புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 22 of 60 •
Page 22 of 60 • 1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4877
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4877
இணைந்தது : 03/12/2017
01.04.2022
31.03.2022 - நடிகை ஜனனி அய்யர் பிறந்த நாள் [1987]
சின்ன சின்ன எக்சசைஸ் செஞ்சா உடலையும், மனசையும் நல்லபடியா வச்சுக்கலாமாம். டைம்ஸ் ஆஃப் இண்டியா பேப்பருக்கு ஜனனி கொடுத்த ஒரு பேட்டீல சொன்னது. படிச்சு முடிச்சுட்டு மாடலிங் செஞ்சார். 150 விளம்பரங்களுக்கும் மேலா நடிச்சார். அந்த சமயத்லயும் சினிமா நடிகையாகணும்ங்கறது அவரோட கனவா இருந்துச்சு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் திருதிரு... துறுதுறு... 2009. ப்ரபலமானது 2011ல அவன் இவன் படத்ல. ஜாலியான கேரக்ட்டர்ல நடிக்க பிடிக்கும். ஆனா எல்லா வகை கேரக்ட்டர்ல நடிச்சா நடிப்புல நிலைக்கலாம்னு நெனச்சிருக்கார்.
2014ல நடிச்ச தெகிடி படத்துக்கு அப்புறமா வெறும் ஜனனினு டைட்டில்ல போட சொன்னாராம். டைரக்ட்டர் பாலா படங்கள்ல நடிக்க பிடிக்குமாம். நடிகை அஞ்சலி நல்ல நண்பி. கணேஷ் வெங்கடராமன், ஹரிஷ் கல்யாண் ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்.
இப்படி ஓர் கண்களை கண்டதில்லை என்ன சொல்ல என்னிடம் வார்த்தையில்லை - சரண்யா & நிவாஸ்
பாகன் 2012 / ஜேம்ஸ் வசந்தன் / மோகன்ராஜ்
உன் நெருக்கம் உன் நெருக்கம் வாழும் வரையில் நெஞ்சில் இருக்கும் - சின்மயி & சித் ஸ்ரீராம்
விதி மதி *ULTAA 2018 / அஷ்வின் விநாயகமூர்த்தி / கபிலன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4877
இணைந்தது : 03/12/2017
01.04.2022
நடிகை ஸ்ரீதிவ்யா பிறந்த நாள் [1993]
தமிழ் தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். 3 வயசிலிருந்தே தெலுங்கு படங்கள்ல 10 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். தெலுங்கு TV சீரியல்கள்லயும் நடிச்சார். 2013ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்ல நடிச்சு, தமிழ்ல அறிமுகமானார். முதல் படத்துக்கே நல்ல விமர்சனம்.
2016ல பென்சில் தமிழ் படத்ல ம்யூஸிக் டைரக்ட்டர் GV ப்ரகாஷ்குமாருக்கு ஜோடியா நடிச்சார்.
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் - ஹரிஹர சுதன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013 / D இமான் / யுகபாரதி
அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு - சத்யப்ரகாஷ்
வெள்ளைக்கார துரை 2014 / D இமான் / யுகபாரதி
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே - ஷ்ரேயா கோஷல் & ஜாவேத் அலி
பென்சில் 2015 / GV ப்ரகாஷ்குமார் / தாமரை

04.04.2022
03.04.2022 - நடிகர் ப்ரபு தேவா பிறந்த நாள் [1973]
நடிகர், டான்ஸ் மாஸ்ட்டர், டைரக்ட்டர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன். அப்பாவின் டான்ஸ் மகனுக்கு ரொம்ப பிடிக்கும். ரெண்டு சகோதரர்கள், ராஜு சுந்தரம் & நாகேந்திர ப்ரசாத்.
ப்ரபுதேவா ஆரம்பத்ல பரதநாட்டியம் கத்துக்கிட்டார். அப்புறமா வெஸ்டன் டான்ஸையும் கத்துகிட்டார். பிரபுதேவாவின் டான்ஸின் வேகத்தை பாத்து, இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன்னு சொல்வாங்க.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். அநேகமா ரீமேக் படங்களை மட்டுமே டைரக்ட்டினார். அதனால இவரை ரீமேக் கிங்ன்னு சொல்றாங்க. தமிழ்ல டைரக்ட்டின முதல் படம் விஜய் நடிச்ச போக்கிரி. திரைக்கதையும் ப்ரபுதேவாதான்.
இவர் முதல் முதலா டான்ஸ் ஆடியது இவர் அப்பா டான்ஸ் டைரக்ட்டரா இருந்த அக்னி நட்சத்திரம் படத்ல. ஹீரோவா நடிச்ச முதல் படம் இந்து.
நூத்துக்கும் மேலான படங்கள்ல டான்ஸ் ஆடியிருக்கார். ப்ரபலமானது மின்சார கனவு படத்ல "வெண்ணிலவே வெண்ணிலவே", இதயம் படத்ல "ஏப்ரல் மேயில பசுமையே இல்லை", ஜென்டில்மேன் படத்ல "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" போன்ற பாட்டுக்கள்ல. ரசிகர்களை கவர்ந்த பாட்டுக்கள். பாலிவுட் நடிகர் வருண் தவான் ப்ரபுதேவாவை டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர்னு சொன்னார்.
மௌனராகம் படத்ல "பனிவிழும் இரவு நனைந்தது நிலவு" பாட்ல எட்டே செகண்ட் ஒரு பையன் புல்லாங்குழல் வாசிக்கிறமாதிரி வருவான். அந்த பையன் வேற யாருமில்ல, ப்ரபுதேவாதான்.
விருதுகள் :
கலைமாமணி விருது & பத்மஸ்ரீ விருது.
தேசிய விருது - மின்சார கனவு
விஜய் விருது - போக்கிரி
Zee சினி விருது தமிழ் - மாரி 2
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைகின்ற பொழுது
மௌன ராகம் 1986 / இளையராஜா / வாலி
ஏப்ரல் மேயில பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா - இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி & SN சுரேந்தர்
இதயம் 1991 / இளையராஜா / வாலி
இவள இவள இவள இவள ரொம்ப புடிச்சிருக்கு - அம்ரேஷ் கணேஷ்
சார்லி சாப்ளின் 2 - 2019 / அம்ரேஷ் கணேஷ் / ப்ரபுதேவா
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
எங்கேயும் காதல் 2011 - திரைக்கதை & டைரக் ஷன் / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை
லைலா லைலா லைட்டாதான் அடிப்பா சைட்டு
காதலா காதலா 1998 / கார்த்திக் ராஜா / வாலி

03.04.2022 - நடிகை ஜெயப்ரதா பிறந்த நாள் [1962]
சொந்த பேர் லலிதாராணி. சின்ன வயசிலேயே ம்யூஸிக், டான்ஸ் கத்துக்கிட்டார். ஸ்கூல் படிக்கும்போது, ஆண்டு விழால டான்ஸ் ஆடினார். அங்க வந்திருந்த சினிமா டைரக்ட்டர் ஒருத்தர் தெலுங்கு படத்ல 3 நிமிஷத்துக்கு டான்ஸ் ஆட வச்சார். ஆனா அதுல ஜெயப்ரதாவுக்கு இஷ்ட்டமில்ல. அவங்க வீட்ல எல்லாரும் சம்மதிக்க வச்சாங்க. அதுக்கப்புறம் ஜெயப்ரதாவுக்கு தெலுங்கு படங்கள்ல நிறைய சான்ஸ் கெடச்சுது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி, ஹிந்தினு 300 படங்கள்ல நடிச்சு நட்சத்திரமானார். ஒண்ரெண்டு ஹிந்தி TV சீரியல்ல நடிச்சார். TV ரியாலிட்டி ஷோல கெஸ்ட்டா போயிருக்கார்.
உலக புகழ் சினிமா மேதை சத்யஜித்ரே ஜெயப்ரதாவின் ரசிகர். உலக அளவுல அழகான பெண்கள்ல ஜெயப்ரதா ஒருத்தர்னு ரே சொன்னார். நடிகை ஸ்ரீதேவிகூட சில படங்கள்ல நடிச்சார் ஜெயப்ரதா. ஜெயப்ரதாவுக்கு சென்னைல சொந்தமா ஜெயபிரதானு சினிமா தியேட்டர் இருக்கு.
விருதுகள் :
நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், கலா சரஸ்வதி விருது, ராஜீவ் காந்தி விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார்.
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர் முகம் தினசரி பலரகம் - வாணி ஜெயராம் & SPB
நினைத்தாலே இனிக்கும் 1979 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியகூடம்
ஏழை ஜாதி 1993 / இளையராஜா / கங்கை அமரன்
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே - SP ஷைலஜா & SPB
சலங்கை ஒலி 1983 / இளையராஜா / வைரமுத்து

03.04.2022 - பின்னணி பாடகர் ஹரிஹரன் பிறந்த நாள் [1955]
கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற பல மொழி படங்கள்ல பாடியிருக்கார். Gazal என்னும் ஹிந்துஸ்த்தானி இசை பாட்டு பாடறதுல வல்லவர். நெறைய ஆல்பங்கள் வெளியிட்டார். லெஸ்லி லூயி கூட சேந்து கலோனியல் கசின்ஸ் என்ற ம்யூஸிக் ட்ரூப் ஆரம்பிச்சு பல தனிப்பாட்டு தொகுப்புகளை ரிலீஸ் செஞ்சார். இந்த குழு 2009ல மோதி விளையாடு படத்துக்கு ம்யூஸிக் போட்டுச்சு.
AR ரஹ்மான் முதல் முதலா ம்யூஸிக் போட்ட ரோஜா படத்துல, "தமிழா தமிழா நாளை நம் நாளே" பாட்டுதான் ஹரிஹரனுக்கும் தமிழ் படத்ல முதல் பாட்டு. இந்த பாட்டுல இருந்த குரல்தான் மாறாம இப்பவுள்ள பாட்டுலயும் இருக்கு. 2009ல பழஸ்ஸி ராஜா மலையாள படத்தை டைரக்ட்டினார்.
இவரோட ஸ்டைல் : கர்லிங் முடி, கைல ஒரு காப்பு, விதவிதமான ஃப்ரேம் போட்ட மூக்கு கண்ணாடி, கழுத்துல கனமான ஆபரணம், ரெண்டு பாட்டுக்கு ஒரு தடவை போட்டிருக்கும் கோட் மாத்துறது.
நடிப்புல காதல் மன்னன் ஜெமினி கணேசன்னா, 90, 2000கள்ல ஹரிஹரன் ம்யூஸிக் காதல் மன்னனாம்.
வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா - S ஜானகி & ஹரிஹரன்
ரிஷி 2001 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் - சாதனா சர்கம் & ஹரிஹரன்
குஷி 2000 / தேவா / வைரமுத்து
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை - சாதனா சர்கம் & ஹரிஹரன்
மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்தது - சாதனா சர்கம் & ஹரிஹரன்
பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி

03.04.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் ராம நாராயணன் அவர்கள் பிறந்த நாள் [1949 - 2014]
டைரக்ட்டர், தயாரிப்பாளர். இவர் படங்கள்ல அநேகமா மிருகங்கள் நடிச்சிருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தினு 9 மொழில 125 படங்கள் வரை டைரக்ட்டினார். சில படங்களுக்கு கதை எழுதினார். ஒரு மலேயா படத்தை டைரக்ட்டினார். 2013ல கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரிச்சார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
படிக்கும்போதே சினிமாக்குள்ள நொழஞ்சு பாட்டு எழுதணும், கதை - வசனம் எழுதணும்னு ஆசப்பட்டார். அப்பாவின் மெடிக்கல் கடைல வேல செஞ்சுக்கிட்டே சினிமா சான்ஸ் தேடினார். இவரை மாதிரியே டைரக்ட்டர் MA காஜா சினிமா சான்ஸ் தேடிட்டு இருந்ததால ரெண்டு பேரும் சேந்து, சினிமால எந்த வேல கெடச்சாலும் பரவாயில்லேன்னு தீவிரமா இருந்தாங்க.
1976ல ஆசை 60 நாள் படத்துக்கு கதை வசனம் எழுதும் சான்ஸ் கெடச்சுது. ரெண்டு பேரும் சேந்து ராம் - ரஹீம் பேர்ல கதை வசனம் எழுத ஆரம்பிச்சாங்க. 1977ல ராம நாராயணன் தேவிபிரியா னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார்.
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
சிவப்பு மல்லி 1981 / சங்கர் கணேஷ் / வைரமுத்து
மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா - ஷைலஜா & SPB
கண்ணே ராதா 1982 / இளையராஜா / வைரமுத்து
மலரே நலமா மடிமேல் விழவா விரியும் இதழ் வசம் வழியும் மதுரசம் - ஜானூமா & ஜேசுதாஸ்
உரிமை 1985 / இளையராஜா / புலமைப்பித்தன்

நடிகை சிம்ரன் பிறந்த நாள் [1976]
நெஜ பேர் ரிஷிபாமா. பஞ்சாப்ல பிறந்தார். நடிகை & தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
மொதல்ல நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தியில. தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது 1997ல ஒன்ஸ் மோர் & வி.ஐ.பி. ரெண்டுமே ஒரே நாள் ரிலீஸ். 2000ல அதிக சம்பளம் வாங்கிய நடிகை.
இவர் டான்ஸை பாத்தவங்க இவரை இடுப்பழகினு சொன்னாங்க. கல்யாணமாகி கொஞ்ச நாள் நடிக்காம இருந்தார். அதுக்கப்புறம், குழந்தைங்க பிறந்த பிறகும்கூட, நடிச்சார். TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். எல்லா முன்னணி நடிகர்கள் கூடவும் நடிச்சார். ஆனா ரஜினிகூட நடிக்க முடியலன்னு சிம்ரனுக்கு ஒரு குறை. ஆனா 2019ல பேட்ட படத்ல ரஜினிகூட நடிச்சுட்டார். தமிழ், ஹிந்தி விளம்பரங்கள்லயும் நடிச்சார்.
அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி படங்கள்ல சிம்ரன் நடிச்சு தயாராகுது.
விருதுகள் :
கலைமாமணி விருது தமிழ்நாடு மாநில விருது - துள்ளாத மனமும் துள்ளும் Just For Women சினிமா விருதுகள்
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள் - வாலி, கன்னத்தில் முத்தமிட்டால்
தினகரன் சினிமா விருதுகள் - நேருக்கு நேர், ஒன்ஸ் மோர், வி.ஐ.பி., துள்ளாத மனமும் துள்ளும், வாலி
சினிமா ரசிகர்கள் சங்க விருது - வாரணம் ஆயிரம்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - நேருக்கு நேர், ஒன்ஸ் மோர், வி.ஐ.பி., கன்னத்தில் முத்தமிட்டால். வாரணம் ஆயிரம்
சர்வதேச தமிழ் சினிமா விருது {ITFA] - கன்னத்தில் முத்தமிட்டால்
விஜய் விருது - வாரணம் ஆயிரம்
காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் - சித்ரா & SPB
பூச்சூடவா 1997 / சிற்பி / பழனிபாரதி
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று - அனுராதா போட்வால்
கனவே கலையாதே 1999 / தேவா / வைரமுத்து
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே - ஆஷா போஸ்லே & ஹரிஹரன்
நேருக்கு நேர் 1997 / தேவா / வைரமுத்து
கடோத்கஜா கடோத்கஜா கடோத்கஜா கலாதரா விவாகமே விடாதுடா - மகாலட்சுமி அய்யர் & ஸ்ரீனிவாஸ்
பம்மல் K சம்பந்தம் 2002 / தேவா / வாலி

நடிகர் ஷாம் பிறந்த நாள் [1977]
நடிகர் & மாடல். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால விளம்பரங்கள்ல நடிச்சார். நாலு வருஷமா சினிமால சான்ஸ் தேடினார். 1999ல காதலர் தினம் படத்துக்கு ஆடிஷன் போனார். ஆனா வேஸ்ட்டா போச்சு. அதுல நடிக்கல.
யாரையெல்லாமோ பாத்து 12B படத்தில சான்ஸ் கெடச்சுது. ஆனா அதுக்கப்புறமா குஷி படத்ல சின்ன ரோல்ல நடிச்சு 2000ல ரிலீஸ் ஆச்சு. 12B படம் 2001லதான் ரிலீஸ்.
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
லேசா லேசா 2003 / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ - சங்கர் மகாதேவன்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே ! 2002 / ராகவ் - ராஜ்
ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே - ப்ரஷாந்தினி & கேகே
12B 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

05.04.2022
நடிகை ஜோதிர்மயி பிறந்த நாள் [1983]
மலையாள நடிகை. மாடல், TV தொகுப்பாளினி, TV சீரியல் நடிகை. தமிழ், தெலுங்கு படங்கள்லயும், மலையாள விளம்பரங்கள்ல நடிச்சார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல.
நடிச்ச சில தமிழ் படங்கள் தலைநகரம், சபரி, நான் அவனில்லை, பெரியார், அறை எண் 305ல் கடவுள்.
சாரலே சாரலே சாயவா தோளிலே தோளிலே தாவவா காதலே - மதுஸ்ரீ & மது பாலகிருஷ்ணன்
வெடிகுண்டு முருகேசன் 2009 / தினா / யுகபாரதி
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் - மஞ்சரி & தேவன்
தலைநகரம் 2006 / இமான் / நா முத்துகுமார்
ஆவாரம்பூவுக்கும் அய்யனார் தோளுக்கும் காதல் இருக்குதய்யா - ஷ்ரேயா கோஷல்
அறை எண் 305ல் கடவுள் 2008 / வித்யாசாகர் / கபிலன்

நடிகை பூனம் பஜ்வா பிறந்த நாள் [1989]
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். பம்பாய்ல பிறந்தார். நடிகை, மாடல். படிக்கும்போதே 2005ல பூனேல நடந்த அழகி போட்டீல மிஸ் பூனே. அதுக்கப்புறம் பார்ட் டைம் மாடலிங் செஞ்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். நடிக்க ஆரம்பிச்சது தெலுங்கு படத்ல. தமிழ்ல சேவல் படத்ல அறிமுகமானார். போக போக ஆன்ட்டி கேரக்ட்டர்லகூட நடிச்சார்.
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் - ஹரிஷ் ராகவேந்திரா
தெனாவட்டு 2008 / ஸ்ரீகாந்த் தேவா / நா முத்துகுமார்
துளசி செடிய அரளிப்பூவு தூரமாத்தான் பாக்கணும் - தீபா மிரியம் & ஹரிஹரன்
சேவல் 2008 / GV பிரகாஷ் / ஹரி

- Sponsored content
Page 22 of 60 • 1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 60
|
|