ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

Page 12 of 60 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 36 ... 60  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 12:58 pm

20.02.2022

15.02.2022 - நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் [1982]

ஜாஸ்மின் மெரி ஜோஸப். கேரளால பிறந்தார். மலையாள நடிகை. அங்க அதிகமா சம்பளம் வாங்கிய நடிகைகள்ல ஒருத்தர். டாக்ட்டராகணும்னு ஆசைப்பட்டார். ஆனா நடிகையானார்.

2014ல கல்யாணத்துக்கப்புறம் முன்ன மாதிரி அதிகமா நடிக்கல. தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். மலையாள படங்களுக்கு பல விருது வாங்கினார். 

நடிச்ச முதல் படம் ரன் [2002]. இந்த படத்துக்கு தினகரன் விருது வாங்கினார். 

பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி - சாதனா சர்கம் & ஹரிஹரன் 

ரன் 2002 / வித்யாசாகர் / அறிவுமதி 

இன்பமே உந்தன் பேர் பெண்மயோ என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கிளி [Remix] - மஹதி & உதித் நாராயண்

மரியாதை 2009 / விஜய் ஆன்ட்டனி / புலமைப்பித்தன்

நீ சொன்னால் தேய்பிறை வளரும் நீ தொட்டால் தீப்பொறி மலரும் நீ பார்த்தால் சூரியன் நனையும் - மதுமிதா ஹரிஹரன்
பெண் சிங்கம் 2010 / தேவா / வைரமுத்து

சிக்குபுக்கு ரயிலு சின்ன பொண்ணு மயிலு லுக்கு விடும் ஸ்டைலு தூள் - ப்ரியா ஹிமேஷ் & கார்த்திக்

பரட்டை என்கிற அழகு சுந்தரம் 2007 / குருகிரண் / விவேகா

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:09 pm

20.02.2022

17.02.2022 - நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் [1985]

விஜய் TVல நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா நடிகர். காலேஜ் படிக்குமோதே மிமிக்ரி கலைஞர். இன்னிக்கி டாப் 5 நடிகர்கள்ல ஒருத்தர். ஆறு முதல் அறுபது வயசுக்காரவங்களுக்கும் பிடிச்ச நடிகர். இளைஞர்களின் இன்ஸ்ப்பிரேஷன். பின்னணி எதுவும் இல்லாமலே, உழைப்பால உயரலாம்ங்கிறதுக்கு உதாரணமானவர். TVல தொகுப்பாளரா இருந்தபோதே, இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம். மிமிக்ரி செஞ்சார், டான்ஸ் ஆடினார், டைமிங் கௌண்ட்டர் அடிச்சார், ஜாலியான, கேலியான டைப்.

இவரை பற்றி பேசும்போது, "எல்லாரும் சினிமாக்கு வந்து ஸ்டார் ஆவாங்க. ஆனா சிவகார்த்திகேயன் ஸ்டார் ஆயிட்டு சினிமாவுக்கு வந்தார்" னு சொல்லுவாங்க. TVல நடந்த Boys Vs Girls, அது இது எது, ஜோடி நம்பர் 1னு இவர் பங்கு கொண்ட ஷோக்கள் எல்லாமே ஹிட்டோ ஹிட்டு ப்ரோக்ராம்கள்.

கலக்கப்போவது யாரு னு TV காமெடி நிகழ்ச்சியில போட்டியாளராக கலந்துக்கிட்டார். அப்புறமா மிமிக்ரி மூலமா விஜய் TVல் தொகுப்பாளராக சேர்ந்தார். ஹீரோவா நடிச்ச முதல் படம் மெரினா [2012]. நடிகர் மட்டுமில்ல, தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர். இவருக்கு பிடிச்ச ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மான்.

இவர் எழுதும் பாடல்கள் மூலமா கிடைக்கிற வருமானத்தை காலஞ்சென்ற பாடலாசிரியர் நா முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுத்து உதவுவதாக செய்தி வந்திருக்கு.

சிவகார்த்திகேயன் நடிகர் சூரிகூட இந்த பிறந்த நாளை கொண்டாடினார், Happy Birthday thambi னு எழுதியிருந்த கேக்கை சூரி வெட்டவச்சு கொண்டாடினார். .

வாங்கிய விருதுகள் : 1. தமிழ்நாடு மாநில விருது / சிறப்பு விருது - மெரினா [2012]
2. SIIMA  விருது / சிறந்த நடிகர் - எதிர் நீச்சல் [2013], ரெமோ [2016], வேலைக்காரன் [2017], நம்ம வீட்டு பிள்ளை [2019]
3. விஜய் விருது / 2013க்கான என்ட்டர்டெய்னர் - கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்
4. எடிசன் விருது / சிறந்த என்ட்டர்டெய்னர் - ரெமோ[2016], வேலைக்காரன்[2017]

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் - ஹரிஹரசுதன் 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013இம்மான் / யுகபாரதி

கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் ரஜினி முருகன் - சிவகார்த்திகேயன் 

ரஜினி முருகன் 2016 / D இமான் / யுகபாரதி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:15 pm

20.02.2022

17.02.2022 - நடிகை சதா பிறந்த நாள் [1984]

மராட்டிய பொண்ணு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் ஜெயம் [2002]. முதல் படமே நல்லா ஓடுச்சு.TV நிகச்சிகள்ல கலந்துக்கிட்டார்.

சமீபத்ல யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பிச்சதா சேதி.

அண்டகாக்கா கொண்டகாரி அச்சுவெல்ல தொண்டக்காரி

அந்நியன் 2005 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி

ஜெயம் 2003 / RP பட்நாயக் / பழனிபாரதி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:25 pm

20.02.2022

18.02.2022 - பழம்பெரும் நடிகர் VS ராகவன் அவர்கள் பிறந்த நாள் [1925 - 2015]

நாடகம், சினிமா, TV நடிகர். இயக்குனர் சிகரம் K பாலசந்தர் டைரக்ட்டின பல மேடை நாடகங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் படம் 1954ல வைரமாலை. அப்பா கேரக்ட்டர். இது நாடகமா நடத்தப்பட்ட போது ராகவன் அதுல நடிச்ச அதே ரோல்தான் சினிமாலையும் நடிச்சார். குணச்சித்திரம், வில்லன் ரோல்கள்ல 1000 படங்களுக்கும் மேலா நடிச்சார். சில படங்களை டைரக்ட்டினார். சில குறும்படங்கள்ல நடிச்சார்.

1942ல எழுத்தாளர் துமிலன் நடத்தின மாலதிங்கிற பத்திரிகைல உதவி ஆசிரியரா வேல செஞ்சார். அந்த பத்திரிகையை மூடினபிறகு, ராகவனின் எழுத்தாற்றல் நாடகத்துக்கு இழுத்துட்டு போச்சு. 1954ல இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட் னு நாடக குழுவை மூணு நண்பர்கள் கூட சேந்து ஆரம்பிச்சார். அவங்கள்ல ஒருத்தர் K பாலசந்தர்.

ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார். நாடகங்களை நடத்திட்டு இருக்கும்போது, நடிகர்களுக்கு ஏத்த மாதிரி டேட்லாம் மாத்துறதுக்கு ராகவன் ஒத்துக்கமாட்டார்.

மிமிக்ரி செஞ்சவங்க இவரையும் விட்டு வைக்கல. இவர் பேசினதையும் பேசினாங்க. கருப்பு வெள்ளை படங்கள் காலத்ல குணசித்திர ரோல்ல SV ரங்காராவ், SV சுப்பையா போன்றவங்க நடிச்சாங்க. அப்போதான் இந்த VS ராகவன் வந்தார். டைரக்ட்டர்கள் KS கோபாலகிருஷ்ணன், K பாலசந்தரின் அநேக படங்கள்ல VS ராகவன் நடிச்சார்.

ராகவனை நாகேஷுக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டு விசேஷங்களுக்கு போனா ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் உக்காந்தாங்க. நாடகத்திலேயிருந்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர் நாகேஷுனு ராகவன் சொன்னார். நடிகர் திலகத்தை பற்றி சொல்லும்போது, உலக அளவுல தலைசிறந்த நடிகர்னு சொன்னார்.

என் மகன் 1974


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 1:27 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 050db009ae4bb21326486294a6431d661c2c0
-
இவரது இயற்பெயர் சதாப் முகமது சையத்
-
கடைசியாக தமிழில் டார்ச்லைட் என்ற படத்தில்
விலைமாதுவாக நடித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:32 pm

20.02.2022

19.02.2022 - நடிகை சரண்யா மோகன் பிறந்த நாள் [1989]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சார். 1997ல காதலுக்கு மரியாதை படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். பிரபலமானது 2008ல யாரடி நீ மோகினி படத்ல.

இந்த படத்ல நடிக்கிறதுக்கு ப்ரொடக் ஷன் டீம் சரண்யாட்ட பேசியிருக்காங்க. இவர் ஊஹூம் சொல்லிட்டார். ஆனா அவங்க விடல. "ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு வாங்க" னு கூப்ட்டாங்க. வேற சிலர் வந்திருந்தாலும், சரண்யாவை நயன்தாராவுக்கு தங்கச்சியா நடிக்க வைக்க அந்த டீம் முடிவு செஞ்சுட்டாங்க. இவரும் ஒத்துக்கிட்டார். அப்பதான் நயன்தாராவை மீட் பண்ணினார். ரெண்டு பேரும் மலையாளகாரங்கங்கிறதால நல்ல பழகிட்டாங்க. இந்த படத்லதான் சரண்யாவுக்கு முதல் டூயட்.

னந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

காதலுக்கு மரியாதை 1997 / இளையராஜா / பாலபாரதி

நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்

அ ஆ இ ஈ 2009 / விஜய் ஆண்டனி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:42 pm

20.02.2022

19.02.2022 - புன்னகை அரசி KR விஜயா அம்மா பிறந்த நாள் [1947]

கேரளா, திருச்சூர்ல பிறந்தார். சொந்த பேர் தெய்வநாயகி. ஆரம்பத்ல நாடக குழூல இருந்து மேடை நாடகங்கள்ல நடிச்சார். சினிமாவுக்கு வந்த பிறகு நடிகவேள் MR ராதா தெய்வநாயகியை விஜயாவாக்கினார். விஜயாவின் அம்மா பேர் கல்யாணியில் K & அப்பா பேர் ராமச்சந்திரனில் R எடுத்து KR விஜயான்னு தன் பேர்ல போட்டுக்கிட்டார். தங்கச்சி வத்சலாவும் நடிகை.

விஜயா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல 400க்கும் மேலான படங்கள்ல 40 வருஷத்துக்கும் மேலா நடிச்சார். நிறைய TV நாடங்கள்லயும், சினிமாவுக்கு முன்னால விளம்பரங்கள்லயும் நடிச்சார்.

1963ல நடிச்ச படம் கற்பகம். முதல் படமே அட்டகாசம். தாய்மொழி மலையாளமா இருந்தாலும் தமிழ்ல நல்ல பேசி நடிச்சார். அப்போ கொடி கட்டி பறந்த ஹீரோக்கள் கூடவும், அந்த சமயத்ல வில்லனா நடிச்சவங்க, சிரிப்பு நடிகர்கள் எல்லார் கூடயும் நடிச்சார்.

விருதுகள் :
*** நந்தி விருது - 1989 - தெலுங்கு படத்துக்கு
*** தமிழ்நாடு மாநில விருது - இரு மலர்கள் [1967], நம்ம வீட்டு தெய்வம் [1970]
*** ஃபிலிம்ஃபேர் விருதுகள் - தீர்க்க சுமங்கலி [1974], வாழ்நாள் சாதனையாளர் விருது 2004
*** கௌரவ டாக்ட்டர் பட்டம் - 2009
*** கேரள மாநில விருது - 1984 - மலையாள படத்துக்கு, கலாசித்ரா ரத்னம் விருது [2013]
*** ஜன்மபூமி டெலிவிஷன் விருது [2018], நாகிரெட்டி நினைவு விருது [2013]


ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்கத்தேரிலே - P சுசீலா
கை கொடுத்த தெய்வம் 1964 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்

நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி - P சுசீலா

நிலவே நீ சாட்சி 1970 / மெல்லிசை மன்னர் / கண்ணதாசன்

கிக்கிக்கீ கிளியக்கோ கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ - வாணி ஜெயராம் & SPB

தர்மராஜா 1980 / மெல்லிசை மன்னர் / கண்ணதாசன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 1:45 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Actress-saranya-mohan-current-status-tamilfy-2

சரண்யா மோகனுக்கு 2015ல் திருமணம் நடந்தது
இவருடைய திருமணம் காதல்த்திருமணம் என்று பலரும்
நினைத்தனர் ஆனால் சரண்யா மற்றும் அவரது கணவர்
இருவரும் 7வருடங்கள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அதன்பின், இவருடைய குடும்ப நண்பரான இந்திரஜித்
என்பவரின் மூலம் இவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்தது.

தற்போது இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது
இவருடைய மகனின் பெயர் அனந்தபத்மநாபன்அரவிந்த்
மற்றும் மகளின் பெயர் அன்னபூரணி அரவிந்த்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Actress-saranya-mohan-current-status-tamilfy-3
-
திருமணத்திற்கு பிறகு இவர் திரை உலகிற்கு வராமல் உள்ளார்
ஆனால் இவர் தற்போது கேரளாவில் நாட்டிய பள்ளி நடத்தி
வருகிறார்.

இவர் ஒரு நடன ஆசிரியரும் கூட
நடிகர் சிலம்பரசன் கடந்த சில மாதங்களாக சரண்யா மோகனிடம்
பாரத நாட்டிய பயிற்சி பெற்றுக்கொண்டு வருகிறார்.

அப்போது எடுக்க பட்ட புகை படம் சமூக வலை தலங்களில்
பரவி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Feb 20, 2022 1:56 pm

20.02.2022

பழம்பெரும் நடிகை விஜயநிர்மலா பிறந்த நாள் [1944 - 2019] - அலேக் நிர்மலா

தெலுங்கு நடிகை, தயாரிப்பாளர் & டைரக்ட்டர். தெலுங்குல 44 படங்களை டைரக்ட்டினார். நிறைய படங்கள டைரக்ட்டின பெண் டைரக்ட்டர்ன்னு 2002ல இவர் பேரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்துல சேத்தாங்க. கின்னஸ் சாதனை டைரக்ட்டர். இவரும், நடிகையர் திலகம் சாவித்திரியும் மட்டுமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்ச படங்களை டைரக்ட்டினாங்க. சாவித்திரி ப்ராப்தம் படம், விஜய நிர்மலா ஒரு தெலுங்கு படம்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். 1950ல மச்சரேகை ங்கிற தமிழ் படத்ல சின்ன பையனா நடிக்க ஆரம்பிச்சார். 15 வயசு ஆனபோது, குடும்ப நண்பர் ஒருத்தர், விஜயநிர்மலாவின் போட்டோ ஆல்பத்தை பாத்து, "இவ்ளோ களையான முகமாயிருக்கு. சினிமால நடிக்கலாமே"னு சொல்லி, ஆல்பத்தை மலையாள டைரக்ட்டர்கிட்ட காட்டி, அவருக்கு விஜயநிர்மலாவின் முகம் பிடிச்சு போச்சு. 1964ல பார்கவி நிலையம் மலையாள படத்ல ஹீரோயினா நடிக்க வச்சார். அதுக்கப்புறம் 1965ல எங்க வீட்டு பெண் தமிழ் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். விஜயா ப்ரொடக் ஷன் கம்பெனியின் படம். அதனால தன் பேர் நிர்மலா கூட விஜயானு சேத்துகிட்டார்.

தெலுங்கு படத்தை டைரக்ட்டின போது, அந்த படம்லாம் சூப்பர் ஹிட்டாக ஓடினதால டைரக் ஷன்ல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. தெலுங்கு படங்களை டைரக்ட்ட ஆரம்பிச்சுட்டார். 2008ல ஆந்திர அரசாங்கம் விஜயநிர்மலாவுக்கு ரகுபதி வெங்கையா விருது கொடுத்து கௌரவிச்சுது.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா 2020ல தன் மனைவி விஜயநிர்மலாவின் பிறந்த நாளன்னிக்கி சிம்மாசனத்தில உக்காந்திருக்கிற மாதிரியான அவரோட வெண்கல சிலைய ஹைதராபாத்தில் விஜயநிர்மலாவின் வீட்டிலேயே திறந்து வச்சார். இந்த திறப்பு விழாவுக்கு கிருஷ்ணாவின் மகன் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தன் மனைவியுடன் வந்திருந்தார். வேற ப்ரமுகர்களும் வந்தாங்க.

கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்

என் அண்ணன் 1970 / KV மகாதேவன் / வாலி

கல்யாண பெண்ணை கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு

நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968 / TK ராமமூர்த்தி / கண்ணதாசன்

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

சத்தியம் தவறாதே 1968 / CN பாண்டுரங்கன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 3:03 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 K-r-vijaya-11b1e2f1-073e-4079-93c3-a9a0e4cbed6-resize-750
கே.ஆர்.விஜயா
--------------
அவருடைய தாய்மொழி மலையாளம் என்றாலும், மிக அழகாகத்
தமிழ் மொழி பேசி நடித்தார். 1963 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில்
கதாநாயகியாகத் தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத்
தொடங்கி, கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்துள்ள இவர், நீண்ட காலம் கதாநாயகியாகவே நடித்த
பெருமைக்குரியவர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 60 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 36 ... 60  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum