Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
3 posters
Page 16 of 60
Page 16 of 60 • 1 ... 9 ... 15, 16, 17 ... 38 ... 60
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.03.2022
Formatting க்கு என்ன ஆச்சு? முந்திய மாதிரி எதுவும் எழுத முடியலியே? என்னவோ சரியில்லியே.
பேபி
Formatting க்கு என்ன ஆச்சு? முந்திய மாதிரி எதுவும் எழுத முடியலியே? என்னவோ சரியில்லியே.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.03.2022
நடிகர் நாசர் அவர்கள் பிறந்த நாள் [1958]
நடிகர், டைரக்ட்டர், பாடகர், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர், திரைக்கதை, வசன எழுத்தாளர். இவ்ளோ வேல செஞ்சிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரா இருந்தார். படிப்பை பாதியில நிப்பாட்டிட்டு நடிக்க சென்னைக்கு வந்தார். இங்க வந்து படிப்பை தொடர்ந்தார். அதுக்கப்புறம் கொஞ்ச காலம் இந்திய விமான படைல வேல செஞ்சார்.
நாடகங்கள்ல நடிச்ச அனுபவம் உண்டு. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால கதை, கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பினார். சிலது பத்திரிகைல வந்துச்சு. சென்னை சினிமா காலேஜ்ல படிச்சு பட்டயம் வாங்கினார். இதுக்கு முன்னால தென்னிந்திய சினிமா சங்கத்தின் நடிப்பு மையத்தில பயிற்சி எடுத்துகிட்டார்.
நடிப்புல இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இயக்குனர் சிகரம் K பாலசந்தர் கல்யாண அகதிகள் [1985] படத்ல நடிக்க வச்சார். நாசர் 300 படங்களுக்கு மேல நடிச்சார். TV நாடகங்கள்ல நடிச்சார். 1995ல அவதாரம் படத்த முதல் முதலா டைரக்ட்டி, நடிச்சார். நாசர் சின்ன வயசில தெருக்கூத்து பாத்த ஞாபகங்கள் அவதாரம் படத்தை எடுக்க காரணம்னு சொல்லியிருக்கார்.
ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல
https://www.youtube.com/watch?v=sPKhTTRYAN0
அவதாரம் 1995 / இளையராஜா / வாலி
சொன்னா அந்த கண்ணதாசன் பாட்டில நல்ல சேதி அது தேவை இப்ப நாட்டுல
https://www.youtube.com/watch?v=AOWCn351Lbc
வரவு எட்டணா செலவு பத்தணா 1994 / சந்திரபோஸ் / வாலி
மருதாயி நெனச்சா மம்மதன புடிச்சா மாராப்பு முடிஞ்சுகிட்டா
https://www.youtube.com/watch?v=6A3-oCFaRZk
அருவா வேலு 1996 / ஆதித்யன்

டைரக்ட்டர் செல்வராகவன் பிறந்த நாள் [1977]
டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர். ரெண்டு படங்கள்ல
நடிச்சிருக்கார். சில பாட்டுக்கள் எழுதியிருக்கார். டைரக்ட்டர் கஸ்தூரிராஜா அப்பா. நடிகர் தனுஷ் தம்பி. முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால்.
செல்வராகவனுக்கு சின்ன வயசில கண்ணுல கேன்ஸர் வந்து ஒரு கண்ணை எடுத்துட்டாங்க. பெற்றோர்கள் அவரை படிக்க சொன்னாங்க. வறுமையின் காரணமாக செல்வராகவன் படிக்கும்போது சில பார்ட் டைம் வேலைகள் செஞ்சார். இதுக்கு இடையில திரைக்கதையும் எழுதினார். 1997ல பட்டதாரி ஆன பிறகு, தான் எழுதிய திரைக்கதையை எடுத்துட்டு சில சினிமா தயாரிப்பாளர்களை போய் பார்த்தார். ஒண்ணும் நடக்கல, ப்ரயோஜனமில்ல. வேலையில்லா பட்டதாரியாக வீட்லியே இருந்தார். அப்புறமா முயற்சி செஞ்சு திரைக்கதை, வசனம் எழுதிய முதல் படம்தான் துள்ளுவதோ இளமை [2002]. டைரக்ட்டின முதல் படம் காதல் கொண்டேன் [2003].
விருதுகள் :
எடிசன் விருது - ஆயிரத்தில் ஒருவன் [2010] - சிறந்த த்ரில்லர் படம்
திரைக்கதை, வசனம் எழுதி, இந்த பாட்டையும் எழுதிய படம்
துள்ளுவதோ இளமை [2002]
கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
https://www.youtube.com/watch?v=rTA2y9L1cWk
யுவன் சங்கர் ராஜா
திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் புதுப்பேட்டை [2006]
வரியா வரியா வாடி வாடி
https://www.youtube.com/watch?v=P0NByrVNY98
யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் [1985]
நடிகர் சரத்குமாரின் மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 2012ல போடா போடி படத்தில அறிமுகமானார். சில படங்கள்ல நடிக்க சான்ஸ் கெடச்சு, அப்புறமா நடிக்க முடியல. 2020ல டேனி படத்தில நடிச்சதுல, ரசிகர்கள் அவருக்கு மக்கள் செல்வி னு பட்டபேர் கொடுத்தாங்க. படத்தின் டைட்டில்லயும் அப்டியே போட்டிருக்காங்க.
TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
விருதுகள் :
*** விஜய் விருது, எடிசன் விருது - சிறந்த அறிமுக நடிகை - போடா போடி 2012
*** 6வது SIIMA விருது - தாரை தப்பட்டை 2016
*** எடிசன் விருது, 7வது SIIMA விருது - விக்ரம் வேதா 2017
*** ஆனந்த விகடன் விருது 2018, 8வது SIIMA விருது & 17வது சந்தோஷம் சினிமா விருது 2019 - சர்க்கார் 2018 & சண்டக்கோழி 2019
சின்ன சின்ன பொய்களால் தொல்லைகள் இல்லை
https://www.youtube.com/watch?v=4e9kX4jRzmw
போடா போடி 2012 / தரண்குமார் / நா முத்துக்குமார்

நடிகை ஸ்ரீப்ரியா அவர்கள் பிறந்த நாள் [1956]
நடிகை, தயாரிப்பாளர், டைரக்ட்டர், டப்பிங் கலைஞர், TV நடிகை. நடிகை லதாவின் [MGR லதா] தம்பியை கல்யாணம் செஞ்சார். பரதநாட்டிய கலைஞர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல 350 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார். இதுல தமிழ் படங்கள் 200க்கும் மேல். 6 படங்களை, ஒரு TV சீரியலை டைரக்ட்டினார். இவர் நடிச்ச 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' TV காமெடி சீரியல் ப்ரபலம்.
1974ல டைரக்ட்டர் P மாதவன் டைரக்ட்டின முருகன் காட்டிய வழி படத்ல நடிச்சு சினிமால அடி எடுத்து வச்சார். AVM ராஜனுக்கு தங்கச்சியா நடிச்சார். ஆரம்பத்தில வசனம் பேசுறதுக்கு கஷ்டப்பட்டார். மாதவன்கிட்ட உதவியாளர்களாக இருந்த டைரக்ட்டர்கள் தேவராஜ் - மோகன் ரெட்டையர்கள்ல மோகன்தான் ஸ்ரீப்ரியாவுக்கு சரளமாக வசனம் பேச ட்ரெய்னிங் கொடுத்தார்.
இதே வருஷத்ல ரெண்டாவதா நடிச்ச K பாலசந்தரின் அவள் ஒரு தொடர் கதை படத்ல இளம் விதவை ரோல்ல நடிச்சார். அவ்ளோ சின்ன வயசிலேயே குணசித்திர ரோல்ல நடிச்சிருந்தார். ரஜினி, கமல் கூட நிறைய படங்கள்ல நடிச்சார். ரஜினி & கமல் ரெண்டு பேரும் சேந்து நடிச்ச படங்கள்லயும் ஸ்ரீப்ரியா நடிச்சார். இவர் நடிச்ச சாதனை படம்னு சொல்லணும்னா 1978ல அவள் அப்படித்தான்.
நீயா, நட்சத்திரம் படங்களை இவர் டைரக்ட்டி நடிச்சார். முதல்ல டைரக்ட்டின தமிழ் படம் 1984ல சாந்தி முகூர்த்தம். சில தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார்.
விருதுகள் :
1978 - தமிழ்நாடு மாநில சிறப்பு விருது - அவள் அப்படித்தான்
1980 - கலைமாமணி விருது
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI
அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை
https://www.youtube.com/watch?v=ZRAgWlb5JlE
பாலூட்டி வளர்ந்த கிளி 1976 / இளையராஜா / கண்ணதாசன்
தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி
https://www.youtube.com/watch?v=Jnm6PcKflms
எனக்குள் ஒருவன் 1984 / இளையராஜா / வைரமுத்து
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண்பனி தென்றல் உள்ள வரையில்
https://www.youtube.com/watch?v=mz0MoKIvgCI
வசந்தத்தில் ஓர் நாள் 1982 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது பூ இங்கு பெண்ணானது
https://www.youtube.com/watch?v=Fow6bWpERxw
ராம் லட்சுமண் 1981 / இளையராஜா / வாலி

நடிகை ஜான்வி கபூர் பிறந்த நாள் மார்ச் 6
-
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 16 Jhanvi-Kapoor-giving-us-major-bridal-goals-dhadak-promotions-weddingz.in-2-nishka-lulla-anita-dongre-bridesmaid-sonam-ki-shaadi](https://media.weddingz.in/images/55ef2641da4c16ae0e3b784524bf4d55/Jhanvi-Kapoor-giving-us-major-bridal-goals-dhadak-promotions-weddingz.in-2-nishka-lulla-anita-dongre-bridesmaid-sonam-ki-shaadi.jpg)
-
தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
-
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 16 Janvi-1-768x569.jpg](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/janvi-1-768x569.jpg.webp)
-
இவரைப் பற்றி விரிவான தகவலை
heezulia பதிவிடுவார்!
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
07.03.2022
ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகள். பாலிவுட் நடிகை. 2018ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா தமிழ்ல நடிக்கலியே.
பேபி
ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகள். பாலிவுட் நடிகை. 2018ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா தமிழ்ல நடிக்கலியே.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
08.03.2022
06.03.2022 - சிரிப்பு நடிகர் டாக்ட்டர் சார்லி பிறந்த நாள் [1960]
நெஜ பேர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். இங்க்லீஷ் சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக தன் பேரை சார்லினு மாத்தி வச்சிக்கிட்டார். அப்பா மாதிரி டீச்சராகணும்னு ஆசைப்பட்டார். ஆனா நடிகராயிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். 1982ல லாட்டரி டிக்கட் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். அந்த பட டைட்டில்ல இவர் பேர் மனோகர்னு போட்டிருக்கு. இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் பொய்க்கால் குதிரை பட டைட்டில்ல 'எங்கள் கண்டுபிடிப்பு சார்லி' னு பாலசந்தர் போட்டார். காமெடி, குணசித்திரம்னு 800 படங்களுக்கும் மேலா படங்கள்ல சார்லி நடிச்சார்.
அப்பாவை ரோல் மாடலா வச்சு வாழ்பவர். கெடச்ச சம்பளத்திலயும் மத்தவங்களுக்கு உதவி செய்வார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. உலக இலக்கியங்கள், உலக சினிமா விவரங்கள் எல்லாமே இவர் வெரல் நுனியில. அப்பாவ மாதிரி டீச்சரானாத்தானா, ஏழை மாணவர்களுக்கு உதவி செய்றதும் நல்லதுதானேன்னு சொல்லி செஞ்சார்.
ஏதோ ஒரு படத்ல நண்பர்கள்கூட வெளிய சாப்பிட போயி சொன்னார், "ஏம்ப்பா, சூடா ரெண்டு ஐஸ்க்ரீம் கொண்டா". அவ்ளோதான் யார் அந்த சார்லீனு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது தவிர அவர் சும்மா சொன்ன காமெடிய படிங்க.
"எங்க அப்பா மாதிரி நானும் கலெக்ட்டராகணும்னுதான் நெனச்சேன்".
"என்னது, உங்க அப்பா கலெக்ட்டரா? சொல்லவே இல்ல".
"அதுவா, அவரும் கலெக்ட்டரா ஆகணும்னு ஆசதான்பட்டார். அவரும் ஆகல".
சும்மா சிரிச்சீங்களா, வயிறு குலுங்க சிரிச்சீங்களா?
ஓய்வு நேரத்தில டைம் வேஸ்ட் பண்ணாம ஆராய்ச்சீல்லாம் செஞ்சார். எதுலேனு தெரியுமோ? தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நாடகர்களின் பங்களிப்பு என்ற தலைப்புல ஆராய்ச்சி கட்டுரை எழுதினதுல அழகப்பா பல்கலைகழகதிலேயிருந்து 2013ல M.Phill. பட்டம் வாங்கினார்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை. இது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார். இதுக்காக தஞ்சாவூர் பல்கலைக்கழகம் 2019ல இவருக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு. அப்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் ப்ரோகித் சார்லிக்கு இந்த முனைவர் பட்டம் கொடுத்தார்.
காலேஜ் படிக்கும்போது நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் இவங்கள போல நடிச்சு காட்டினார். காலேஜ் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு சார்லிதான். நாடகங்கள்ல நடிச்சார்.
படிச்சு முடிச்சுட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பாட்டு, ட்ராமா பிரிவில் இருந்தார்.
விருதுகள் :
தமிழ்நாடு மாநில விருதுசினிமா ரசிகர்கள் சங்கத்திலேயிருந்து 1994ல ரெண்டு தடவ சிறந்த காமெடியன் விருதுகளும், 1996ல சிறந்த குணசித்திர நடிகனுக்கான விருதுகளும்.பாரத் சமூக & கலாச்சார அகாடமில இருந்து 4 தடவ சிறந்த சிரிப்பு நடிகருக்கான விருது
கலைமாமணி விருது 2004
கலைசிகரம் விருது 2018
என்றென்றும் காதல் 1999
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
உன்னை நினைத்து 2002 / சிற்பி / பா விஜய்

06.03.2022 - டைரக்ட்டர் கரு பழனியப்பன் பிறந்த நாள் [1972]
டைரக்ட்டர், நடிகர். Zee Tamil TV சானல்ல தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுப்பாளர். சின்ன வயசிலிருந்தே அப்பாவை போல புத்தங்கள் படிக்கிறதில ஆர்வமாயிருந்தார். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர்களின் புத்தகங்கள். வேற மொழி தெரிஞ்சுக்கிறதில, நடிப்பு, உரையாடல்னு திறமையை வளத்துக்கிட்டார். தமிழ் இலக்கியத்துல முதுகலை பட்டதாரி. தொடர்ந்து புத்தகங்கள் வாசிச்சதாலயும், காமெடி சென்ஸ் இருந்ததாலயும் சினிமாவுக்கு வர முடிஞ்சுது. 1994ல சினிமாவுக்கு வந்தார். டைரக்ட்டர்கள் பார்த்திபன், எழில்கூட வேல செஞ்சார்.
முதல்ல டைரக்ட்டின படம் பார்த்திபன் கனவு [2003]. இந்த படத்துக்கு சிறந்த டைரக்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 2011ல ரிலீஸ் ஆன சதுரங்கம் படத்துக்கு சிறந்த கதாசிரியர் விருது வாங்கினார்.
சடசடவென மழை முளைக்கும் சொட்டுத்துளி அருகினில்
மந்திரப்புன்னகை 2010 / வித்யாசாகர் / அறிவுமதி
கனா கண்டேனடி கனா கண்டேனடி
பார்த்திபன் கனவு 2003 / வித்யாசாகர் / யுகபாரதி
பிரிவோம் சந்திப்போம் 2008 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
வித்யாசாகர் / யுகபாரதி

06.03.2022 - நடிகை கிருஷ்ணகுமாரி அவர்கள்
பிறந்த நாள் [1933 - 2018]
மேற்கு வங்கத்தில பிறந்தவர். தெலுங்கு நடிகை. தமிழ், மலையாளம், கன்னட படங்கள் 200க்கும் மேலா நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் திரும்பிப்பார் [1953]. தெலுங்குல ஆரம்பத்தில சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சார்.
கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டு, பெங்களூர்ல இருந்த கணவனின் பண்ணை வீட்டுக்கு போயி செட்டிலாயிட்டார். பொழுபோக்காக அங்க தோட்ட வேலை செஞ்சார்.
பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் தங்கச்சி.
நல்லவராம் ஒரு ஆணும் பெண்ணும் நாடிடும் பொது நீதி
திரும்பிப்பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன்
மலர்க்கொடி கண்ணாலே சிமிட்டுதே தன்னாலே
மகாஜன் பெற்ற மைந்தன் 1960 / ராஜன் நாகேந்திரா

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|