புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
441 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 19 of 60 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 39 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 4:13 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 SI3gd6W
-
மேகா (Megha) என்று அழைக்கப்படும் ஹரிணி ராமச்சந்திரன்
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 19, 2022 1:21 pm

19.03.2022

டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் [1983]

டைரக்ட்டர், கதாசிரியர், தயாரிப்பாளர். காலேஜ் படிக்கும்போது காலேஜ் மேடை நாடகங்கள்ல நடிச்சார். இவரோட அப்பா கஜராஜ் நடிகர். 2014ல முண்டாசுப்பட்டி, 2016ல கபாலி படங்கள்ல நடிச்சிருக்கார். 

சுப்புராஜ் 'காட்சிப்பிழை'னு ஒரு குறும்படம் எடுத்தார். கலைஞர் TVல நாளைய இயக்குனர்னு ஒரு போட்டி நிகழ்ச்சியில இந்த குறும்படம் செலெக்ட் ஆச்சு. இந்த நாளைய இயக்குனர் போட்டி நிகழ்ச்சியில இடம்பெற்ற சுப்புராஜின் 
குறும்படங்கள்ல இப்போதைய நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவை இன்ட்ரோ செஞ்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் ராஜேஷ், டைரக்ட்டர் அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் இவங்கல்லாம்கூட சுப்புராஜ் டீம்ல இருந்தாங்க. 

Stone Bench Production இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். டைரக்ட்டின முதல் படம் 2012ல பீட்சா. இந்த படம் ஹிந்தி, கன்னடத்தில ரீமேக் ஆச்சு. 2019ல ரஜினி நடிச்ச பேட்ட படத்தை டைரக்ட்டினவர் சுப்புராஜ்தான். குறும்படங்களை தயாரிச்சார். 

2014ல சுப்புராஜின் ஜிகிர்தண்டா ஓஹோன்னு ஓடினதால, டைரக்ட்டர்கள் S சங்கர், மணிரத்னம் ரெண்டு பேரும் சுப்புராஜை பாராட்டினாங்க. 

நாளைய இயக்குனர் நிகழ்ச்சில கார்த்திக் சுப்புராஜ்


உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ 

பீட்சா 2012 - டைரக்ட்டர், கதை, & திரைக்கதை 
சந்தோஷ் நாராயண் / கபிலன் 

கண்ண காட்டி மொறச்சா ஒத்த வாட்டி சிரிச்சா போதும் 

இறைவி 2016 - கதை & டைரக் ஷன் 
சந்தோஷ் நாராயண் / முத்தமிழ் 

ஹே எத்தன சந்தோசம் தெனம் கொட்டுது ஒம்மேல 

பேட்ட 2019 - கதை & டைரக் ஷன் 
அனிரூத் / விவேக்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 20, 2022 6:59 pm

20.03.2022

நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்த நாள் [1986]

நடிகை, மாடல், முன்னாள் அழகி. 2007ல மிஸ் இண்டியா  USA. இது தவிர மிஸ் Photogenic. ஜோஹன்ஸ்பர்க்ல உலக அளவுல நடந்த அழகி போட்டீல டாப் டென்ல இடம் பெற்றார். அப்புறமா 2008ல அமெரிக்கால இருந்து மும்பைக்கு நடிக்கிற எண்ணத்துல வந்தார். நடிப்பு ஸ்கூல்ல படிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். 

சில விளம்பரங்கள்ல நடிச்ச பிறகு, 2010ல தெலுங்கு படத்ல அறிமுகமானார். 2011ல தமிழ்ல மயக்கம் என்ன படத்தில  தனுஷ்கூட என்ட்ரி ஆனார். இன்னொண்ணு அதே வருஷத்ல ஒஸ்தி, சிம்பு கூட. அவ்ளோதான் தமிழ் படங்கள். 

அதுக்கப்புறம் 2013ல அமெரிக்காவுக்கு வாஷிங்க்டனுக்கு MBA படிக்க போய் 2017ல படிப்பை முடிச்சார். கூட படிச்சவரையே கல்யாணம் செஞ்சுக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. அமெரிக்கால செட்டிலாயிட்டார். 

விருதுகள் :
எடிசன் விருது 2, நார்வே தமிழ் திரைப்பட விருது, SIIMA விருது - சிறந்த அறிமுக நடிகை, சிறந்த நடிகை - மயக்கம் என்ன 2011

நான் சொன்னதும் மழ வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா 

மயக்கம் என்ன 2011 / GV ப்ரகாஷ்குமார் / செல்வராகவன் 

ஏ உன்னால உன்னால சுத்துதடி பூமி பந்து தன்னால 

ஒஸ்தி 2011 / தமன் / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 20, 2022 7:10 pm

20.03.2022

பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் பிறந்த நாள் [1942]

15 வயசில கவிதை எழுத ஆரம்பிச்சார். 1966 - 1972 வரை முரசொலி பத்திரிகைலயும் அப்புறமா 1973 - 1975 வரை அலையோசை பத்திரிகைலயும் துணை ஆசிரியராக வேல செஞ்சார். அங்க டைரக்ட்டர் P மாதவனின் பழக்கம் கெடச்சுது. அதனால 1973ல மாதவன் டைரக்ட்டின பொண்ணுக்கு தங்க மனசு படத்ல "தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்தேன்" பாட்டு முதல் முதலா எழுதினார்.  

அதுக்கப்புறம் MGR தாம் நடிச்ச படங்களுக்கு பாட்டெழுதும் சான்ஸை முத்துலிங்கத்துக்கு கொடுத்தார். MGRரின் அபிமானத்தையும், நம்பிக்கையையும் பெற்றவங்கள்ல ஒருத்தர் முத்துலிங்கம். MGR படத்துக்கு முதல்ல எழுதின பாட்டு 1976ல உழைக்கும் கரங்கள் படத்துல "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்" பாட்டு. 1978ல மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.   

1500க்கும் அதிகமான பாட்டு எழுதியிருக்கார். நிறைய டப்பிங் படங்களுக்கும்  பாட்டு எழுதினார். MGR ரின் ரசிகர். தமிழக அரசவை கவிஞராக இருந்தவர். உழைப்பு, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவைதான் தனக்கு தாரக மந்திரம்னு சொன்னார். சினிமாத்தனம் இல்லாத சிந்தனையாளர். வெற்று விளம்பரம், ஆடம்பரம் பிடிக்காது. 

கவிஞர் முத்துலிங்கத்தின் பாட்டுக்களை, அவரோட நண்பர் ஒருவர் 1997ல  புத்தகமாக ரிலீஸ் செஞ்சார். 2000ல கலைஞன் பதிப்பகமும், 2013ல வாலி பதிப்பகமும் வெளியிட்டன. கவிஞர் எழுதிய முதல் ஆன்லைன் தொடர் "ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே". 

எழுதிய புத்தகங்கள்
கவிதை நூல் - வெண்ணிலா [1961] - பாரதிதாசன் வாழ்த்துரையுடன். 
சிற்றிலக்கியங்கள்- MGR பிள்ளைத்தமிழ், MGR உலா, MGR அந்தாதி  உரைநடை நூல்கள் - பாடல்கள் சில பார்வைகள், பாடல் பிறந்த கதை [சினிமா பாட்டுக்களின் ஆய்வு புத்தகம்], காற்றில் விதைத்த கருத்து [மேடை பேச்சின் புத்தக தொகுப்பு] 
கவியரங்க கவிதை தொகுப்பு - உலா போகும் ஓடங்கள் தனிக்கவிதை - பூகம்ப விதைகள் 

விருதுகள் :
2013க்கான தமிழக அரசின் கபிலர் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைத்துறை வித்தகர் விருது, 1981க்கான கலைமாமணி விருது, தினத்தந்தி, ஆதித்தனார் விருதுகள், கவிக்கோ விருது, MGR உலக பேரவை விருது, கண்ணதாசன், வாலி விருதுகள், சாதனையாளர் விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது, கலைச்செல்வம் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது.

தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா

பொண்ணுக்கு தங்க மனசு 1973 / GK வெங்கடேஷ் / முத்துலிங்கம்

பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்

ஊருக்கு உழைப்பவன் 1976 / MS விஸ்வநாதன் / முத்துலிங்கம்

மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ

கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா / முத்துலிங்கம்

டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே

மௌன கீதங்கள் 1981 / கங்கை அமரன் / முத்துலிங்கம்

சின்னஞ்சிறு கிளியே சித்திர பூவிழியே கன்னிமனம் ஏங்கும்

முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா / முத்துலிங்கம்

வெடலப்புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு

பெரிய மருது 1994 / இளையராஜா / முத்துலிங்கம்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 20, 2022 7:19 pm

20.03.2022

பின்னணி பாடகர் ஹரிசரண் பிறந்த நாள் [1987] 

கர்னாடக சங்கீத, பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாட்றார். அறிமுகமானது  2004ல காதல் தமிழ் படத்ல. முதல் படத்திலியே மூணு பாட்டு பாடினார். யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக்ல நிறைய பாடியிருக்கார். சினிமா பாட்டு, ஆல்பம்னு 2000 பாட்டுக்கும் மேல பாடியிருக்கார். 

2014ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச கோச்சடையான் படத்ல, சூப்பர் ஸ்டார்க்கூட "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" பாட்டை பாடினார் ஹரிசரண். 

விருதுகள்
பாகுபலி தமிழ், தெலுங்கு படங்களுக்கு சிறந்த பாடகருக்கான IIFA [சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது] விருது வாங்கினார். 

உன்னை கண்டேனே முதல் முறை ந என்னை தொலைத்தேனே   

பாரிஜாதம் 2006 / தரண் / நா முத்துக்குமார் 

எம்ஜிஆரு இல்லீங்க நம்பியாரு இல்லீங்க நாங்களெல்லாம் நடுவுலங்க  

சிவா மனசுல சக்தி 2005 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே  

பாஸ் [எ] பாஸ்கரன் 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே  

சுந்தரபாண்டியன் 2012 / NR ரகுநாதன் / நா முத்துக்குமார் 

மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி முன்னே போகும்  

பைரவா 2016 / சந்தோஷ் நாராயண் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 20, 2022 7:27 pm

20.03.2022

நடிகர் கணேஷ் வெங்கடராமன் பிறந்த நாள் [1980]

நடிகர் & மாடல். மும்பைல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அபியும் நானும் [2008]. பஞ்சாபி சிங் வேஷத்ல நடிச்சார். துணை நடிகர்.  இவர் மனைவி நிஷா நடிகை. 

கணேஷ் ஆணழகன் போட்டியில ஜெயிச்ச 'மிஸ்டர் இந்தியா 2003'. துருக்கி இஸ்தான்புல் நகரத்திலே நடந்த சூப்பர் மாடல் போட்டியில முதல் ஐந்து போட்டியாளர்கள்ல ஒருத்தர். காலேஜ் படிக்கும்போதே மாடலிங், நடிப்பு மேல இன்ட்ரெஸ்ட் உண்டு. பல விளம்பர படங்கள்ல நடிச்சார். டைரக்ட்டர் முருகதாஸ் கணேஷை ஒரு விளம்பரத்துக்கு செலெக்ட் செஞ்சார். 200 விளம்பரங்களுக்கும் மேல் நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். TV ரியாலிட்டி ஷோலயும் பங்கெடுத்துகிட்டார். 

ஒன்ன விடமாட்டேன் விட்டும் தரமாட்டேன் உங்கப்பங்கிட்ட சொன்னாலும் 

அச்சாரம் 2015 / ஸ்ரீகாந்த் தேவா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 20, 2022 7:59 pm

20.03.2022

பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பிறந்த நாள் [1965]

கொல்கத்தால பிறந்தவர். பாலிவுட் பின்னணி பாடகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, அஸ்ஸாமி, இங்க்லீஷ், குஜராத்தி, பெங்காலினு 500க்கும் மேலான படங்கள்ல பாடியிருக்கார். 

6 வயசிலேயே கொல்கத்தா வானொலில பஜனைகள் பாட ஆரம்பிச்சார். ஹிந்தி சினிமாவுக்கு போனபோது, டப்பிங் கலைஞராகணும், இல்லீன்னா குரல் பக்குவப்பட்டபிறகு பின்னணி பாடணுன்னு ரெண்டு ஆப்ஷன் கொடுத்தாங்க. அல்காவும், அவங்க அம்மாவும் ரெண்டாவதுதான் சரீன்னு  வெய்ட் செஞ்சாங்க. அப்புறமா பாட்றதுக்கு முறையான பயிற்சி எடுத்தார். 1980ல இருந்து ஹிந்தி சினிமால பாட ஆரம்பிச்சுட்டார். பாலிவுட்ல சிறந்த பாடகி ஆனார். அங்க உள்ள பல ம்யூஸிக் டைரக்ட்டர்களின் favourite பாடகியானார். ஹிந்தி TVல பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

ஹிந்தி பாட்டுக்களுக்காக ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். தமிழ்ல நாலே படங்கள்ல 5 பாட்டு படியிருக்கார். அவ்ளோதான். 

நானே உன் வானமே நீயே என் பூமியே தீண்டாமல் இருந்துமே

க்ரிஷ் 2006 / ராஜேஷ் ரோஷன் / பிறைசூடன்

பேபி

heezulia and Rajana3480 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 21, 2022 8:59 pm

21.03.2022

நடிகை ஷோபனா பிறந்த நாள் [1970]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ்னு கிட்டத்தட்ட 230 படங்கள்ல  நடிச்சிருக்கார். 20 வயசில சிறந்த பரதநாட்டிய கலைஞர், பரதநாட்டிய நடன டைரக்ட்டர். 1989ல  டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சார்.  

இவரோட குடும்பமே சினிமா குடும்பம். பரதநாட்டிய கலைஞர்கள். குறிப்பா திருவிதாங்கூர் சகோதரிகள்னு சொல்லப்பட்ற லலிதா, பத்மினி, ராகினி. அவங்கள தவிர நடிகை சுகுமாரியும். 

1985 & 1995ல அமேரிக்கா, கோலாம்பூர், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்ட்ரேலியா போன்ற பல நாடுகள்ல நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். 1999ல பிரபுதேவா & AR ரஹ்மான் கூட போயி, ஜெர்மெனில நடந்த மைக்கேல் ஜாக்ஸன் அண்ட் ப்ரண்ட்ஸ் இசை நிகழ்ச்சியில, ஒரு தமிழ் சினிமா நடன நிகழ்ச்சியை நடத்தினார். 2000ல டைரக்ட்டர் மணிரத்தினத்தின் நேற்று இன்று நாளை என்ற நடன நிகழ்ச்சியில கலந்துகிட்டார். 1994ல சென்னைல பாரம்பரிய நடனத்துக்காக கலார்ப்பனா என்ற ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சார். 

விஜய் TVல நடந்த ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஒரு ஜட்ஜா இருந்தார். 

காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லி சொல்லி

மல்லு வேட்டி மைனர் 1990 / இளையராஜா / கங்கை அமரன்

பூவான ஏட்ட தொட்டு பொன்னான எழுத்தாலே - வாணி ஜெயராம் & மனோ

பொன்மனச்செல்வன் 1988 / இளையராஜா / கங்கை அமரன்

ஏ சிக்குன்னு இருக்குது சிட்டாஞ்சினுக்கு வெக்கம் வெலகுது - சித்ராம்மா & SPB

வாத்தியார் வீட்டு பிள்ளை 1989 / இளையராஜா / பிறைசூடன்

நினைத்தது யாரோ நீதானே தினம் உனை பாட நான்தானே - ஜிக்கி & மனோ

பாட்டுக்கு ஒரு தலைவன் 1989 / இளையராஜா / கங்கை அமரன்

அஞ்சு பைசா பத்து பைசா பொட்டு வச்ச சின்ன பொண்ணு - மலேசியா வாசுதேவன்

எங்கிட்ட மோதாதே 1990 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 23, 2022 9:19 pm

23.03.2022

22.03.2022 - நடிகை நளினி பிறந்த நாள் [1964]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல கொடி கட்டி பறந்த நடிகைகள்ல இவரும் ஒருத்தர். அப்பா தமிழ் படங்கள்ல டான்ஸ் டைரக்ட்டர். அம்மா நடன கலைஞர். நளினி ஏகப்பட்ட TV சீரியல்கள்ல நடிச்சார். இப்போ கலர்ஸ் சேனல்ல ஒரு சீரியல்ல நடிக்கிறார். 

நளினி நடிகர் ராமராஜனின் மனைவி. டைவோர்ஸ் ஆயிருச்சு. 

மலரே பேசு மௌனமொழி மனம்தான் ஓடும் ஆசை வழி

கீதாஞ்சலி 1985 / இளையராஜா / வைரமுத்து  

ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் என் வீட்டில் இந்நேரம் எல்லாமே  பொன்னாகும்

மனைவி சொல்லே மந்திரம் 1983 / இளையராஜா / முத்துலிங்கம்   
 
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செந்தாமலர் பூவா

அமுதகானம் 1985 / இளையராஜா / வாலி 

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானகருங்குயில்கள்  கச்சேரியாம் 

சரணாலயம் 1983 / MS விஸ்வநாதன் / வாலி

பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து  

ஜாதி பூக்கள் 1987 / ஷியாம் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 23, 2022 9:27 pm

23.03.2022

சிரிப்பு நடிகர் செந்தில் பிறந்த நாள் [1951]

சொந்த ஊர் ராமநாதபுரம். சிரிப்பு நடிகர் கவுண்டமணியின் நடிப்பு பார்ட்னர். சொந்த பேர் முனுசாமி. அப்பா திட்னார்னு  12 வயசில ஊர விட்டு சென்னைக்கு ஓடிபோய்ட்டார். எண்ணே ஆட்ற எடத்ல, மதுபான கடைலலாம் வேல செஞ்சார். 

எப்டியோ நாடகத்துல சேந்து நடிக்க கத்துக்கிட்டார். சினிமாலையும் நொழஞ்சுட்டார். அப்போ அவருக்கு 28 வயசாச்சு. சின்ன சின்ன ரோல்ல  நடிச்சார். முதல்ல நடிச்ச படம் 1979ல பசி. 

திருப்புமுனை படம் 1982ல தூறல் நின்னு போச்சு. நம்பியார்ட்ட வேல செய்றவரா நடிச்சார். 14 வருஷம் கழிச்சு சொந்த ஊர் போயி, பெத்தவங்கள பாக்க போனார். நல்ல வரவேற்பு. பின்னே நடிகராகில்ல போனார். 260 படங்களுக்கு மேல் நடிச்சார். கவுண்டமணி கூட சேந்து அடிச்ச  லூட்டியோ லூட்டிதான். இந்த லூட்டிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. 

செந்தில், கவுண்டமணி, குமரிமுத்து அடிக்கிற லூட்டியை பாத்து ரசிங்க. 
ஒத்த ரூவா தாயா நல்ல பாட்டு கேட்டுக்கோ ரெண்டு பத்து ரூவா தாயா என்ன கூட சேத்துக்கோ   

கீதாஞ்சலி 1985 / இளையராஜா / வாலி 

கவுண்டமணி பாடின துபாய் பாட்டு. என்ன படம்னு தெரீல. 


பொருத்தம் 1985 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 19 of 60 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 39 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக