ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

Page 11 of 60 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 35 ... 60  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 07, 2022 3:09 pm

07.02.2022

06.02.2022 - பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் [1956 - 2021]

பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, நடிகர். சினிமாவுக்கும், TV சீரியல்களுக்கும் பக்தி பாட்டுகளும்  எழுதியிருக்கார். 

எழுதிய முதல் பாட்டு சிறை [1984] படத்தில ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ பாட்டு. இவருக்கு மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் கவி ஞானி னு பட்டம் கொடுத்தார். இலக்கியத்தை பற்றி பேசும் பேச்சாற்றல் கொண்டவர். ஜெருசலேம் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்துக்காக டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு. 

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருது, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, தமிழக அரசின் 2015க்கான கபிலர் விருது வாங்கினார். 

ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும் - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ் 

சிறை 1984 / MS விஸ்வநாதன் / பிறைசூடன் 

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா - சொர்ணலதா 

கேப்டன் பிரபாகரன் 1991 / இளையராஜா / பிறைசூடன்

என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி - சொர்ணலதா & SPB 

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் 1992 / இளையராஜா / பிறைசூடன்

ட்ரிங் ட்ரிங் டிங்குடிங்காலே போடு டிங்குடிங்காலே சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா

அமரன் 1992 / ஆதித்யன் / பிறைசூடன்

நான் ஒன்று தேடி உன்னிடம் வந்தேன் அது என்ன அது எங்கே அது எப்போ

மீண்டும் சாவித்திரி 1996 / தேவேந்திரன் / பிறைசூடன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Feb 07, 2022 3:38 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 133414
-
செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப்
பாடியவர் பிறைசூடன்.
அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய
பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Feb 08, 2022 12:29 pm

08.02.2022

அய்யா சார்,

"நடந்தால் இரண்டடி" பாட்டு எழுதியவர்தான் பிறைசூடன். பாடியவர் SPB.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Feb 12, 2022 1:05 pm

12.02.2022

08.02.2022 - சிரிப்பு நடிகர் லூஸ் மோகன் பிறந்த நாள் [1928 - 2012]

ஆறுமுகம் மோகனசுந்தரம். இவர் அப்பா லூஸ் ஆறுமுகமும் நடிகர். பல மேடை நாடகங்கள்ல நடிச்சார். தமிழ், போச்பூரி, மராத்தி, ஹிந்தி, துளு படங்கள்ல நடிச்சார். சென்னை தமிழ் ஈஸியா பேசுவார். 
MGR சினிமாவுக்கு வந்த நேரத்லதான் இவரும் வந்தார்.

"அ........... வந்துகினு இருந்தேனா, திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து, கொல்ச்சிச்சி. நா இன்னா பண்னேன்................. ஒரு கல்ல எட்த்து வீசுனேன் பாரு, அது டபா.................ர்னு கால புட்ச்சி கட்ச்சி வச்சுச்சுப்பா" 

மிமிக்ரி செய்றவங்க இதையும் பேசுவாங்க. வேலைக்காரன், வாச்மேன், ரிக் ஷாக்காரன் ரோல்லலாம் ஈஸியா பேசி நடிச்சார். கண்ணை சுருக்கி சுருக்கி பேசின விதம் ஜனங்களை சிரிக்க வச்சுது. 

சட்டம் என் கையில் படத்ல சென்னை தமிழ்ல எப்டி பேசணும்னு கமல் லூஸ் மோகன்ட்டதான் கத்துக்கிட்டார். 

நடிச்ச முதல் படம் 1944ல ஹரிச்சந்திரா. PU சின்னப்பாவுக்கு மகனா நடிச்சார். 
கலைமாமணி விருது வாங்கினார். 

ஜனவரி 1 / 1984


காவலன் அவன் கோவலன் 1987


வளர்த்த கடா 1983



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Feb 12, 2022 1:09 pm

12.02.2022

08.02.2022 - நடிகை Y விஜயா பிறந்த நாள் [1957]

நடிகை & க்ளாசிக்கல் டான்ஸர். மேடைகள்ல  டான்ஸ் ஆடியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல  நடிச்சார். தமிழ்ல காமெடி, குணச்சித்திரம், வில்லி, அம்மா ரோல்கள்ல நடிச்சார். தெலுங்குல ஹீரோயினா நடிச்சார். 

கோழி முட்ட கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி - BS சசிரேகா & SP ஷைலஜா 

சக்களத்தி 1979இளையராஜா / புலமைப்பித்தன் 

மணமகளே மணமகளே மாலை சூடிய பொன்மகளே குணமகளே - ப்பி சுசீலா 

இவள் ஒரு சீதை 1978V குமார் / ஆலங்குடி சோமு

நவரத்தினம் [1977] படத்ல ஒரு பாட்டு

குன்னக்குடி வைத்தியநாதன் / நெல்லை அருள்மணி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Feb 12, 2022 1:13 pm

12.02.2022

10.02.2022 - நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பிறந்த நாள் [1992]

ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மகள். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2013ல பட்டத்து யானை. 2 தமிழ், ஒரே கன்னட படங்கள்ல நடிச்சார். 

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணவிட்டு கண்ணவிட்டு - கார்த்திக் 

பட்டத்து யானை 2013 / S தமன் / நா முத்துக்குமார் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Feb 12, 2022 1:22 pm

12.02.2022

10.02.2022 - பாடகி மகதி பிறந்த நாள் [1985]

கர்னாடக இசை, பின்னணி பாடகி. கர்னாட்டிக் வித்வானின் மகள். ஆல் இண்டியா ரேடியோல A கிரேட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார். 3 வயசுல இவரோட அம்மா மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்கு கூட்டிகிட்டு போனார். அம்மா மடீல உக்காந்துகிட்டு மாதி ஒவ்வொரு ராகத்தை சொன்னார். பத்திரிகைகள் இதை கவனிச்சு, மழலை மேதைன்னு மகதியை  விமர்சனம் செஞ்சுச்சு. 3, 4 வயசிலேயே 60,70 ராகங்களை கண்டுபிடிக்க முடிஞ்சுதூன்னு  மகதியே சொல்லியிருக்கார். இவரோட தாத்தாலேயிருந்து எல்லாருமே இசை வித்வான்களா இருந்ததால இவருக்கும் அந்த திறமை வந்திருக்கு. 

சின்ன வயசிலேயே பாட்ற இன்ட்ரஸ்ட் இருந்ததால, அவரோட பாடும் திறமையை வளர்க்க, அவரோட அப்பா அவரை, பிறந்த ஊரான பாலக்காட்ல  இருந்து சென்னைக்கு வந்தார். இளையராஜாவை சந்திக்க சான்ஸ் கெடச்சுது. பத்திரிகைல வந்த மகதியின் இசை செய்திகள் எல்லாத்தயும் மகதியின் அம்மா கலெக்ட் செஞ்சு வச்சிருந்தார். அவர், "கேரளால இருந்து வர்றியா? தமிழ் பாடுவியா?" னு கேட்டாராம். மகதி பத்திரிக்கை சேகரிப்பை இளையராஜாட்ட காட்டினார். அதை பாத்தா இளையராஜா மகதியை பாட சொல்லி கேட்டு, சினிமால பாட்றதுக்கு கூட்டிட்டு போனார். 

முதல்ல பாடிய பாட்டு காதல் ஜாதி படத்ல "என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே". ஆனா படம் ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் பாடின "ஹய்யய்யோ ஹய்யய்யோ பிடிச்சிருக்கு". 2003ல சாமி படம். ஆஹா ஓஹோ பாட்டு. 

2001ல மார்கழி கச்சேரில பாட ஆரம்பிச்சு, வருஷா வருஷம் பாட்றார். எல்லாமே மகதியே  சொன்னது. 

சிறந்த பாடகிக்கான தமிழக, கேரளா அரசின் விருது, சர்வதேச தமிழ் சினிமா விருது [ITFA], இசையருவி சானல் விருது, சிவாஜி, MGR ஆர்ட் காலரி விருது, வெரைட்டி சினிமா விருது, யுவகலா பாரதி விருது போன்ற பல விருதுகள் வாங்கினார். 

என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே - மகதி

காதல் ஜாதி [ரிலீஸ் ஆகல] / ம்யூஸிக் & வரிகள் இளையராஜா

முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே - மகதி & ஹரிஹரன்

பீமா 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே - மகதி & கார்த்திக்

கோவில் 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / சினேகன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 14, 2022 2:40 pm

14.02.2022

13.02.2022 - பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் பிறந்த நாள் [1920 - 1989]

மரபுக் கவிஞர். 1950கள்ல ஓஹோ பாடலாசியர். பாடலாசிரியர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு முன்பே நிறைய பாட்டுக்களை எழுதியவர்னு சாதனை படச்ச முதல் கவிஞர். கவிஞர் கா மு ஷெரிஃப் நாடக குழுல சேந்து அங்கேயும் பாட்டு எழுதினார். நாடக நடிகராவும், வசனங்களை நடிகர்களுக்கு சொல்லி கொடுக்கும் வாத்தியாராகவும் இருந்தார். 

கவிஞர் வாலி வந்த புதுசுல நல்லவன் வாழ்வான் படத்துக்கு  "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" பாட்டு வாலி எழுதினார். பாட்டு ரெக்கார்டிங் தள்ளி போயிட்டே இருந்துச்சு. வாலி எழுதினதாலதான் ரெக்கார்டிங் லேட்டாகுதுனு  பேச்சு அடிபட்டிச்சு. மருதகாசியை கூப்பிட்டாங்க. அவர் வாலியின் பாட்டை  வாசிச்சுட்டு, இது நல்லாத்தானே இருக்கு. இதையே ரெக்கார்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். 

1949ல பாட்டு எழுத ஆரம்பிச்சு நாலாயிரத்துக்கும் அதிகமா பாட்டு எழுதினார். சின்ன வயசிலேயே கவிதை எழுத தொடங்கினார். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு நாடகங்களுக்கு பாட்டு எழுதினார். கலைஞர் எழுதிய மந்திரிகுமாரி நாடகத்துக்கு பாட்டு எழுதினார். இந்த நாடகம்தான் அப்புறமா அதே பேர்ல MGR நடிச்ச படமா வந்துச்சு. இந்த படத்தில மருதகாசி எழுதிய "வாராய் நீ வாராய்" பாட்டு ப்ரபலம்னுதான் தெரியுமே.

மருதகாசி எழுதிய முதல் பாட்டு 1949ல மாயாவதி படத்துக்கு. "பெண் எனும் மாய பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ". 

இந்த காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாக்கால கண்ணதாசனும், இசை இலாக்கால கண்ணதாசனும், மருதகாசியும் இருந்தாங்க. மந்திரிகுமாரி படப்பாட்டுக்களை கேட்ட தியாகராஜ பாகவதர் தான் 1952ல தான் நடிச்ச  அமரகவி படத்துக்கு பாட்டு எழுத வச்சார். 

அலிபாபாவும் 40 திருடர்களும் ஹிந்தி படம் 1954ல வந்துச்சு. இந்த படம் தமிழ்ல 1956ல வந்துச்சு. மாடர்ன் தியேட்டர்ஸ் படம். TR சுந்தரம் ஹிந்தி படத்ல உள்ள ட்யூனையே தமிழ் படத்துக்கும் போட நெனைச்சார். இந்த படத்துக்கு பாட்டு எழுதணும். உடுமலையார் வந்தார். 

"புதுசா பாட்டு எழுதுறேன். மெட்டுக்கு பாட்டு எழுதுறது எனக்கு சரிபட்டு வராது. மருதகாசிக்கு அது கை வந்த கலை" னு சொல்லிட்டார். 

அந்த படத்தில ஒம்போது பாட்டையும் மருதகாசிதான் எழுதினார். உடுமலையாரை தன குருவாக நெனச்சார் மருதகாசி. 

உடுமலையார் சில படங்களுக்கு பாட்டு எழுத மறுத்தபோது, மருதகாசியைத்தான் கை காட்டினார். இப்படி நிறைய நடந்துச்சு. 

இவரோட சினிமா பாட்டுக்களையும், புத்தகங்களையும் 2007 மே மாசத்துல தமிழக அரசு அரசுடைமை ஆக்கிற்று.

இவரை பற்றி இவங்க இப்டி சொன்னாங்க. 

மருதகாசி கூட நெருங்கி பழகிய பட அதிபர் AK வேலன் : வியாபார நோக்கமில்லாம கலைக்காகவே பாட்டு எழுதியவர். கற்பனை வளம் அதிகம். 

கவிஞர் வைரமுத்து : மருதகாசி திரை உலகின் சகாப்தம். இவர் பாட்டுக்கள்ல எனக்கொரு சுக மயக்கம் உண்டு. 

கண்ணதாசன் வந்த பிறகு மருதகாசிக்கு சான்ஸ் கொறஞ்சுது. இதுல வேற சில படங்களை தயாரிச்சு நஷ்ட்டம் ஆச்சு. பண நஷ்ட்டம், மனசுக்கு கஷ்ட்டம். சொந்த ஊருக்கு போய்ட்டார். ஆனா கவலைப்படல. இருக்கவே இருக்கு விவசாயம். பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். 1964ல ஆயிரம் ரூபாய் படத்துக்கு பாட்டு எழுத சான்ஸ் கெடச்சபோது, அதுக்கு ஏத்த, மாதிரி ஒரு பாட்டு எழுதினார். 

"ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும்கூட இல்லாகாட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம்"

அப்புறமா MGR கூப்ட்டு அனுப்பி, சினிமால ரீ என்ட்ரீ கொடுத்தார் மருதகாசி. KS கோபால கிருஷ்ணன், தேவர் படங்களுக்கு மட்டும் பாட்டு எழுதினார். 

திரை கவி திலகம் பட்டம் வாங்கினார். இன்னும் இவரை பற்றி எழுத ஏராளமா இருக்கு. 

ABCD படிக்கிறேன் EFGH எழுதுறேன் ஆபீசர் போல நடிக்கிறேன் என் அசுபண்டு சொன்னது போல செய்யுறேன் - சீர்காழியார் & திருச்சியார் 

நல்ல தங்கை 1955 / G ராமநாதன் / மருதகாசி 

கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே - P சுசீலா 

குலமகள் ராதை 1963 / KV மகாதேவன் / மருதகாசி 

எஜமான் பெற்ற செல்வமே சின்ன எஜமானே பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே - G ராமநாதன் 

அல்லி பெற்ற பிள்ளை 1959 / KV மகாதேவன் / இந்த படத்ல 11 பாட்டு. அத்தனையும் மருதகாசி எழுதினார். 

என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே - LR ஈஸ்வரி 

காதல் வாகனம் 1968 / KV மகாதேவன் / மருதகாசி 

தாகம் தீர்ந்தடி அன்னமே தங்கமே சொர்ணமே அன்னமே - TMS 

ஆட்டுக்கார அலமேலு 1977 / சங்கர் கணேஷ் / மருதகாசி  

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 14, 2022 2:54 pm

14.02.2022

நடிகர் கிருஷ்ணா குலசேகரன் பிறந்த நாள் [1978]

டைரக்ட்டர் விஷ்ணுவர்த்தன் அண்ணன். தயாரிப்பாளர் KK சேகர் அப்பா. 1990 அஞ்சலி படத்ல குழந்தைகள் பட்டாளத்தில ஒருத்தர் இந்த க்ருஷ்ணா. அண்ணன் டைரக்ட்டின நிறைய படங்கள்ல க்ருஷ்ணா நடிச்சிருக்கார். ஹீரோவா நடிச்ச முதல் படம் அலிபாபா [2008]. அப்பா தயாரிச்ச படம்.

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு - யுவன் சங்கர் ராஜா 

கழுகு 2012 / யுவன் சங்கர் ராஜா / சினேகன் 

ஏமாத்துக்கார யாரு யாரு உன்ன ஏமாத்த போறே - ஹரிணி பத்மநாபன் 

யாமிருக்க பயமே 2014 / SN பிரசாத் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 14, 2022 3:19 pm

14.02.2022

நடிகர் ஸ்ரீமன் பிறந்த நாள் ஸ்ரீமன் [1972]

தயாரிப்பாளர் & கோரியோக்ராஃபர் ப்ரகாஷ் ரெட்டியின் மகன். ஸ்ரீமன் தமிழ், சில தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். குண சித்திர ரோல்ல நடிச்சார். நிறைய படங்கள்ல ஹீரோவுக்கு நண்பனா நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் புதிய மன்னர்கள் [1994]. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர். 

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா - கோவை கமலா 

சேது 1999 / இளையராஜா / பொன்னடியான் 

சல்வார் நிலா புது சல்வார் நிலா கை நீட்டுதே நெஞ்சில் மை தீட்டுதே - ராஜலட்சுமி & ரஞ்சித் 

Sorry... எனக்கு கல்யாணமாயிடிச்சி 2005 / சிவா - டொமினிக் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 60 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 35 ... 60  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum