன்னை - நேருக்கு நேர் - சிறந்த பாடகி
தமிழ்நாடு மாநில விருது 2003 - ஆலங்குயில் கூவும் ரயில் - பார்த்திபன் கனவு - சிறந்த பாடகி
இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே - நேருக்கு நேர்
ஆலங்குயில் பாடும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ - பார்த்திபன் கனவு
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே - பீமா

கர்நாகட பாடகி சுதா ரகுநாதன் பிறந்த நாள் [1956]
சுதா சினிமா பாட்டும் பாடியிருக்கார். பாடிய முதல் பாட்டு இவன் படத்ல "எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே".
ம்யூஸிக் தவிர பொதுத்தொண்டு செஞ்சுட்டு இருக்கார். உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, நிறைய பேர் உறுப்பு தானத்துக்காக பதிவு செஞ்சாங்க. தன் கச்சேரிகள் மூலமா வந்த தொகையை பல தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக கொடுத்தார். சமுதாயா னு சொந்தமா ஒரு அறக்கட்டளையை நடத்துறார். இந்த நிறுவனம் குழந்தைகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக உதவி செய்யுது.
சென்னை மெரினா கடற்கரையில இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளையும், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுத்து உதவி செய்யுது. குழந்தைகளின் இருதய ஆப்பரேஷனுக்கு பண உதவி செய்யுது. 2001ல குஜராத்ல ஏற்பட்ட பூமி அதிர்ச்சிக்கும், புயலுக்கும் நிவாரண நிதி கொடுத்துச்சு.
சின்ன வயசில அம்மாகிட்ட சங்கீதம் கத்துக்கிட்டார். மூணு வயசிலேயே பக்தி பாட்டுக்கள் பாடினார். ப்ரபல கர்நாடக இசை பாடகி ML வசந்தகுமாரியின் சிஷ்யையாக 13 வருஷம் இருந்தார். சுதாவுக்கு ம்யூஸிக்கின் அஸ்த்திவாரம் கெடச்சுது.
2016ல சுதா லண்டன்ல இசை நிகழ்ச்சி நடத்தியபோது, அவரை கவுரவிக்கும் வகைல, அவருக்கு MS சுப்புலட்சுமி பேர்ல வெளியிடப்பட்ட ஸ்டாம்ப் கொடுக்கப்பட்டுச்சு. பல உலக நாடுகள்லயும் இசைக்கச்சேரி நடத்தினார்.
அனல் மேலே பனித்துளி அலை பாயும் ஒரு கிளி - வாரணம் ஆயிரம்

01.05.2022
அஜீத்குமார் பிறந்த நாள் [1971]
ரசிகர்களுக்கு அல்ட்டிமேட் ஸ்ட்டார் & தல. தமிழ் சினிமால இருக்கும் மாஸ் ஹீரோக்கள்ல ஒருத்தர். 2001ல தீனா படத்ல நடிச்சதுக்கப்புறம்தான் 'தல'ன்னு பட்டபேர் கெடச்சுது. தன்னை பற்றி பேசும்போதோ, எழுதும்போதோ, கூப்ட்டும்போதோ எந்த பட்டபேர் வச்சும் கூப்ட வேணாம்னு அஜீத் வேண்டுகோள் வச்சிருந்தார். அஜீத், அஜீத்குமார், AK னு குறிப்பிட்டாலே போதும்னு சொன்னார்.
சென்னை, பம்பாய், டெல்லியி, ஜெர்மனி, மலேசியால கார் பைக் பந்தயங்கள்ல கலந்துக்கிட்ருக்கார். இந்தியாவின் புகழ் பெற்ற மனிதர்கள்னு பட்டியல் ஃபோர்ப்ஸ் பத்திரிகைல வந்துச்சு. அந்த பட்டியல்ல அஜீத் 2012ல 61வது இடத்லயும், 2014ல 51வது இடத்லயும் இருந்தார். 2013ல கூகுள்ல தேடப்பட்டவங்கள்ல அஜீத்தான் டாப்.
ஹைதராபாத்ல பிறந்தார். தமிழ் படங்கள்ல நடிச்சுதான் தமிழ் பேச கத்துக்கிட்டார். அமர்க்களம் படத்ல ஷாலினி கூட நடிச்சதால லவ் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
சினிமால நடிக்கிறதுக்கு முன்னால விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படத்ல சின்ன பையனா நடிச்சார். என் வீடு என் கணவர். அமராவதி படத்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபலமானது ஆசை படத்ல.
நடிக்கிறதுக்கு நடூல கார், பைக் பந்தயத்திலயும் கலந்துக்கிட்டார். ஆக்சிடென்ட் ஆயிருச்சு. ஒரு சின்ன இடைவெளிக்குப்பின் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார்.
மத்தவங்களுக்கு உதவி செய்றதுல தனி இன்ட்ரெஸ்ட் உண்டு. இவர் வீட்ல 12 பேர் வேல செஞ்சாங்க. அத்தன பேருக்கும் வீடுகள் கட்டி கொடுத்து உதவி செஞ்சார். பாதுகாப்பாக வாகன ஓட்டுவதில் விழிப்பு பேரணியில் 2013ல கலந்துக்கிட்டார்.
ஆரம்பம் படத்தின் ஷூட்டிங்கில் ஆக்சிடென்ட் ஆகி, முழங்கால், தோள்பட்டைல ஆப்ரேஷன் நடந்துச்சு.
கொஞ்ச நாள் சினிமா தயாரிப்பு, விநியோகம், டைரக் ஷன் வேலைல்லாம் செஞ்சார். அதுக்கப்புறமா நடிப்பு மட்டும் கவனிச்சுகிட்டார்.
விருதுகள் :
கலைமாமணி விருது
தமிழ்நாடு மாநில விருது : பூவெல்லாம் உன் வாசம், வரலாறு - சிறப்பு விருது
MGR சிறப்பு விருது
சென்னை டைம்ஸ் சினிமா விருது - மங்காத்தா - சிறந்த நடிகர்
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள் - வாலி, அமர்க்களம், முகவரி, சிட்டிசன் - சிறந்த நடிகர்
தினகரன் சினிமா விருதுகள் - வாலி, வில்லன் - சிறந்த நடிகர்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - வாலி, வில்லன், வரலாறு - சிறந்த நடிகர்
விஜய் விருதுகள் :
வரலாறு - சிறந்த நடிகர் & பிடித்த நடிகர்
மங்காத்தா - சிறந்த வில்லன் & பிடித்த ஹீரோ
Zee Cine விருது
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை
செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலைமானா - ஆனந்த பூங்காற்றே
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வாத்து ஒரசுர வரையில - தீனா

02.05.2022
இலக்கிய சாம்ராட் கோவி மணிசேகரன் பிறந்த நாள் [1927 - 2021]
எழுத்தாளர், நடிகர் & டைரக்ட்டர். சின்ன வயசிலிருந்தே எழுத்துல ஆர்வமாயிருந்தார். அதனால் பின்னால இலக்கியத்துல ஆர்வம் வந்துச்சு. வேலூர்ல பேராசிரியர் காரழகனார்கூட அவரோட அச்சு தொழில்ல உதவியாக இருந்து தமிழ் கத்துக்கிட்டார். அண்ணாமலை யூனிவர்சிட்டில கர்னாடக இசையும், தமிழும் படிச்சு சங்கீதபூஷணம் பட்டமும் வாங்கினார்.
16 வயசில எழுத தொடங்கி, நாடகங்கள், சிறுகதை தொகுப்புகள், சமூக நாவல்கள், சரித்திர நாவல்கள், கட்டுரைகள் எழுதினார். சரித்திர நாவல்கள் புகழ் பெற்றவை. இயக்குனர் சிகரம் K பாலசந்தரிடம் 21 வருஷங்கள் உதவி டைரக்ட்டராயிருந்தார்.
தென்னங்கீற்று படத்தை தமிழ்லயும், கன்னடத்திலயும் டைரக்ட்டினார். இந்த படத்துக்கு தமிழக ரசிகர்மன்ற விருதும், கர்னாடக அரசின் நீரிக் ஷே விருதும் கெடச்சுது. யாகசாலைனு ஒரு தமிழ் படமும் டைரக்ட்டினார். டைரக்ட்டினது இந்த ரெண்டு படங்கள்தான். தென்னங்கீற்று படத்தில மொதல்ல ரஜினி நடிக்கிறதா இருந்துச்சு. ஆனா முடியாம போச்சு.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் இவரோட புத்தகங்களை விரும்பி படிச்சார். யாகசாலை நாவலை புரட்சி தலைவர் படிச்சு பாராட்டினார். ஆனா மணிசேகருக்கு சினிமா கை கொடுக்கல. இலக்கியம் பக்கம்கவனம் போச்சு. அப்புறமா TV பக்கம் போய்ட்டார். சீரியல்களை தயாரிச்சார்.
இவரோட வாழ்க்கை வரலாறை 'கோவி மணிசேகரன் எழுத்தும் வரலாறும்' னு தலைப்புல ஒரு நூலை அண்ணாமலை யூனிவர்சிட்டி வெளியிட்டுச்சு. சில இதழ்களில் ஆசிரியராக வேல செஞ்சார்.
விருதுகள் :
தமிழுக்காக சாகித்திய அகாடமி விருது - இவர் எழுதிய குற்றால குறிஞ்சி சரித்திர நாவலுக்காக
சங்கீதபூஷணம் பட்டம் - அண்ணாமலை யூனிவர்சிட்டி
டாக்ட்டர் பட்டம் - யாகசாலை சமூக நாவலுக்காக. [இதே பேர்ல தமிழ் படத்தை தயாரிச்சு டைரக்ட்டினார்]
கலைஞர் விருது, MGR விருது போன்ற பல விருதுகள் வாங்கினார்.
மாணிக்க மாமணி மாலையில் மங்கையவள் தங்க முகம் - தென்னங்கீற்று

- Sponsored content
Page 27 of 60 • 1 ... 15 ... 26, 27, 28 ... 43 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 60