புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 24 of 60 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 42 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 12, 2022 12:45 pm

12.04.2022

11.04.2022 - டைரக்ட்டர் சசி பிறந்த நாள் [1970]

டைரக்ட்டர், கதாசிரியர். முதல் முதலா  1998ல  சொல்லாமலே படம் டைரக்ட்டினார். 
நம்மள்கிட்டே  சொல்ல நேரமில்லியாம்.  புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி
இந்த படத்தை தெலுங்குல ரீமேக் செஞ்சார். 

அல்லம்மா சம்பா ஆனந்த காதல் மொத்தமாய் மேலே ஒடஞ்ச காதல் - மனோ 

சொல்லாமலே 1998 - கதை, திரைக்கதை, டைரக் ஷன் / பாபி 

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே 

பூ 2008 - டைரக் ஷன் / SS குமரன் / நா முத்துக்குமார் 

இந்த படம் திரையிடப்பட்ட இடங்கள் :
சென்னை சர்வதேச திரைப்பட விழா 
அஹமதாபாத் திரைப்பட விழா 
நார்வே திரைப்பட விழா 
லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா 
இந்தியன் பனோரமாவால் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம். 

இந்த படத்துக்கு கெடச்ச விருதுகள்
அஹமதாபாத் திரைப்பட விழா - சிறந்த படம், சிறந்த டைரக்ட்டர் 
தமிழ்நாடு மாநில விருது - சிறந்த படம் [பெண்ணை சித்தரித்த விதம்]
ஆனந்த விகடன் விருது - சிறந்த படம்
மக்கள் TV விருது - சிறந்த படம் 
ஜெயா TV விருது - சிறந்த படம்
ப்ரபல சினிமா விருது - சிறந்த படம், சிறந்த டைரக்ட்டர் 

ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே - ஸ்ரீகாந்த் ஹரிஹரன் 

சிவப்பு மஞ்சள் பச்சை 2019 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் /
சித்துகுமார் / மோகன்ராஜன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 12, 2022 12:55 pm

12.04.2022

நடிகை வித்யா மோகன் பிறந்த நாள் [1988]

மலையாள நடிகை. இருந்தாலும் இவருக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும். தமிழ், மலையாள, கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல  நடிச்சிட்ருக்கார். தமிழ்ல முக்கியமா சன் TVல இப்ப ரிலே ஆகுற அபியும் நானும் சீரியல். சினிமாக்கு வர்றதுக்கு முன்னால  விளம்பரங்கள்ல நடிச்சார். அம்மாவுக்கு இது பிடிக்கல. இதனாலேயே வித்யாவுக்கு சினிமால எப்டியும் நடிச்சிறணும்னு ஆசப்பட்டார். அம்மா, அப்பாட்ட சொன்னார். அவங்க நோ சொல்லிட்டாங்க.

ஆனாலும் வித்யா விடல. அம்மாட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்ல சொன்னார். அம்மா சொன்னது ஒரு சோக ஸீன். வித்யாவும் உருக்கமா நடிச்சு காட்டினார். அப்பாவுக்கு ஆச்சரியம். அவரும் ஆடிஷனுக்கு கூட்டிட்டு போனார். ஒம்பதாப்பு படிக்கும்போது நடந்த சமாச்சாரம் இது. அவ்ளோதான், மலையாள படங்கள்ல  நடிக்க ஆரம்பிச்சார். என்னதான் மலையாள படங்கள்ல நடிச்சாலும் TV சீரியல்கள்லதான் ப்ரபலம். டான்ஸரும் கூட. 

வித்யாவின் கணவரும் மலையாள நடிகர். ஒரு மலையாள படத்ல ரெண்டு பேரும் சேந்து நடிச்சதுல லவ்வி கண்ணாலம் கட்டிக்கினாங்க. ஷூட்டிங்க்ல இருக்கும்போது, ஒவ்வொரு ப்ரேக்லயும் கணவருக்கு போன் செஞ்சு, அன்னிக்கி அவர் நடிப்பு பற்றி அப்டேட் செய்வாராம். 

அழகாயிருந்தா நானிருப்பேனே

அகிலன் 2012 / கணேஷ் ராகவேந்திரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 1:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Vidya-4
-
கணவருடன் வித்யா மோகன்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 13, 2022 2:31 pm

13.04.2022

பழம்பெரும் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த நாள் [1930 - 1959]

பாடலாசிரியர், கவிஞர், சிந்தனையாளர், மக்கள் கவிஞர். சமூக சீர்திருத்த கருத்துக்களை சொன்னவர். வானம் பாத்து, வளமான கற்பனைல வாழ்ந்த கவிஞர்கள் மத்தியில, பூமி பார்த்து விடியலுக்கான பூபாளம் பாடிய புரட்சி கவிஞர். ஏழைகளின் நிலையறிஞ்சு நிலமளந்து பாடி  நில ப்ரபுகளின் நித்திரை கலைத்த சத்திய கவிஞர். விவசாயி நிலம் உழுதபோது, பேனா எடுத்து எளிய மக்களின் மனம் உழுதவர். அப்டி பாட்டு எழுதிய பட்டுக்கோட்டை தமிழர்களின் பாட்டுக்கோட்டை. பாமரர்கள் படும் பாடுகளையே பாட்டுக்களாக எழுதிய திறமை இருந்துச்சு. முதலாளிகளையும், அடிமைத்தனத்தையும் வார்த்தைகளால் குத்தி கிழிச்சவர். 

19 வயசிலேயே கவிதை எழுதும் ஆர்வம்  இருந்துச்சு. இவரோட பாட்டுக்கள்ல க்ராமிய மணம் இருக்கும். கருத்து செறிவும், கற்பனையும் நெறஞ்ச இவரோட பல பாட்டுக்கள்  நெருங்கிய நண்பரும், பொதுவுடைமை இயக்க தோழருமான ஜீவானந்தம் உதவியால, ஜனசக்தி பத்திரிகைல வந்துச்சு. இவரோட பாட்டுக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. புத்தக தொகுப்புகளாவும்  வெளிவந்துச்சு.  

இவர் முதல் முதலா பாட்டு எழுதிய படம் படித்த  பெண் [1956], மூணு பாட்டு எழுதினார். ஆனா அப்புறமா பாட்டு எழுதின மஹேஸ்வரி படம் 1955லியே ரிலீஸ் ஆச்சு. இதுல பட்டுக்கோட்டையார் அஞ்சு பாட்டு எழுதினார். 

இவர் விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத்தில வேல, நாடக நடிகர், பாடகர், வியாபாரி போன்ற பலப்பல வேலைகளை செஞ்சவர். சக்தி நாடக சபால சேந்து நடிச்சார். நாடகங்களுக்கு பாட்டு எழுதினார். இங்க நடிகர் OAK தேவர் நெருங்கிய நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொண்ணா சினிமாவா எடுக்க ஆரம்பிச்சாங்க. அப்டியே நாடக நடிகர்கள் ஒவ்வொருத்தரா சினிமாலயும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்த பட்டுக்கோட்டையார் சினிமால நடிக்க போகல. 

பாட்டு எழுத கத்துக்கணும்னு ஆசப்பட்டார். புதுச்சேரிக்கு போயி, புரட்சி கவிஞர் பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராக சேந்தார். அதனால கவிஞர் ஆயிட்டார். இதன் காரணமாக மனைவிக்கு லெட்டர் எழுதினாகூட, பாரதிதாசன் வாழ்கன்னுதான் ஆரம்பிச்சு லெட்டர் எழுதினார். பின்னே, தனக்கு தமிழ் கத்துக்குடுத்த குருவாச்சே. பாரதிதாசனார் பட்டுகோட்டையாரை தன் வலது கைனு சொன்னாராம். உடுமலையார் அவரை "நான் பேட்டை அவர் கோட்டை"னு சொன்னாராம். 

இவர் பிறந்த ஊரான தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் கவிஞரின் பேரால பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் 1993ல தமிழக அரசால் கட்டப்பட்டு, அப்போதைய  முதலமைச்சர்  கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்து வச்சார். இங்க கவிஞரின் மார்பளவு சிலை இருக்கு. அவரோட வாழ்க்கை வரலாறு சம்பந்தமான போட்டோக்கள்,  அவருடைய கையெழுத்து பிரதிகளை மக்களின் பார்வைக்கு வச்சிருக்காங்க. கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுகோட்டையாருக்கு மக்கள் கவிஞர்னு பட்டம் கொடுத்துச்சு. 

1981ல பட்டுகோட்டையாருக்கு தமிழக அரசு பாவேந்தர் விருது கொடுத்துச்சு. அந்த விருதை புரட்சி நடிகர் கொடுக்க, மக்கள் கவிஞரின் மனைவி வாங்கினார். 

புரட்சி தலைவர், நடிகர் திலகம் படங்களுக்கு எழுதிய தத்துவ பாடல்கள் பட்டுகோட்டையாரை புகழின் உச்சிக்கு கொண்டு போச்சு. புரட்சி தலைவர், மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பரானார். கண்ணதாசன், உடுமலையார், மருதகாசி போன்ற ஜாம்பவான் மலைகளுக்கு நடுவே மடுவாக நொழஞ்சு  வளந்தவர் பட்டுக்கோட்டையார். 

இன்னும் இவரை பற்றி எழுத ஏ..........................கப்பட்டது இருக்கு. 

ஆட்டத்திலே பல வகையுமுண்டு அதில் கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு - K ஜமுனாராணி & AL ராகவன் 

பாகப்பிரிவினை 1959 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார் 

சீர்மேவு குருபதம் சிந்தையோடு வாய்க்கினும் சிரம் மீது வைத்து போற்றி ஜெகமெல்லாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே சரி - சீர்காழியார் & NS கிருஷ்ணன் 

சக்கரவர்த்தித் திருமகள் 1957 / G ராமநாதன் / பட்டுக்கோட்டையார் 

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும்போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே 

புனர் ஜென்மம் 1961 / T சலபதிராவ் / பட்டுக்கோட்டையார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 16, 2022 12:36 pm

16.04.2022

14.04.2022 - பழம்பெரும் நடிகர் நடிகவேல் MR ராதா அவர்கள் பிறந்த நாள் [1907 - 1979]

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன். நாடகம், சினிமா நடிகர். காமெடி, வில்லன் ரோல்ல நடிச்சார். இவரோட பிள்ளைங்க  நடிகை ராதிகா சரத்குமார், நிரோஷா, ராதாரவி, MRR வாசு எல்லாரும் சினிமா நடிகை, நடிகர்கள்தான். 

சின்ன வயசில படிப்பு ஏறல. ஊர் சுத்திட்டு இருந்தார். அம்மா திட்டினாங்க. அவ்ளோதான், சொல்லாம கொள்ளாம ஊரவிட்டு சென்னைக்கு ஓடி போய்ட்டார். பொழப்பு ஓட்டணுமே. சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன்ல  லக்கேஜ் தூக்கி சம்பாதிச்சார். அதாங்க போர்ட்டர் வேல.

ஒரு தடவ சென்ட்ரல் ஸ்டேஷன்க்கு பாய்ஸ் கம்பெனி ஓனர் ரங்கநாதன் வந்திருந்தார். நடிகவேல் கனமான மூணு சூட்கேஸை தூக்கிய ஸ்டைலை, அழகை பாத்து, ரசிச்சு தன்னோட நாடக கம்பெனில சேரச் சொன்னார். அவ்ளோதான், ராதாவும் சேந்துட்டார். அப்புறமா பல நாடக கம்பெனிகள்ல  நடிச்சார். நடிக்க ஆரம்பிச்சு அப்புறமா நாடகங்களை நடத்தவும் செஞ்சார். 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சிலபல காரணங்களால மாடர்ன் தியேட்டர்ஸ் ஓனர் TR சுந்தரம் ராதாவை  அங்கேயிருந்து வெளியேத்திட்டார். ராதாவுக்கு மறுபடியும் நாடகமே  கதீனு போய்ட்டார். 5000 நாடகங்களுக்கு மேல் நடிச்சார். 

12 வருஷம் கழிச்சு 1954ல ரத்தக்கண்ணீர் படத்ல நடிக்கும் சான்ஸ் கெடச்சுது. படமும் படுஹிட். இந்த படத்தில ஹீரோவா நடிச்சிட்டு, அதுக்கப்புறம் படங்கள்ல வில்லனாவும், காமெடியானாவும் நடிக்க ஆரம்பிச்சார். என்னதான் படங்கள்ல நடிச்சாலும், நாடகங்கள்ல நடிக்கிறதையும், நாடகங்களை  நடத்துறதையும்தான் விரும்பினார். இவர் நடிச்ச நாடகங்கள்ல ப்ரபலமானது, ரத்தக்கண்ணீர்,  இழந்த காதல் நாடகங்கள்ல. அப்புறமா ரத்தக்கண்ணீர் நாடகம் சினிமாவா வந்தது தெரிந்ததே. 

தந்தை பெரியார் ராதாவுக்கு நடிகவேல் னு பட்டம் கொடுத்தார். நடிப்பு + வேல் போல கூர்மையான கருத்துக்கள். அதுதான் நடிகவேல் பட்டம். கருணாநிதிக்கு கலைஞர் னு பட்டத்தை கொடுத்தவர் ராதாதான்.  

தாயை காத்த தனயன் - காமெடி


ரத்தக்கண்ணீர்


காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா - TMS & AL ராகவன்

குமுதம் 1961 / KV மகாதேவன் / A மருதகாசி

நானும் ஒரு பெண்


சித்தி 1966 - MR ராதா டான்ஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 16, 2022 12:43 pm

16.04.2022

14.04.2022 - பழம்பெரும் பின்னணி பாடகி PA பெரியநாயகி அவர்கள் பிறந்த நாள் [1927 - 1990]

கர்னாடக இசை பாடகி & நடிகை. உச்சஸ்தாயியில் பாடக்கூடியவர். இவரோட அம்மா சிலோன்ல தங்கியிருந்து பல கர்னாடக  இசை கச்சேரிகள் நடத்தினார். பெரியநாயகி தன் சகோதரி கூட சேந்து 1940ல ஊர்வசியின் காதல் படத்ல நடிக்கும் சான்ஸ் கெடச்சுது. பெரியநாயகி கந்தர்வ கன்னியாக நடிச்சார். இந்த படத்லதான் பெரியநாயகி முதல்முதலா பாடினார். தமிழ்ல முதல் பின்னணி பாடகி என்ற பெருமை கெடச்சுது. 

அதனால் படிக்க முடியாம போச்சு. முறைப்படி கர்னாடக இசை கத்துக்கிட்டு, மேடை கச்சேரிகள்ல பாடினார். அதனால சினிமால நடிச்சு, பாட முடிஞ்சுது. 

பெரியநாயகி முன்னணி க்ராமஃபோன் ரெக்காட் கம்பெனீங்கள்ல பாடினார். முக்கியமா AVM இன் சரஸ்வதி சவுண்ட் கம்பெனி. 

எனக்கு தெரியல நெஜமா எனக்கு தெரியல நெஜமா தெரியல - PA பெரியநாயகி

கூண்டுக்கிளி 1954 / KV மகாதேவன் / விந்தன்

ஆண்களை போலே பெண்கள் வாழவேண்டுமே

பொன்னி 1953 / SM சுப்பையா நாயுடு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 16, 2022 12:55 pm

16.04.2022

14.04.2022 - பழம்பெரும் நடிகர் KR ராமசாமி அவர்கள் பிறந்த நாள் [1914 - 1971]

கும்பகோணம் ராமபத்ர ராமசாமி. நாடக, சினிமா நடிகர், பாடகர். நடிப்பிசை புலவர். பழைய சினிமா கலைஞர்களை போல இவரும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனில இருந்து வந்தவர்தான். ஆறு வயசிலேயே நாடக மேடையேறினார். 13 வயசில TKS சகோதரர்கள் நாடக கம்பெனில சேந்தார். எட்டு வருஷம் அங்க வேல செஞ்சார். கலைவாணர் NS கிருஷ்ணன் நாடக குழுலயும்  இருந்தார். சில ப்ரச்னைகளால அங்கயிருந்து விலகி, கலைவாணர் பேர்லியே கிருஷ்ணன் நாடக சபானு சொந்தமா ஆரம்பிச்சு நடத்தினார். 

அறிஞர் அண்ணாவை ராமசாமிக்கு ரொம்ப பிடிக்கும். அவர்தான் ராமசாமிக்கு நடிப்பிசை புலவர்னு பட்டம் கொடுத்தார். எல்லாரும் நடிப்பிசை புலவர் ராமசாமி அண்ணாவுக்கு செல்லப்பிள்ளைன்னு செல்லமா கூப்ட்டாங்க. ராமசாமி சொந்தமா நாடக குழு ஆரம்பிச்சதால, வேலைக்காரி, ஓர் இரவு போன்ற நாடகங்களை அண்ணா எழுதி கொடுத்தார். அண்ணாவின் நீண்ட வசனங்களை உணர்ச்சி ததும்ப பேசி, நாடகங்களை  மெருகேற்றியவர்  ராமசாமி. 

TKS சகோதரர்கள் நடத்திய மேனகா என்ற நாடகத்தை 1935ல சினிமாவா  எடுத்தாங்க. ராமசாமி முதல்முதலா இந்த படத்ல நடிச்சார், அதுவும் பைத்தியக்காரனாக. ஹீரோவா நடிச்ச முதல் படம் 1944ல பூம்பாவை. அப்புறமா ஹீரோவாவும், துணை நடிகராவும் நடிச்சார். ப்ரபலமானது 1949ல வேலைக்காரி படத்ல. நாடோடி, அரசகட்டளை, நம் நாடு போன்ற படங்கள்ல  கௌரவ ரோல்ல   நடிச்சார். 

கிருஷ்ண லீலா நாடகத்தில இவர் கூட ருக்குமணியாக நடிச்ச கல்யாணியை  கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

அறிஞர் அண்ணா, MGR, VN ஜானகி, ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்கள் கூட சினிமா உலகத்தில இருந்தார். அறிஞர் அண்ணா எழுதிய கதைகள் படமானபோது அதுல நடிச்சார். மத்தவங்ககூட படங்கள்ல நடிச்சார். சொந்தக்குரல்ல பாடறவரா இருந்தாலும், அவன் அமரன் படத்ல  சீர்காழியாரும், தலை கொடுத்தான் தம்பி படத்ல AL ராகவனும் பின்னணி பாடினாங்க. 

ராமசாமி பெண் வேஷம் போட்டு நடிச்ச ஒரே படம் நீதிபதி. லவ்வரா  நடிச்சவர்  TS பாலையா. 

உருவங்கண்டு எம்மனசு உருகுது மனசு உருகுது - TMS & KR ராமசாமி

நீதிபதி 1955 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / மருதகாசி

பாடமாட்டேன் நான் பாடமாட்டேன் கலை பாவலர் செய்த தமிழ் பாட்டன்றி வேறெதையும் பாடமாட்டேன் - KR ராமசாமி

செந்தாமரை 1962 விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

கண்ணை கவரும் அழகு வலை பல கலைகளில் சிறந்த தையற்கலை - ஜிக்கி & KR ராமசாமி

சுகம் எங்கே 1954 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / மருதகாசி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 16, 2022 1:51 pm

16.04.2022

15.04.2022 - நடிகை சாக் ஷி சிவானந்த் பிறந்த நாள் [1977]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். பாலிவுட் படங்கள்ல முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். கார்ட்டூன் சிண்ட்ரெல்லா சீரீஸ்ல சின்ட்ரெல்லாவுக்கு  குரல் கொடுத்தார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் புதையல் [1997]. 

திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா - சுமங்கலி & SPB

மாப்பிள்ளை கவுண்டர் 1997 / தேவா / பொன்னியின் செல்வன்

ஒச்சம்மா ஒச்சம்மா ஒச்சம்பட்டி ஒச்சம்மா மச்சம்மா மச்சம்மா - உமா ரமணன், SPB, உன்னிமேனன்

புதையல் 1997 / வித்யாசாகர் / வைரமுத்து

ஆச வச்சேன் அடங்கவில்ல சோறு தண்ணி எறங்கவில்ல

மானஸ்தன் 2004 / SA ராஜ்குமார் / நந்தலாலா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 17, 2022 1:51 pm

17.04.2022

16.04.2022 - நடிகர் நிழல்கள் ரவி பிறந்த நாள் [1956]

ரவிசந்திரன் சாமண்ணா. நடிகர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள், TV சீரியல்கள், வெப்சீரீஸ்ல  நடிச்சிருக்கார். TV சீரியல்ல பாலசந்தரின் ரயில் சிநேகம் ப்ரபலமாச்சு. 

500 படங்களுக்கு மேலா நடிச்சிருந்தாலும் பெரிய ஹீரோவாகல. குணசித்திர ரோல்ல நடிச்சு பேர் வாங்கினார். தமிழ் படங்கள்ல நெறைய நடிச்சார். 

ஒரு ஹிந்தி போட்டி நிகழ்ச்சி தமிழ்  ஒளிபரப்புல, அமிதாப்பச்சனுக்கு பின்னணி குரல் கொடுத்தார். வேற மொழி படங்களின் தமிழாக்கத்துல அந்த படங்களின் ஹீரோவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். KGF படத்தில்கூட ப்ரபல கேரக்ட்டருக்கு பின்னணி குரல் கொடுத்தார். பாராட்டையும் பெற்றார். 

முதல் தமிழ் படம் நிழல்கள். அதனால் நிழல்கள் ரவி. 

வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம்

நியாயத் தராசு 1989 / சங்கர் கணேஷ் / வைரமுத்து

மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க சின்ன மாமாவே

பூங்கதவே, துள்ளி துள்ளி, சின்னஞ்சிறு கிளியே

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 17, 2022 1:58 pm

17.04.2022

16.04.2022 - டைரக்ட்டர் தாசரி யோகானந்த் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2006]

ஆந்திரால மசூலிப்பட்டினத்தில் இருந்தார். ஆரம்பத்ல  போட்டோகிராஃபர். நாடகங்களை டைரக்ட்றதுல இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. அப்புறமா பெங்களூர் போயி ரேடியாலஜி கத்துக்கிட்டார். 

படத்தொகுப்பாளராக, உதவி இயக்குனராக வேல செஞ்சார். LV ப்ரசாத்கிட்ட  சம்சாரம் என்ற தெலுங்கு படத்ல வேல செஞ்சார். முதல் முதலா அம்மலகலு தெலுங்கு படத்தையும், இதே படத்தை மருமகள்ங்கிற பேர்ல தமிழ்லயும் ஒரே நேரத்துல டைரக்ட்டினார். 22 தமிழ் படங்களையும், NT ராமாராவை வச்சு 17 படங்களையும் டைரக்ட்டினார். 

1942ல வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். 

அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ - காவேரி  


நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே - மதுரை வீரன் 


பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன் - பாசமும் நேசமும் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 24 of 60 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 42 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக