புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 2 of 60 •
Page 2 of 60 • 1, 2, 3 ... 31 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
16.12.2021
15.12.2021 - நடிகை ரோகிணி பிறந்த நாள் [1969]
நடிகை, பாடலாசிரியர், டைரக்ட்டர், டப்பிங் கலைஞர், பின்னணி பாடகி.
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 1974ல தெலுங்கு படத்ல குழந்தை நட்சத்திரமாக சினிமால நடிக்க ஆரம்பிச்சார். நடிகைகள், ரோஜா, மது, மனிஷா கொய்ராலா, நக்மா, ரஞ்சிதா, வினிதா, ஜோதிகா, ஐஸ்வர்யாராய்னு ஏகப்பட்ட பேருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். TV நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கார்.
நடிகர் ரகுவரன்கூட கல்யாணம் ஆகி டைவோர்ஸும் ஆயிருச்சு. அடிக்கடி இயற்கை சூழல் இருக்கிற இடங்களுக்கு போய்ட்டு வர்றார். அதுவும் வெளிநாடுகளுக்கு போறது புடிக்கும். புத்தகங்கள் படிக்கிறது ரொம்ப பிடிக்கும். மனசு சரியில்லாம போனா ஓவியம் வரைய கலர்பாக்ஸ் எடுத்துட்டு வரைய ஆரம்பிச்சுருவார். இவரோட யூட்யூப் சேனல் பேர் பேசும் கதை. இவரே சிறுகதைகளை படித்து ரெக்காட் செஞ்சு இந்த சேனல்ல அப்லோடியிருக்கார்.
எய்ட்ஸ் வியாதியை பற்றி விழிப்புணர்வுக்கான குறும்படங்களை டைரக்ட்டியிருக்கார். குழந்தை நட்சத்திரங்களை பற்றின ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்தார்.
தேசிய விருது, நந்தி விருது வாங்கினார்.
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல காதல் பூத்தது - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ்
அண்ணி 1985 / கங்கை அமரன் / வாலி
தேதி ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்ல காத்திருக்கேன் - KS சித்ரா
பவுனு பவுனுதான் 1991 / K பாக்கியராஜ் / வாலி
கறவ மாடு மூணு காள மாடு ஒண்ணு அடிச்சேன் லக்கி - S ஜானகி & SPB
மகளிர் மட்டும் 1994 / இளையராஜா / வாலி
ரோகினி எழுதிய பாட்டு உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா - பாம்பே ஜெயஸ்ரீ
பச்சைக்கிளி முத்துச்சரம் 2007 / ஹாரிஸ் ஜெயராஜ் / ரோகினி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
16.12.2021
பழம்பெரும் நடிகை லலிதா அவர்கள் பிறந்த நாள் [1930 - 1983]
திருவிதாங்கூர் சகோதரிகள்னு பேர்ல அந்த காலத்ல நடனத்துல கலக்கிட்டு இருந்தவங்க லலிதா, பதமினி, ராகினி. மூத்தவர் லலிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அப்போ உலக புகழ் நடன கலைஞர் உதயசங்கர் சென்னைல கல்பனானு ஒரு நாட்டிய நாடகம் நடித்தினார். அதுல திருவிதாங்கூர் சிஸ்ட்டர்ஸ் டான்ஸ் ஆடினாங்க. இந்த நாட்டிய நாடகத்தை ஹிந்தி சினிமாவா உதயசங்கர் தயாரிச்சிட்டு இருந்தார்.
இதை கேள்விப்பட்ட மெய்யப்ப செட்டியார் தான் தயாரிச்சிட்டு இருந்த வேதாள உலகம் படத்ல அவங்கள நடிக்க வைக்க ஆசப்பட்டார். அந்த சகோதரிகள், ஆண்களை தொட்டு நடிக்க மாட்டோம், வேணுன்னா டான்ஸ் ஆட்றோம்னு சொன்னாங்க. எப்படியோ அவங்க நடிச்சா போதும்னு செட்டியார் முடிவெடுத்து, படத்துக்கு சம்பந்தமில்லாம ஒரு நாட்டிய கதையை உருவாக்கி சேத்தார். பத்மினி பாம்பாட்டியாவும், லலிதா பாம்பாட்டியின் மனைவியாவும் நடிச்சு ஆடினாங்க. படத்ல இந்த டான்ஸை ஜனங்க ரொம்ப ரசிச்சாங்க.
இப்படித்தான் 1947ல ஆரம்பிச்சு நிறைய படங்கள்ல டான்ஸ் மட்டுமே ஆடி நடிச்சார் லலிதா, பத்மினி கூட. அப்புறமாத்தான் அவர் நடிகை ஆனார். வில்லியாவும் நடிச்சார்.
நடிகைகள் சுகுமாரி, ஷோபனா, மலையாள நடிகர்கள் வினீத், திவாகரன் கிருஷ்ணா இவங்கல்லாம் லலிதாவின் சொந்தக்காரங்க.
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் - ML வசந்தகுமாரி
ஏழை படும் பாடு 1950 / SM சுப்பையா நாயுடு / VA கோபாலகிருஷ்ணன்
வசந்தமுல்லையும் மல்லிகையும் அசைந்தே ஆடிடுதே - MS ராஜேஸ்வரி
ஓர் இரவு 1951 / R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம்
ஆசை கனவே நீ வா அழகு சிலையே நீ வா - P லீலா & TMS
உலகம் பலவிதம் 1955 / NS பாலகிருஷ்ணன் / தஞ்சை ராமையாதாஸ்
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் - MS ராஜேஸ்வரி & TMS
தூக்கு தூக்கி 1954 / G ராமநாதன் / A மருதகாசி
பாம்போடு பழகலாம் பெண்மணி பண்பிலா மாந்தருடனே பழகினால் - ஜெயலட்சுமி
பொன்னி 1953 / சுப்பையா நாயுடு

17.12.2021
நடிகை ஜெயசுதா பிறந்த நாள் [1958]
சொந்த பேர் சுஜாதா. ஏற்கனவே நடிகை சுஜாதா இருந்ததால, இவர் பேர ஜெயசுதானு மாத்திட்டார். தெலுங்கு குடும்பத்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா [எலந்தப்பயம் நடிகை] ஜெயசுதாவின் அத்தை. 1972ல தெலுங்கு படத்ல 14 வயசில நடிக்க ஆரம்பிச்சார். 1973ல இயக்குனர் சிகரம் பாலசந்தரின் அரங்கேற்றம் படத்ல முதல் முதலா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்லயும், தெலுங்குலயும் இயக்குனர் சிகரம் டைரக் ஷன்ல சில படங்கள் நடிச்சார்.
நடிகைகள் ஜெயப்ரதாவும், ராதிகாவும் ஜெயசுதாவின் நண்பிகள். இவங்க தெலுங்கு படத்ல சேந்து நடிச்சாங்க.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், இன்னும் சில விருதுகள் வாங்கினார்.
முதல் தமிழ் படம்
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா - LR ஈஸ்வரி
அரங்கேற்றம் 1973 / V குமார் / கண்ணதாசன்
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது சமயமிப்போ.................. கிடைத்தது புது வடிவம் கிடைத்தது - P சுசீலா
வெள்ளிக்கிழமை விரதம் 1974 / சங்கர் கணேஷ் / A மருதகாசி
முத்து முத்து ஆனிமுத்து தென்மதுர பாண்டிமுத்து ஆராரோ - KS சித்ரா & மனோ
ராஜதுரை 1993 / தேவா / புலமைப்பித்தன்
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் - P சுசீலா & வாணி ஜெயராம்
மகராசி வாழ்க 1976 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

18.12.2021
நடிகை ராஜலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1964]
இவரை சங்கராபரணம் ராஜலட்சுமின்னு சொல்வாங்க. 1980ல சங்கராபரணம் தெலுங்கு படத்தில நடிச்சு ஓஹோன்னு பேர் வாங்கினதால இந்த பேர். தெலுங்கு டைரக்ட்டர் விஸ்வநாத் ஆடிஷனே இல்லாம இந்த படத்துக்கு ராஜலட்சுமியை செலக்ட்டினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்ல நடிச்சிட்ருக்கார். சின்ன வயசிலேயே அம்மா நடிச்ச நாடகங்கள்ல அம்மா கூட நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் தமிழ் படம் சுஜாதா [1980].
1990ல கல்யாணத்துக்கப்புறம் நடிப்பை விட்டுட்டு சிங்கப்பூர்ல போய் செட்டில் ஆனார். 2000கு அப்புறம் இந்தியாவுக்கு வந்த போது, 2000ல பரசுராம் படத்தில அம்மாவா நடிக்க சான்ஸ் கெடச்சுது. ரீ என்ட்ரி. அதுக்கப்புறமா அம்மாவா நடிக்க ஆரம்பிச்சுட்டார். சீரியல்ல நடிக்கும் போது, கிளிசரின் போடாமயே சோக காட்சியில் நடிக்கிறாராம்.
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு நான் தந்த பரிசு - SPB
மூன்று முகம் 1982 / சங்கர் கணேஷ் / வாலி
நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் - கல்யாணி மேனன்
சுஜாதா 1980 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
வழி மேல் விழியாய் எதிர்பார்த்திருந்தேன் வருவாய் - S ஜானகி
அர்ச்சனை பூக்கள் 1982 / இளையராஜா / வாலி
செவ்வரளி தோட்டத்தில ஒன்ன நெனச்சு தேடிகிட்டு பாடுதய்யா - உமா ரமணன் & இளையராஜா
பகவதிபுரம் ரெயில்வேகேட் 1983 / இளையராஜா / கங்கை அமரன்
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன்
மீண்டும் பல்லவி 1986 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

20.12.2021
நடிகை நஸ்ரியா பிறந்த நாள் [1994]
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள TV நிகழ்ச்சிகள் தொகுப்பாளரா இருந்தவர். 2006ல மலையாள படங்கள்ல சின்ன பொண்ணா நடிக்க ஆரம்பிச்சார். தெலுங்கு படத்ல நடிச்சிட்டு இருக்கார். மூணு மலையாள படங்களை தயாரிச்சிருக்கார்.
மலையாள டைரக்ட்டர் ஃபாசில் மகனை 2014ல கல்யாணம் செஞ்சுகிட்டார். அதுக்கப்புறம் நடிக்கல. 2014ல பெங்களூர் டேஸ் மலையாள படத்ல, இந்த ரெண்டு பேரும் கணவன் மனைவியாவே நடிச்சாங்க. 2018ல மறுபடியும் மலையாளத்துல நடிக்க வந்தார்.
காதல் என்னுள்ளே வந்து நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுது வாழ்வில் - ரஞ்சித்
நேரம் 2013 / ராஜேஷ் முருகேசன் / வேல்முருகன்
தாவிடும் ஓடய தேக்கிட காதலின் வாய்மொழி தேங்கிட வேதனை வாசமோ - சக்திஸ்ரீ கோபாலன்
வாயை மூடி பேசவும் 2014 / சீன் ரோல்டன் / முத்தமிழ்

பின்னணி பாடகர் யுகேந்திரன் பிறந்த நாள் [1976]
பாடகரும், நடிகரும். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ப்ரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன். தங்கச்சி ப்ரஷாந்தினி பின்னணி பாடகி.
யுகேந்திரன் சின்ன வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துகிட்டார். இவரோட மிருதங்க அரங்கேற்றத்தில் டாக்ட்டர் பாலமுரளிகிருஷ்ணன் & இளையராஜா போயிருந்தாங்க.
யுகேந்திரன் சின்ன வயசிலேயே ம்யூஸிக் கத்துகிட்டார். 14 வயசு வரைக்கும் இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் மேடை கச்சேரிகளுக்கு அப்பாகூட போனார். டூயட் பாட்டுகள்ல பெண் பாடிய வரிகளை யுகேந்திரன் பாடினார். 1987ல உழவன் மகன் படத்ல "செம்மறியாடே செம்மறியாடே" னு ஒரு பாட்டு. அதுல "ஈய்யா ஈய்யா ஓ எல்லாம் தெரிஞ்ச அய்யா ஓ" னு ஆடு மேக்கிற சின்ன பையனுக்காக பாடியிருப்பார். சினிமால முதல் குரல்.
அதுக்கப்புறம் தனியா பாட ஆரம்பிச்சு இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் கச்சேரிகள் நடத்தினார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு ரோஜாவனம் படத்ல "பொள்ளாச்சி சந்தையிலே". நடிச்ச முதல் படம் பூவெல்லாம் உன் வாசம் [2001]. TV சீரியல்கள்ல நடிச்சார். TV இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கார்.
இந்தியால Rambutan Productionsங்கிற பேர்லயும், சிங்கப்பூர்ல Rambutan Media Works ன்னும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பிச்சு மனைவி ஹேமமாலினிகூட சேர்ந்து TV நிகழ்ச்சிகளை தயாரிச்சார்.
யுகேந்திரன் பிறந்த நாளுக்கு பொருத்தமான வீடியோ
அன்பே அன்பே 2003
பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே - யுகேந்திரன்
ரோஜாவனம் 1999 / பரத்வாஜ் / பழனிபாரதி
அந்த குதிரைக்கு பேர் சொல்லுடா டக்டக்டக் கரோலீனா ரொம்ப லீனா - யுகேந்திரன் & திப்பு
காதல் சடுகுடு 2003 / தேவா / வைரமுத்து

நடிகர் ராஜேஷ் அவர்கள் பிறந்த நாள் [1949]
நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர். ஏழு வருஷத்துக்கு மேலா டீச்சரா வேல செஞ்சார். 1974ல அவள் ஒரு தொடர்கதை படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிச்சார். முதல்ல ஹீரோவா நடிச்ச படம் 1979ல கன்னிப்பருவத்திலே. சினிமால நடிச்சுட்டே TV சீரியல்கள்லயும் நடிக்கிறார். சில படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். அவர் டப்பிங் கலைஞர்னு பலருக்கு தெரியாதுன்னு ராஜேஷே சொல்லியிருக்கார்.
இப்போ ரியல் எஸ்ட்டேட் வேலை செய்றார். ஹாலிவுட் நடிகர்களின் சுய சரிதைகளை தமிழ்ல எழுதினார். ஜோசியம் பற்றி கட்டுரைகள், புத்தகங்கள் எழுதினார். கர்ம வீரர் காமராஜர், ஹிட்லர் போன்றவர்களை பற்றி தொடர்கள் எழுதினார். உலகத்தில் சிறந்த திரைப்படங்கள், டைரக்ட்டர்கள், நடிகைகள், நடிகர்களை பற்றி ஒரு புத்தகம் எழுதினார்.
1985ல சென்னை KK நகர்ல, சினிமா ஷூட்டிங்க்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர். இதை புரட்சி நடிகர் MGR திறந்து வச்சார். அங்க தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள் ஷூட்டிங் நடந்துச்சு. ரியல் எஸ்டேட் வேல ஆரம்பிச்ச பிறகு அந்த பங்களாவை 1993ல வித்துட்டார்.
என் மன கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே - P ஜெயசந்திரன்
மனக்கணக்கு 1986 / MS விஸ்வநாதன் / பஞ்சு அருணாசலம்
நட்சத்திர பூவை எடுத்து மாலை தொடுத்து தரட்டுமா - வாணி ஜெயராம் & SPB
வெளிச்சத்துக்கு வாங்க 1981 / கங்கை அமரன்
ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு - P சுசீலா & SPB
அச்சமில்லை அச்சமில்லை 1984 / VS நரசிம்மன் / வைரமுத்து

21.12.2021
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமியா பிறந்த நாள் [1985]
ஆங்கிலோ இந்தியன் குடும்பத்ல பிறந்தவர். நடிகை, டப்பிங் கலைஞர், பின்னணி பாடகி. தமிழ், தெலுங்கு படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். ஆரம்பத்தில பாடகியாக அறிமுகமானார். கண்ட நாள் முதல் படத்ல ஒரு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிகையானது பச்சைக்கிளி முத்துச்சரம் [2007] படத்ல. இந்த படத்ல நடிக்க சிம்ரன், ஷோபனா, தபு இவங்கல்லாம் நோ சொல்லிட்டதனால ஆண்ட்ரியா நடிச்சார். விளம்பரத்தில நடிச்சார். பொதிகை TVல ஒரு சீரியல்ல நடிச்சார்.
10 வயசுல பியானோ கத்துகிட்டு இசைக்குழுவில் பாட ஆரம்பிச்சார். காலேஜ் படிக்கும்போது காலேஜ் ட்ராமால நடிச்சார். கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் The Show Must Go On - TSMGO னு அமைப்பை நடித்துறார்.
ஆல்பங்களையும், இசை தொகுப்புகளையும் வெளியிட்டார். போன மாசம் எகிப்து நாட்டுக்கு ஜாலியா போய்ட்டு, பிரமிடு பக்கத்தில நின்னு போட்டால்லாம் எடுத்தார்.
இந்த படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார்.
வேட்டையாடு விளையாடு - கமாலினி
ஆடுகளம் - டாப்ஸி
நண்பன் - இலியானா
ஹூ இஸ் த ஹீரோ ஹூ இஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ - ஆண்ட்ரியா
மன்மதன் அம்பு 2010 / தேவிஸ்ரீ ப்ரசாத் / கமல்ஹாசன்
கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்தில - ஆண்ட்ரியா & விஜய்
துப்பாக்கி 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி
இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது - ஆண்ட்ரியா & அஜீஷ்
கோவா 2010 / யுவன் சங்கர் ராஜா / கங்கை அமரன்

நடிகை தமன்னா பிறந்த நாள் [1989]
தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமால அறிமுகமானது 15 வயசில ஹிந்தி படத்தில. தமிழ்ல அறிமுகம் கேடி [2013]. இப்ப தெலுங்குல 3 படங்கள்லயும், ஹிந்தியில் 2 படங்கள்லயும், வெப் சீரீஸ்லயும் நடிச்சிட்ருக்கார்.
விளம்பரங்கள்லயும், குறும்படங்கள்லயும், ஹிந்தி ஆல்பத்துலயும் நடிச்சார்.
கலைமாமணி விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், ஏசியாநெட் விருது, CineMAA விருது, சந்தோஷம் விருது, SIIMA விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
குங்கும பூவே மஞ்சள் நிலாவே காதலின் கனவே கல்யாண உறவே - சின்மயி & ரஞ்சித்
கேடி 2006 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்
அப்பாம்மா வெளயாட்ட வெளயாடி பாப்போமா செல்லம் - சைந்தவி & ரஞ்சித்
படிக்காதவன் 2009 / மணிசர்மா / சினேகன்
சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை - ரீட்டா & கார்த்திக்
சுறா 2010 / மணிசர்மா / சினேகன்

- Sponsored content
Page 2 of 60 • 1, 2, 3 ... 31 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 60