புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 15 of 60 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 37 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 03, 2022 6:55 pm

03.03.2022

02.03.2022 - நடிகர் ரவிகிருஷ்ணா பிறந்த நாள் [1983]

தயாரிப்பாளர் AM ரத்தினத்தின் மகன். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் படம் 7G ரெயின்போ காலனி [2004]. இந்த படத்தில நடிச்சதுக்காக சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.

இந்த படம் நடிக்கிறதுக்கு முன்னால லண்டன்க்கு போயி, நடிப்பு பள்ளிக்கூடத்துல ஒரு மாசம் படிச்சிட்டு வந்தார். லண்டன்ல மல்ட்டிமீடியா படிச்சு BA டிக்ரீ வாங்கினார்.

வெண்ணிலா சிறகடிக்க வெளிச்சந்தான் வலை விரிக்க

பொன்னியின் செல்வன் 2005 / வித்யாசாகர் / பா விஜய்

குங்கும பூவே மஞ்சள் நிலாவே காதலின் கனவே திருமண உறவே

கேடி 2006 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 03, 2022 7:05 pm

03.03.2022

02.03.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் வித்யாசாகர் பிறந்த நாள் [1963]

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். மாஸ்ட்டர் தன்ராஜ் வெஸ்டர்ன் ம்யூஸிக் நல்லா போட்றவர். இவர்கிட்ட வித்யாசாகர் வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டார். அதுக்கப்புறம் இளையராஜாகிட்ட சேந்தார். 

ம்யூஸிக் போட்ட முதல் படம் பறவைகள் பலவிதம் [1988]. இதுல பின்னணி இசை மட்டும் போட்டார். 1989ல பூமனம் படத்துக்கு முழுஸ்ஸா ம்யூஸிக் இவரோடதுதான். வித்யாசாகர் ம்யூஸிக் போட்ட புதுசுல, இளையராஜா ம்யூஸிக் மாதிரி இருக்கூனு சொன்னாங்களாம். இது ஒரு நல்ல அங்கீகாரம்தானே. 

SPB ஒரு பேட்டீல சொன்னது
"மியூசிக்ல A to Z தெரிஞ்சவர் இளையராஜாவுக்கப்புறம் வித்யாசாகர்" 

நடிகர் விஜய்யின் நிறைய படங்களுக்கு வித்யாசாகர் ம்யூஸிக் போட்டார். 

விருதுகள்
1995 - கலைமாமணி விருது 
2010 - கண்டசாலா புரஸ்கார் விருதுதமிழ்நாடு மாநில விருதுகள்

இந்த பாட்டு ரெக்கார்ட் செஞ்ச பிறகு SPB வித்யாசாகர்கிட்ட, பாட்டை போட்டு காட்ட சொன்னார். பாட்டை கேட்ட SPB , அவர் பாடிய போர்ஷன் வரும்போது, சாஷ்டாங்கமா விழுந்து வணங்கி, வித்யாசாகரை கட்டி புடிச்சு, "இந்த ஒரு பாட்டு போதுமையா என் வாழ்க்கைக்கு. இது ஒரு குறிஞ்சிப்பூ" னு சொன்னார். 

மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே 

கர்ணா 1995 / வித்யாசாகர் / வைரமுத்து 

பலானது பலானது பலானது யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது - S ராஜலட்சுமி & வித்யாசாகர் 

குருவி 2008 / வித்யாசாகர் / பா விஜய்

அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பறக்குதா அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதா

பசும்பொன் 1995 / வித்யாசாகர் / வைரமுத்து

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா

கோயம்புத்தூர் மாப்பிள்ளை 1996 / வித்யாசாகர் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 03, 2022 7:17 pm

03.03.2022

02.03.2022 - பழம்பெரும் நடிகை சுந்தரிபாய் அவர்கள் பிறந்த நாள்
[1923 - 2006]

தாய்மொழி மராத்தி. சிரிப்பு நடிகையாக நடிக்க ஆரம்பிச்சு, கதாநாயகி, குணச்சித்திரம், வில்லி ரோல்ல நடிச்சார். பாகவதர் நடிச்ச சிந்தாமணி படத்தின் பாட்டுக்களை பாட்றது சுந்தரிபாயின் பொழுதுபோக்கா இருந்துச்சு. அதனால அவரோட பெற்றோர்கள் கர்னாடக சங்கீதம் கத்துக்க வச்சாங்க. ஆர்மோனியம் வாசிக்க தெரியும். படங்கள்ல பின்னணி பாடினார். சூது வாது தெரியாதவர்.  

1937ல சுகுணசரசா தமிழ் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 300 படங்களுக்கும் மேல் நடிச்சார். 1941ல ஜெமினி நிறுவனத்தின் முதல் படம் மதனகாமராஜன் படத்ல கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு கூட நடிச்சார். அப்புறமா ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. ஜெமினி ஸ்டூடியோல மாத சம்பளத்தில 18 வருஷம் வேல செஞ்சார். 

நாட்டிய குதிர நாட்டிய குதிர நாலாயிரம் பொன் வாங்குங்க - MS சுந்தரிபாய் & MD பார்த்தசாரதி

சந்திரலேகா 1948 / S ராஜேஸ்வரராவ்

மதனா மதனா வதனா ரதிவதனா மனோகரா

மதனகாம ராஜன் 1941 / பார்த்தசாரதி & ராஜேஸ்வரராவ்

அடி காமாட்சியே எந்தன் கண்ணே என்னை ஏமாற்றாதே பெண்ணே

சம்சாரம் 1951 / சங்கர சாஸ்திரி / கொத்தமங்கலம் சுப்பு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 03, 2022 7:35 pm

03.03.2022

02.03.2022 - பழம்பெரும் நடிகர் ரஞ்சன் அவர்கள் பிறந்த நாள் [1918 - 1983]

நெஜ பேரு ராமநாராயண வெங்கடரமணா சர்மா. தமிழ் சினிமால முதல் சகலகலா வல்லவர். அவரை செல்லமா ரமணின்னு  கூப்ட்டாங்க. நடிகர், நாட்டிய கலைஞர், இசைக்கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர். சின்ன வயசிலேயே டான்ஸ் மேல இன்ட்ரெஸ்ட். டான்ஸ் கத்துக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் கூட மனைவி கூட மேடைகள்ல டான்ஸ் ஆடினார்.

கர்னாடக சங்கீதமும் தெரியும். கோட்டு வாத்தியம், வயலின் போன்ற பல இசைக்கருவிகள் வாசிக்க தெரிஞ்சவர். மேஜிக் ஷோ கத்துக்கிட்டு, அதை செஞ்சு காட்டி பாத்தவங்க பாராட்டினாங்க. ட்ராயிங் நல்லாவே தெரியும். இது மட்டுமில்லீங்க, நல்ல விமானம் ஓட்ட தெரிஞ்சவர். பைலட் 'A' க்ரேட் சர்ட்டிபிகேட் வாங்கினார். மதராஸ் ஃப்ளையிங் க்ளப்ல மெம்பர். நாட்டியம் என்ற பத்திரிகையை நடத்தி, சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். மாப்பிள்ளை வேட்டைனு ஒரு நாடகத்தை எழுதினார். தன்னோட  அனுபவத்தை வச்சு 1940ல ம்யூஸிக் & டான்ஸ் ஸ்கூலை ஆரம்பிச்சார்.  

காலேஜ் படிக்கும்போது Rhythamatics In Music And Dancing என்ற தலைப்பில் பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி M Lit பட்டம் வாங்கினார். அதனாலதான் ம்யூஸிக்கும், டான்ஸும் அவருக்கு காய் வந்த கலையாச்சு. காலேஜ் படிக்கும்போதே ஆண்டுவிழால டான்ஸ் ஆடினார். இந்த விழாவுக்கு வந்திருந்த ஜெமினி ஸ்டூடியோ கதை இலாக்கால இருந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர், ரஞ்சனின் டான்ஸை பாத்து, டைரக்ட்டர் ராகவாச்சாரிகிட்ட  அறிமுகப் படுத்தினார். 1941ல ரிஷ்யசிருங்கர் படத்ல ரஞ்சன் நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல வெங்கடரமணா பேர் ரஞ்சன்னு மாறுச்சு.  40 படங்கள்போல நடிச்சார். சில படங்கள்ல பின்னணி பாடினார். 

1949ல அபூர்வ சகோதரர்கள் படத்தில ஹீரோவா MK ராதா ரெண்டு ரோல்ல நடிச்சார். இந்த படம் ஹிந்தி ரிலீஸ்ல ரஞ்சன் ஹீரோவா ரெண்டு ரோல்ல நடிச்சார். இதனால ஹிந்தி படங்கள்லயும் சான்ஸ் கெடச்சுது. மறுபடியும் தமிழ்ல 1957ல நீலமலை திருடன் படத்ல நடிச்சார். 

1941ல ரிலீஸ் ஆன அசோக்குமார் படத்ல ஹீரோவாக பாகவதர் குருடனாக நடிச்சார். படத்தின் க்ளைமாக்ஸ்ல அவருக்கு பார்வை கொடுத்த புத்தராக  ரஞ்சன் நடிச்சார். ஆனா வசனம் கிடையாது. 

ஓஹோன்னு ஓடின முதல் படம் மங்கம்மா சபதம் [1943]. ரஞ்சனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம். அப்பா, மகன் ரெண்டு ரோல்ல நடிச்சார். 1948ல சந்திரலேகா படத்ல நடிச்சதுக்கு, ஆறு மாசத்துல குதிரை சவாரி கத்துக்கிட்டு, அப்புறமா ரேஸ் போற அளவுக்கு தேர்ந்தார். ஸ்பெயின் நாட்டுக்கு போயி, வாள்வீச்சு போன்ற பலவகை கத்திச்சண்டைகளை கத்துக்கிட்டு வந்தார். 

ஏறக்குறைய நடிச்சு முடிச்ச பிறகு, PB ஸ்ரீனிவாஸ் கூட சேந்து மாமியோ மாமி இசை, ஒரு காமெடி ட்ராமா மேடையில் நடத்தினார். சில மராட்டி படங்களை டைரக்ட்டினார். அப்புறமா அமேரிக்கா ந்யூஜெர்ஸீல பேராசிரியரா வேல செஞ்சு அங்கயே செட்டில் ஆயிட்டார். இவரோட கலை சேவையை பாராட்டி ந்யூயார்க் இன்ட்டர்நேஷனல் கல்வி அறக்கட்டளை ரஞ்சனுக்கு 'Rockefeller Fellowship' விருது கொடுத்துச்சு. 

சிரிக்கிறான் முறைக்கிறான் திருடன் போல முழிக்கிறான்

நீலமலைத் திருடன் 1957 / KV மஹாதேவன் / தஞ்சை ராமையாதாஸ்

மங்கம்மா சபதம் 1943


கண்ணோடு கண் பேசி உறவாடும் சுகுமாரன் உனை மறவேன் நானே

மன்னன் மகள் 1959 / P கோபாலன் / தஞ்சை ராமையாதாஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 03, 2022 7:47 pm

03.02.2022

02.03.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2008]

சிறந்த வயலின் கலைஞர் & ம்யூஸிக் டைரக்ட்டர். வயலினுக்கே பெருமை சேத்தவர்னு சொல்லலாம். வயலின் ராஜா.

சகோதர சகோதரிகள் இசை கலைஞர்கள்தான். இவங்க பாட, அண்ணன் மிருதங்கம் வாசிக்க, கச்சேரி நடத்தினாங்க. ஒரு தடவை கச்சேரிக்கு வயலின் வாசிக்க ஆளில்ல. அங்க உள்ளவங்க "ஏன், உங்க குட்டி பையனுக்கு வயலின் சொல்லி குடுக்கவேண்டியதுதானே"னு நக்கலா சொன்னாங்க. இதையே சவாலா எடுத்துக்கிட்டு பையனுக்கு 8 வயசிலேயே வயலின் சொல்லி குடுத்ததுதான் மிச்சம்.

குன்னக்குடியார் 12 வயசிலேயே கச்சேரிகள்ல கலந்துக்கிட்டார். ஆரம்பத்ல செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன், இவங்ககூட கச்சேரி செஞ்சார். அப்புறமா தனி குழுவை ஆரம்பிச்சு கச்சேரி நடத்தினார். 1976ல இருந்து தனியா கச்சேரி செய்ய ஆரம்பிச்சார்.

காலங்காலமா வயலின்கூட மிருதங்கத்தைத்தான் வாசிச்சுட்டு இருந்தாங்களாம். குன்னக்குடியார் வந்து இதை மாத்திட்டார். வலையப்பட்டி சுப்பிரமணியம் என்பவரின் தவில்கூட நிறைய வயலின் கச்சேரி நடத்தினார். கர்னாடக இசை, சினிமா பாட்டு பாட்றது தவிர, பறவைகள், மிருங்கங்களின் சத்தங்களை கூட வயலின்ல வாசிச்சார்.

கச்சேரியில் வாத்தியங்கள் இசைக்கப்படும். பாடகர் பாடுவார். ஆனா குன்னக்குடி அவர்களின் வயலின் பாடும், அழும், ஆறுதல் சொல்லும், கேலி செய்யும், சிரிக்கும். கச்சேரியை பாக்குறவங்க, "இதென்ன வயலின் சத்தமா, இல்ல வயலினுக்கு வாய் வந்து பேசுதா, பாடுதா" னு நெனச்சு வியந்து கேப்பாங்க, பாப்பாங்க. அப்டி வயலினை வச்சு மாயவித்தை காட்டியவர்.

முதல்ல ம்யூஸிக் போட்ட படம் வா ராஜா வா [1969]. 1983ல தோடி ராகம் படத்தை சொந்தமா தயாரிச்சார். அப்பப்ப படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.

விருதுகள் :
*** இசை பேரறிஞர் விருது - 1989ல தமிழ் இசை சங்கம் கொடுத்துச்சு.
*** சங்கீத நாடக அகாடமி விருது 1993
*** சங்கீத கலாசிகாமணி விருது - 1996ல The Indian Fine Arts Society கொடுத்துச்சு.
*** பத்மஸ்ரீ விருது
*** கலைமாமணி விருது

அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ

வாழையடி வாழை 1972 / குன்னக்குடியார் / மருதகாசி

அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க

திருமலை தென்குமரி 1970 / குன்னக்குடியார் / நெல்லை அருள்மணி

கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலைவளம் நாவெங்கும் பெருகுதம்மா

மேல்நாட்டு மருமகள் 1975 / குன்னக்குடியார் / நெல்லை அருள்மணி

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 04, 2022 7:26 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Ygkl%20h-ye3ls
-


T.N.Balasubramanian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 1:07 pm

05.03.2022

03.03.2022 - பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்த நாள்  [1967]

பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாப் இசைக்கலைஞர். சின்ன வயசிலேயே கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை கத்துக்கிட்டார். அஞ்சு வயசில வீணை வாசிச்சார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். ஒரு கூட்டணியில ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். இசை தொகுப்புகளை ரிலீஸ் செஞ்சார். இதுல ஒரு தொகுப்பு ஒரே மூச்சில பாட்ற மாதிரி இருந்தது ப்ரபலம். Fusion Jazz சோதனையில் வெற்றி கண்டவர். 

அப்பப்ப படங்கள்ல பாட்டு ஸீன்ல வந்து போனார். தமிழ், ஹிந்தி ம்யூஸிக் போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

விருதுகள்
*** தேசிய விருது 2000 - என்ன சொல்ல போகிறாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 
*** ஸ்வராலயா கைரளி ஜேசுதாஸ் விருது 2007
*** கேரள மாநில விருது 2008
*** ஏசியாநெட் சினிமா விருது 2009
*** லதா மங்கேஷ்கர் விருது 2011
*** மா சினிமா விருது 2012பத்மஸ்ரீ விருது 2019

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
https://www.youtube.com/watch?v=t3PObFxpoBI
சங்கமம் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ந்யாயமா ந்யாயமா https://www.youtube.com/watch?v=WbgtMPG5tqA
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து

அழகான சின்ன தேவதை அவள்தான் எங்கள் புன்னகை https://www.youtube.com/watch?v=ECIOLPCJpek
சமுத்திரம் 2001 / சபேஷ் முரளி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 1:19 pm

05.03.2022

இங்க format என்ன ஆச்சு. வீடியோ குடுக்கமுடியல. கலரும் இல்ல.

03.05.2022 - பின்னணி பாடகர் P ஜெயசந்திரன்  பிறந்த நாள் [1944]

பளியத் ஜெய்சந்திரகுட்டன். கேரளால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். 10000 பாட்டுக்கும் மேலா பாடியிருக்கார். 

அம்மா சொன்னதால ஆறு வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துக்கிட்டார். எட்டு வயசில சர்ச்சுகள்ல பக்தி பாட்டுக்கள் பாடினார். ஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல்ல நடந்த போட்டிகள்ல பாட்டு பாடி, மிருதங்கம் வாசிச்சு பரிசுகள் வாங்கினார். 1958ல மாநில அளவுல ஸ்கூல்ல நடந்த மிருதங்கம் வாசிக்கும் போட்டியில பரிசு வாங்கினார். இப்படித்தான் ஜெய்சந்திரனுக்கு ம்யூஸிக் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. இவர் படிச்ச ஸ்கூல்ல KJ ஜேசுதாஸும் படிச்சார். 

1965ல இந்திய பாகிஸ்தான் போர் நிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில  ஜெயசந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒளிப்பதிவாளர் வின்சென்ட் & தயாரிப்பாளர் RS ப்ரபு ஜெய்சந்திரனை 1967ல ஒரு மலையாள படத்துல பாட வச்சாங்க. ஆனா 1966லேயே அவர் மலையாளத்துல பாட ஆரம்பிச்சுட்டார். ரெண்டு படங்கள்ல குட்டி ரோல்ல நடிச்சார். 

ஜெயசந்திரன் சொன்னது : 
"எனக்கு முதல் விருது கெடச்சு MS விஸ்வநாதன் மியூஸிக்ல நான் பாடிய மலையாள பாட்டு. என்னுடைய இசை திறமையை அழகா வெளியே கொண்டு வந்த இணையற்ற கலைஞர்". 

விருதுகள்
தேசிய விருது - 1986
கேரள மாநில விருதுகள் 
தமிழ்நாடு மாநில விருது 1994 - கத்தாழங் காட்டுவழி [கிழக்கு சீமையிலே 1993] 
கலைமாமணி விருது, ஏசியாநெட் விருது, ஸ்வராலயா கைரளி ஜேசுதாஸ் விருது, ஹரிவராசனம் விருது. 

பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே 
https://www.youtube.com/watch?v=BrWI9TY_-dA
அலைகள் 1973 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பம் தோப்புக்கிளியும் நீதானோ
https://www.youtube.com/watch?v=aKB_mn-DkvU
கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா / முத்துலிங்கம்

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே https://www.youtube.com/watch?v=3EcqAaehIwU
சம்சாரம் அது மின்சாரம் 1986 / சங்கர் கணேஷ் / வைரமுத்து

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் 
https://www.youtube.com/watch?v=75l9QQxKdGY
வண்டிச்சோலை சின்ராசு 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 1:24 pm

05.03.2022

03.03.2022 - பின்னணி பாடகி லதா ரஜினிகாந்த் பிறந்த நாள் [1958]

பின்னணி பாடகி & தயாரிப்பாளர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி. ஐஸ்வர்யா & சௌந்தர்யாவின் அம்மா. பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலா, YG மகேந்திரன், ம்யூஸிக் டைரக்ட்டர் அனிரூதின் அப்பா நடிகர் ரவி ராகவேந்திரா இவங்கல்லாம் லதாவின் சொந்தகாரங்க.  

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் 
https://www.youtube.com/watch?v=Rcu3_2fRYIc
அன்புள்ள ரஜினிகாந்த் 1984 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 1:29 pm

05.03.2022

04.03.2022 - நடிகை கமாலின் முகர்ஜி பிறந்த நாள் [1984]

கல்கத்தால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தியில. தெலுங்குல அதிகமா நடிச்சிருக்கார். ஆரம்பத்தில கமாலினியின் பெற்றோர்கள் அவரை நடிக்க வைக்க பயப்பட்டாங்க. ஆனா அப்புறமா சமாதானமாயிட்டாங்க. படிக்கும்போதே மேடை நாடகங்கள்ல நடிச்சார். ஆம்பளயாவும் நடிச்சார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார்.

நடிகை ரேவதி டைரக்ட்டின எய்ட்ஸ் பற்றிய ஒரு ஹிந்தி படத்தில கமாலினி நடிச்சார். நடிக்க வச்சது ரேவதி. தமிழ்ல நடிச்ச மூணு படத்ல முதல் படம் வேட்டையாடு விளையாடு [2006]. வேற ரெண்டு காதல்னா சும்மா இல்ல & இறைவி.

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
https://www.youtube.com/watch?v=fzYpUnFTjL4
வேட்டையாடு விளையாடு 2006 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

சமயமே நீ நின்று போ நாணமே விடை வாங்கி போ
https://www.youtube.com/watch?v=EpmVg456WE0
காதல்னா சும்மா இல்ல 2009 / ES மூர்த்தி / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 15 of 60 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 37 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக