புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
35 Posts - 42%
ayyasamy ram
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
33 Posts - 39%
mohamed nizamudeen
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
5 Posts - 6%
prajai
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
3 Posts - 4%
mini
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
1 Post - 1%
King rafi
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
1 Post - 1%
Barushree
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
88 Posts - 45%
ayyasamy ram
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
80 Posts - 41%
mohamed nizamudeen
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
9 Posts - 5%
prajai
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
5 Posts - 3%
mini
அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_m10அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்

2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 14, 2022 9:29 pm

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  767406
-
அமீர் இயக்கும் புதிய படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’
என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட
படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன
ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன.

இப்படத்துக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதி பகவன்’
என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்
பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும்
இயக்காமல் இருந்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் ஒரு
முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதில் அவரது ‘ராஜன்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை
பெற்றது.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள
ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை
எழுதுகின்றனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

இதனை அமீர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா, சூரி நடிக்கவுள்ளதாக
கூறப்படுகிறது. இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்துக்கான டைட்டிலை படக்குழு
அறிவித்துள்ளது. இப்படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’
என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் படக்குழு
வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,
நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்களை
விரைவில் படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக