புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 15 of 60 •
Page 15 of 60 • 1 ... 9 ... 14, 15, 16 ... 37 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.03.2022
02.03.2022 - நடிகர் ரவிகிருஷ்ணா பிறந்த நாள் [1983]
தயாரிப்பாளர் AM ரத்தினத்தின் மகன். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் படம் 7G ரெயின்போ காலனி [2004]. இந்த படத்தில நடிச்சதுக்காக சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
இந்த படம் நடிக்கிறதுக்கு முன்னால லண்டன்க்கு போயி, நடிப்பு பள்ளிக்கூடத்துல ஒரு மாசம் படிச்சிட்டு வந்தார். லண்டன்ல மல்ட்டிமீடியா படிச்சு BA டிக்ரீ வாங்கினார்.
வெண்ணிலா சிறகடிக்க வெளிச்சந்தான் வலை விரிக்க
பொன்னியின் செல்வன் 2005 / வித்யாசாகர் / பா விஜய்
குங்கும பூவே மஞ்சள் நிலாவே காதலின் கனவே திருமண உறவே
கேடி 2006 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.03.2022
02.03.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் வித்யாசாகர் பிறந்த நாள் [1963]
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். மாஸ்ட்டர் தன்ராஜ் வெஸ்டர்ன் ம்யூஸிக் நல்லா போட்றவர். இவர்கிட்ட வித்யாசாகர் வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டார். அதுக்கப்புறம் இளையராஜாகிட்ட சேந்தார்.
ம்யூஸிக் போட்ட முதல் படம் பறவைகள் பலவிதம் [1988]. இதுல பின்னணி இசை மட்டும் போட்டார். 1989ல பூமனம் படத்துக்கு முழுஸ்ஸா ம்யூஸிக் இவரோடதுதான். வித்யாசாகர் ம்யூஸிக் போட்ட புதுசுல, இளையராஜா ம்யூஸிக் மாதிரி இருக்கூனு சொன்னாங்களாம். இது ஒரு நல்ல அங்கீகாரம்தானே.
SPB ஒரு பேட்டீல சொன்னது :
"மியூசிக்ல A to Z தெரிஞ்சவர் இளையராஜாவுக்கப்புறம் வித்யாசாகர்"
நடிகர் விஜய்யின் நிறைய படங்களுக்கு வித்யாசாகர் ம்யூஸிக் போட்டார்.
விருதுகள் :
1995 - கலைமாமணி விருது
2010 - கண்டசாலா புரஸ்கார் விருதுதமிழ்நாடு மாநில விருதுகள்
இந்த பாட்டு ரெக்கார்ட் செஞ்ச பிறகு SPB வித்யாசாகர்கிட்ட, பாட்டை போட்டு காட்ட சொன்னார். பாட்டை கேட்ட SPB , அவர் பாடிய போர்ஷன் வரும்போது, சாஷ்டாங்கமா விழுந்து வணங்கி, வித்யாசாகரை கட்டி புடிச்சு, "இந்த ஒரு பாட்டு போதுமையா என் வாழ்க்கைக்கு. இது ஒரு குறிஞ்சிப்பூ" னு சொன்னார்.
மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
கர்ணா 1995 / வித்யாசாகர் / வைரமுத்து
பலானது பலானது பலானது யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது - S ராஜலட்சுமி & வித்யாசாகர்
குருவி 2008 / வித்யாசாகர் / பா விஜய்
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பறக்குதா அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதா
பசும்பொன் 1995 / வித்யாசாகர் / வைரமுத்து
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா
கோயம்புத்தூர் மாப்பிள்ளை 1996 / வித்யாசாகர் / வாலி

02.03.2022 - பழம்பெரும் நடிகை சுந்தரிபாய் அவர்கள் பிறந்த நாள்
[1923 - 2006]
தாய்மொழி மராத்தி. சிரிப்பு நடிகையாக நடிக்க ஆரம்பிச்சு, கதாநாயகி, குணச்சித்திரம், வில்லி ரோல்ல நடிச்சார். பாகவதர் நடிச்ச சிந்தாமணி படத்தின் பாட்டுக்களை பாட்றது சுந்தரிபாயின் பொழுதுபோக்கா இருந்துச்சு. அதனால அவரோட பெற்றோர்கள் கர்னாடக சங்கீதம் கத்துக்க வச்சாங்க. ஆர்மோனியம் வாசிக்க தெரியும். படங்கள்ல பின்னணி பாடினார். சூது வாது தெரியாதவர்.
1937ல சுகுணசரசா தமிழ் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 300 படங்களுக்கும் மேல் நடிச்சார். 1941ல ஜெமினி நிறுவனத்தின் முதல் படம் மதனகாமராஜன் படத்ல கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு கூட நடிச்சார். அப்புறமா ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. ஜெமினி ஸ்டூடியோல மாத சம்பளத்தில 18 வருஷம் வேல செஞ்சார்.
நாட்டிய குதிர நாட்டிய குதிர நாலாயிரம் பொன் வாங்குங்க - MS சுந்தரிபாய் & MD பார்த்தசாரதி
சந்திரலேகா 1948 / S ராஜேஸ்வரராவ்
மதனா மதனா வதனா ரதிவதனா மனோகரா
மதனகாம ராஜன் 1941 / பார்த்தசாரதி & ராஜேஸ்வரராவ்
அடி காமாட்சியே எந்தன் கண்ணே என்னை ஏமாற்றாதே பெண்ணே
சம்சாரம் 1951 / சங்கர சாஸ்திரி / கொத்தமங்கலம் சுப்பு

02.03.2022 - பழம்பெரும் நடிகர் ரஞ்சன் அவர்கள் பிறந்த நாள் [1918 - 1983]
நெஜ பேரு ராமநாராயண வெங்கடரமணா சர்மா. தமிழ் சினிமால முதல் சகலகலா வல்லவர். அவரை செல்லமா ரமணின்னு கூப்ட்டாங்க. நடிகர், நாட்டிய கலைஞர், இசைக்கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர். சின்ன வயசிலேயே டான்ஸ் மேல இன்ட்ரெஸ்ட். டான்ஸ் கத்துக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் கூட மனைவி கூட மேடைகள்ல டான்ஸ் ஆடினார்.
கர்னாடக சங்கீதமும் தெரியும். கோட்டு வாத்தியம், வயலின் போன்ற பல இசைக்கருவிகள் வாசிக்க தெரிஞ்சவர். மேஜிக் ஷோ கத்துக்கிட்டு, அதை செஞ்சு காட்டி பாத்தவங்க பாராட்டினாங்க. ட்ராயிங் நல்லாவே தெரியும். இது மட்டுமில்லீங்க, நல்ல விமானம் ஓட்ட தெரிஞ்சவர். பைலட் 'A' க்ரேட் சர்ட்டிபிகேட் வாங்கினார். மதராஸ் ஃப்ளையிங் க்ளப்ல மெம்பர். நாட்டியம் என்ற பத்திரிகையை நடத்தி, சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். மாப்பிள்ளை வேட்டைனு ஒரு நாடகத்தை எழுதினார். தன்னோட அனுபவத்தை வச்சு 1940ல ம்யூஸிக் & டான்ஸ் ஸ்கூலை ஆரம்பிச்சார்.
காலேஜ் படிக்கும்போது Rhythamatics In Music And Dancing என்ற தலைப்பில் பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி M Lit பட்டம் வாங்கினார். அதனாலதான் ம்யூஸிக்கும், டான்ஸும் அவருக்கு காய் வந்த கலையாச்சு. காலேஜ் படிக்கும்போதே ஆண்டுவிழால டான்ஸ் ஆடினார். இந்த விழாவுக்கு வந்திருந்த ஜெமினி ஸ்டூடியோ கதை இலாக்கால இருந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர், ரஞ்சனின் டான்ஸை பாத்து, டைரக்ட்டர் ராகவாச்சாரிகிட்ட அறிமுகப் படுத்தினார். 1941ல ரிஷ்யசிருங்கர் படத்ல ரஞ்சன் நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல வெங்கடரமணா பேர் ரஞ்சன்னு மாறுச்சு. 40 படங்கள்போல நடிச்சார். சில படங்கள்ல பின்னணி பாடினார்.
1949ல அபூர்வ சகோதரர்கள் படத்தில ஹீரோவா MK ராதா ரெண்டு ரோல்ல நடிச்சார். இந்த படம் ஹிந்தி ரிலீஸ்ல ரஞ்சன் ஹீரோவா ரெண்டு ரோல்ல நடிச்சார். இதனால ஹிந்தி படங்கள்லயும் சான்ஸ் கெடச்சுது. மறுபடியும் தமிழ்ல 1957ல நீலமலை திருடன் படத்ல நடிச்சார்.
1941ல ரிலீஸ் ஆன அசோக்குமார் படத்ல ஹீரோவாக பாகவதர் குருடனாக நடிச்சார். படத்தின் க்ளைமாக்ஸ்ல அவருக்கு பார்வை கொடுத்த புத்தராக ரஞ்சன் நடிச்சார். ஆனா வசனம் கிடையாது.
ஓஹோன்னு ஓடின முதல் படம் மங்கம்மா சபதம் [1943]. ரஞ்சனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம். அப்பா, மகன் ரெண்டு ரோல்ல நடிச்சார். 1948ல சந்திரலேகா படத்ல நடிச்சதுக்கு, ஆறு மாசத்துல குதிரை சவாரி கத்துக்கிட்டு, அப்புறமா ரேஸ் போற அளவுக்கு தேர்ந்தார். ஸ்பெயின் நாட்டுக்கு போயி, வாள்வீச்சு போன்ற பலவகை கத்திச்சண்டைகளை கத்துக்கிட்டு வந்தார்.
ஏறக்குறைய நடிச்சு முடிச்ச பிறகு, PB ஸ்ரீனிவாஸ் கூட சேந்து மாமியோ மாமி இசை, ஒரு காமெடி ட்ராமா மேடையில் நடத்தினார். சில மராட்டி படங்களை டைரக்ட்டினார். அப்புறமா அமேரிக்கா ந்யூஜெர்ஸீல பேராசிரியரா வேல செஞ்சு அங்கயே செட்டில் ஆயிட்டார். இவரோட கலை சேவையை பாராட்டி ந்யூயார்க் இன்ட்டர்நேஷனல் கல்வி அறக்கட்டளை ரஞ்சனுக்கு 'Rockefeller Fellowship' விருது கொடுத்துச்சு.
சிரிக்கிறான் முறைக்கிறான் திருடன் போல முழிக்கிறான்
நீலமலைத் திருடன் 1957 / KV மஹாதேவன் / தஞ்சை ராமையாதாஸ்
மங்கம்மா சபதம் 1943
கண்ணோடு கண் பேசி உறவாடும் சுகுமாரன் உனை மறவேன் நானே
மன்னன் மகள் 1959 / P கோபாலன் / தஞ்சை ராமையாதாஸ்

03.02.2022
02.03.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2008]
சிறந்த வயலின் கலைஞர் & ம்யூஸிக் டைரக்ட்டர். வயலினுக்கே பெருமை சேத்தவர்னு சொல்லலாம். வயலின் ராஜா.
சகோதர சகோதரிகள் இசை கலைஞர்கள்தான். இவங்க பாட, அண்ணன் மிருதங்கம் வாசிக்க, கச்சேரி நடத்தினாங்க. ஒரு தடவை கச்சேரிக்கு வயலின் வாசிக்க ஆளில்ல. அங்க உள்ளவங்க "ஏன், உங்க குட்டி பையனுக்கு வயலின் சொல்லி குடுக்கவேண்டியதுதானே"னு நக்கலா சொன்னாங்க. இதையே சவாலா எடுத்துக்கிட்டு பையனுக்கு 8 வயசிலேயே வயலின் சொல்லி குடுத்ததுதான் மிச்சம்.
குன்னக்குடியார் 12 வயசிலேயே கச்சேரிகள்ல கலந்துக்கிட்டார். ஆரம்பத்ல செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன், இவங்ககூட கச்சேரி செஞ்சார். அப்புறமா தனி குழுவை ஆரம்பிச்சு கச்சேரி நடத்தினார். 1976ல இருந்து தனியா கச்சேரி செய்ய ஆரம்பிச்சார்.
காலங்காலமா வயலின்கூட மிருதங்கத்தைத்தான் வாசிச்சுட்டு இருந்தாங்களாம். குன்னக்குடியார் வந்து இதை மாத்திட்டார். வலையப்பட்டி சுப்பிரமணியம் என்பவரின் தவில்கூட நிறைய வயலின் கச்சேரி நடத்தினார். கர்னாடக இசை, சினிமா பாட்டு பாட்றது தவிர, பறவைகள், மிருங்கங்களின் சத்தங்களை கூட வயலின்ல வாசிச்சார்.
கச்சேரியில் வாத்தியங்கள் இசைக்கப்படும். பாடகர் பாடுவார். ஆனா குன்னக்குடி அவர்களின் வயலின் பாடும், அழும், ஆறுதல் சொல்லும், கேலி செய்யும், சிரிக்கும். கச்சேரியை பாக்குறவங்க, "இதென்ன வயலின் சத்தமா, இல்ல வயலினுக்கு வாய் வந்து பேசுதா, பாடுதா" னு நெனச்சு வியந்து கேப்பாங்க, பாப்பாங்க. அப்டி வயலினை வச்சு மாயவித்தை காட்டியவர்.
முதல்ல ம்யூஸிக் போட்ட படம் வா ராஜா வா [1969]. 1983ல தோடி ராகம் படத்தை சொந்தமா தயாரிச்சார். அப்பப்ப படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.
விருதுகள் :
*** இசை பேரறிஞர் விருது - 1989ல தமிழ் இசை சங்கம் கொடுத்துச்சு.
*** சங்கீத நாடக அகாடமி விருது 1993
*** சங்கீத கலாசிகாமணி விருது - 1996ல The Indian Fine Arts Society கொடுத்துச்சு.
*** பத்மஸ்ரீ விருது
*** கலைமாமணி விருது
அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ
வாழையடி வாழை 1972 / குன்னக்குடியார் / மருதகாசி
அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க
திருமலை தென்குமரி 1970 / குன்னக்குடியார் / நெல்லை அருள்மணி
கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலைவளம் நாவெங்கும் பெருகுதம்மா
மேல்நாட்டு மருமகள் 1975 / குன்னக்குடியார் / நெல்லை அருள்மணி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
05.03.2022
03.03.2022 - பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்த நாள் [1967]
பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாப் இசைக்கலைஞர். சின்ன வயசிலேயே கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை கத்துக்கிட்டார். அஞ்சு வயசில வீணை வாசிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். ஒரு கூட்டணியில ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். இசை தொகுப்புகளை ரிலீஸ் செஞ்சார். இதுல ஒரு தொகுப்பு ஒரே மூச்சில பாட்ற மாதிரி இருந்தது ப்ரபலம். Fusion Jazz சோதனையில் வெற்றி கண்டவர்.
அப்பப்ப படங்கள்ல பாட்டு ஸீன்ல வந்து போனார். தமிழ், ஹிந்தி ம்யூஸிக் போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
விருதுகள் :
*** தேசிய விருது 2000 - என்ன சொல்ல போகிறாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
*** ஸ்வராலயா கைரளி ஜேசுதாஸ் விருது 2007
*** கேரள மாநில விருது 2008
*** ஏசியாநெட் சினிமா விருது 2009
*** லதா மங்கேஷ்கர் விருது 2011
*** மா சினிமா விருது 2012பத்மஸ்ரீ விருது 2019
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
https://www.youtube.com/watch?v=t3PObFxpoBI
சங்கமம் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ந்யாயமா ந்யாயமா https://www.youtube.com/watch?v=WbgtMPG5tqA
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து
அழகான சின்ன தேவதை அவள்தான் எங்கள் புன்னகை https://www.youtube.com/watch?v=ECIOLPCJpek
சமுத்திரம் 2001 / சபேஷ் முரளி

இங்க format என்ன ஆச்சு. வீடியோ குடுக்கமுடியல. கலரும் இல்ல.
03.05.2022 - பின்னணி பாடகர் P ஜெயசந்திரன் பிறந்த நாள் [1944]
பளியத் ஜெய்சந்திரகுட்டன். கேரளால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். 10000 பாட்டுக்கும் மேலா பாடியிருக்கார்.
அம்மா சொன்னதால ஆறு வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துக்கிட்டார். எட்டு வயசில சர்ச்சுகள்ல பக்தி பாட்டுக்கள் பாடினார். ஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல்ல நடந்த போட்டிகள்ல பாட்டு பாடி, மிருதங்கம் வாசிச்சு பரிசுகள் வாங்கினார். 1958ல மாநில அளவுல ஸ்கூல்ல நடந்த மிருதங்கம் வாசிக்கும் போட்டியில பரிசு வாங்கினார். இப்படித்தான் ஜெய்சந்திரனுக்கு ம்யூஸிக் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. இவர் படிச்ச ஸ்கூல்ல KJ ஜேசுதாஸும் படிச்சார்.
1965ல இந்திய பாகிஸ்தான் போர் நிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில ஜெயசந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒளிப்பதிவாளர் வின்சென்ட் & தயாரிப்பாளர் RS ப்ரபு ஜெய்சந்திரனை 1967ல ஒரு மலையாள படத்துல பாட வச்சாங்க. ஆனா 1966லேயே அவர் மலையாளத்துல பாட ஆரம்பிச்சுட்டார். ரெண்டு படங்கள்ல குட்டி ரோல்ல நடிச்சார்.
ஜெயசந்திரன் சொன்னது :
"எனக்கு முதல் விருது கெடச்சு MS விஸ்வநாதன் மியூஸிக்ல நான் பாடிய மலையாள பாட்டு. என்னுடைய இசை திறமையை அழகா வெளியே கொண்டு வந்த இணையற்ற கலைஞர்".
விருதுகள் :
தேசிய விருது - 1986
கேரள மாநில விருதுகள்
தமிழ்நாடு மாநில விருது 1994 - கத்தாழங் காட்டுவழி [கிழக்கு சீமையிலே 1993]
கலைமாமணி விருது, ஏசியாநெட் விருது, ஸ்வராலயா கைரளி ஜேசுதாஸ் விருது, ஹரிவராசனம் விருது.
பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
https://www.youtube.com/watch?v=BrWI9TY_-dA
அலைகள் 1973 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பம் தோப்புக்கிளியும் நீதானோ
https://www.youtube.com/watch?v=aKB_mn-DkvU
கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா / முத்துலிங்கம்
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே https://www.youtube.com/watch?v=3EcqAaehIwU
சம்சாரம் அது மின்சாரம் 1986 / சங்கர் கணேஷ் / வைரமுத்து
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம்
https://www.youtube.com/watch?v=75l9QQxKdGY
வண்டிச்சோலை சின்ராசு 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து

03.03.2022 - பின்னணி பாடகி லதா ரஜினிகாந்த் பிறந்த நாள் [1958]
பின்னணி பாடகி & தயாரிப்பாளர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி. ஐஸ்வர்யா & சௌந்தர்யாவின் அம்மா. பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலா, YG மகேந்திரன், ம்யூஸிக் டைரக்ட்டர் அனிரூதின் அப்பா நடிகர் ரவி ராகவேந்திரா இவங்கல்லாம் லதாவின் சொந்தகாரங்க.
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
https://www.youtube.com/watch?v=Rcu3_2fRYIc
அன்புள்ள ரஜினிகாந்த் 1984 / இளையராஜா / வாலி

04.03.2022 - நடிகை கமாலின் முகர்ஜி பிறந்த நாள் [1984]
கல்கத்தால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தியில. தெலுங்குல அதிகமா நடிச்சிருக்கார். ஆரம்பத்தில கமாலினியின் பெற்றோர்கள் அவரை நடிக்க வைக்க பயப்பட்டாங்க. ஆனா அப்புறமா சமாதானமாயிட்டாங்க. படிக்கும்போதே மேடை நாடகங்கள்ல நடிச்சார். ஆம்பளயாவும் நடிச்சார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார்.
நடிகை ரேவதி டைரக்ட்டின எய்ட்ஸ் பற்றிய ஒரு ஹிந்தி படத்தில கமாலினி நடிச்சார். நடிக்க வச்சது ரேவதி. தமிழ்ல நடிச்ச மூணு படத்ல முதல் படம் வேட்டையாடு விளையாடு [2006]. வேற ரெண்டு காதல்னா சும்மா இல்ல & இறைவி.
பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
https://www.youtube.com/watch?v=fzYpUnFTjL4
வேட்டையாடு விளையாடு 2006 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை
சமயமே நீ நின்று போ நாணமே விடை வாங்கி போ
https://www.youtube.com/watch?v=EpmVg456WE0
காதல்னா சும்மா இல்ல 2009 / ES மூர்த்தி / நா முத்துக்குமார்

- Sponsored content
Page 15 of 60 • 1 ... 9 ... 14, 15, 16 ... 37 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 60
|
|