ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Yesterday at 9:28 am

» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am

» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am

» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am

» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am

» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

2 posters

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 20, 2021 6:56 pm

20.12.2021

நடிகை நஸ்ரியா பிறந்த நாள் [1994]

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள TV நிகழ்ச்சிகள் தொகுப்பாளரா  இருந்தவர். 2006ல மலையாள படங்கள்ல சின்ன பொண்ணா நடிக்க ஆரம்பிச்சார். தெலுங்கு படத்ல  நடிச்சிட்டு இருக்கார். மூணு மலையாள படங்களை தயாரிச்சிருக்கார். 

மலையாள டைரக்ட்டர் ஃபாசில் மகனை 2014ல கல்யாணம் செஞ்சுகிட்டார். அதுக்கப்புறம் நடிக்கல. 2014ல பெங்களூர் டேஸ் மலையாள படத்ல, இந்த ரெண்டு பேரும் கணவன் மனைவியாவே நடிச்சாங்க.  2018ல மறுபடியும் மலையாளத்துல நடிக்க வந்தார். 

காதல் என்னுள்ளே வந்து நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுது வாழ்வில் - ரஞ்சித் 

நேரம் 2013 / ராஜேஷ் முருகேசன் / வேல்முருகன் 

தாவிடும் ஓடய தேக்கிட காதலின் வாய்மொழி தேங்கிட வேதனை வாசமோ  - சக்திஸ்ரீ கோபாலன் 

வாயை மூடி பேசவும் 2014 / சீன் ரோல்டன் / முத்தமிழ் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 20, 2021 7:02 pm

20.12.2021

பின்னணி பாடகர் யுகேந்திரன் பிறந்த நாள் [1976]

பாடகரும், நடிகரும். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ப்ரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன். தங்கச்சி ப்ரஷாந்தினி பின்னணி பாடகி. 

யுகேந்திரன் சின்ன வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துகிட்டார். இவரோட மிருதங்க அரங்கேற்றத்தில் டாக்ட்டர் பாலமுரளிகிருஷ்ணன் & இளையராஜா போயிருந்தாங்க. 

யுகேந்திரன் சின்ன வயசிலேயே ம்யூஸிக் கத்துகிட்டார். 14 வயசு வரைக்கும் இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் மேடை கச்சேரிகளுக்கு அப்பாகூட போனார். டூயட் பாட்டுகள்ல பெண் பாடிய வரிகளை யுகேந்திரன் பாடினார்.  1987ல உழவன் மகன் படத்ல  "செம்மறியாடே  செம்மறியாடே" னு ஒரு பாட்டு. அதுல  "ஈய்யா ஈய்யா ஓ எல்லாம் தெரிஞ்ச அய்யா ஓ" னு ஆடு மேக்கிற சின்ன பையனுக்காக  பாடியிருப்பார். சினிமால முதல் குரல். 

அதுக்கப்புறம் தனியா பாட ஆரம்பிச்சு இந்தியாலயும், வெளிநாடுகள்லயும்  கச்சேரிகள் நடத்தினார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு ரோஜாவனம் படத்ல "பொள்ளாச்சி சந்தையிலே". நடிச்ச முதல் படம் பூவெல்லாம் உன் வாசம் [2001]. TV சீரியல்கள்ல நடிச்சார். TV இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கார். 

இந்தியால Rambutan Productionsங்கிற பேர்லயும், சிங்கப்பூர்ல Rambutan Media Works ன்னும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பிச்சு மனைவி ஹேமமாலினிகூட சேர்ந்து TV நிகழ்ச்சிகளை  தயாரிச்சார். 

