ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

Page 3 of 60 Previous  1, 2, 3, 4 ... 31 ... 60  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Dec 21, 2021 3:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Main-qimg-f6266924f1dbd211cc5d45fc730b2c39
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 22, 2021 11:41 am

22.12.2021

நடிகை ஜெயமாலினி அவர்கள் பிறந்த நாள் [1958]

தென்னிந்திய கனவுக்கன்னி. நெஜ பேர் அலமேலு மங்கா. சின்ன வயசிலயே விட்டலாச்சாரியார்  தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். அவர்தான் ஜெயமாலினின்னு பேர் மாத்திட்டார்.

குத்தாட்ட பாட்டுக்கு ஆடி  ப்ரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவரும், இவரோட அக்கா  ஜோதிலட்சுமியும் கவர்ச்சி நடிகைகளா  நடிச்சாங்க. கவர்ச்சியிலேயே  வில்லத்தனமாவும், குணசித்திர நடிப்பையும் நடிச்சாங்க. 

நடிச்ச முதல் தமிழ் படம் சொர்க்கத்தில் திருமணம் [1974], சின்ன ரோல். கூச்ச சுபாவம் உள்ளவர். யார்ட்டயும் அதிகம் பேசமாட்டார். இவருக்கு பெரிய ஹிட்டான படம் ஜெகன்மோகினி [1978]. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை ஊமைனு கூப்டுவார். பேசமாட்டார்ல அதாம்போல.  

கொஞ்ச படங்கள்ல வில்லியா நடிச்சதால நெஜ வாழ்க்கைலயும் அப்டித்தான்  இருப்பேன்னு  நெனச்சாங்க. ஹைதராபாத்துக்கு ஒரு தடவை ஷூட்டிங்க்கு  போயிருந்தபோ, அங்க வந்திருந்த நடிகர் நாகேஸ்வரராவ் "ஏம்மா ஜெயமாலினி, நீ ரொம்ப கெட்ட பொண்ணாமே. என் மனைவி சொல்றா"னு சொல்லி சிரிச்சார். ஜெயமாலினியும் அமைதியா சிரிச்சிட்டு போனார். அவர்தான் அதிகம் பேசாதவராச்சே. 

சிலுக்கு, டிஸ்க்கோ சாந்தி, அனுராதா, ஜோதிலட்சுமி இவங்கல்லாம் கவர்ச்சி டான்ஸ் ஆடினாலும், நடிகை அனுராதாவைத்தான் ஜெயமாலினிக்கு  பிடிக்குமாம். ஏன்னா இவரோட  ஸ்பீடுக்கு ஈக்வலா வேகமா  ஆடுவார்னு  ஜெயமாலினி சொல்லியிருக்கார். 

சினிமா துறைலியே சிலர் இவரை ப்ரபோஸ் செஞ்சாங்க. ஜெயமாலினி ஊஹும்ன்னுட்டார். இவரை பற்றி நல்ல தெரிஞ்சவங்களுக்கு கல்யாணம் செஞ்சு குடுக்க அம்மா ஆசைப்பட்டார். ஜெயமாலினியின் அண்ணனோட நண்பர் ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர். 

ஓய் மாமா ஒரு வாரமா ஹோய் இருந்தேனே உன் மோகமா - S ஜானகி & SPB 

பெண் ஜென்மம் 1977 / இளையராஜா / வாலி 

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குதான் - P சுசீலா 

தாய் மீது சத்தியம் 1978 / சங்கர் கணேஷ் / பரணி 

நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி - சுசீலா 

அன்னை ஓர் ஆலயம் 1979 / இளையராஜா / வாலி  

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Dec 25, 2021 1:38 pm

25.12.2021

நடிகை நக்மா பிறந்த நாள் [1974]

நெஜ பேர் நந்திதா அரவிந்த் மொரார்ஜி. 1990களின் கவர்ச்சி புயல். நடிகை ஜோதிகாவின் அக்கா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி. மராத்தி, ஹிந்தி போன்ற பல மொழி படங்கள்ல  நடிச்சார். நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தி படங்கள்ல. தமிழ்ல ப்ரபலமானது காதலன், பாட்ஷா படங்கள்ல. தமிழ்ல முதல் படம் காதலன் [1994]. 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் - உன்னிகிருஷ்ணன்

காதலன் 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து

தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்

பாஷா 1995 / தேவா / வைரமுத்து

நக்மா இந்த பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிட்டு போறார்.
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உறசிர வரையில - SPB

தீனா 2001 / யுவன் சங்கர் ராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Dec 25, 2021 1:47 pm

25.12.2021

இளைய திலகம் ப்ரபு அவர்கள் பிறந்த நாள் [1956]

நடிகர், தயாரிப்பாளர். நடிகர் திலகத்தின் மூணாவது மகன். மகன் விக்ரம் ப்ரபு நடிகர். அண்ணன் ராம்குமார், சித்தப்பா VC சண்முகம் சினிமா தயாரிப்பாளர்கள். ப்ரபு தன் சித்தப்பா கூட சேந்து நடிகர் திலகம் நடிச்ச படங்களின் தயாரிப்பில நிர்வாக தயாரிப்பாளராக  வேல  செஞ்சு, சினிமா தயாரிப்பு பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டார். 

ஆரம்பத்தில ப்ரபு நடிக்கிறது நடிகர் திலகத்துக்கு பிடிக்காம இருந்துச்சு. தம்பி சண்முகம் சொல்லி ப்ரபுவை நடிக்க வச்சார். 

ப்ரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்லதான் நிறைய நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் சங்கிலி [1982] ஒரு சின்ன ரோல். அதுவும் நடிகர் திலகம் கூட சண்ட போட்ற மாதிரி கேரக்ட்டர். 
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.  


சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ - KS சித்ரா & மனோ 

காவலுக்குக் கெட்டிக்காரன் 1990 / இளையராஜா / இளையபாரதி 

இளவட்டம் காய் தட்டும் டும்டும் திசை எட்டும் கேட்கட்டும் டும்டும் - S ஜானகி & SPB 

மை டியர் மார்த்தாண்டன் 1990 / இளையராஜா / வாலி
 
அந்தியில வானம் தந்தனத்தோம் பாடும் அலையோட சிந்து படிக்கும் - ஸ்வர்ணலதா & மனோ 

சின்னவர் 1992 / இளையராஜா / கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Dec 26, 2021 6:49 pm

26.12.2021

நடிகர் SV சேகர் அவர்கள் பிறந்த நாள் [1950]

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர். AC, Fridge மெக்கானிக், மெக்கானிக்கல் என்ஜினியரிங்  படிச்சார்.

மேடை நாடக கலைஞர், நடிகர். ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், போட்டோ எடுத்து தொகுப்பது, டைரக்ட் செய்வது போன்ற வேலைகளை செஞ்சார். சுமார் 20க்கும் மேலான நாடகங்களை தயாரிச்சு, 5000 தடவைக்கும் மேலா மேடையேற்றியிருக்கார். நாரதர் தமிழ் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார்.

படிக்கும்போதே நடிக்க ஆசை. அப்பா நடத்திட்டு இருந்த கற்பகம் கலாமந்திர் நாடக நிறுவனத்தில மேடை உதவியாளரா நாடக துறைல நொழஞ்சார். 

ரேடியோ நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்கு ஸ்பெஷல் சௌண்ட் தயாரிப்பதையும் செஞ்சார். நாடக சம்பந்தப்பட்ட எல்லா வேலைகள்லயும் கைதேர்ந்தவர். சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது தொடர்ந்து 4 வருஷம் வாங்கினார். இலங்கை வானொலிக்கு 275க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்கள் தயாரிச்சார். 

சினிமா படங்களுக்கான சென்ஸார் குழுவில மாநில தலைவராக இருந்தார். சினிமால  ஹீரோவாவும், முக்கிய ரோல்லயும் நடிச்சார். 1974ல நாடகப்ரியா ன்னு நாடக குழுவை ஆரம்பிச்சு நடத்தினார். இவர் இன்ட்ரோ செஞ்சு வச்சவங்கள்ல க்ரேஸி  மோகன், கோபு - பாபு  உண்டு. 

முதல் முதலா முழுஸ்ஸா அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, கொரியா, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகள்ல இவர் டைரக்ட்டி, தயாரிச்ச அமெரிக்காவில் அருக்காணி TV சீரியல். பல வெளிநாடுகள்ல தன்னோட நாடகங்களை ஓஹோன்னு நடத்தினார். TV நடிகர்கள் சங்க தலைவர். 

நடிச்ச முதல் படம் சின்ன ரோல்ல நினைத்தாலே இனிக்கும் [1979]. 

கலைவாணர் விருது, கலைமாமணி விருது, சிறந்த காமெடியன் விருதுகள் [தொடர்ந்து 3 வருஷங்கள்] வாங்கினார். 

நாடக நிறுவனங்கள் இவருக்கு கொடுத்த சில பட்டங்கள் : நாடக சூப்பர் ஸ்டார், காமெடி கிங், சிரிப்பலை சிற்பி, நாடக வசூல் சக்கரவர்த்தி, காமெடி தென்றல், காமெடி இளவரசன், காமெடி நாயகன், சிரிப்புச்செல்வன், காமெடி வேதநாயகன், வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி, நாடகரத்தினா. 

மாப்பிள்ள சார் மாப்பிள்ள சார் ஹாப்பி அக்கேஷன் - மனோரமா & மலேசியா வாசுதேவன் 

மணல் கயிறு 1982 / MS விஸ்வநாதன் / வாலி 

தரவா நான் தரவா பெறவா.......... எனை ஆள வந்த மன்னவா - வாணி ஜெயராம் 

ஊருக்கு உபதேசம் 1984 / விஜய் ஆனந்த் / உதயசந்திரன் 

உன்னைவிட ஊரிலே உத்தமியும் யாரம்மா பத்தினியே எடுத்து கூறம்மா - KS சித்ரா & SPB 

பொண்டாட்டி பொண்டாட்டிதான் 1991 / ம்யூஸிக் & வரிகள் : கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 29, 2021 7:25 pm

29.12.2021

நடிகை ஹீரா பிறந்த நாள் [1971]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். காலேஜ் படிக்கும்போதே  விளம்பரங்கள்ல நடிச்சார். ஆரம்பத்ல நடிக்கிற எண்ணம்லாம் இல்ல. மாடலிங்க்கு  போயிருந்த போது ஹிந்தில நடிக்க சான்ஸ் கெடச்சுது. ஹீரா வேணான்னுட்டார்.  

காலேஜ் படிப்பு முடிச்ச பின்னால 1991ல இதயம் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். இதுல நடிக்கிறதுக்குகூட தயாரிப்பாளர் தியாகராஜன் சொன்னபிறகுதான் ஹீரா நடிச்சார். 1999ல நடிச்சு முடிச்ச பிறகு புத்தகங்கள் எழுதுறார். 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா ஒரு புன்னகையில் என்னை தோட்ட நிலா - ஜேசுதாஸ் 

இதயம் 1991 / இளையராஜா / வாலி 

நீலகிரி மல ஓரத்திலே ஒரு செவ்வந்தி மொட்டு துடிக்குது சிக்குனு - KS சித்ரா & SPB 

நம்ம அண்ணாச்சி 1994 / தேவா / வாலி 

மகாராஜ்ஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ்ஜயோகம் காலம்தோறும் வாழும் - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன் 

சதிலீலாவதி 1995 / இளையராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Dec 30, 2021 8:00 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Classic_Actress_Heera_Rare_Photosd2d2cc1bba24ed33a1d343fbe4dd289a
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Heera
-
ஹீரா கடந்த 2002ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம்
செய்துகொண்டார். அதன்பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து பெற்றார் ஹீரா.
தற்போது என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார்.
மேலும் பல புத்தகங்களையும் எழுதிவருகிறார் ஹீரா.
-


Read more at: https://tamil.behindtalkies.com/idhayam-movie-heera-now/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 30, 2021 12:59 pm

30.12.2021

நடிகை கௌசல்யா பிறந்த நாள் [1979]

சொந்த பேர் கவிதா. மலையாள படங்கள்ல நந்தினி. ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது விளம்பரத்துல நடிச்சார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 1996ல மொதல்ல மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 1997ல காலமெல்லாம் காதல் வாழ்க படத்ல முதல் முதலா தமிழ்ல  நடிச்சார். இந்த படத்ல இவர் கேரக்ட்டர் பேர் கௌசல்யா. கவிதா கௌசல்யா ஆயிட்டார். 

பூவேலி படத்ல நடிச்சதுக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். TV சீரியல்கள்ல, வெப் சீரீஸ்ல நடிச்சார். 

புத்தம் புது மலர்கள் நாங்கள் இதை கிள்ள நினைக்க கூடாது கண்ணில் ஒரு தடவை பார்த்தால் அட என்றும் உறக்கம் வாராது - KS சித்ரா 

காலமெல்லாம் காதல் வாழ்க 1997 / தேவா / பழனிபாரதி 

பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா - KS சித்ரா & SPB 

பிரியமுடன் 1998 / தேவா / பழனிபாரதி 

ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும் - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன் 

பூவேலி 1998 / பரத்வாஜ் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 01, 2022 3:05 pm

01.01.2022



டைரக்ட்டர் P மாதவன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2003]

டைரக்ட்டர், தயாரிப்பாளர். அருண் பிரசாத் மூவீஸ் இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை டைரக்ட்டினார்.  சின்ன வயசில் நடிகராகணும்னு  ஆசப்பட்டார். அம்மாட்ட நடிச்சு காட்டினார். அம்மாவும் பாராட்டினார். ஆனா நடிகனாக முடியாம போச்சு. 

சென்னைக்கு வந்து டைரக்ட்டர்கள் TR ரகுநாத் & ஸ்ரீதர் கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 1963ல மணியோசை படத்தை முதல் முதலா டைரக்ட்டினார். படம் சரியா ஓடாட்டியும், நடிகர் திலகம் பாராட்டினார். மாதவனுக்கு ஒரே சந்தோஷம்தான். மாதவன் டைரக்ட்டின ரெண்டாவது  படம் நடிகர் திலகம் நடிச்ச அன்னை இல்லம். அக்கறையோடு டைரக்ட்டி, ஓஹோன்னு ஓடி பேர் வாங்கி கொடுத்த படம். புரட்சி தலைவர் MGRஐ வச்சு டைரக்ட்டின ஒரே படம் தெய்வத்தாய். MGR திரைப்பட நகரின் முதல் தலைவர். தேசிய திரைப்பட விருது குழுவில் ஒருவராக இருந்தார். 

இவரோட நல்ல மனசுக்கு ஒரு உதாரணம். இசைஞானி இளையராஜா அன்னக்கிளி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சபோது கரண்ட் போயிருச்சு. அங்க இருந்தவங்க கிண்டலடிச்சாங்க. அப்போ மாதவன்தான் இளையராஜாவுக்கு கோயில் ப்ரசாதம் கொடுத்து ஆறுதல் சொல்லி, வாயார, மனதார வாழ்த்தியவர் மாதவன். 

நடிகர் திலகத்தை ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தவங்கள்ல மாதவனும் ஒருத்தர். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவை பாரு அவர் ஆம்பளையா பொம்பளையா என்னானு கேளு - LR ஈஸ்வரி

மணியோசை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா - P சுசீலா & TMS 

எங்க ஊர் ராஜா 1968 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

சித்திரை மாசத்து பூங்காத்து ஹே முத்திரை போடுது பூமி இது - KS சித்ரா & மலேசியா வாசுதேவன் 

சின்னக்குயில் பாடுது 1987 / இளையராஜா / முத்துலிங்கம் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 01, 2022 4:02 pm

01.01.2022

நடிகர் கலாபவன் மணி பிறந்த நாள் [1971 - 2016]

சொந்த பேர் மணிராமன். கேரளால பிறந்தார். சின்ன வயசிலேயே நடிப்பு, ம்யூஸிக், மிமிக்ரில்லாம் ரொம்ப பிடிக்கும். சினிமாக்கு வர்றத்துக்கு முன்னால ஆட்டோ ட்ரைவரா இருந்தார். கொச்சின் கலாபவன்ங்கிற நாடக குழுவில மிமிக்ரி செய்ய ஆரம்பிச்சார். அதனால கலாபவன் மணி ஆயிட்டார். 

நடிகர், பாடகர். மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும்  நடிச்சார். மலையாளத்துல ஹீரோவாவும், தமிழ், தெலுங்குல குணசித்திர, வில்லன் ரோல்ல  நடிச்சார். சினிமால நடிச்சிட்டு இருந்தாலும், மேடைகள்ல நாட்டுப்புற பாட்டுக்களை பாடினார். 

தேசிய விருது, கேரளா மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஏசியாநெட் சினிமா விருது, இன்னும் சில விருதுகள் வாங்கினார். 

ஜெமினி 2002 படத்ல கலாபவன் மணியின் காமெடி ஸீன். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 60 Previous  1, 2, 3, 4 ... 31 ... 60  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum