புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 13 of 60 •
Page 13 of 60 • 1 ... 8 ... 12, 13, 14 ... 36 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
21.02.2022
சிரிப்பு நடிகர் கருணாஸ் பிறந்த நாள் [1970]
நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், பின்னணி பாடகர். மனைவி க்ரேஸ். இவரும் நடிகை & பின்னணி பாடகி.
கருணாஸ் 2015 - 2019 வரை நடிகர் சங்கத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் நாலு பேர்ல ஒருத்தரா இருந்தார். 12 வயசிலேயே கானா பாட்டு பாட ஆரம்பிச்சார். அதனால இவரை கானா கருணாஸ்னும் சொல்லுவாங்க.
டைரக்ட்டர் பாலா இவரோட ஒரு பாட்டை கேட்டு, தன்னோட நந்தா படத்ல லொடுக்கு பாண்டியாக நடிக்க வச்சார். 2008ல திண்டுக்கல் சாரதி படத்ல முதல் முதலா ஹீரோவா நடிச்சார். இந்த படம் நல்லா ஓடினாலும், அப்புறமா ஹீரோவா நடிச்ச படங்கள் சரியா ஓடாததால ஹீரோவா நடிக்கிறதில்லேன்னு முடிவு செஞ்சார். 2015ல இவர் நடிச்ச கொம்பன் படம், இவரோட நூறாவது படம்.
நந்தா 2001
ஏப்ரல் மாதத்தில் 2002

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
21.02.2022
நடிகை வேதிகா பிறந்த நாள் [1988]
நடிகை & மாடல். விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.
2005ல நடிகர் அர்ஜுன் தான் டைரக்ட்டின மதராசி தமிழ் படத்ல வேதிகாவை நடிக்க வச்சார். வேதிகாவுக்கு அறிமுக படம். ப்ரபலமானது 2013ல பரதேசி படத்ல.
விருதுகள் :
1. சிறந்த நடிகைக்கான எடிசன் விருது, ஸ்க்ரீன் விருது 2014 - பரதேசி
2. சிறந்த நடிகைக்கான எடிசன் விருது, நார்வே தமிழ் சினிமா விருது 2015 - காவியத் தலைவன்
குட்டிப் பிசாசே குட்டிப் பிசாசே உன் தொல்ல தாங்கலியே - சுசித்ரா & சிலம்பரசன்
காளை 2008 / GV ப்ரகாஷ்குமார் / வாலி
அவத்த பையா செவத்த பையா அழிச்சாட்டியம் ஏனடா
பரதேசி 2013 / GV ப்ரகாஷ்குமார் / வைரமுத்து

பின்னணி பாடகர் விஜயப்ரகாஷ் பிறந்த நாள் [1976]
பின்னணி பாடகர் & ம்யூஸிக் டைரக்ட்டர். கர்நாடகக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி படங்கள்ல பாடியிருக்கார். தமிழ், கன்னட TV ம்யூஸிக் ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். AR ரஹ்மான் ம்யூஸிக் போட்ட ஹிந்தி படம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்ல "ஜெய் ஹோ" பாட்டு பாடியவங்கல்ல இவரும் ஒருத்தர். இந்த பாட்டு 2008ல அகாடமி விருது, க்ராமி விருது வாங்குச்சு. AR ரஹ்மான் ம்யூஸிக்ல நெறைய பாட்டு பாடினார்.
என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை - சைந்தவி & விஜய் ப்ரகாஷ்
உத்தமபுத்திரன் 2010 / விஜய் ஆண்டனி / பிரியன்
ஏ கொழுகொழுன்னு பொறந்தவளே தளதளன்னு வளந்தவளே - ப்ரியா ஹிமேஷ் & விஜய் ப்ரகாஷ்
தீயா வேலை செய்யணும் குமாரு 2013 / C சத்யா / பா விஜய்
எஸ்ஸாலம்மா எஸ்ஸாலம்மா சிக்காம வாடா மாமா - விஜய் ப்ரகாஷ்
முடிஞ்சா இவன பிடி 2016 / D இமான் / மதன் கார்க்கி

பின்னணி பாடகர் ரஞ்சித் பிறந்த நாள் [1977]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல 2500 பாட்டுக்கும் மேலா பாடியிருக்கார். குடும்ப நண்பர் ஒருத்தர் உதவியால ஹிந்துஸ்தானி, கர்னாடக இசை கத்துக்கிட்டார். 2001ல சன் TVல சப்த ஸ்வரங்கள் பாட்டு போட்டி நிகழ்ச்சியில கலந்துகிட்டு ஜெய்ச்சார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் மணி சர்மாதான் முதல் முதலா ரஞ்சித்தை தெலுங்கு சினிமால இன்ட்ரோ செஞ்சு வச்சார். தமிழ்ல பாடின முதல் தமிழ் பாட்டு 2002ல மணி சர்மா மியூஸிக்ல ஆசை ஆசையாய் படத்ல "ஹே பெண்ணே" பாட்டு. ப்ரபலமானது 2005ல சுக்ரன் படத்ல "சப்போஸ் உன்னை காதலிச்சு" பாட்ல.
ஏ பெண்ணே திரும்பி பாரு ஏ பெண்ணே திரும்பி பாரு - ரஞ்சித்
ஆசை ஆசையாய் 2003 / மணி சர்மா / வைரமுத்து
சப்போஸ் உன்னை காதலிச்சு சப்போஸ் நானும் பேதலிச்சு - வினயா & ரஞ்சித்
சுக்ரன் 2005 / ம்யூஸிக் & வரிகள் : விஜய் ஆண்டனி
ஹே மந்திரிச்ச வித்தயா எந்திருச்சு கத்தய்யா- ப்ரியதர்ஷினி & ரஞ்சித்
குஸ்தி 2006 / D இமான் / பா விஜய்
ஏதோ நடக்குது எனக்குள்தான் யார்தான் கொடுத்தது - கார்த்திகா & ரஞ்சித்
பாரிஜாதம் 2006 / தரண் / நா முத்துக்குமார்

27.02.2022
23.02.2022 - நடிகர் சக்தி வாசு பிறந்த நாள் [1983]
பிரசாந்த் வாசுதேவன். டைரக்ட்டர் P வாசுவின் மகன். சக்தி குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். முதல் படம் 1991ல சின்ன தம்பி, அப்பாவின் டைரக் ஷன். இவர் பேர் இந்த படத்ல மாஸ்டர் பிரசாந்த் வாசுனு டைட்டில்ல போட்டிருக்கு.
குட்டி ப்ரபு "தூளியில் ஆட வந்த வானத்து மின்விளக்கே" னு பாடுவானே ஞாபகம் இருக்கா? அது வேற யாருமில்லீங்க. இந்த சக்திதான்.
ஹீரோவா நடிச்ச முதல் படம் 2007ல தொட்டால் பூ மலரும்.
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே - ஹரிசரண் & யுவன் சங்கர் ராஜா
தொட்டால் பூ மலரும் 2007 / யுவன் சங்கர் ராஜா / வாலி
காதில் மட்டும் இன்பமா என் கண்கள் கோபம் கொள்ளுதே
ஏதோ செய்தாய் என்னை 2012 / கணேஷ் B குமார்

24.02.2022 - நடிகர் நானி பிறந்த நாள் [1984]
சொந்த பேர் நவீன் பாபு கண்டா. நான் ஈ புகழ் நானி. நடிகர், தயாரிப்பாளர். தெலுங்கு நடிகர். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். சில விளம்பரங்கள்லயும் நடிச்சார். படிப்பு முடிஞ்ச பிறகு தெலுங்கு டைரக்ட்டர்கள்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். அதுக்கப்புறம் ஹைதராபாத் ரேடியோல நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தார். ரேடியோல இவர் நடத்தின 'நான்ஸ்டாப் நானி' நிகழ்ச்சி ப்ரபலம். பின்னே தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.
இவரோட தயாரிப்பு நிறுவனம் 'வால் போஸ்ட்டர் சினிமா'. டைரக்ட்டர் மணிரத்னம் படங்கள் நானிக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்னூக்கர் விளையாட்டு விரும்பி விளையாடுவார்.
ஓ காதல் கண்மணி தெலுங்கு படத்ல நடிகர் துல்கர் சல்மானுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.
விருதுகள் :
1. விஜய் விருது - சிறந்த அறிமுக நடிகர் - வெப்பம் [2011]
2. SIIMA விருது - வளர்ந்து வரும் ஹீரோ - நான் ஈ 2012
3. Toronto After Dark விருது - சிந்த ஹீரோ - நான் ஈ 2012
4. நந்தி விருது, SIIMA விருது, Zee சினிமா விருது, இன்னும் சில விருதுகள் - தெலுங்கு படங்கள்
நான் தலடா நண்பேன்டாநான் தனி ஆள் ஆல் இஸ் வெல் - MM மானசி & நிவாஸ்
ஆஹா கல்யாணம் 2014 / தரண்குமார் / மதன்கார்க்கி

24.02.2022 - கலைச்செல்வி J ஜெயலலிதா அவர்கள் பிறந்த நாள் [1948 - 2016]
நடிகை, பின்னணி பாடகி. சொந்த பேர் கோமளவல்லி. செல்ல பேர் அம்மு. மைசூர்ல வாழ்ந்தபோது அவர் வாழ்ந்த வீடுகள் பேர் ஜெயா விலாஸ் & லலிதா விலாஸ். அதனால கோமளவல்லி ஜெயலலிதா ஆயிட்டார். இவருக்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், இங்க்லீஷ் மொழிகள் நல்லாவே பேச தெரியும். அபிநய சரஸ்வதி சரோஜாதேவி கூட எப்பவும் கன்னடத்தில பேசினார். கர்னாடக சங்கீதம், பியானோ வாசிக்க, பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிப்புரி, கதக் நடனங்கள் கத்துக்கிட்டார்.
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னால தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் வெண்ணிற ஆடை [1965]. படிக்கும் போதே நடிக்க சான்ஸ் கெடைச்சதால படிப்ப விட்டுட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டார். இவர் நடிப்பு ஜனங்களுக்கு பிடிச்சதால ரசிகர்கள் இவருக்கு கலைச்செல்வின்னு பட்டபேர் வச்சுட்டாங்க. 140 படங்கள்ல நடிச்சார். பாடிய முதல் பாட்டு அடிமைப்பெண் படத்தில "அம்மா என்றால் அன்பு".
1960ல சென்னை ரசிகா ரஞ்சனி சபைல, இவரோட நாட்டிய அரங்கேற்றம் நடந்துச்சு. இந்த அரங்கேற்றத்துக்கு வந்திருந்த நடிகர் திலகம் அவரை தங்கசிலைனு வர்ணிச்சு, அவர் சிறந்த நடிகையாவார்ன்னு சொன்னார். அவர் சொன்னது நெஜமாயிருச்சு.
1961ல ஒரு கன்னட பட ஷூட்டிங்க்கு அம்மா சந்தியாகூட போயிருந்தபோது, அந்த படத்ல பார்வதியாக நடிச்ச பாப்பா சரியா நடிக்கலேன்னு, சந்தியாட்ட பர்மிஷன் வாங்கி ஜெயலலிதாவை நடிக்க வச்சாங்க. வேற படத்ல கிருஷ்ணனா நடிச்சார்.
ஒரு ஹிந்தி படத்தில நடிச்சார். MGR கூட நடிச்ச முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் [1965]. சிவாஜி கணேசன்கூட நடிச்ச முதல் படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966], ஆனா மகளா.
YG பார்த்தசாரதி தமிழ், இங்க்லீஷ் நாடகங்களை நடத்திட்டு இருந்த நாடக குழுல ஜெயலலிதாவும், சந்தியாவும் சின்ன சின்ன ரோல்ல நடிச்சாங்க. Epistle என்ற இங்க்லிஷ் படத்ல நடிக்க ஜெயலலிதாவுக்கு சான்ஸ் கெடச்சுது. சந்தியா கண்டிஷனா சொல்லிட்டார், லீவ் நாளைலதான் ஷூட்டிங் வச்சுக்கணும்னு.
1964ல கர்ணன் பட வெற்றி விழாவுக்கு, அதுல நடிச்ச சந்தியா, மகளுடன் போனார். அங்க ஜெயலலிதாவை பார்த்த டைரக்ட்டர் BR பந்துலு, கன்னட படத்தில முதல் முதலா ஹீரோயினா நடிக்க வச்சார். அதுக்கப்புறம் பாதியில நின்னு போயிருந்த படிப்பை படிக்க போயிட்டார் ஜெயலலிதா. வக்கீலாகணும்னு நெனைச்சார். முடியல. நடிகையானார். ஆனாலும் YG பார்த்தசாரதியின் குழுல அப்பப்ப நடிச்சார். இவர் நடிச்ச மாலதி என்ற நாடகம் 35 தடவ நடந்துச்சு. அதுக்கப்புறம் சினிமால பிஸியாயிட்டார்.
சில கன்னட, தெலுங்கு படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடி
நடிச்சார். 1964கள்ல ஜெயலலிதா நடிச்ச கன்னட படங்கள்ல ஓஹோன்னு ஓட, அப்போ இருந்த தயாரிப்பாளர்கள், டைரக்ட்டர்கள் கண்ணெல்லாம் ஜெயலலிதா மேலதான். அப்பதான் டைரக்ட்டர் ஸ்ரீதர் படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 1966ல இருந்து தேவர் பிலிம்ஸின் நிரந்தர நடிகையானார். அந்த காலத்ல பெண்கள் சூப்பர் ஸ்டார் பேர்ல சாவித்திரி, சரோஜாதேவி கூட ஜெயலலிதா பேரையும் சேத்தாங்க.
ஜெயலலிதா வார பத்திரிகைகளுக்கு எழுதினது :
*** 1970கள்ல துக்ளக் - எண்ணங்கள் சில
*** கல்கி - உறவின் கைதிகள் - சிறுகதை
*** 1980களின் ஆரம்பத்ல தாய் - மனதை தொட்ட மலர்கள்
*** தன் வாழ்க்கை நிகழ்வுகள் தொடர் - குமுதம்
Undersecretary என்ற நாடகத்தில சந்தியாவும், YG பார்த்தசாரதியாவும் ஜோடியா நடிக்க, ஜெயலலிதாவும், சோவும் ஜோடியா நடிச்சாங்க.
1965ல நடந்த இந்திய பாகிஸ்தான் போர் நிவாரணத்துக்கு, தன்னுடைய நகைகளை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரிகிட்ட கொடுத்தார். ஜெயலலிதா அரசியல்ல இருந்தபோது தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்ததுக்காக, ஐக்கிய நாட்டு சபையின் மத்தியில கைதட்டல் வாங்கிய இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் முதலமைச்சர்.
கலைமாமணி விருது வாங்கினார்.
நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு வந்ததென்ன - LR ஈஸ்வரி
வெண்ணிற ஆடை 1965 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி - ஜெயலலிதா
அடிமை பெண் 1969 / KV மகாதேவன் / வாலி
மலைகளில் மேகங்கள் கானங்கள் பாடும் - P சுசீலா & TMS
கணவன் மனைவி 1976 / V குமார் / கண்ணதாசன்
காலம் உண்டு பருவம் உண்டு மனம்போல் ஆடல் பாடல் - LR ஈஸ்வரி
சித்ரா பௌர்ணமி 1976 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

24.02.2022- பழம்பெரும் டைரக்ட்டர் AP நாகராஜன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 1977]
நடிகை வடிவுக்கரசியின் பெரியப்பா. அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன். நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். அடேங்கப்பா, இத்தனையும் செஞ்சார். நடிகராத்தான் சினிமாவுக்கு வந்தார். அதுக்கப்புறம்தான் இத்தனையும்.
வறுமையின் காரணமாக படிக்க முடியாம போச்சு. பாட்டிகிட்ட வளர்ந்ததால், புராண இதிகாச கதைகளை கேட்டு வளர்ந்தார். அப்பவே பாட்டி சொன்ன புராண கதைகள் மேல ஈர்ப்பு வந்துச்சு. பெத்தவங்க வச்ச குப்புசாமி. TKS நாடக குழூல 3 பேர் அதே பேர்ல இருந்ததால, TK சண்முகம் குப்புசாமி பேரை நாகராஜன்னு மாத்தினார்.
ஏழு வயசிலேயே TKS சகோதரர்கள் நடத்திட்டு இருந்த நாடக குழுல சேந்து தமிழ் இலக்கியம், இலக்கணம் இதைலாம் கத்துக்கிட்டார். நாடகங்கள்லயும் நடிச்சார்.
1949ல பழனி கதிரவன் நாடக சபானு நாடக குழுவை ஆரம்பிச்சார். இதுல 1953ல நடத்தின இவரோட நால்வர் நாடகம் படமானபோது, அதுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். அவரே ஹீரோவாவும் நடிச்சார். இந்த படம் நல்லா ஓடினதால, நாகராஜனை நால்வர் நாகராஜான்னு அப்போ சொன்னாங்க. இப்டி சினிமாவுக்குள்ள வந்தார். 1956ல நடிகர் திலகம் நடிச்ச நான் பெற்ற செல்வம் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார். அப்போ நடிகர் திலகத்தின் அறிமுகம் கெடச்சுது. புராண கதைகளை படமாக எடுத்தார். இவரோட படங்கள்ல பாட்டு, வசனம், நடிப்பு, காட்சி அமைப்பு எல்லாமே ப்ரமாண்டம்.
நடிகர் திலகம் நாடகங்கள்ல பெண் வேஷத்தில் நடிச்சிட்டு இருந்த சமயத்ல, நாகராஜனும் ஸ்த்ரீ பார்ட்ல நடிச்சார். சங்கீத கோவலன் நாடகத்தில் கண்ணகியாவும், மாதவியாவும் டபுள் ரோல்ல நடிச்சார். அப்போ அவருக்கு வயசு 9. நாடக நோட்டீஸ்ல, "9 வயது குயிலினும் இனிய குரல் வாய்ந்த சங்கீத மாஸ்டர் ஏ.பி.நாகராஜன் மாதவியாகவும், பின் கண்ணகியாகவும் நடிக்கிறார்" னு போட்டிருந்துச்சு.
ஒரு காலத்துக்குப்பின்னால, நடிக்கிறதை விட்டுட்டு, கதை வசனம் மட்டும் எழுதினார். VK ராமசாமி கூட சேர்ந்து ஸ்ரீலட்சுமி பிக்ச்சர்ஸ் கம்பெனியை நடத்தினார். ரெண்டு பேரும் சேந்து தயாரிச்ச படங்கள்ல முக்கியமானது மக்களை பெற்ற மகராசி [1957]. நாகராஜன் டைரக்ட்டின முதல் படம் வடிவுக்கு வளைகாப்பு [1962].
1964ல ஸ்ரீவிஜயலட்சுமி பிக்ச்சர்ஸ் சொந்த கம்பெனி ஆரம்பிச்சு நடத்தினார். இந்த கம்பெனியின் முதல் படம் நவராத்திரி [1964]. திரைக்கதை வசனம் எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டி, நக்கீரராக நடிச்ச படம் திருவிளையாடல் [1965] வரலாறு படச்ச படம். புராண படங்களின் மூலம் தெய்வங்களை தமிழ் பேச வச்சவர் நாகராஜன்.
MGR ஐ வச்சு நாகராஜன் தயாரிச்ச ஒரே படம் நவரத்தினம் [1977].
விருதுகள் :
தேசிய விருது - சிறந்த தமிழ் படம் - திருவிளையாடல் [1965] & தில்லானா மோகனாம்பாள் [1968].
இன்னும் இவரை பற்றி எழுத ஏராளமா இருக்கு.
AP நாகராஜனுக்கு TMS பாடிய பாட்டு.
பொன்னே புதுமலரே பொங்கி வரும் காவிரியே - TMS
நல்ல தங்காள் 1955 / G ராமநாதன் / A மருதகாசி
இந்த பாட்டின் ஆரம்பத்ல "வெண்ணிலவை குடை பிடித்து" வசனம் பேசியது நாகராஜன்.
கண்காட்சி 1971 - கதை, வசனம் & டைரக் ஷன்
அநங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் - LR ஈஸ்வரி & SPB
குன்னக்குடி வைத்யநாதன் / KD சந்தானம்
சரஸ்வதி சபதம் 1966 - திரைக்கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன்
திருவிளையாடல் 1965 - திரைக்கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன்
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா - M பாலமுரளிகிருஷ்ணா
KV மகாதேவன் / கண்ணதாசன்
குமஸ்தாவின் மகள் 1974 - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்
கொங்கு தமிழ் விளையாடிய மக்களை பெற்ற மகராசி [1957] - கதை & இணை தயாரிப்பு

24.02.2022 - ஒளிப்பதிவாளர் R ரத்னவேலு பிறந்த நாள் [1971]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவு செஞ்சார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிச்சார். இங்க சேர்றதுக்கு முன்னால சினிமான்னா என்னான்னே தெரியாம இருந்தார். அப்புறமா எல்லா ஊர் சினிமாவையும் அங்க பாத்து சினிமா பத்தின நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டார். படிப்பு முடிஞ்சதும் அந்த சமயத்தில விளம்பரங்கள்லயும் வேல செஞ்சுட்டு இருந்த ராஜீவ் மேனன்கிட்ட விளம்பரங்கள்லயும், பம்பாய் [1995] படத்துக்கும் உதவி ஒளிப்பதிவாளரா சேந்தார். அதுல ரத்னவேலுக்கு 10 படத்ல வேல செஞ்ச அனுபவம் கெடச்ச மாதிரி இருந்துச்சுனு ரத்னவேலு சொன்னார்.
1997ல அரவிந்தன் இவரோட முதல் தமிழ் படம். சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்த பாலு மகேந்திரா போன்ற பல ஒளிப்பதிவாளர்கள் ரத்னவேலுவின் ஒளிப்பதிவுக்கு ரசிகன்னு சொன்னாங்க.
விருதுகள் :
*** கலைமாமணி விருது
*** சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - சிறந்த ஒளிப்பதிவாளர் - சேது 1999
*** SIIMA விருது - சிறந்த ஒளிப்பதிவாளர் - நந்தா 2001
*** விஜய் விருது - சிறந்த ஒளிப்பதிவாளர் - எந்திரன் 2010
ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே - மகாநதி ஷோபனா & SPB
அரவிந்தன் 1997 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி
முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழிகிறதே - மால்குடி சுபா & SPB
நந்தா 2001 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி - ஹரிணி, RP பட்நாயக் & மாணிக்க விநாயகம்
ஜெயம் 2003 / RP பட்நாயக் / அறிவுமதி

24.02.2022 - சிரிப்பு நடிகர் கணேஷ்கர் பிறந்த நாள்
சொந்த பேர் கணபதி. சிரிப்பு நடிகை ஆர்த்தியின் கணவர். ரெண்டு பேருமே TV நிகழ்ச்சிகள்ல நடிச்சிருக்காங்க. கலைஞர் TVல மானாட மயிலாட டான்ஸ் போட்டி நிகச்சியில கலந்துக்கிட்டு ரெண்டாவது இடத்தை பிடிச்சாங்க.
கல்யாணமாம் கல்யாணம் இது காதலர்கள் கல்யாணம்
பிஞ்சு மனசு 2009 / இந்தியன்
கலைஞர் TVல சிந்து பைரவி படத்தில கணேஷ்கர்

- Sponsored content
Page 13 of 60 • 1 ... 8 ... 12, 13, 14 ... 36 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 60