யுகேந்திரன் பிறந்த நாளுக்கு பொருத்தமான வீடியோ 

அன்பே அன்பே 2003 

பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே - யுகேந்திரன் 

ரோஜாவனம் 1999 / பரத்வாஜ் / பழனிபாரதி 

அந்த குதிரைக்கு பேர் சொல்லுடா டக்டக்டக் கரோலீனா ரொம்ப லீனா - யுகேந்திரன் & திப்பு 

காதல் சடுகுடு 2003 / தேவா / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 20, 2021 7:10 pm

20.12.2021

நடிகர் ராஜேஷ் அவர்கள் பிறந்த நாள் [1949]

நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர். ஏழு வருஷத்துக்கு மேலா டீச்சரா வேல செஞ்சார். 1974ல அவள் ஒரு தொடர்கதை படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிச்சார். முதல்ல ஹீரோவா நடிச்ச படம் 1979ல கன்னிப்பருவத்திலே. சினிமால  நடிச்சுட்டே TV சீரியல்கள்லயும்  நடிக்கிறார். சில படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். அவர் டப்பிங் கலைஞர்னு பலருக்கு தெரியாதுன்னு ராஜேஷே சொல்லியிருக்கார்.  

இப்போ ரியல் எஸ்ட்டேட் வேலை செய்றார். ஹாலிவுட் நடிகர்களின் சுய சரிதைகளை தமிழ்ல எழுதினார். ஜோசியம் பற்றி கட்டுரைகள், புத்தகங்கள் எழுதினார். கர்ம வீரர் காமராஜர், ஹிட்லர் போன்றவர்களை பற்றி தொடர்கள் எழுதினார். உலகத்தில் சிறந்த திரைப்படங்கள், டைரக்ட்டர்கள், நடிகைகள், நடிகர்களை பற்றி ஒரு புத்தகம் எழுதினார். 

1985ல சென்னை KK நகர்ல, சினிமா ஷூட்டிங்க்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர். இதை புரட்சி நடிகர் MGR திறந்து வச்சார். அங்க தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள் ஷூட்டிங் நடந்துச்சு. ரியல் எஸ்டேட் வேல  ஆரம்பிச்ச பிறகு அந்த பங்களாவை 1993ல வித்துட்டார். 

என் மன கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே - P ஜெயசந்திரன் 

மனக்கணக்கு 1986 / MS விஸ்வநாதன் / பஞ்சு அருணாசலம் 

நட்சத்திர பூவை எடுத்து மாலை தொடுத்து தரட்டுமா - வாணி ஜெயராம் & SPB 

வெளிச்சத்துக்கு வாங்க 1981 / கங்கை அமரன் 

ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு - P சுசீலா & SPB 

அச்சமில்லை அச்சமில்லை 1984 / VS நரசிம்மன் / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Dec 21, 2021 1:42 pm

21.12.2021

நடிகை ஆண்ட்ரியா ஜெரெமியா பிறந்த நாள் [1985] 

ஆங்கிலோ இந்தியன் குடும்பத்ல பிறந்தவர். நடிகை, டப்பிங் கலைஞர், பின்னணி பாடகி. தமிழ், தெலுங்கு படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். ஆரம்பத்தில பாடகியாக அறிமுகமானார். கண்ட நாள் முதல் படத்ல ஒரு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிகையானது பச்சைக்கிளி முத்துச்சரம் [2007] படத்ல. இந்த படத்ல நடிக்க சிம்ரன், ஷோபனா, தபு இவங்கல்லாம் நோ சொல்லிட்டதனால ஆண்ட்ரியா நடிச்சார். விளம்பரத்தில நடிச்சார். பொதிகை TVல ஒரு சீரியல்ல நடிச்சார். 

10 வயசுல பியானோ கத்துகிட்டு இசைக்குழுவில் பாட ஆரம்பிச்சார். காலேஜ் படிக்கும்போது காலேஜ் ட்ராமால   நடிச்சார். கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் The Show Must Go On - TSMGO னு அமைப்பை நடித்துறார். 

ஆல்பங்களையும், இசை தொகுப்புகளையும் வெளியிட்டார். போன மாசம் எகிப்து நாட்டுக்கு ஜாலியா போய்ட்டு, பிரமிடு பக்கத்தில நின்னு போட்டால்லாம் எடுத்தார்.  

இந்த படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார். 
வேட்டையாடு விளையாடு - கமாலினி 
ஆடுகளம் - டாப்ஸி 
நண்பன் - இலியானா 

ஹூ இஸ் த ஹீரோ ஹூ இஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ - ஆண்ட்ரியா 

மன்மதன் அம்பு 2010 / தேவிஸ்ரீ ப்ரசாத் / கமல்ஹாசன் 

கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்தில - ஆண்ட்ரியா & விஜய் 

துப்பாக்கி 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி 

இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது - ஆண்ட்ரியா & அஜீஷ் 

கோவா 2010 / யுவன் சங்கர் ராஜா / கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Dec 21, 2021 1:49 pm

21.12.2021

நடிகை தமன்னா பிறந்த நாள் [1989]

தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமால  அறிமுகமானது 15 வயசில ஹிந்தி படத்தில. தமிழ்ல அறிமுகம் கேடி [2013]. இப்ப தெலுங்குல 3 படங்கள்லயும், ஹிந்தியில் 2 படங்கள்லயும், வெப் சீரீஸ்லயும் நடிச்சிட்ருக்கார். 
விளம்பரங்கள்லயும், குறும்படங்கள்லயும், ஹிந்தி ஆல்பத்துலயும் நடிச்சார்.
    
கலைமாமணி விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், ஏசியாநெட் விருது, CineMAA விருது, சந்தோஷம் விருது, SIIMA விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

குங்கும பூவே மஞ்சள் நிலாவே காதலின் கனவே கல்யாண உறவே - சின்மயி & ரஞ்சித் 

கேடி 2006 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய் 

அப்பாம்மா வெளயாட்ட வெளயாடி பாப்போமா செல்லம் - சைந்தவி & ரஞ்சித் 

படிக்காதவன் 2009 / மணிசர்மா / சினேகன் 

சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை - ரீட்டா & கார்த்திக் 

சுறா 2010 / மணிசர்மா / சினேகன்  

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Dec 21, 2021 3:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Main-qimg-f6266924f1dbd211cc5d45fc730b2c39
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 22, 2021 11:41 am

22.12.2021

நடிகை ஜெயமாலினி அவர்கள் பிறந்த நாள் [1958]

தென்னிந்திய கனவுக்கன்னி. நெஜ பேர் அலமேலு மங்கா. சின்ன வயசிலயே விட்டலாச்சாரியார்  தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். அவர்தான் ஜெயமாலினின்னு பேர் மாத்திட்டார்.

குத்தாட்ட பாட்டுக்கு ஆடி  ப்ரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவரும், இவரோட அக்கா  ஜோதிலட்சுமியும் கவர்ச்சி நடிகைகளா  நடிச்சாங்க. கவர்ச்சியிலேயே  வில்லத்தனமாவும், குணசித்திர நடிப்பையும் நடிச்சாங்க. 

நடிச்ச முதல் தமிழ் படம் சொர்க்கத்தில் திருமணம் [1974], சின்ன ரோல். கூச்ச சுபாவம் உள்ளவர். யார்ட்டயும் அதிகம் பேசமாட்டார். இவருக்கு பெரிய ஹிட்டான படம் ஜெகன்மோகினி [1978]. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை ஊமைனு கூப்டுவார். பேசமாட்டார்ல அதாம்போல.  

கொஞ்ச படங்கள்ல வில்லியா நடிச்சதால நெஜ வாழ்க்கைலயும் அப்டித்தான்  இருப்பேன்னு  நெனச்சாங்க. ஹைதராபாத்துக்கு ஒரு தடவை ஷூட்டிங்க்கு  போயிருந்தபோ, அங்க வந்திருந்த நடிகர் நாகேஸ்வரராவ் "ஏம்மா ஜெயமாலினி, நீ ரொம்ப கெட்ட பொண்ணாமே. என் மனைவி சொல்றா"னு சொல்லி சிரிச்சார். ஜெயமாலினியும் அமைதியா சிரிச்சிட்டு போனார். அவர்தான் அதிகம் பேசாதவராச்சே. 

சிலுக்கு, டிஸ்க்கோ சாந்தி, அனுராதா, ஜோதிலட்சுமி இவங்கல்லாம் கவர்ச்சி டான்ஸ் ஆடினாலும், நடிகை அனுராதாவைத்தான் ஜெயமாலினிக்கு  பிடிக்குமாம். ஏன்னா இவரோட  ஸ்பீடுக்கு ஈக்வலா வேகமா  ஆடுவார்னு  ஜெயமாலினி சொல்லியிருக்கார். 

சினிமா துறைலியே சிலர் இவரை ப்ரபோஸ் செஞ்சாங்க. ஜெயமாலினி ஊஹும்ன்னுட்டார். இவரை பற்றி நல்ல தெரிஞ்சவங்களுக்கு கல்யாணம் செஞ்சு குடுக்க அம்மா ஆசைப்பட்டார். ஜெயமாலினியின் அண்ணனோட நண்பர் ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர். 

ஓய் மாமா ஒரு வாரமா ஹோய் இருந்தேனே உன் மோகமா - S ஜானகி & SPB 

பெண் ஜென்மம் 1977 / இளையராஜா / வாலி 

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குதான் - P சுசீலா 

தாய் மீது சத்தியம் 1978 / சங்கர் கணேஷ் / பரணி 

நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி - சுசீலா 

அன்னை ஓர் ஆலயம் 1979 / இளையராஜா / வாலி  

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Dec 25, 2021 1:38 pm

25.12.2021

நடிகை நக்மா பிறந்த நாள் [1974]

நெஜ பேர் நந்திதா அரவிந்த் மொரார்ஜி. 1990களின் கவர்ச்சி புயல். நடிகை ஜோதிகாவின் அக்கா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி. மராத்தி, ஹிந்தி போன்ற பல மொழி படங்கள்ல  நடிச்சார். நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தி படங்கள்ல. தமிழ்ல ப்ரபலமானது காதலன், பாட்ஷா படங்கள்ல. தமிழ்ல முதல் படம் காதலன் [1994]. 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் - உன்னிகிருஷ்ணன்

காதலன் 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து

தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்

பாஷா 1995 / தேவா / வைரமுத்து

நக்மா இந்த பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிட்டு போறார்.
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உறசிர வரையில - SPB

தீனா 2001 / யுவன் சங்கர் ராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Dec 25, 2021 1:47 pm

25.12.2021

இளைய திலகம் ப்ரபு அவர்கள் பிறந்த நாள் [1956]

நடிகர், தயாரிப்பாளர். நடிகர் திலகத்தின் மூணாவது மகன். மகன் விக்ரம் ப்ரபு நடிகர். அண்ணன் ராம்குமார், சித்தப்பா VC சண்முகம் சினிமா தயாரிப்பாளர்கள். ப்ரபு தன் சித்தப்பா கூட சேந்து நடிகர் திலகம் நடிச்ச படங்களின் தயாரிப்பில நிர்வாக தயாரிப்பாளராக  வேல  செஞ்சு, சினிமா தயாரிப்பு பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டார். 

ஆரம்பத்தில ப்ரபு நடிக்கிறது நடிகர் திலகத்துக்கு பிடிக்காம இருந்துச்சு. தம்பி சண்முகம் சொல்லி ப்ரபுவை நடிக்க வச்சார். 

ப்ரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்லதான் நிறைய நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் சங்கிலி [1982] ஒரு சின்ன ரோல். அதுவும் நடிகர் திலகம் கூட சண்ட போட்ற மாதிரி கேரக்ட்டர். 
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.  


சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ - KS சித்ரா & மனோ 

காவலுக்குக் கெட்டிக்காரன் 1990 / இளையராஜா / இளையபாரதி 

இளவட்டம் காய் தட்டும் டும்டும் திசை எட்டும் கேட்கட்டும் டும்டும் - S ஜானகி & SPB 

மை டியர் மார்த்தாண்டன் 1990 / இளையராஜா / வாலி
 
அந்தியில வானம் தந்தனத்தோம் பாடும் அலையோட சிந்து படிக்கும் - ஸ்வர்ணலதா & மனோ 

சின்னவர் 1992 / இளையராஜா / கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Dec 26, 2021 6:49 pm

26.12.2021

நடிகர் SV சேகர் அவர்கள் பிறந்த நாள் [1950]

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர். AC, Fridge மெக்கானிக், மெக்கானிக்கல் என்ஜினியரிங்  படிச்சார்.

மேடை நாடக கலைஞர், நடிகர். ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், போட்டோ எடுத்து தொகுப்பது, டைரக்ட் செய்வது போன்ற வேலைகளை செஞ்சார். சுமார் 20க்கும் மேலான நாடகங்களை தயாரிச்சு, 5000 தடவைக்கும் மேலா மேடையேற்றியிருக்கார். நாரதர் தமிழ் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார்.

படிக்கும்போதே நடிக்க ஆசை. அப்பா நடத்திட்டு இருந்த கற்பகம் கலாமந்திர் நாடக நிறுவனத்தில மேடை உதவியாளரா நாடக துறைல நொழஞ்சார். 

ரேடியோ நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்கு ஸ்பெஷல் சௌண்ட் தயாரிப்பதையும் செஞ்சார். நாடக சம்பந்தப்பட்ட எல்லா வேலைகள்லயும் கைதேர்ந்தவர். சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது தொடர்ந்து 4 வருஷம் வாங்கினார். இலங்கை வானொலிக்கு 275க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்கள் தயாரிச்சார். 

சினிமா படங்களுக்கான சென்ஸார் குழுவில மாநில தலைவராக இருந்தார். சினிமால  ஹீரோவாவும், முக்கிய ரோல்லயும் நடிச்சார். 1974ல நாடகப்ரியா ன்னு நாடக குழுவை ஆரம்பிச்சு நடத்தினார். இவர் இன்ட்ரோ செஞ்சு வச்சவங்கள்ல க்ரேஸி  மோகன், கோபு - பாபு  உண்டு. 

முதல் முதலா முழுஸ்ஸா அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, கொரியா, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகள்ல இவர் டைரக்ட்டி, தயாரிச்ச அமெரிக்காவில் அருக்காணி TV சீரியல். பல வெளிநாடுகள்ல தன்னோட நாடகங்களை ஓஹோன்னு நடத்தினார். TV நடிகர்கள் சங்க தலைவர். 

நடிச்ச முதல் படம் சின்ன ரோல்ல நினைத்தாலே இனிக்கும் [1979]. 

கலைவாணர் விருது, கலைமாமணி விருது, சிறந்த காமெடியன் விருதுகள் [தொடர்ந்து 3 வருஷங்கள்] வாங்கினார். 

நாடக நிறுவனங்கள் இவருக்கு கொடுத்த சில பட்டங்கள் : நாடக சூப்பர் ஸ்டார், காமெடி கிங், சிரிப்பலை சிற்பி, நாடக வசூல் சக்கரவர்த்தி, காமெடி தென்றல், காமெடி இளவரசன், காமெடி நாயகன், சிரிப்புச்செல்வன், காமெடி வேதநாயகன், வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி, நாடகரத்தினா. 

மாப்பிள்ள சார் மாப்பிள்ள சார் ஹாப்பி அக்கேஷன் - மனோரமா & மலேசியா வாசுதேவன் 

மணல் கயிறு 1982 / MS விஸ்வநாதன் / வாலி 

தரவா நான் தரவா பெறவா.......... எனை ஆள வந்த மன்னவா - வாணி ஜெயராம் 

ஊருக்கு உபதேசம் 1984 / விஜய் ஆனந்த் / உதயசந்திரன் 

உன்னைவிட ஊரிலே உத்தமியும் யாரம்மா பத்தினியே எடுத்து கூறம்மா - KS சித்ரா & SPB 

பொண்டாட்டி பொண்டாட்டிதான் 1991 / ம்யூஸிக் & வரிகள் : கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 29, 2021 7:25 pm

29.12.2021

நடிகை ஹீரா பிறந்த நாள் [1971]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். காலேஜ் படிக்கும்போதே  விளம்பரங்கள்ல நடிச்சார். ஆரம்பத்ல நடிக்கிற எண்ணம்லாம் இல்ல. மாடலிங்க்கு  போயிருந்த போது ஹிந்தில நடிக்க சான்ஸ் கெடச்சுது. ஹீரா வேணான்னுட்டார்.  

காலேஜ் படிப்பு முடிச்ச பின்னால 1991ல இதயம் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். இதுல நடிக்கிறதுக்குகூட தயாரிப்பாளர் தியாகராஜன் சொன்னபிறகுதான் ஹீரா நடிச்சார். 1999ல நடிச்சு முடிச்ச பிறகு புத்தகங்கள் எழுதுறார். 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா ஒரு புன்னகையில் என்னை தோட்ட நிலா - ஜேசுதாஸ் 

இதயம் 1991 / இளையராஜா / வாலி 

நீலகிரி மல ஓரத்திலே ஒரு செவ்வந்தி மொட்டு துடிக்குது சிக்குனு - KS சித்ரா & SPB 

நம்ம அண்ணாச்சி 1994 / தேவா / வாலி 

மகாராஜ்ஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ்ஜயோகம் காலம்தோறும் வாழும் - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன் 

சதிலீலாவதி 1995 / இளையராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Dec 30, 2021 8:00 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Classic_Actress_Heera_Rare_Photosd2d2cc1bba24ed33a1d343fbe4dd289a
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Heera
-
ஹீரா கடந்த 2002ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம்
செய்துகொண்டார். அதன்பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து பெற்றார் ஹீரா.
தற்போது என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார்.
மேலும் பல புத்தகங்களையும் எழுதிவருகிறார் ஹீரா.
-


Read more at: https://tamil.behindtalkies.com/idhayam-movie-heera-now/
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 30, 2021 12:59 pm

30.12.2021

நடிகை கௌசல்யா பிறந்த நாள் [1979]

சொந்த பேர் கவிதா. மலையாள படங்கள்ல நந்தினி. ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது விளம்பரத்துல நடிச்சார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 1996ல மொதல்ல மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 1997ல காலமெல்லாம் காதல் வாழ்க படத்ல முதல் முதலா தமிழ்ல  நடிச்சார். இந்த படத்ல இவர் கேரக்ட்டர் பேர் கௌசல்யா. கவிதா கௌசல்யா ஆயிட்டார். 

பூவேலி படத்ல நடிச்சதுக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். TV சீரியல்கள்ல, வெப் சீரீஸ்ல நடிச்சார். 

புத்தம் புது மலர்கள் நாங்கள் இதை கிள்ள நினைக்க கூடாது கண்ணில் ஒரு தடவை பார்த்தால் அட என்றும் உறக்கம் வாராது - KS சித்ரா 

காலமெல்லாம் காதல் வாழ்க 1997 / தேவா / பழனிபாரதி 

பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா - KS சித்ரா & SPB 

பிரியமுடன் 1998 / தேவா / பழனிபாரதி 

ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும் - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன் 

பூவேலி 1998 / பரத்வாஜ் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 01, 2022 3:05 pm

01.01.2022



டைரக்ட்டர் P மாதவன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2003]

டைரக்ட்டர், தயாரிப்பாளர். அருண் பிரசாத் மூவீஸ் இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை டைரக்ட்டினார்.  சின்ன வயசில் நடிகராகணும்னு  ஆசப்பட்டார். அம்மாட்ட நடிச்சு காட்டினார். அம்மாவும் பாராட்டினார். ஆனா நடிகனாக முடியாம போச்சு. 

சென்னைக்கு வந்து டைரக்ட்டர்கள் TR ரகுநாத் & ஸ்ரீதர் கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 1963ல மணியோசை படத்தை முதல் முதலா டைரக்ட்டினார். படம் சரியா ஓடாட்டியும், நடிகர் திலகம் பாராட்டினார். மாதவனுக்கு ஒரே சந்தோஷம்தான். மாதவன் டைரக்ட்டின ரெண்டாவது  படம் நடிகர் திலகம் நடிச்ச அன்னை இல்லம். அக்கறையோடு டைரக்ட்டி, ஓஹோன்னு ஓடி பேர் வாங்கி கொடுத்த படம். புரட்சி தலைவர் MGRஐ வச்சு டைரக்ட்டின ஒரே படம் தெய்வத்தாய். MGR திரைப்பட நகரின் முதல் தலைவர். தேசிய திரைப்பட விருது குழுவில் ஒருவராக இருந்தார். 

இவரோட நல்ல மனசுக்கு ஒரு உதாரணம். இசைஞானி இளையராஜா அன்னக்கிளி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சபோது கரண்ட் போயிருச்சு. அங்க இருந்தவங்க கிண்டலடிச்சாங்க. அப்போ மாதவன்தான் இளையராஜாவுக்கு கோயில் ப்ரசாதம் கொடுத்து ஆறுதல் சொல்லி, வாயார, மனதார வாழ்த்தியவர் மாதவன். 

நடிகர் திலகத்தை ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தவங்கள்ல மாதவனும் ஒருத்தர். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவை பாரு அவர் ஆம்பளையா பொம்பளையா என்னானு கேளு - LR ஈஸ்வரி

மணியோசை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா - P சுசீலா & TMS 

எங்க ஊர் ராஜா 1968 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

சித்திரை மாசத்து பூங்காத்து ஹே முத்திரை போடுது பூமி இது - KS சித்ரா & மலேசியா வாசுதேவன் 

சின்னக்குயில் பாடுது 1987 / இளையராஜா / முத்துலிங்கம் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 01, 2022 4:02 pm

01.01.2022

நடிகர் கலாபவன் மணி பிறந்த நாள் [1971 - 2016]

சொந்த பேர் மணிராமன். கேரளால பிறந்தார். சின்ன வயசிலேயே நடிப்பு, ம்யூஸிக், மிமிக்ரில்லாம் ரொம்ப பிடிக்கும். சினிமாக்கு வர்றத்துக்கு முன்னால ஆட்டோ ட்ரைவரா இருந்தார். கொச்சின் கலாபவன்ங்கிற நாடக குழுவில மிமிக்ரி செய்ய ஆரம்பிச்சார். அதனால கலாபவன் மணி ஆயிட்டார். 

நடிகர், பாடகர். மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும்  நடிச்சார். மலையாளத்துல ஹீரோவாவும், தமிழ், தெலுங்குல குணசித்திர, வில்லன் ரோல்ல  நடிச்சார். சினிமால நடிச்சிட்டு இருந்தாலும், மேடைகள்ல நாட்டுப்புற பாட்டுக்களை பாடினார். 

தேசிய விருது, கேரளா மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஏசியாநெட் சினிமா விருது, இன்னும் சில விருதுகள் வாங்கினார். 

ஜெமினி 2002 படத்ல கலாபவன் மணியின் காமெடி ஸீன். 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை