புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
90 Posts - 78%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 23 of 60 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 41 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 07, 2022 2:22 pm

07.04.2022

06.04.2022 - நடிகர் ஆதித்யா மேனன் பிறந்த நாள் [1974]

மலையாள குடும்பத்ல மும்பைல பிறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

18 வயசு வரைக்கும் துபாய்ல இருந்தார். அப்புறமா பெங்களூருக்கு வந்து படிச்சார். ஒரு ரேடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நேரடி ஃபேஷன் ஷோ நடத்தினார். விளம்பரங்கள்ல நடிச்சார். இப்படியே தொடர்ந்து செஞ்சு, பெங்களூர்ல அமெச்சூர் நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்.  பெங்களூர்லியே கன்னட சீரியல்கள்ல நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. 

2001ல சென்னைக்கு வந்து, சன் TV சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 2003ல  ஆஞ்சநேயா, ஜேஜே படங்கள்ல நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. ஒரு ஹிந்தி படத்ல ஹீரோவுக்கு டப்பிங் செஞ்சார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 07, 2022 2:31 pm

07.04.2022

06.04.2022 - நடிகர் ஜெய் பிறந்த நாள் [1984]

ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் தேவாவின் சொந்தக்காரர். ஜெய்யுக்கும் ம்யூஸிக் டைரக்ட்டராகணுங்கிற ஆசைல இருந்தார். ஆனா அவரே எதிர்பாக்காம நடிகராயிட்டார். லண்டன் ட்ரினிட்டி காலேஜ்ல கீபோர்ட் வாசிக்க கத்துக்கிட்டார். 

நடிச்ச முதல் படம் பகவதி. நடிகர் விஜய்க்கு தம்பியா ஜெய். ஜருகண்டி படத்ல ஒரு பாட்டு பாடியிருக்கார். சென்னை 600 028, சுப்பிரமணியபுரம் படங்கள் மூலமா ப்ரபலமானார். இப்ப சில படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கார். சில படங்கள்ல நடிச்சிட்ருக்கார். வீரபாண்டியபுரம் படத்துக்கு இவர்தான் ம்யூஸிக் டைரக்ட்டர். எப்பவோ நெனச்சது நிறைவேறிருச்சுன்னு சமூக வலைத் தளங்கள்ல ஜெய் சொன்னார். 

யுவன் சங்கர் ராஜா ஜெய்க்கு ரொம்ப பிடிக்கும். மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் ஜெய்க்கு நல்ல நண்பர். ஜெய் கார் ரேஸின் பைத்தியம். கார் ரேஸ்ல பங்கெடுத்திக்கிட்டார். நடிகர் அஜித்குமாருக்கு கார் ரேஸ் பிடிச்சதனால ஜெய்க்கும் ஆச வந்துச்சாம். 

ஹே பாளையம்கோட்டை படபடக்க பாஞ்சாலங்குறிச்சி தடதடக்க - விஜய் ஆண்டனி 

அவள் பெயர் தமிழரசி 2010 / விஜய் ஆண்டனி / நா முத்துக்குமார் 

சில்லென ஒரு மழைத்துளி என்னை நனைக்குதே பெண்ணே 

ராஜா ராணி 2013 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார் 

செய்யிறத செஞ்சு முடி டைம் அப்படி அது கையில வந்து சேர்ந்ததும் இறுக்கிப்பிடி - ஜெய் 

ஜருகண்டி 2018 / போபோ சசி / கங்கை அமரன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 07, 2022 2:39 pm

07.04.2022

06.04.2022 - நடிகர் ப்ரஷாந்த் பிறந்த நாள் [1973]

நடிகர் தியாகராஜனின் மகன். 1990களின் சாக்லேட் பாய். நடிச்ச முதல் படம் வைகாசி பொறந்தாச்சு. படம் ஹிட்டோ ஹிட்டு. 17 வயசுல நடிக்க ஆரம்பிச்சார். நடிகர் விஜய், அஜீத்க்கு ஈக்குவலான நடிகரா இருந்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். ப்ரபலமானது டபுள் ரோல்ல நடிச்ச ஜீன்ஸ் தமிழ் படத்ல. இந்த படத்துக்கு மொதல்ல அப்பாஸ், அஜீத்தை கூப்ட்டாங்க. ஆனா அவங்க ஊஹும்ன்னுட்டாங்க. சாக்லேட் பாய் நடிச்சார். 

ப்ரஷாந்த் 1990கள்ல உலக நாடுகள்ல மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூர், லண்டன்ல 'ப்ரஷாந்த் ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தினார். 

கம்பியூட்டர் கிராஃபிக்ஸ், மல்ட்டிமீடியா கோர்ஸ் படிச்சார். லண்டன் ட்ரினிட்டி காலேஜ்ல ப்யானோ வாசிக்க படிச்சார். டாக்ட்டராகணும் நெனச்சார். முடியல. அப்பா மாதிரி நடிகராயிட்டார். இவருக்கு சொந்தமா சென்னைல நகைக்கடை இருக்கு. 

அப்பப்போ அப்பா டைரக்ட்டின, தயாரிச்ச படங்கள்ல நடிச்சார். இப்ப அந்தகன் னு ஒரு படம் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 

கொரோனா தடுப்பு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக அப்பாவும், மகனும் சேந்து 2021ல பத்து லட்சம் ருவா நன்கொடை குடுத்தாங்க. 

ப்ரஷாந்த் கலைமாமணி விருது வாங்கினார். 

பள்ளிக்கூடம் போகாமலே நாங்க பாடம் படிக்காமலே பாஸான கூட்டமுங்க - கங்கை அமரன் 

வைகாசி பொறந்தாச்சு 1990 / தேவா / காசிதாசன் 

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே பால் சுற்றும் நட்சத்திரம் பார்த்தாயா - ஹரிஹரன் 

கண்ணெதிரே தோன்றினாள் 1998 / தேவா / வைரமுத்து 

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ - ஹரிணி & ஹரிஹரன் 

அப்பு 2000 / தேவா / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 11:50 am

09.04.2022

07.04.2022 - சிரிப்பு நடிகை கோவை சரளா பிறந்த நாள் [1962]

கோயம்புத்தூர்க்காரர். ஊர் பேரை வச்சு சரளா என்ற பேரை கோவை சரளான்னு மாத்திட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு 750 படங்களுக்கும் மேலா நடிச்சிருக்கார். TV நிகழ்ச்சிகள்ல  நடிச்சார். அசத்த போவது யாரு காமெடி போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்தார்.  

காமெடி பண்றது, அதுவும் பெண்கள், ரொம்ப கஷ்ட்டம். சினிமால பெண்கள் காமெடியன்ஸ் ரொம்ப கம்மி. ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தப்படீனா அவர் கோவை சரளாதான். சின்ன வயசிலேயே பேசும் திறமை இருந்துச்சு. கொங்கு தமிழும், அட்டகாசமான நடிப்பும் இவரோட ஸ்பெஷல். 

ஒரு தடவை மக்கள் திலகம் கோவைக்கு போயிருந்த போது, கோவை சரளாவை பாத்தார். படிச்சிட்டு இருக்கும்போதே அவருடைய திறமைகளை  பாத்த MGR, "உனக்கு நிறைய திறமை இருக்கு. நீ நல்லா படிக்கணும்" னு சொல்லி படிக்கிறதுக்கு பண உதவி செஞ்சார். இது சரளாவின் மனசுல பதிஞ்சு, நம்மளும் படிக்கிறதுக்கு உதவி செய்யணும், மக்களுக்கு சேவை செய்யணும்னு நெனைச்சார். MGRஐ ரோல்மாடலா நெனச்சு வளந்தார். 

MGR படங்களை ஒண்ணு விடாம பாத்தார். சினிமால நடிக்கிறதுக்கு சரளாவின் அம்மா, அம்மா உம் சொல்லிட்டாங்க. நடிக்க சென்னைக்கு வந்தபோது, பாக்கியராஜை சந்தித்தார். தனக்கு தெரிஞ்சதை செஞ்சு, பேசி காட்டினார். பாக்கியராஜுக்கு திருப்தி. தன்னோட முந்தானை முடிச்சு படத்தில சின்ன ரோல்ல நடிக்க வச்சார். சரளா நடிச்ச முதல் படம். அதுக்கப்புறம் நெறய  நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. மூணு படங்கள்ல மூணு பாட்டு சொந்த குரல்ல  பாடினார். 

2008 வரை நடிச்சிட்டு 3 வருஷம் ப்ரேக். 2013ல காஞ்சனா படத்ல மறுபடியும் என்ட்ரி கொடுத்தார். கல்யாணம் செஞ்சுக்கல. கூட பொறந்தவங்களோட  பிள்ளைங்கள வளத்துகிறார். ஏழை குழந்தைங்க படிக்கிறதுக்கும், வயசானவங்க நலனுக்காகவும் உதவி செய்றார். 

நந்தி விருதுகள் வாங்கினார். 

என்னங்க கவுண்டரு என்கிட்ட சரண்டர் ஆயிடுங்க மாட்டிகிட்டீங்க - சொர்ணலதா & சந்திரபோஸ்

திலகம் 1992 / சந்திரபோஸ் / வாலி

என்ன திருவாரூர் பார்ட்டீல கூப்ட்டாஹ
கரகாட்டக்காரன் 1989


காஞ்சனா 1, 2 & 3



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 12:08 pm

09.04.2022

07.04.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் SP முத்துராமன் அவர்கள் பிறந்த நாள் [1935]

தமிழ், தெலுங்கு 75க்கும் மேல் படங்களை  டைரக்ட்டினார். 25 படங்கள் ரஜினிகாந்த்துக்கு மட்டுமே டைரக்ட்டினார். ரஜினியை ஓஹோ ஹீரோவா செதுக்கி உருவாக்கினவர். 

இயக்குனர் சிகரம் K பாலசந்தர் ஒரு தடவ SPM பற்றி சொன்னாராம் : 
"ரஜினி என்ற வைரத்தை கண்டெடுத்தது நானானால், பட்டை தீட்டியது SP முத்துராமன் தான்" 

ஒம்பாதாப்பு படிக்கும்போது ஸ்கூல்ல நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள்  நடத்தினார் SPM. TKS நாடக குழுவினர் நடத்தின  நாடகங்களை பார்க்க அப்பாகூட போனார். அதனால கலைதுறைல பங்கெடுக்க ஆச வந்துச்சு. நடிகர் திலகம் நடிச்ச பராசக்தி படத்தை பார்த்து, தானும் சினிமாவுக்குள்ள நொழஞ்சுறவேண்டியதுதான்னு முடிவு செஞ்சு, அப்பாகூட சென்னைக்கு கெளம்பிட்டார். 

பொழப்ப நடத்தணுமே. கவிஞர் கண்ணதாசனின் தென்றல் பத்திரிகைல மகனை அப்பா சேத்துவிட்டார். ஆனாலும் சினிமால வேல செய்ற ஆசை SPM கு போகல. அதனால மகனை AVM ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தில் எடிட்டரா சேத்துவிட்டார் அப்பா. இப்படித்தான்  சினிமா உலகத்துக்கு வந்தார் SPM. எடிட்டர் சூர்யா, டைரக்ட்டர் சங்கர்ட்டயிருந்து தொழில் கத்துக்கிட்டார். 

அதுக்கப்புறமா  கிருஷ்ணன் - பஞ்சு கூட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். பல டைரக்ட்டர்கள் கூட வேல செஞ்சார். ஹிந்து தமிழ் பத்திரிகைல 'சினிமா எடுத்து பார்' னு வார தொடர் எழுதினார். இந்த தொடர் அப்புறமா புத்தகமா வந்துச்சு. 

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இன்ட்ரோ ஆன களத்தூர் கண்ணம்மா படத்தில உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். AVMஇன் படங்களை டைரக்ட்டின டைரக்ட்டர் AC திருலோகசந்தர் கிட்ட பல படங்களுக்கு உதவி டைரக்டரா இருந்த SPM, திருலோகசந்தரை தன் குருவாக நெனச்சு பல தொழில் நுணுக்கங்களை கத்துக்கிட்டார். முதல் முதலா கனிமுத்து பாப்பா படம் டைரக்ட்டும் சான்ஸ் கெடச்சுது. படம் ஹிட்டு. இவர் நெறைய கமர்ஷியல் படங்கள் எடுத்து வெற்றி கண்டவர்.  

1997ல சன் TVல AVM இன் நிம்மதி உங்கள் சாய்ஸ் னு சீரியலை 5  பாகங்கள் டைரக்ட்டினார். 

நல்லவராவே நடிச்சிட்டு இருந்த சிவகுமாரை கெட்டவராவும், கெட்டவராக நடிச்சிட்டு இருந்த ரஜினியை நல்லவராவும் நடிக்க வச்சார் தெரியுமா? 

இது கூட தெரியாதா, புவனா ஒரு கேள்விக்குறி படம்தானே? 

க்ரீட்டுப்பா, செல்லிட்டீங்களே. ஆஹா, ஓஹோ பேஷ் பேஷ். 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது & புவனா ஒரு கேள்விக்குறி 
தமிழ்நாடு மாநில விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆறிலிருந்து அறுபது வரை 

பெண்ணல்ல நீயொரு பொம்மை பொய்யல்ல நான் சொல்வதுண்மை - P சுசீலா & P ஜெயசந்திரன் 

சொந்தமடி நீ எனக்கு 1977 / V குமார் / வாலி 

கட்டவண்டி கட்டவண்டி கடையாணி கழண்ட வண்டி - SP ஷைலஜா 

சகலகலா வல்லவன் 1982 / இளையராஜா / வாலி 

பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா - KS சித்ரா & மனோ 

பாண்டியன் 1992 / கார்த்திக் ராஜா / பஞ்சு அருணாசலம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 12:31 pm

09.04.2022

07.04.2022 - நடிகர் ப்ரேம் நசீர் அவர்கள் பிறந்த நாள் [1926 - 1989]

மலையாள சினிமால முடிசூடா மன்னன். தமிழ்ல 30 படங்கள் போல நடிச்சிருக்கார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் 1958ல தை பிறந்தால் வழி பிறக்கும். 100 நாள் ஓடுச்சு. 1964க்கு அப்புறம் மலையாள படங்கள்ல நெறைய சான்ஸ் கெடச்சதால, தமிழ்ல அதிகமா நடிக்க முடியல. கேரளால இவர் Evergreen ஹீரோ. சினிமால நடிக்கிறதுக்கு முன்னால நாடகங்கள் நடிக்கிறதுல எக்ஸ்பர்ட்.  

இவர் ரெண்டு தடவ கின்னஸ் ரெக்காட்ல இடம் பெற்றிருக்கார். ஒண்ணு, 520 படங்கள்ல ஹீரோவா நடிச்சதுக்கு. அடுத்தது 130 படங்கள்ல ஒரே ஹீரோயின் ஷீலா கூட நடிச்சதுக்காக. 80 ஹீரோயின் கூட நடிச்சார். 40 படங்களுக்கும் மேலா ரெட்டை வேஷங்கள்ல நடிச்சார். 3 படங்கள்ல மூணு வேஷத்ல  நடிச்சார். 

நிறைய பேருக்கு, அவங்க சினிமா சம்பந்தப்பட்டவங்களோ, வெளிய  உள்ளவங்களோ, எல்லாருக்கும் பல வகைகள்ல பல உதவி செஞ்சார். கூட வேல செய்றவங்களை தன் குடும்பத்ல உள்ளவங்களை போல நெனச்சு பழகினார்.  

ப்ரேம் நசீர் எழுதிய புத்தகங்கள்
தான் நடிச்ச சினிமா கதாபாத்திரங்களை பற்றிய புத்தகம்
சுயசரிதை

விருதுகள் :
கேரளா மாநில விருதுகள்,  ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்பெஷல் ஜூரி விருது, பத்ம பூஷன் விருது, தேசிய விருது. 

இவர் நினைவாக 1992ல ப்ரேம் நசீர் விருது னு அறிமுகப்படுத்தபட்டுச்சு.  

கண் பாடும் பொன்வண்ணமே காதல் முத்தாரமே - ஜமுனாராணி & AM ராஜா

சகோதரி 1959 / R சுதர்சனம் / கண்ணதாசன்

பொண்ணு மாப்பிள்ளே ஒண்ணா போகுது குபுகுபு வண்டியிலே

நல்ல இடத்து சம்பந்தம் 1958 / KV மகாதேவன் / AS நாராயணன்

ஆண்கள் மனமே அப்படித்தான் அது அடிக்கடி மாறும் இப்படித்தான் - P சுசீலா & TMS

நான் வளர்த்த தங்கை 1958 / பெண்டியாலா நாகேஸ்வரராவ் / பட்டுக்கோட்டையார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 12:37 pm

09.04.2022

08.04.2022 - நடிகை நித்யா மேனன் பிறந்த நாள் [1988]

நடிகை & பின்னணி பாடகி. ஒரு தடவ TVல பேட்டி குடுக்கும் போது, பத்திரிகை துறைல வேலை செய்ய ஆசைனும், சினிமால நடிக்க ஆசையில்லேன்னும் சொன்னார். பத்திரிக்கை துறைல இன்ட்ரெஸ்ட் கொறஞ்சதால, பூனே திரைப்பட காலேஜ்ல ஒளிப்பதிவு பற்றி படிச்சார். 

பெங்களூர்ல மலையாள குடும்பத்தில பிறந்தார். மலையாளம் எழுத படிக்க தெரியாததால் கன்னட பொண்ணா வளந்தார். 

50க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 1998ல The Monkey Who Knew Too Much என்ற இங்கிலிஷ் படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். அந்த வயசிலேயே TV ஹிந்தி சீரியல்லயும் நடிச்சார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் 2011ல நூற்றெண்பது. 

துருதுரு கண்ணில் துரு நீங்கும்போது சிறுசிறு கனவுகள் சிறகு சூடும்

நூற்றெண்பது 2011 / ஷரத் / மதன் கார்க்கி

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே - சூசன்

வெப்பம் 2011 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துகுமார்

மனமனமன மென்ட்டல் மனதில் லகலகலக பொல்லாத வயதில்

ஓ காதல் கண்மணி 2015 / ம்யூஸிக் & வரிகள் : AR ரஹ்மான்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 8:21 pm

09.04.2022

நடிகர் விக்னேஷ் பிறந்த நாள் [1971]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சார். முப்பது படங்களுக்கும் மேல நடிச்சார். 2018ல இவர் வில்லனா நடிச்ச ஆருத்ரா படத்ல பாடலாசிரியர் பா விஜய் ஹீரோ. சேது, வண்ண வண்ண பூக்கள் படங்கள்ல விக்னேஷ் நடிக்கிறதா இருந்துச்சு. எப்டியோ மிஸ்ஸாயிருச்சு. TV சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 

நடிச்ச முதல் தமிழ் படம் சின்னத்தாயி [1992]. 

வண்டியில மாமம்பொண்ணு ஒட்டுறவன்  செல்லக்கண்ணு எங்க வீட்டு ராணி வாரா - சொர்ணலதா & SPB 

செல்லக்கண்ணு 1995 / தேவா / புலமைப்பித்தன் 

ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே - சுஜாதா மோகன் & மனோ 

கிழக்கு சீமையிலே 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து 

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே இளநெஞ்ச தொட்டு தொட்டு ஏ தாக்குற - பவதாரிணி & அருண்மொழி 

ராமன் அப்துல்லா 1997 / இளையராஜா / மு மேத்தா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 8:35 pm

09.04.2022

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் L வைத்தியநாதன் அவர்கள் பிறந்த நாள் [1942 - 2007] 

லட்சுமிநாராயணன் வைத்தியநாதன். மிக சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ல ஒருத்தர். கர்னாடக இசையில் வல்லவர். Malgudi Days என்ற புத்தக தொகுப்பு TV தொடராக எடுக்கப்பட்டு ஹிந்தி தூர்தர்ஷன்ல ஒளிபரப்பப்பட்டுச்சு. இந்த தொடருக்கு வைத்தியநாதன் ம்யூஸிக் போட்டார். 

GK வெங்கடேஷ்க்கிட்ட உதவி ம்யூஸிக் டைரக்ட்டரா இருந்தார். தமிழ், கன்னடம் மொழிகள்ல 170க்கும் மேலான படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். இவர் ம்யூஸிக் போட்ட படங்கள்ல ரொம்ப பேசப்பட்ட படம் ஒரு பேசாத படம். 

ஆமாங்க அது பேசும் படம். என்ன குழப்பிட்டேனா, இல்ல நீங்க கொழம்பிட்டீங்களா? எதுனாலும் விளக்கம் நான்தானே சொல்லணும். 

படம் பேர் பேசும் படம். ஆனா வசனம் & பாட்டு இல்ல. ஒன்லி பின்னணி ம்யூஸிக். இந்த ஒன்லி பின்னணி ம்யூஸிக் போட்டவர்தான் வைத்தியநாதன். 

அஸ்வத் என்பவர்கூட சேந்து அஸ்வத் - வைத்தி பேர்ல கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1965ல தாயின் கருணை. மாண்டலின், புல்லாங்குழல், வயலின் வச்சு வித்தியாசமான ம்யூஸிக் போடும் திறமை இருந்துச்சு. 

கலைமாமணி விருது வாங்கினார். 

என்னை விட்டு பிரிவது ஞாயமாகுமா இன்னும் சில தவறுகள் பாவமாகுமா - KS சித்ரா & SPB 

என் காதல் கண்மணி 1990 / L வைத்தியநாதன் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 09, 2022 8:48 pm

09.04.2022

ம்யூஸிக் டைரக்ட்டர் ஆதித்யன் பிறந்த நாள் [1954 - 201]

நெஜ பேர் டைட்டஸ். பாடலாசிரியர் பிறைசூடன் ஆதித்யன்னு பேர் வச்சார். பிறைசூடனே இதை BH அப்துல் ஹமீதுகூட ஒரு இன்ட்டர்வ்யூல சொன்னார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். பின்னணியும் பாடினார். பல பாப், ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி, இந்தியாலயும், மலேசியாலயும் ரிலீஸ் செஞ்சார். ஜெயா TVல  'ஆதித்யன் கிச்சன்' என்ற இவரோட சமையல் நிகழ்ச்சியை 8 வருஷம் நடத்தினார். இவர் ஒரு ஓவிய கலைஞரும்கூட. 

முதல்ல ம்யூஸிக் போட்ட படம் 1992ல அமரன். 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

மந்திரம் சொன்னதும் இந்திரன் சுட்டது மன்மதன் வீட்டுப்பக்கம் - KS சித்ரா & SPB 

நாளைய செய்தி 1992 / ஆதித்யன் / ராஜஸ்ரீ 

சக்குசக்கு வத்திக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே - சுஜாதா & ஆதித்யன் 

அசுரன் 1995 / ஆதித்யன் / பிறைசூடன் 

மைலாப்பூர் மாமி நாந்தானே லூஸு ஆத்துக்காரி நேக்கென்ன கொறச்சல் 

சூப்பர் குடும்பம் 2001 / ஆதித்யன் 

சோடா பாட்டில் வீசல சைக்கிள் செயின சுத்தல விஸ்க்கிகூட போடல - ஆதித்யன் & சுரேஷ் பீட்டர் 

துறைமுகம் 1996 / ஆதித்யன் / K ராஜேஸ்வர் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 23 of 60 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 41 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக